ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ தேவரீர் திருவடியை தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏🙏🙏🙏🙏
@jayakrishnasamyrangasamy5557 Жыл бұрын
உங்களின் இந்த ஆன்மீக சொற்பொழிவுகள் இளைய சமூகத்திற்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன் . உங்களுக்கு மிக்க நன்றி.
@sunjayaraj50734 жыл бұрын
இளைஞர்களை இந்து மதத்தைப்பற்றி தெரிந்து கொண்டு அவர்கள் அதன்படி வாழ்ந்து காட்ட இறைவன் திருவருள் புரியவேண்டும்
@bagirathi89183 жыл бұрын
அருமை அருமை அருமை 👌👌🙏🙏🙏
@vivek77kayamozhi2 ай бұрын
VAS. பாலப்ப நாடார் அறக்கட்டளை செய்த சிறப்பான ஏற்பாடு இது, கலாச்சாரத்தை தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் முன்னெடுப்பு இது.. மாம்பலம்,திருவல்லிக்கேணி,கும்பகோணம் போன்ற இடங்களில் மட்டும் நடக்காமல் தூத்துக்குடியில் நடப்பது மிக சிறப்பு. வாழ்த்துக்கள்🎉 சில தாழ்வு மனப்பான்மை தற்குறிகள் இங்கு வந்து கமெண்ட்ல வாந்தி எடுத்துள்ளனர். இறை சிந்தனையில் வாழ்பவர், அதை விளக்கும் ஆச்சாரியார் என அனைவரும் வணங்க தக்கவரே.. இந்த தாழ்வு மனப்பான்மை நபர்கள் யாரும் பாதிரியை வீட்டில் வர வைத்து காலை கழுவி விடும் செயலை செய்பவர்கள் தான் அல்லது அதை ஆதரிப்பவர் தான். தமிழும் சமஸ்கிருதமும் நமக்கு இரு கண்கள்.
@sunjayaraj50734 жыл бұрын
இவரைப்போல் ஆன்மீக சொற்பொழிவாளர் உள்ளதால் மட்டுமே இந்துமதத்தின் பெருமை வாழ்கிறது.. இறைவா நல்லதே நடக்கட்டும்
@1keribaby3 жыл бұрын
Ra
@GangagiriMaharaj-n9n10 ай бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ சூரிய நாராயண ஓம் நமோ பகவதே வாசுதேவாயே ஓம் நமோ நாராயணா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஓம் நமோ நாராயணா .
@baskarparthasarathi2236 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம , ஸ்ரீஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,
@maragathamrajagopalan79784 жыл бұрын
எத்தனை எத்தனையோ அவ்வளவும் தான் நடந்து கொண்டிருக்கிறது. சகிப்புத் தன்மை இறைவன் தான் எங்களை காப்பாற்ற வேண்டுகிறேன் நன்றி.
@ilayarajailayaraja68583 жыл бұрын
Super
@kanchanap21803 жыл бұрын
குருவே தாங்கள் பணிந்து வணங்குகிறேன்
@kanchanap21803 жыл бұрын
தாங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஓம் நமோ நாராயணா!
🌺🌸🌺ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 🌺🌸🌺🙏🙏🙏🙏
@lakshmie87264 жыл бұрын
🙏
@sampathnarayanan65414 жыл бұрын
மிகவும் அருமை யான பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது
@jeyasankriti93004 жыл бұрын
Hare Krishna 🙏 மிகவும் அருமையான விளக்கம் ஐயா 🙏 மிக்க நன்றி 🙏
@tamilgaming26203 жыл бұрын
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ
@orkay20224 жыл бұрын
நிச்சயம் நம்மால்கடைபிடிக்கும் படியான முடியும் விதத்தை அழகான முறையில் விளக்கியிருக்கிறார். Pranaams🙏
@botbalaji61944 жыл бұрын
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@SanatanWorld-q1z3 жыл бұрын
ஓம் நமசிவாயா,,,,, வாழ்த்துக்கள்,,,,,
@maheswaribaaskaran34854 жыл бұрын
சுவாமி நான் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆச்சாரம் பற்றி எண்ணிக் கொண்டு இப்போது இல்லை என்று கவலைப் பட்டேன்.கடவுள் உங்கள் மூலம் பதில் அளிக்க வைக்கிறார்
@thunivethunai87634 жыл бұрын
This is the best speech I have ever heard . Thank you swami for sharing acharams. In my mind I was eagerly waiting for the same. I belong to nadar community Thank you very much
@kuppuswamyaravamudan97843 жыл бұрын
Dushyant Sridhar upanyassm
@drncyogavaidyasalayvs75463 жыл бұрын
தமிழர்களின் தவப்பயன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvamkrishnan49564 жыл бұрын
Well balanced explanation with simple examples to understand. I feel blessed to know about Swamiji to get clarity
@bharathinarasimhulu21034 жыл бұрын
🙏🙏🙏 Very useful Uppanyasam. Thank u very much.
@Godblessingchannel1424 жыл бұрын
ஸ்வாமி... தங்களின் விளக்கத்திற்கு நிகர் யாருமில்லை என்றே சொல்லவேண்டும்.. நமஸ்காரம் ஸ்வாமி...வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ...இக்கலியுகம் சிறக்க வாழ்த்துக்கள்...
@lakshmie87264 жыл бұрын
🙏
@hemasrinivasan9364 жыл бұрын
🙏🙏
@chakrapaniveeraraghavan54094 жыл бұрын
Hear him continuously for three months and then tell, please!!!????
