No video

அளவு பிளவுஸ் இல்லாமல் பிளவுஸ் கட் பண்ண உங்களால் முடியும்

  Рет қаралды 362,739

Kavisri

Kavisri

Күн бұрын

அளவு பிளவுஸ் இல்லாமல் பிளவுஸ் கட் பண்ண உங்களால் முடியும்.
அளவு எடுத்து பிளவுஸ் கட் பண்ணும் முறை.
புதுசா பிளவுஸ் கட் பண்ணுவது எப்படி.
உங்களாலும் முடியும் பிளவுஸ் கட் பண்ணு.

Пікірлер: 1 700
@kavisri
@kavisri 2 жыл бұрын
Hi friends, this video useful or not comment me
@sanjanaramesh1319
@sanjanaramesh1319 2 жыл бұрын
Front puriyala madam
@sanjanaramesh1319
@sanjanaramesh1319 2 жыл бұрын
Appo solluviga athula poi pakanum madam solluga
@geethar9534
@geethar9534 2 жыл бұрын
Q
@kavisri
@kavisri 2 жыл бұрын
Front partla enna puriyalanu soullunga sister. Theliva solli tharan thanks for valuable feedback 🙏🙏🙏
@kavisri
@kavisri 2 жыл бұрын
Appadi solla mattan sister eanna puriyalanu sollunga.
@jothijohnson4370
@jothijohnson4370 2 жыл бұрын
சகோதரி மிகவும் அருமையாக தெளிவாக எல்லோருக்கும் புரியும்படியாக சொல்லி கொடுத்ததற்கு மிக்க நன்றி இது வரை யாரும் இப்படி சொல்லிக் கொடுத்தது கிடையாது
@kavisri
@kavisri 2 жыл бұрын
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தோழி
@AnthonyammalAnthonyammal-ll2ts
@AnthonyammalAnthonyammal-ll2ts 7 ай бұрын
தெளிவாக புரிந்து கொள்ள உதவி செய்திர்கள் நன்றி சகோதரி❤❤
@user-ur4ik9wy1x
@user-ur4ik9wy1x 6 ай бұрын
நல்ல பதிவு மா
@ranitiruvengadam
@ranitiruvengadam 3 ай бұрын
@selvis6412
@selvis6412 2 ай бұрын
Godplasyou
@geethatamizharasan6634
@geethatamizharasan6634 2 жыл бұрын
மிக நிதானமாக தெளிவாக சொல்லிக்குத்ததற்கு நன்றி. பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி தோழி வாழ்க வளமுடன்
@user-ze6wm6ji9s
@user-ze6wm6ji9s Жыл бұрын
ஹாய் தோழி அருமை அருமை பிளவுஸ் பத்தி தெளிவான விளக்கம் படிச்சவங்க படிக்காதவங்க எல்லாத்துக்குமே புரியிற மாதிரி பேசுறீங்க ரொம்ப நன்றி இதே மாதிரி நீங்க பல வீடியோ போட வேண்டும் வாழ்த்துக்கள்
@kavisri
@kavisri Жыл бұрын
நன்றி நன்றி தோழி
@Bee-bo8ux
@Bee-bo8ux 2 жыл бұрын
Thank you so much Madam. இவ்வளவு தெளிவா, விளக்கமா யாரும் சொன்னதே இல்லை. டீச்சர் சொல்லி குடுக்குற மாதிரி அவ்வளவு தெளிவா புரியுது. நிறைய ட்ரிக்ஸ் எங்களோட share செய்யுங்க. என்ன மாதிரி beginnersக்கு ரொம்ப யூஸ் ஆகும். ரொம்ப கரெக்ட்டா இருக்கு நீங்க சொல்லி கொடுக்குறது. வாழ்க வளர்க. நன்றி 🙏
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி நன்றி தோழி
@malarvizhyumapathy10malarv13
@malarvizhyumapathy10malarv13 2 жыл бұрын
மிகவும் தெளிவாக சொல்லிக் கொடுத்தீர்கள் அதேபோல் சுடிதார் நாமே அளவு எடுத்து தைக்க சொல்லிக் கொடுங்கள் சகோதரி நன்றி
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks for your valuable feedback 🙏🙏🙏
@kalaiguna2842
@kalaiguna2842 2 жыл бұрын
இதுவரை இந்த மாதிரி Video பாத்ததில்ல சகோதரி.... Super....
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks for your valuable feedback,, 🙏🙏🙏
@shanthiniannaduarai4664
@shanthiniannaduarai4664 2 жыл бұрын
உங்களுடைய தெளிவான,அருமையான ஜாக்கெட் கட்டிங்+விளக்கம் சூப்பராக இருந்தது. நன்றி.
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி தோழி
@rajalakshmivenkatachalam3553
@rajalakshmivenkatachalam3553 2 жыл бұрын
யாரும் இந்த மாதிரி அளவெடுக்க சொல்லியும் தரலை நீங்கதான் நல்லா சொல்லி கொடுத்தீர்கள் நான் எத்தனையோ வீடியோ பார்த்து நான் உங்க வீட்டுல தான் எனக்கு ரொம்ப புடிச்சது என்ன டிரை பண்ண போறான் இனிமேல் என்னை ரொம்ப கன்ப்யூஸ் ஆயிடுச்சி நிறைய வீடியோ பார்த்து கோபத்துடன் ஒன்னு ஒன்னு சொல்றாங்க நீங்க வந்து கரெக்டா எங்கங்க அளவெடுக்கும் எப்படி வருகின்றது சொல்றீங்க எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சிஸ்டர் ரொம்ப தேங்க்ஸ்
