என்ன ஒரு கம்பீரப்பேச்சு..வேற லெவல் .மழைலயில் முதுமையான பேச்சு...சிறப்பு டா செல்லம்... உன்னை பயிற்றுவித்தவருக்கும உனக்கு தைரியம் கொடுத்த உன் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்....
@chandrup6133 жыл бұрын
Good
@sankarmarilifestyle20303 жыл бұрын
உன்னை பெற்ற அன்னைக்கு ஒரு வணக்கம்🙏 வாழ்வில் உயரபோகும் உனக்கு ஒரு வாழ்த்து🤝🤝🤝🤙
@sajidanawaz64372 жыл бұрын
Appa..yaaruppa inda chellam...brilliant clear voice...she's d future of Tamil Nadu...vazhga tamizh
@elakiyasuresh86792 жыл бұрын
என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் மா வருங்கால பேச்சாளர்
@narmathap68613 жыл бұрын
Super speech chellakutty
@umarn26353 жыл бұрын
என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக உள்ளது வருங்காலத்தில் ஒரு பெரிய பேச்சாளராக வரவேண்டும் வாழ்த்துக்கள் பல
@suppu2kkids1172 жыл бұрын
Seen
@udumanmohamd72012 жыл бұрын
66677
@rubanraj99692 жыл бұрын
Iijk
@padmathangavel69012 жыл бұрын
....
@RajTkKumar8 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dassdass402811 ай бұрын
Super cute baby best wishes 💞
@sudarsanr10852 жыл бұрын
இளம் வயதில் மேடை பேச்சு இதயம் நிறைந்தது இக்கலையில் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
@raseethullajakariya5992 жыл бұрын
²²²² in
@dr.chandrakumari52692 жыл бұрын
Super voice chella kutty Thayai patri vunmayai Vunarthiya untha pinju. Vullathirku en blessings God bless you pa pa
@anjanadevi33993 жыл бұрын
வாழ்க வளமுடன் 💐
@VEERAN8089 ай бұрын
SooprGood
@sagadevensawmynaden65192 жыл бұрын
Very very thanks supper
@cassimsuperniyas39773 жыл бұрын
Super nalla pearum puhaludanum vaala an walthukkal sallakutty
@malikmohamed54563 жыл бұрын
அருமையான பேச்சு செல்லம் வாழ்க வளமுடன்
@Gunasekaran-q2p11 күн бұрын
Super nice Talk kept it up 🎉❤🎉❤🎉
@mahadevakrishnavani27843 жыл бұрын
இந்த தலைப்பில் பேசுமளவிற்கு உனக்கு அனுபவம் உண்டா தாயே? வயதுக்கேற்ற தலைப்பில் அசத்தி வாழ்வில் உயர வாழ்த்துக்கள்!
@kannank89413 жыл бұрын
1qa
@JeevaJeeva-dv7fd3 жыл бұрын
S.
@abdulsarabjeen95463 жыл бұрын
Polimer news live 6 is there a today for me to get 6 on for
@seyedsulthan99313 жыл бұрын
हुई
@balajinarayanasamy31453 жыл бұрын
Oh yeah L..
@sadiqsadiq38063 жыл бұрын
அருமை டா செல்லம் 👌
@flame1823 жыл бұрын
Selvi
@flame1823 жыл бұрын
Sudha
@SarasVeeran Жыл бұрын
Ms👩💼🙏
@திருக்குறள்கழகம்-திருச்சி3 жыл бұрын
சிவயநம! குழந்தைகள் அவங்க வயதிற்கேற்ற தலைப்பில் பேசினால் தான் பொருந்தும். வயதிறக்கு மீறிய பேச்சு, அநாகரீகமான வார்த்தை பிரயோகம்...
@paulinejacmart15393 жыл бұрын
Exactly
@ramanathanramanathan52013 жыл бұрын
நான் ரசித்தேன்.ஆனாலும் வயதுக்கு மீறிய பேச்சாக இருக்கிறது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இத அக்கா மதுவந்தி மாதிரி சுந்தரவள்ளி மாதிரி வந்திடும் .கவனம்.😜😜😜
@thirukarithi78443 жыл бұрын
Ayya 2021 ithu
@helenelizabeth89623 жыл бұрын
Vayadirku meeriya pecchu endral andha sirumiyai yen select pannanum?
Excellent presentation and clarity in her thought and conclusion with humility. Superb. Great. Keep growing.
@mohank34533 жыл бұрын
Supergodbles
@kousalyakarunanithi89192 жыл бұрын
Verynice
@amalorjagaraj31583 жыл бұрын
Congratulations 👏
@ravik27866 ай бұрын
சப்பார.தங்கம்.உன்.பேச்சு
@barbiegalata17873 жыл бұрын
உண்மையில் பிசிறில்லாத தெளிவான பேச்சு.
@malathiiyyappan54892 жыл бұрын
L
@kalaia33563 жыл бұрын
Super vava
@subramanians21703 жыл бұрын
பார்ப்ப தற்கு குழந்தை அறிவில் அம்மா. திறமை யில் ஆசிரியர். பட்டிமன்ற த்திற்கு தலைமை ஏற்கும் தகுதிகள். அரசியலுக்கு தலைவி. சிறந்த பேச்சாளர். மக்களின் மனதை கவரும் பேச்சு. வாழ்த்துக்கள்.
@ramanujans.v.78282 жыл бұрын
வருந்துகிறேன்! அகவைக்கு மீறியப் பேச்சாகவே நான் எண்ணுகிறேன். பெரியவர்களின் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கக் கூடாது. அவரவர்களும் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளை அணிந்து கொள்வதைப் போல இளம் அகவையில் தான் காணும் தாயைப் பற்றி எடுத்துப் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். எனினும் இச்சிறுமி அச்சமின்றிப் பேசியிருக்கின்றாள். வாழ்த்துகள்!