@@Sadhgurusaicreations உங்கள் reply க்கு நன்றி ஐயா..எனக்கு அம்மா அப்பா இல்லை..என் அம்மா கஷ்டப்பட்ட சேர்த்து கொடுத்த நகை..என் கணவரின் மருத்துவ செலவுக்காக ,வீட்டு செலவுக்காகவும்..மீட்க முடியாமல் கஷ்டப்படுகிறேன்..உங்க வீடியோவை பார்த்து நம்பிக்கையுடன் செய்துள்ளேன்..சீக்கிரம் எடுக்கிற மாதிரி வேண்டிக் கொள்ளுங்க sir🙏🙏🙏🙏🙏🙏🙏.ரொம்பவும் வாழ்க்கையில் கஷ்டப்படுறேன் ஐயா😭😭😭😭..எனக்கு உதவி ன்னு யாரும் இல்லை..கர்பிணியாவும் இருக்கேன்
@sivasankari23452 жыл бұрын
Thank you anna.....unmaiya sollanum na ninga podra oru oru padhivum ennoda life ku rombhave poruthama irukku......heart touching topics...🙏🙏🙏
@mageshwari5959Ай бұрын
Guruji thank you very much Guruji ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@shamgowri65992 жыл бұрын
Romba thanks Anna. Enaku ennena problem iruko adhukellam Unga kita theervu kedaikudhu... Nanri Anna
@vijivijay77342 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா திருத்துறைப்பூண்டி யில் இருந்து ❣️🙏🏻
@narayanasamybalakrishnan58042 жыл бұрын
Megavum nandri guruji.🙏🙏
@sujatharajendran74072 ай бұрын
சார் என்னுடைய மாங்கல்யம் அடகு வைத்துள்ளேன் எவ்வளவு பணம் வந்தாலும் திருப்பமுடியல சார் அதற்கு பரிகாரம் சொல்லுங்க சார்
@jayanthiedward6862 жыл бұрын
நன்றி அய்யா
@MeenaMeena-gr4tv Жыл бұрын
நன்றிஅண்ணா
@kanishkanish1057 Жыл бұрын
Anna yennutaya name Lakshmi anal valkail nimmathi illa.ninga solvathu santhosama irukkirathu seithu parkiren . thenks Anna,,🙏🙏🙏🙏🙏
@saibabanaturalsamayal74572 жыл бұрын
வாழ்க வளமுடன் ஜி உங்க வீடியோ மிகவும் நீங்கள் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் பயனுள்ளதாக இருக்கிறது நான் சிலவற்றை கடைபிடித்து வருகிறேன் நன்றி குருஜி நல்ல பசி எடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் அதற்கு விளக்கம் கொடுங்கள் ஜி ஓம் சாய் ராம்
@Sadhgurusaicreations2 жыл бұрын
நிச்சயம்
@saibabanaturalsamayal74572 жыл бұрын
மிகவும் நன்றி ஜி
@renugadevirenugadevi19792 жыл бұрын
Ok Senthil so sweet
@RamSaku2 ай бұрын
Thank you Mayan bro
@muthuramanathan3243 Жыл бұрын
Lottery viluvathaku solluka kuruji
@jollymanikandan72462 жыл бұрын
மிகவும் நன்றி சார்
@kavithap5976 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா
@Sudhakumar20192 жыл бұрын
anna ennaiku than naanum entha parikaratha seithu iruken nambikaya iruken thanks
@venkates94572 жыл бұрын
வாழ்கவளமுடன்
@senthilchitra98882 жыл бұрын
Thank you thank you thank you thank you ayya God bless you thank you
@sanmugamoorthisavitha23942 жыл бұрын
Super sir.
@pushpad42042 жыл бұрын
Eanna naal la seinum time solluga sir
@indumathi9348 Жыл бұрын
Nalla pathivu
@jayanthi21 Жыл бұрын
Can we fold the paper and keep or should it be opened faced up. I dont want anybody to see it. Thank you🙏🏼
@kakashi_hatake2702 жыл бұрын
Thank you sir
@r.dhineshkumar57762 жыл бұрын
Enna time& day la seivathu sir thank u
@thalapathyrasigai6142 жыл бұрын
Thank you mayan
@abiss93202 жыл бұрын
Super 👌👌👌
@gayudeepi77652 жыл бұрын
வணக்கம் அண்ணா
@buvaneshwarisudarsanam21532 жыл бұрын
Endha naal seyanum
@rohithmaheshshort16202 жыл бұрын
kudi pazhakkam veduvatharku oru pathivu podunga iyya
@Sadhgurusaicreations2 жыл бұрын
Nichayam
@ramyao10177 ай бұрын
I am going to try and reply it sir
@dhakshan.mmrbmutharasan36452 жыл бұрын
Om Sai Ram jai sai ram 🙏🙏🙏🙏🙏
@Sadhgurusaicreations2 жыл бұрын
Sairam 🙏
@eswarir9277 ай бұрын
வணக்கம் அய்யா எந்த கிழமையில் செய்ய வேண்டும் செல்லுங்க அய்யா
@Sadhgurusaicreations7 ай бұрын
வெள்ளிக்கிழமையில்
@sabarimithra7072 жыл бұрын
Super Anna
@jkprintersmadan15282 жыл бұрын
Thankyou
@ab.balaji2 жыл бұрын
🙏🙏🙏 Thank you
@sureshkrs14662 жыл бұрын
Anna Voiceku ennachu kich kicha 😍
@vimalathirugnanamurthy5061 Жыл бұрын
Andha salt i change pannumpodu yepadi dispose pannanum
@deepakumaresan89032 жыл бұрын
Anna ippo seiyanum
@ramya20302 жыл бұрын
Sai baba valipadu patri oru pathivu poduga anna...
