நீங்கள் ஒரு நல்ல ஜோதிடர் ஐயா வாழ்த்துகள் லக்கினாதிபதி
@Poonguzhali.T2 жыл бұрын
அஷ்டம சனியினால் வரும் கஷ்டங்கள் பற்றியும், நஷ்டங்கள் பற்றியும், அருமையான விளக்கங்கள், Thank you sir,…🙏🏻
@Gomathi19802 жыл бұрын
மிதுன ராசி அஷ்டமச்சனி நானும் என் கணவரும் மிதுன ராசி. கணவர் வேலை போய் ஒன்றரை வருடம் ஆகிறது. வருமானத்தில் தான் கை வைத்தார் என்று பார்த்தால் ஒரே வீட்டில் என் கணவர் தனியாக சமைத்து சாப்பிடும் அளவுக்கு மன உளைச்சல். 1 மாதத்திற்கு முன்பு என் அம்மாவும் இறந்து விட்டார். நாம் போக வேண்டாம் என்று நினைக்கும் இடத்திற்கு விதி கை பிடித்து அழைத்து சென்று அவமானத்தை இந்தா பிடித்துக் கொள் என்று வைச்சு செய்து விட்டார் சனி பகவான். ஐயா சொல்வது போல் தராசில் ஒரு பக்கம் குறைவாக இருந்தால் அறுத்து வைத்து விடுவார் என்பது சரியாகத் தான் இருக்கிறது.
@@pvastro9126 ஜெயபாலன் ஆனி 12. .25/06/1960 சனிக்கிழமை இரவு 10.15 Ist
@காமதேனு-ய5ம2 жыл бұрын
ஜனனம் மதுரை.
@pvastro91262 жыл бұрын
@@காமதேனு-ய5ம அஸ்தம சனி இருப்பதனால் மட்டும் உங்களுக்கு கஷ்டம் இல்லை... சுக்ரன் திசை நடந்து கொண்டு இருக்கிறது. அது உங்களுக்கு சரி இல்லை... தசாபுத்தி இப்போது உங்களுக்கு நன்றாக அமையவில்லை. புத்திகள் மாற மாற உங்களுக்கு நல்ல மாற்றம் இருக்கும்.. Further details contact us... PV 🔴 Astro
@காமதேனு-ய5ம2 жыл бұрын
@@pvastro9126 நன்றி சார்
@sivasemalaivnr11802 жыл бұрын
உண்மை சார் எனக்கு மிதுன லக்னம் கன்னி ராசி சனி திசை நடக்கிறது 10 வருடம் கடுமையாக உழைத்தேன் ஆனால் சனி திசையில் முதலாளிக்கும் எனக்கும் சிறு பிரச்சனையால் கோபித்துக் கொண்டு வந்துவிட்டேன்
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கை மிக்க நன்றி.
@savithirip48882 жыл бұрын
வணக்கம்ஐயா தெளிவான விளக்கம் மிக நன்றாக புரிந்தது.
@manikandan-qq7yf7 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@jayaschannel34522 жыл бұрын
நல்ல பதிவு அருமை நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@itsnura2 жыл бұрын
Sir, Each and every words are packed with abundant knowledge. Thank You.
@tamilselvam44872 жыл бұрын
ஐந்து கரத்தனே ஆனை முகத்தினை இந்தின் இளம் பிறை போன்றும் ஈன்றனே நந்தி மகந்தனை ஞான கொளுந்தினை புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே...
@Jayamjothidam2 жыл бұрын
வழக்கம் போல் அருமை அண்ணா..🙏👌
@geetham142 жыл бұрын
Nice explanation sir. Thank u
@shyamala93652 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி சார். எதையும் தடுக்கவில்லை ஆனால் மிகவும் அலைக்கழிக்குது அஷ்டமத்துச்சனி👍
@ssuganthi253711 ай бұрын
வணக்கம் சார் 🙏
@MrSathees542 жыл бұрын
ஐயா மிதுன ராசி அப்படியே என் வாழ்க்கைல நீங்க சொல்ற மாதிரிதான் நடந்துட்டு இருக்கு. துலாம் லக்கினம். வேலைய விடர்லாம்ன்னு முடிவு பண்ணி 1.5 வருஷம் ஆகுது. ஆனாலும் கஷ்டப்பட்டு போய்ட்டு இருக்கேன்.ஒரே பிரஷர்.25.03.1988, 8.26pm.கரூர்.
@p.r.s.narayana26392 жыл бұрын
Marriage ? General Thane max problems, future no marriage, all living relationships as FR and individualities are strong and protected by govt and courts and also society leaders and highly educated reformers. Good days are ahead sir.
@ajithkumars17512 жыл бұрын
சூப்பர் சார்
@dema47052 жыл бұрын
Sir, I have come across a few people who possess different levels of Narcissistic tendencies. How do we check from their planetary positions of the birth chart? Could you please create a video when time permits?