@lakshmie87264 жыл бұрын
@@chakrapaniveeraraghavan5409 NOT ONLY 3 MONTHS. BUT FOR THE PAST 10 YEARS, NO BODY CAN EXPLAIN CLEARLY LIKE HIM. 100 % ITS TRUE. HE DESERVES . GURUVE NAMAHA 🙏🙏🙏🙏
@redminote87414 жыл бұрын
அடியேன், இவரை விட எளிமையாக தெளிவாக உபன்யாசம் நான் கேட்டதில்லை.. நீங்கள் சொல்வது சரியே..30 வருடம் ஆனாலும் ஸ்வாமிக்கு நிகர் அவரே தான்.. ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..
@senthilakumaresan54194 жыл бұрын
Thoothkudi upanyaas was superp 🙏 Sri vellukkudi krishnan sawmigal adiyaru adiyaru adiyaru adiyaru adiyaru adiyen
@venkatramannarayanan9154 жыл бұрын
My sincere thanks to Sri Balappa Nadar Arakkattalai for arranging this event.
@deeparam8114 жыл бұрын
Krishnan swamyji upanyasam excellent it is an eye opener about even the simple daily routines
We all should listen to the upanyasam again and again as we would miss several pointers that Swamy discussed here. And it is only 1/10th. So let’s follow such acharams and make Perumal always happy. Shastras are always right and we shouldn’t show a lethargic attitude towards what’s said in shastras. It is not myth. It is not superstitious. People have given a bad outer coating throughout the recent 70 years. But I can also notice more and more young people are searching ways to go back to the roots which is appreciated. Let’s all do and follow what our Vedas says. Velukkudi swamykku Pallandu Pallandu pala kodi noorayiram 🙏🏻
Thank you Swamy for an enlightening upanyasam. Thank you for the organizers and also for uploading the video.
@ethirasarnilayam38264 жыл бұрын
Best upanyasam as usual. Particularly designed for the southern districts like Thoothukudi where Hindu to other religion conversion rate is high. Please share as much as possible.
@sarojakrieg47804 жыл бұрын
Most of a converting to other religion because of Hindu Parpanar
@ethirasarnilayam38264 жыл бұрын
Saroja Krieg that has nothing to do with Prappannar. Everyone are supposed to follow their own varna dharmam. The name prapannar means not Brahmin. It means “saranagathan” to perumal’s thiruvadi. Anyone can become a prapannar through Swamy Ramanujar. Without basic knowledge people are being brain washed and converted. That’s people’s ignorance to be honest.
@lakshmie87264 жыл бұрын
@@ethirasarnilayam3826 WELL SAID 🙏
@lakshmie87264 жыл бұрын
@@sarojakrieg4780 BUT YOU ARE HERE TO HEAR SWAY'S SPEECH INSTEAD OF HEARING THE WORDS OF THE HOLY BIBLE. BECAUSE THIS IS THE ORIGINAL RELIGION OF THIS SOIL. THIS IS THE SUCCESS OF SWAMY'S SPEECH. IGNORANCE IS THE MAIN REASON FOR COVERSION. NOT BRHAMINS.
@sarojakrieg47804 жыл бұрын
Lakshmi E speak in sanskrit don't use our Tamil language Our language is lower class fir you papan.Speak your higher class sanskrit language to speakIf you ever say I am Christian I will slap your ugh face
@girijanagarajan98103 жыл бұрын
ஆனந்தம் ஆனந்தம் மிகவும் ஆனந்தம்
@k.rbrindha10524 жыл бұрын
Thanks for your upanayasm We are seeing Krishna in you We are blessed Thankyou
@umar98713 жыл бұрын
I am blessed to listen to this discourse ...vanakkam Swamy 🙏
@barathvenkatachalam7068 Жыл бұрын
🔥🕉️🙏🏼🕉️🔥
@perumalsanthosh3512 Жыл бұрын
Hare Krishna hare Krishna Guruve Saranam
@TR40084 жыл бұрын
Pranam and I surrender to Swami 🙏🏻 AUM 🕉
@adhinathanramesh Жыл бұрын
ஸ்வாமி திருவடிகள் சரணம்
@sritharsrithar22143 жыл бұрын
thank you for your speech sir we will follow your words surely
@sivaa10273 жыл бұрын
Ohm sir please upload more spritual videos of swamiji🙏🙏
@jaiganesh12412 жыл бұрын
Super aliya murai vilakam.
@prabanjam11114 жыл бұрын
பதம் பனிகிறேன் ஸ்வாமி
@lakshmik53872 жыл бұрын
Pallandu vazhga velukudi swamy
@shenbagasundarinatarajan5034 жыл бұрын
பகவத்கீதை இல் இருந்து உங்கள் உபன்யாசம் கேட்டு கொண்டு இருக்கிறேன் மணம் நல்ல முறையில் மாறிக் கொண்டு வருகிறது இறைவன் திருவருளால் எனக்கும் பாக்கியம் கிட்டியது என நினைக்கிறேன் அடியேன் அனுமன் தாசன்
@banubanumathi72574 жыл бұрын
Shenbagasundari Natarajan is a
@villagelifewithfarm2 жыл бұрын
Morning time keatkura Mari nalla music sollunga annna.... Intha video starting la vara music very super
@mani676694 жыл бұрын
Clear cut answer for all doubts and questions which can be followed once we have good intention. Thanks. Long live.
@lakshmie87264 жыл бұрын
🙏
@DeviPECE4 жыл бұрын
Sri Velukudi Krishnan Swamygal Thiruvadigale Thanjam