Рет қаралды 36,443
''இருளிலிருந்து ஒளியை நோக்கி''
JAQH இரண்டுநாள் மாநில மாநாடு
இடம்:ஆயிஷா மஹால் கோவை
நாள்:ஜனவரி 2016 16 & 17 சனி ஞாயிறு
தலைப்பு:அழவைத்த அல்குர்ஆன் வசனங்கள்
உரை:அன்ஸர் ஹூஸைன் ஃபிர்தவ்ஸி
நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் தமிழ்நாடு