@mohankrishnan68764 ай бұрын
Excellent sir
@Praneetha99852 жыл бұрын
Sima lagnathuku 6 am athipathi yum 7 am athipathiyum sani... itharku eppadi palan parpathu
@manjulasenthil10832 жыл бұрын
No no no sir padatha kastamae ellai sir
@gopalaswamybalasubramaniam14358 ай бұрын
வாரத்தில் எட்டு நாள் . மேஷராசிக்கு எட்டு நாளும் கஷ்டம் அதே பழகிவிட்டது
@bujjingans34602 жыл бұрын
100.உன்மை.எனக்கு வேலை போச்சு நான் பிறந்தநாள் முதல் சொத்து போச்சு அப்பா இல்லை எனக்கு ஏன் இந்த நிளமை .நான்பிறந்தது 25.9.68 மாலை 5.40.கோவை.ஒறு எடுத்துக்காட்டு போடுங்கள் ஐயாநன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Can marriage be done during the period of Ashtama sani.
@karthi88132 жыл бұрын
வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது
@ayyappan.m56962 жыл бұрын
Sir my name is Ayyappan.M my D.O.B. is 8_6-1978. at 2.10 pm In Dindigul mavatam. Mithuna rasi kanni laganam punarpoosa nakshatram .now astama sani .Tell about me sir .
@RiderMalaysia99992 жыл бұрын
ஐயா மாதம் 3 லிருந்து 5 லட்சம் வரை சம்பாதித்தேன் ஆனால் இரண்டு வருடத்தில் மாதம் 50 ஆயிரம் வட்டி கட்ட வேண்டிய நிலையில் இன்று எனக்கு மிதுன லக்னம் கடக ராசி எனது தொழிலை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது😭
@matheshpalanisamy74432 жыл бұрын
😭😭😭😭
@rajeshsrinivasan65832 жыл бұрын
மேஷ லக்னம், கும்பம் ராசி, 7 யில் சனி உச்சம் வுடன் குரு.... இப்போது சனி திசை. சனி புத்தி.. 7 1/2 சனி.... யாராவது பலன் சொல்ல வேண்டும்.... உதவும்
@pvastro91262 жыл бұрын
Date of birth & time
@rajeshsrinivasan65832 жыл бұрын
@@pvastro9126 23-11-1982, 17:05 pm, Chennai
@rajeshsrinivasan65832 жыл бұрын
@@pvastro9126 sir, தயவு செய்து சொல்லவும்
@pvastro91262 жыл бұрын
@@rajeshsrinivasan6583 Hello sir, உங்களுக்கு இப்பொழுது சனி திசை நடந்து கொண்டு இருக்கிறது.. அடுத்து வர புதன் புத்தி, கேது புத்தி, சுக்ரன் புத்தி அனைத்தும் நன்றாக தான் இருக்கும். 7 1/2 சனி உங்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. தொழில் சிறு இடையூறுகள் வரும் ஆனால் வருமானம் நன்றாக தான் இருக்கும். பயம் தேவையில்லை நன்றாக தான் இருக்கும். Further details contact us... PV 🔴 Astro
@pvastro91262 жыл бұрын
@Divya Hello mam, இந்த புதன் புத்தியில் வாய்ப்பு இருக்கிறது... இருப்பினும் வேலை செய்யும் இடத்தில் வீண் வாக்குவாதம், பிரச்சனைகள், சஞ்சலங்கள் வந்தால் அதனை தவிர்த்து விடுங்கள்... Further details contact us... PV 🔴 Astro
@ramyabalachander37702 жыл бұрын
Sir, Enaku 2025 la Astama sani vara poguthu, appo neech chevvai dasa nadakum, astrologer ennoda husband da bathikumnu solra please explain sir d.o.b 01 July 1987, 4.20 pm, chennai
@ayyappan.m56962 жыл бұрын
Present now iam in Bangalore sir.Tell me about astama sani sir.
@Morrispagan2 жыл бұрын
சார் அஸ்டம சனில வேலய விட்டு திரும்ப வெளிநாடு போலாம்னு வந்தேன்...இன்ன்க்கி வர ஒன்னும் சரியில்ல....கும்ப லக்னம் சனி உச்சம், oct-2022 ல தசை ஆரம்பிக்குது..நல்லது நடக்குமா? 8-7-1983, மதுரை, 9.45pm ஆண்டாள் அழகர்
@Praneetha99852 жыл бұрын
Velaiye kidaika matenguthu sir
@indu15272 жыл бұрын
8 la sani ashtama sani savaran sir
@bhuvaeswarisundarrajan53972 жыл бұрын
Good morning sir, contact yeppadi pananum.