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி தோழி தைத்து போட்டு பாத்துட்டு சொல்லுங்க நன்றி
@dilsathsettu7457
@dilsathsettu7457 7 ай бұрын
Super explanation sister
@selvanayakselvanayaki1002
@selvanayakselvanayaki1002 2 жыл бұрын
👌👌👌👌💐 great.இவ்வளவு நன்றாக சொல்லிதருகிறாயே. எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
@kavisri
@kavisri 2 жыл бұрын
சிவன் பார்வதி சொல்வது போல் இருந்தது நன்றி
@maheshwari559
@maheshwari559 2 жыл бұрын
Super akka
@AKA-jk3mv
@AKA-jk3mv 2 жыл бұрын
மனதார வாழத்துகிறேன் உங்கள் தையல் சேவை மிகவும் பயனுள்ளதாய் இருந்தது நன்றிப்பா.
@karthid3861
@karthid3861 2 жыл бұрын
மிகவும் நன்றாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks sister
@mallikadevi1978
@mallikadevi1978 2 жыл бұрын
மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்த தற்கு மிக்க நன்றி..நானும் இதேபோல் தைத்து பார்க்கிறேன்..இந்த அளவுக்கு சொல்லிக் கொடுக்க யாராலும் முடியாது மிக்க நன்றி
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி நன்றி தோழி
@user-ds2cs5fp4j
@user-ds2cs5fp4j 7 ай бұрын
இதுபோன்ற பல வீடியோவை போடுங்கள் சகோதரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 💐
@velrani3423
@velrani3423 2 жыл бұрын
நல்லா தெளிவா சொல்லி தந்தீங்க ரெம்ப நன்றி.
@sophiatharanie3450
@sophiatharanie3450 2 жыл бұрын
Good ideas. It is very clear.
@rathy_v
@rathy_v 2 жыл бұрын
Your honest teaching not only valuable to others your inspirational motivation beyond priceless... good luck ladies from Canada
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks so much 😊
@ssanthamani1500
@ssanthamani1500 2 жыл бұрын
அருமை! அருமை! சகோதரி.நான் எனது சிறிய வயதில் தையல் பயிற்சி பெற்று தைத்திருக்கிறேன்.ஆனாலும் ப்ளவுஸில் சிறு சிறு குறைகள் வரும்.இந்த வீடியோ பதிவு எனக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.இந்த முறையில் முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.மிக்க நன்றி சகோதரி.
@kavisri
@kavisri 2 жыл бұрын
கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள் தோழி வாழ்த்துக்கள்
@user-ne7mn3sl5r
@user-ne7mn3sl5r 7 ай бұрын
உங்களோட இந்த video பார்த்த உடனே எனக்கு teilaring கத்துக்க ஆசை வந்துடுச்சு Thank you very clear explanation ❤❤❤❤
@aswinivarshini8373
@aswinivarshini8373 2 жыл бұрын
Super mam very clear explanation. Thank You So Much ❤️❤️❤️
@shanthiraja7636
@shanthiraja7636 2 жыл бұрын
Mam super very useful mam cross cutting blouse cutting and stitching video potuinga mam thank so much
@vijayalakshmivenkataraman6221
@vijayalakshmivenkataraman6221 2 жыл бұрын
Nicely explained. Pl give for 34, 36, and 38 sizes cutting, stitching with measurements. Same for katori blouses too.
@kavisri
@kavisri 2 жыл бұрын
Ok sister
@indirap145
@indirap145 2 жыл бұрын
Super mam
@mathimathiazhagan7951
@mathimathiazhagan7951 2 жыл бұрын
வணக்கம் சகோதரி இந்த வீடியோவை பார்த்த பிறகு என்னாலும் தைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது மிக மிக நன்றி
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி நன்றி தோழி
@coldasfrancis1475
@coldasfrancis1475 2 жыл бұрын
நன்றி நல்ல விளங்கிறமாதிரி சொன்னீங்கள்.உங்களுக்கு 1000ம் நன்றிகளும் வாழ்திக்களும்👌👌👌👌🙏🙏🙏
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி நன்றி தோழி
@lushiyapeter2057
@lushiyapeter2057 2 жыл бұрын
Thank u so much mam God bless u and your family keep rocking go a head
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks for your valuable feedback sister,🙏🙏🙏
@sindhujan3656
@sindhujan3656 2 жыл бұрын
