ஜி கே நாகராஜ், எப்போதும் முட்டாள்தனமாக, மடைமாற்றி,திசைதிருப்பி வாக்குவாதம் செய்வதில்,சம்பந்தமும் இல்லாமல் பேசுவதில் திறமையானவர். இவரைவிட தகுதியானவர் யாரும் இல்லை என்பது வருத்தம்.
@kannanponnusamy3737Ай бұрын
இவ்வளவு திறமை கொண்ட நபர் தமிழக தலைவருக்கு ஏற்ற நபர் நிதி மட்டும் வேண்டும் என்றால் ஒன்றியத்திற்கு ஏது வருவாய் மாநில அரசின் வருவாயை பிடித்து வைத்துக்கொண்டு என்ன நியாயம் எதற்கு எடுத்தாலும் இவன் பொய் பேசும் போது இவன் முகத்தை பாருங்கள் அசிங்கமாக இருக்கும்
@RamasamyThirupathi-j3eАй бұрын
ஹிந்திக்காரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பேசுகிறார்கள். தமிழர்கள் ஹிந்தி பேச வேண்டும். இந்தியாவில் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ள விரும்புகிறோம். தமிழ் வாழ்க பிற மொழிகளும் வாழ்க.👌🙏
@sudarshanr7040Ай бұрын
ஜி கே நாகராஜ், இந்தி classical மொழியும் அல்ல பழமையான மொழியும் அல்ல , மற்ற பல இந்திய மொழிகளை விட எந்த விதத்தில் இந்தி உயர்ந்தது. இந்தி தாய்மொழியாக கொண்ட மக்கள் அதிகம் இருப்பதால், அதை பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட மக்களை ஏற்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவது அராஜகமும் பிளவுப்படுத்தும் எண்ணம்.
@SivakumarT.M-d3zАй бұрын
பிஜேபி செய்தி தொடர்பாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் போகிற போக்கில் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் குளறுபடி நடக்கிறது என்று சொல்லுகிறார் ஜி.கே.நாகராஜன்
@VV-yh4uhАй бұрын
நண்பர் நாகராஜ் மற்றும் பிஜேபியினர் எப்போதுமே நேரடியாக பதில் அளிக்க மாட்டார். இப்பதான் இதுதான் அதிமுக. சீனிவாசன் 🙏
@khannal3183Ай бұрын
இந்தி பேசும் பலருக்கும், இந்தி தாய் மொழி அல்ல....
@82akvelАй бұрын
ஹிந்தியை படிக்க சொல்றிங்க அது ஓகே. சமஸ்கிருத மொழி எதுக்கு சிபிஎஸ்இ பள்ளிகள் வச்சு இருக்காங்க
@pushparajt8902Ай бұрын
பழமையான மொழகளில் ஒன்று சமஸ்கிருதம். இந்திய பாரம்பரிய சார்ந்த வியக்கத் தக்க பல விசயங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன.
@SarathkumarSandeepkumarАй бұрын
@@pushparajt8902போடா🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡 லூசு
@tamilselvam9878Ай бұрын
யாருடய நிதி உன் அப்பன் வீட்டு பணத்தய கேக்குறோம் , எங்கள் வரிபந்தைதான் கேகிறோம்
@loganathancpim1399Ай бұрын
பிஜேபி காரர்கள் மூளையை கழட்டி வைத்துவிட்டு தான் பேசுவார்கள் போல நாகராஜ் பேசுவது எரிச்சலா இருக்கு
@RamasamyThirupathi-j3eАй бұрын
@@loganathancpim1399 திமுகவின் நேர்மை உண்மை குறை இல்லா ஆட்சி சத்தியம் தெய்வ பக்தி மிக சிறந்த அம்சம் கொண்ட கட்சி 2026 ல் புதிய ஆட்சி அமைத்தால் மது பிரியர்கள் விரும்பியபடி வாரம் 2 முறை இலவசமாக மது . மகளீர்களுக்கு 12 000 வீதம் வருடம் ஒரு முறை மொத்தமாக கிடைத்தால் சந்தோசம்.