@cooldwnload2 жыл бұрын
Sir, I am your adherent follower but you tell kind of softly in this topic. you could tell harsh truth also
@sivasubramanians22342 жыл бұрын
Thanks sir
@maatavannair79592 жыл бұрын
Nan mithunam rasi.... Mesham laknam... En manaivi mithum rasi, rishaban laknam... Printhu valgirom. Ellame ennai vittu poi vittathu... Oru paratesi valkai valkiren.. Manasu nonthu vittathu... 21 oru vayathil arambitha en valkai payanam, ithuvaraikum oya villai... Ninaitha payanam ondru, anal selgira pathai ondru... En ethiriki kuda en nilamai vara kudathu
@RamaChandran-zl9zd2 жыл бұрын
Sirappu
@lakshmiguru14182 жыл бұрын
Hi sir, Good explanation, mithunam rasi mrigaseersha star kadagam lagnam, sani in mithunam with surya budan n moon under guru's paarvai from kumbam, astamaathibathi dasa n astama sani in kocharam no retrograde planets, still so much struggles n debt problems in astama sani, that is kadan thollai, no peace of mind, D.O.B.20.6.74 9 :34 A.M. ,Thursday , Chennai. Pl. reply.
@suriyanarayanan16062 жыл бұрын
நாம் நினைப்பது போல் எதுவும் நடக்காது.
@amudhamary89072 жыл бұрын
இல்லை அஷ்டமி ஆட்டிபடைச்சுடும் நான் அனுப பட்ட இருக்கேன்
@pandiyarajan7205 Жыл бұрын
@@amudhamary8907 akka ungaluku astamathu sani mudiyumpothu nalladhu nadandhucha sollunga ka
@Positivevibes-xn6uy2 жыл бұрын
Hello sir how are you
@KAR04212 жыл бұрын
அஷ்டம சனில என் கணவர் இறந்துவிட்டார்.. திருமணம் ஆகி 1 ஆண்டுக்குள் வாழ்க்கை முடிந்துவிட்டது
@ashakarthick45462 жыл бұрын
Yenakum astamasaniyil my husband erandhu probleme problemthan....
@muthusamy17112 жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை நேரலையில் ஏன் என்னை அழைப்பதில்லை இதுவரை என்னைஅழைத்தே என்னால்தான் காரணமே கடவுளுக்கு உங்கள் கண் கொண்டு எப்போது பார்வைபடவைப்பாரோ
@balavignesh88422 жыл бұрын
😳😳😳அண்ணா, எனக்கு 33 வயது திருமணம் ஆகவில்லை கேது தசை பாதி கடந்துள்ளது....அடுத்த வருடம் அஸ்டம சனி வேறு வருகிறது எனது எதிர்காலம் என்ன ஆகும்....திருமணம் என்பது கனவு தானா🤔🤔🤔🤔
மிதுனம் ராசி திருதிரை நட்சத்திர ம் திருமணம் செய்ய லாமா 17,2,1997,
@ramkumaradd2 жыл бұрын
வேண்டாம்
@Parasuram15042 жыл бұрын
வணக்கம் சார்.பெயர் பரசுராம்.பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. கும்பகோணம். எப்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்? எந்த வேலையும் நிலையாக இல்லை
@mystic74862 жыл бұрын
TNPSC exam எழுதுங்க சார். நல்ல வேலை அமையும். All the best for future government officer. Guruve Saranam.. God bless.
@Parasuram15042 жыл бұрын
@@mystic7486 thank you
@maha91792 жыл бұрын
💯
@mkzola52192 жыл бұрын
🙏❤️🙏
@annapumps35652 жыл бұрын
மிதுனராசி. கும்பலக்னம் சனி மகரத்தில் வக்கிரம் பலன் எப்படி இருக்கும். புதன் திசை நடைபெறுகிறது . யாராவது பதில் தருவீர்களா?
@gopalratnam72472 жыл бұрын
எனக்கும் இதே
@gpr204711 ай бұрын
No focus, no concentration
@sethulingamliamaran9622 жыл бұрын
Are Venus and Mecury friendly planets of Saturn ?
@nirmalanandakumar19722 жыл бұрын
Yes
@hat_awesome212 жыл бұрын
Yes
@monmtvn7172 жыл бұрын
Koduramanathu
@umaranis47152 жыл бұрын
சபரிசன் 17,2,1997,8,9 PM திருமணம் செய்ய வேண்டும் ஆரமிக்கலாமசார்
@deargocool2 жыл бұрын
Vachu seiyum .. u can see real hell in ur life time..
@anyraj51842 жыл бұрын
My Name R.Devi Sri(female). Born on 18/01/1992 at 1.05AM in Thirupparangunram, Madurai. Marriage Groom search has started in 2018 till now. Yet marriage not get confirmed r fixed. Parents are suffering a lot and I'm mentally disturbed because of this. 1) When will my marriage takes place and how my partner will be? 2)Is marriage possible in Suriya Bhukthi 2) Whether intercaste marriage possible r not. ? Kindly answer my question sir. Guru dasa running and suriya Bhukthi will start in a week for me.
@mystic74862 жыл бұрын
You will get married before upcoming Guru peyarchi. Your desire will be fulfilled. Groom will be a banker / Software Engineer in banking sector. God bless.
@anyraj51842 жыл бұрын
@@mystic7486 Thank you sir. Currently Suriya Bhukthi Running. Can i marry in this bhukthi.