Рет қаралды 24,065
கறவை மாடு வளர்ப்பவர்கள் ஒரு மாட்டிற்கு எவ்வளவு தீவனம் கொடுக்க வேண்டும் எவ்வளவு அடர் தீவனம் கொடுக்கலாம் எவ்வளவு பசுந்தீவனம் கொடுக்கலாம் எவ்வளவு உலர் தீவனம் கொடுக்கலாம் என்பதை இந்த வீடியோ பதிவில் தெளிவாக பார்க்கலாம் ..
#gramiyasuttrusuzhal #theevana melanmai #kankrej #cowfeed #lowcostcowfeed #cattlefeed #cowfeedmanagement #naveenauzhavan #breedersmeet #vivasayamkappom