@simmaudsanp9001Ай бұрын
இந்தி படிக்க மாட்டோம் சொல்லல எங்களுக்கு தேவைப்பட்டா நாங்க அதையும் படிப்போம். ஆனா நீ படித்து சொல்லாத உன் வேலையை நீ பாரு
@pushparajt8902Ай бұрын
ஒங்க பிள்ளைங்களை அவர்கள் கேட்டுதான் பள்ளியில் சேர்த்தீர்களா.. மாநிலத்தில் நல்ல படிப்பு வேண்டாம் என்று கூறும் மாநிலம் தமிழகம்தான்.
@SarathkumarSandeepkumarАй бұрын
போடா எச்ச இதேபோல் தமிழ் மொழி எல்லாம் மாநிலத்தில் திணிப்பார்களா டா இங்கு உள்ள தமிழர்கள் எத்தனை கோடி மக்கள் வடமாநிலங்களில் வேலைக்கு செல்கிறார்கள் ஆனால் தமிழ் நாட்டில் 2.30 கோடி மக்கள் ஹிந்தி காரர்கள் வேலை செய்கிறார்கள் நீ இதேபோல் உன்னால் ஒரு ஆதாரம் தரமுடியும் டா@@pushparajt8902
@SarathkumarSandeepkumarАй бұрын
@@pushparajt8902இவர் பெரிய மயிரு பெரிய மயிரு மொழி ஹிந்தி போய் பாருடா வடமாநிலை பாருடா
பால் விற்க இங்கு வரும் வட இந்தியப் பால்காரர் தமிழ் நாட்டில் தமிழ் கற்றுத் தமிழில் பேசலாம் அல்லவா? இந்த நாகராஜனின் கட்சி இங்கு ஆட்சிக்கு அருகில் வந்தால் தமிழ் நாடும் பிகார் மாநிலத்தைப் போல் சொந்த மொழியை இழந்து விடும் ஆபத்து உள்ளது.
@ibrahimsha7244Ай бұрын
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாத நாகராஜ்
@writergajendran2050Ай бұрын
Nagaraj mental க்கு பாலசந்திரன் சார் இவ்வளவு மெனக்கிட்டு பதில் சொல்ல வேண்டாமே என்ன சொன்னாலும் இவனுக்கெல்லாம் ஏறாது
@ABDULSALAMN-k8gАй бұрын
ஜிகே நாகராஜ் துங்குகிரவர்களை எழுப்பி விடலாம் ஆனால் நடிப்பில் உள்ளவர்களை எழுப்ப முடியாது
@murugusesa9651Ай бұрын
நாகராஜன் அதி புத்திசாலி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவார் பதினாறு வயதினிலே இரஜனி மாதிரி.
@namashivayamramaswamy9712Ай бұрын
This ongoing debate has one joker.And four specialists.
@Anbarasan.m-xn4yoАй бұрын
நாகராஜா ஹிந்திலயே பேசுடா நீ இந்தியில் பேசுடா பேசு பக்கத்துல இருக்குறவங்க
@namashivayamramaswamy9712Ай бұрын
Mr Nagraj: What is the use of learning Hindi?
@Ramasamy-wn8bkАй бұрын
நேரம்போகாமல்வெட்டிபய. பிஜே பி காரனைகூப்பிட்டுபேசவைத்ததுஏன்?
@muthukrishnanappavu8229Ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள சி. பி. எஸ். இ பள்ளிகளில் தமிழ் மொழி ஏன் சொல்லித்தர மறுக்கப்படுகிறது.. என்று திரு. கனகராஜ் கேள்விக்கு ... கடைசி வரை பதில் இல்லை.. அதேபோல் தனியார் நடத்தும் பள்ளிக்கூடத்திற்கும்.. அரசு நடத்தும் பள்ளிக்கூடத்திற்கும்... நிறைய வித்தியாசம் உண்டு😅
@raveendransrinivasan478Ай бұрын
Naaga......cheese....
