வள்ளல் பெருமான் பற்றிய விளக்கம் மிகச் சிறப்பு தம்பி நித்திலன். ஷிவாய நமஹ! 🙏🙏🙏🙏🙏
@MuthuMalai-jt7ubКүн бұрын
ஆமாம் பாஸ் அவன் அவன் முதுகை பார்க்கவே முடியல இதில் அடுத்தவன் முதுகை..... 😊 சூப்பர் 🕶️❤
@Dr.Mithulashrivedha16 сағат бұрын
உண்மை. இப்பொழுது உள்ள நிலையில் அதிக அளவு மக்களுக்கு உணவும் உடையும் கிடைத்து வருகிறது... விழிப்புணர்வு மற்றும் ஆத்ம ஞானம் இவற்றை சுட்டிக்காட்டும் நபர்கள் மட்டுமே பலரின் வாழ்வில் தேவை... இதுவே கருணைக்கும அன்புக்கும் வழிவகுக்கும்..🎉
@sooriv818414 сағат бұрын
வாழை, திரைப்படம் பசியின் கொடுமையை நன்கு விவரித்தது. பாத்திரம் அறிந்து பிச்சை இடு, தேவை அறிந்து சேவை செய், மற்றும், வலது கை செய்வது இடது கை அறியா வண்ணம் செய், என்பதை நன்கு விளக்கினீர்கள், நன்றி தம்பி.
@saranyachinnasamy829212 сағат бұрын
மிகச்சரியான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி.
@sumathip274417 сағат бұрын
Very true nithilan
@RathishSJКүн бұрын
11:52 ஆனந்த அனுபவ வாழ்க்கை பெற்றுள்ளீர்🙏... அருமை👌
@vallalar10Күн бұрын
😊 வெகு நாள் கழித்து நல்ல தகவல் நன்றி ஐயா 🙏👍
@shanthymanimaran1259Күн бұрын
உண்மையிலேயே பசியுடன் இருக்கும் ஒருவருக்கு உணவளிக்கும் போது அவர் கண்களில் தெரியும் தெய்வம். ஆத்ம விசாரணை என எண்ணிக் கொண்டு இனதயும் பகிராமல் விட மனமில்லாமல் பகிர்கிறேன் தம்பி.
@shivayanamaha7060Күн бұрын
You are very spl person in my ..... family....bro.......God bless you......
@porchelviramr440418 сағат бұрын
Thanks
@usha.lusha.l571117 сағат бұрын
Kodana kodi.................nanri thambi❤❤❤❤❤❤❤
@Sasikumar477Күн бұрын
Thanks!
@NDTalks19 сағат бұрын
நன்றி நண்பரே ☺️✨
@Sasikumar47718 сағат бұрын
@@NDTalks 🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம், மிக்க நன்றிகள்
@karpagamsolai3364Күн бұрын
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻
@tharanidheera5769Күн бұрын
Am seeing this comment in alll
@sujathas6822Күн бұрын
வணக்கம் முருகா❤
@karpagamsolai336413 сағат бұрын
பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகள் குடும்பம் ❤❤❤
@rajeshosho631818 сағат бұрын
அருமை அருமை
@saikarthik233417 сағат бұрын
தம்பி, அருமையான பதிவு.
@aksharadulasi16 сағат бұрын
Really true.well said bro.
@Anushiva99Күн бұрын
தெளிந்த விளக்கம் தம்பி 👌
@rajithav445714 сағат бұрын
வாழ்க வளமுடன்
@Grateful_MiraclesКүн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌well said bro....... very clear information
@samikshaaarumugam7098Күн бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@karpagamsolai3364Күн бұрын
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻
@bh-es1111Күн бұрын
Great Sir☺️✨🙏🙏
@saidivyasundaram833516 сағат бұрын
👌👌
@thilagaraj8316Күн бұрын
வணக்கம் 🙏🏻
@mallikamalli52215 сағат бұрын
Nithilan apapo i become empty nithilan onnume illatha maathiri oru feel yenna pannitu irruken yetho miss agaramathiri irrukum few things regular ah pannitu irrupen but suddenah athellam stop ayiduthu I feel I'm stopped from something which I was regular doing what's happening there nithilan.....🙏🙏🙏🙏🙏
@r.j.balajijeevanmachinist1352Күн бұрын
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
@Santhanalakshmi-c6m19 сағат бұрын
🦚இனிய🪷 காலை 🦚வணக்கம் 🪷🌅🌅🌅
@dsathishdsathish7956 сағат бұрын
ஜிவகாருண்யம் பண்ணும் போது உங்கள் மனதில் ஆன்ம உருக்கம் உண்டாகும் அந்த உருக்கம் உங்க உடம்பு பொற்சபையாக மாறும் பிறகு புருவ மத்தியில் கவனம் செலுத்தி தியானம் செய்து சிற்சபைக்கு போகனும் சிற்பபை உள்ளே ஞான சபை இங்கே கடவுள் விளக்கம் ஆன்மா உள்ளது ஒளியாக இறைவன் நடம்புரிகிறார் இதற்கு அடிப்பையாக இருப்பது கருணை என்கிற ஜிவ காருண்யம்
@renganatharaja4810Күн бұрын
❤❤❤
@renganatharaja4810Күн бұрын
Waiting
@justinjustin9485Күн бұрын
அண்ணா மெய் வழிசாலை ஆண்டவர் பற்றி சொல்லுங்க அண்ணா
@spriyadharsan6781Күн бұрын
Appa paithiyam swamigal pathi video podunga anna💕💕💕💖
@soulpoints949415 сағат бұрын
வெற்றி வேல் வீர வேல் சத்தம் குறைத்ததற்க்கு மிக்க நன்றி
@kalaiselvyudayakumar7219Күн бұрын
👍🙏🙏
@Guru-o7i1mКүн бұрын
இறை எப்படி தான் இருக்கு எப்படி உணர்வது அவரை பார்க்க முடியுமா ஐயா❤️
@thulasimanis992015 сағат бұрын
இறை எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்து மாறி எதிலும் இருப்பது இறையே என்று எண்ணும் போது இறையை உணர முடியும். உங்களுள் இருக்கும் இறையை உணரும் போது அனைத்தையும் உணரும் பாக்கியம் பெறுவீர்கள். உருவம் இல்லாத அனைத்து மாய் இருக்கும் சக்தி என அறிவீர்கள்.