@Sadhgurusaicreations2 жыл бұрын
Nichayam, sairam🙏
@kumarnagooran53202 жыл бұрын
Entha nall veikanum sir
@Sadhgurusaicreations2 жыл бұрын
செவ்வாய், வெள்ளி
@premakumarpremakumar87342 жыл бұрын
சார் சில்வர் தட்டு இல்லை. Steel அல்லது பீங்கான் பயன்படுத்தலாமா.
@Sadhgurusaicreations2 жыл бұрын
Yes
@thabujayasteenae12142 жыл бұрын
Sir nan oru paiyana 4 yrs ah love panran antha paiyanoda v2la enna pannaganu theiryala engita pesave mattran kalyanam panni mudiyathunu sollran enaku doubt ah eruku Avanga v2la athavuthu vasiyam panni erupanganu so pls athavuthu solution sollunga nan avanga parents samanthathoda avana kalyanam pannanum
@shabanashajahan-sx7ld6 ай бұрын
Sir enkke vikalam
@kalpanar88092 жыл бұрын
Sir, eeppadi irukeenga? Neenga allready potta video la jawathu korasonai and arageja ithellam mandram ezuthi lemonla vechiten.. athu kooda uppu , lemon parigaram seiyanumanu solunga pls..,
Anna pathu varusama bankla erkuthu anna please eanakaha pray pannuga 🙏🏻Anna🙏🏻
@Sadhgurusaicreations Жыл бұрын
Nichayam
@vijayalakshmisvpp6495 Жыл бұрын
Anna eantha nalla seyanum soluinga anna
@manisubasuba15522 жыл бұрын
Aiyya vanakkam ennidam silver plate ella, kunga shimili irukku silver la athula salt pottu ,adagu vetcha jewellery name written panni vekkalama ?? Please sollunga swamy🙏🙏
@Sadhgurusaicreations2 жыл бұрын
Steel plate is enough..
@manisubasuba15522 жыл бұрын
@@Sadhgurusaicreations thank u so much swamy
@iyappanpriya54342 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@venkatesh.r41992 жыл бұрын
சொத்து பத்திரம் மீட்பதற்கு பதிவு போடுங்கள் நன்றி!
@Sadhgurusaicreations2 жыл бұрын
நிச்சயம்
@s.nithra8thf2972 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் தவறாமல் பார்ப்பேன். சிலவற்றை கடைபிடித்து வருகிறேன். எனக்கு ஒரு உதவி அண்ணா ப்ளீஸ். எனக்கு 33வயது ஆனா பற்களில் ஈறுகள் தேய்ந்துபோயிடுச்சு. நீங்கதான் அண்ணா எனக்கு உதவி புரியனும். ஈறுகள் மீண்டும் வளர மருத்துவம் சொல்லுங்கள்.நன்றி அண்ணா
@Sadhgurusaicreations2 жыл бұрын
நிச்சயமாக
@s.nithra8thf2972 жыл бұрын
Thank you anna
@vipofficial33542 жыл бұрын
🙏🙏🙏
@naankadavul9436 Жыл бұрын
Silver plate என்பது வெள்ளி thatta,.steel thatta pls clarify.
@Sadhgurusaicreations Жыл бұрын
Steel only
@naankadavul9436 Жыл бұрын
@@Sadhgurusaicreations ok thank you sir
@hemamalini83702 жыл бұрын
So many thanks guru
@amuthavallia94672 жыл бұрын
என் மகன். விபத்தில். இறந்து விட்டார். கோர்ட் தீர்ப்பு. வர. பயன்..பயன்படுத்தலாமா சார்
@Sadhgurusaicreations2 жыл бұрын
Payanpaduthalaam
@Karthikeyan-li6by2 жыл бұрын
🙏♥️
@dhanalakshmi80182 жыл бұрын
⚘️⚘️⚘️
@ramya20302 жыл бұрын
அண்ணா... நான் எல்லா தெய்வங்களையும் வேண்டுகிறேன்.... சாய் பாபா வை அதிகம் வணங்குவேன்.. நோய்.. பணக் கஷ்டம்... கடன்... குழந்தை பாக்கியம் தள்ளி போகிறது... என்ன செய்வது🙏
@usharamachandran23992 жыл бұрын
சாய் அப்பா உங்களை காத்திடுவார்🙏🙏🙏
@Sadhgurusaicreations2 жыл бұрын
Nichayam
@kavithasiva88852 жыл бұрын
🙏🙏🙏🙏💅💅💅💅
@meenupriya.v41182 жыл бұрын
Silver thatta????😭😭 steel than mean pandringala?
@Sadhgurusaicreations2 жыл бұрын
Steel plate is enough..
@meenupriya.v41182 жыл бұрын
@@Sadhgurusaicreations thanks for your reply.... Love to c ur videos and follow your messages