Sis This video gives me a lot of confidence to cut my blouse without hesitation thank you for your wonderful explanation keep it up thank you so much sis
@kavisri
@kavisri 2 жыл бұрын
U can do cutting and stitching sister
@kalavathis8828
@kalavathis8828 2 жыл бұрын
Supergood
@sindhujan3656
@sindhujan3656 2 жыл бұрын
@@kavisri yes sister I will do it
@priyaece8
@priyaece8 2 жыл бұрын
epdi ithellam... ivlo nalla enga irunthinga!!!neenga tailor ah irukira oRu teacher!!!!stitching thandi oru தொழில் உத்வேகம் கொடுத்த உங்களுக்கு நன்றிகள் கோடி.
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி தோழி
@vanithashriyan1668
@vanithashriyan1668 8 ай бұрын
Romba detail la first time blouse stitch pandravangalukki kooda super ah puriyira madiri solli koduthirukinga.. super❤❤
@ushasukumar4870
@ushasukumar4870 2 жыл бұрын
Simple & clear instructions. Thank u so much.
@MahaLakshmi-sq6wj
@MahaLakshmi-sq6wj 2 жыл бұрын
நல்லா சொன்னிங்க தெளிவா புரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி 🙏
@padmabalu7599
@padmabalu7599 2 жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரி அளவுகளில் நான் தைத்து பார்த்தேன் மிகவும் சரியான அளவில் ஜாக்கெட் இருந்தது மா மிகவும் நன்றி மகளே நான் இதுவரை எந்த வீடீயோவுக்கும் கமெண்ட் சொன்னதில்லையம்மா
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Ай бұрын
நல்ல பதிவு தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது🙏💕
@malligarajesh91
@malligarajesh91 2 жыл бұрын
Kavi யாருபா நீ இவ்வளவு நாள் எங்க பா இருந்த really super 👌👍
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks for your valuable comments 🙏 thankyou so much sister
@appanrajappanraj1417
@appanrajappanraj1417 2 жыл бұрын
Supper
@geethageetha4958
@geethageetha4958 2 жыл бұрын
Because.. Nega soina alavu front part nanum ipaditha vaipa but cup shape fit ha ilanu soildraga iruku answer panuga sis....
@sreechitra379
@sreechitra379 2 жыл бұрын
அருமையான. விளக்கம் Excellent. KZbin ல் யாரும் இப்படி ஈசியாக சொல்லித்தரவில்லை நீங்க எந்த வீடியோ போட்டாலும் பார்க்க நான் ரெடி. நீஙக ...........
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி நன்றி தோழி
@user-rl3sb4ze7h
@user-rl3sb4ze7h 8 ай бұрын
Super sister Nalla explain pannenga. Enakku ippa than nalla purinjadhu .thank you.
@bakeerathybakeerathy1280
@bakeerathybakeerathy1280 2 жыл бұрын
Acca good explain. Hight 14.5 and chest 38 size blouse cutting poduveengala. From srilanka
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thangachikaga kandipa video podukiran romba magilchiyaga irukkirath udanpirappa
@anjugam9161
@anjugam9161 2 жыл бұрын
Teaching very well sis thank you
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks for your valuable feedback sister 🙏
@AmmaViruppam
@AmmaViruppam Жыл бұрын
Tailor class la kooda ivlo theliva solla maatanga 👍👍.... Very nice explanation
@kavisri
@kavisri Жыл бұрын
நன்றி தோழி
@sunandhashreenidhi3908
@sunandhashreenidhi3908 6 ай бұрын
Akka super.romba NAAL indha method than yedhir paartthen yenakku thevaiyaana neratthirkku intha video kidaiyaadhu. Thank you,my sister.
@kavithanandakumar3073
@kavithanandakumar3073 2 жыл бұрын
It's very useful very clear thank you mam
@shaheenshaheen3813
@shaheenshaheen3813 2 жыл бұрын
Thanks for detailed explanation sis👍💖
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks sister
@s.shobana4980
@s.shobana4980 2 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்.அடுத்த வீடியோ போடுங்க மேடம்.இந்த காணொளி வழங்கியதற்கு நன்றிகள் பல.வாழ்க நலமுடன்.