@BalaramanC-yr6qrАй бұрын
Some journalist waiting for DMK bone piece sompu anda jaldra 😊😊😊😊
@krishnamoorthymurugan3560Ай бұрын
Not providing financial support …can only be solved through the intervention court
@namashivayamramaswamy9712Ай бұрын
Mr Nagaraj: WRT to your comment in this ongoing debate on TN Govt's indifference to develop Tuticorin Sea Port. .The above port is one of major ports.And it is under the operation of Port Authority of India. TN Govt has no authority over there Mr Nagraj needs more exposure.
@marimuthu3714Ай бұрын
ஏங்க நாகராஜ் அவர்களே நீங்கள் எப்போதுமே கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியுமா தெரியாதா சும்மா விவாதத்தில் பங்கேற்க கூடாது கருத்தை பேசுங்க சார்
@prabakaranjpvcАй бұрын
ஆஹா ஓஹோ இது நண்ணாயிருக்கு இங்கு வரும் இந்தி காரங்களை ஏன் தமிழ் படிக்க கட்டாய ப்படுத்தக்கூடாது
@namashivayamramaswamy9712Ай бұрын
Mr Nagraj: Don't say "Paalkaaran". Is that profession demeaning?
@namashivayamramaswamy9712Ай бұрын
Mr Nagraj from BJP needs to choose informed oratory. Monologues, irrelevant to discussion reveals absence of reasoningm
@jayakumarmuthukrishnan1314Ай бұрын
G.K வே இல்லாத G.K.சீனிவாசன்🤗🤭
@rajakumartnswla5592Ай бұрын
We are known that mental Nagaraj he never answer to the questions
@srinivasaluthiruverkadukri5864Ай бұрын
First time BJP surrounded by DMK, ADMK N communist. This is right fight, BJP fellows just throws anything on anyone... Tey newer answer 1 to 1 questions...
@Peoplevoice09Ай бұрын
Tight slipper shot to BJP & nagaraj !
@pushparajt8902Ай бұрын
இது பொது விவாதமா அல்லது திமுக பொதுக்குழு கூட்டமா.. பிரஞ்சு மொழி பற்றிய மற்றும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி ஆகிய கேள்விகளுக்கு திமுக பதிலளிக்கவில்லை. நெறியாளர் திமுகவினரிடம் கேட்க வேண்டும். கேள்விக்கு திமுகவினர்திமுகவுக்காக பேச ஐந்து பேர் மற்றும் நெறியாளர். மத்திய அரசுக்காக ஒருவர்.
@dominicdevarajdominicdevar2652Ай бұрын
NagaRajz
@namashivayamramaswamy9712Ай бұрын
Never ask: A man his wages. A woman her age A Sangi proof
@namashivayamramaswamy9712Ай бұрын
Tamil TV News Channels, mainly the popular ones, for such newshour debates provide opportunities for NOTA BJP to participate.These persons are seen unable to present cogent arguments and talk irrelevantly ad nauseum Perhaps, this is reason for their dormancy.
@raguramanramachandran730Ай бұрын
Methapadetha,madieyaNagarajan.
@LyfenjoyerLАй бұрын
07:15 Indi karan ethukku pal vikka varan
@VV-yh4uhАй бұрын
😂
@subramanigovindarajan6395Ай бұрын
நாகராஜா அந்த 15 லட்சம் வாங்கி கொடுத்து விட்டு தமிழ் நாட்டு அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதி பற்றி பேசுங்கள்.
@TamilGuhan-bp7peАй бұрын
Sir nagaraj any questions ask tell clear answer don't divert other topics
@keerthivarman179Ай бұрын
நீ இந்தி படித்து என்ன கிழிச்ச
@manoharahuja3145Ай бұрын
Sun news anchor alow bjp to speak
@yogagnandang9808Ай бұрын
Dai accha sangi 🐕🐕 bjp broker nai 💦💦💦💦
@venkateshchinadorai916Ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣👻👻👻👌👌👌
@manoharahuja3145Ай бұрын
Modi make compolusury hindi subjects hindi languages in all throught out india in all the states
@muniyarajraj3177Ай бұрын
நெறியாளர் ரா திமுக தொண்டனா எத உன் இதில் தினிக்கிறார்கள்