@kavisri
@kavisri 2 жыл бұрын
Sure sister
@thenmozhithenmozhi7941
@thenmozhithenmozhi7941 4 ай бұрын
உங்கள் கமெண்ட் பார்த்து உங்களுக்கு இவளோ கமாண்ட் என்று ஆச்சரியப்பட்டு வீடியோ பார்த்தேன் உங்கள் வீடியோவில் அனைத்தும் நன்றாக தெளிவாக புரிகிறது அதனால்தான் இவ்வளவு கமெண்ட் வந்திருக்கு என்று அறிந்தேன். சூப்பர் தோழி
@nazeemasulthanimtiaz7653
@nazeemasulthanimtiaz7653 2 жыл бұрын
Thank you so much ,Mam. Very good Explanation ❤️
@remabala6020
@remabala6020 2 жыл бұрын
Very clear explanation..Will cut according to your method and try. Thank you. Can u please upload for salwar/kurti top also please
@kavisri
@kavisri 2 жыл бұрын
Ok sister
@lakshmiponnappan5129
@lakshmiponnappan5129 2 жыл бұрын
@@kavisri be
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 6 ай бұрын
இதுபோல ஒரு வீடியோ பார்த்ததே இல்ல... ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கு.... 👍🏻👍🏻👍🏻 subscribe பண்ணிட்டேன்...
@kogarnalingammallika5606
@kogarnalingammallika5606 6 ай бұрын
மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது நன்றி
@lushiyapeter2057
@lushiyapeter2057 2 жыл бұрын
40" ,42" blouse cutting podunga sister
@kavisri
@kavisri 2 жыл бұрын
Sure sister
@SkSk-qq8zm
@SkSk-qq8zm 4 ай бұрын
அக்கா நீங்க ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க எனக்கு நல்லாவே புரிஞ்சுக்க முடியிது
@srimathiiyyappan1302
@srimathiiyyappan1302 2 жыл бұрын
Super 👍 எனக்கு மிகவும் அருமையாக புரிந்தது .நான் தைத்து பார்த்து நல்லாக இருந்தது. போட்டதும் சூப்பர்.நன்றி🙏
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி தோழி
@kuppulakshmi9078
@kuppulakshmi9078 2 жыл бұрын
@@kavisri annakku nanraga purinthathu . Neenga puriyrs mathyri sonninga paravailla super super super
@poornaadithya5902
@poornaadithya5902 2 жыл бұрын
👌👌👌...அருமை.... சொல்லித் தருவதில் பொறுமை... எங்களுக்கு புரிந்து கொண்டால் போதும் அது கற்றுக் கொடுக்கும் உங்களுக்கு பெருமை... நன்றி...👍👍👍
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி தோழி
@meenakshiembroider940
@meenakshiembroider940 6 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் புரியும் அளவிற்கு சொல்லிக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி தனக்கு தானாகவே அளவெடுத்து சொல்லிக் கொடுத்து புரிய வைத்ததற்கு வைத்ததற்கு நன்றி 😊
@vanithadharmalingam303
@vanithadharmalingam303 Жыл бұрын
௭த்தனையோ பிளவுஸ் கட்டிங் பதிவுகளை பார்த்துவிட்டேன் ௭ன்௮றிவுக்கு இது தெளிவாக ௨ள்ளது சகோதரி நன்றி மா
@charlesmohandass7302
@charlesmohandass7302 2 жыл бұрын
அளவு பிளவுஸ் வைத்து வரைந்து சொல்லி குடுங்க sis. This video also very useful. Main side joint how to finish sis. Pls give solution thank u sis.
@kavisri
@kavisri 2 жыл бұрын
Sure sister
@bhageerathyranganathan1897
@bhageerathyranganathan1897 2 жыл бұрын
Super explained very well I will sury try to stitch a blouse following your explanation Thankyou very much
@narmathavinoth4303
@narmathavinoth4303 2 жыл бұрын
Super sister....நான் இப்ப தான் தையல் கத்துக்க ஆரம்பிச்சேன்... உங்க வீடியோமுதல் தடவை பார்த்தேன்...உடனே subscribe பண்ணிட்டேன்.... ரொம்ப நன்றி... 🙏🙏🙏
@kavisri
@kavisri 2 жыл бұрын
தோழி நீங்க தினமும் ஒரு பிளவுஸ் கட் பண்ணி தைக்க முயற்சி பண்ணுங்க உங்களால முடியும் முயற்சி செய்யுங்க ரொம்ப ஈசி தான் அடுத்தவங்களுக்கு தைக்கிற அளவுக்கு வளர்ந்து வரணும் வாழ்த்துக்கள்
@KrishnaKumar-vd1tp
@KrishnaKumar-vd1tp 10 күн бұрын
மேம் super ஆ சொல்லி தரிக்க நானும் பல வீடியோ பாத்து இருக்கேன் ஆனா நீங்க சொல்லி தருவது தெளிவாக உள்ளது
@murugesmuruges4631
@murugesmuruges4631 2 жыл бұрын
மிகவும் தெளிவாக இருந்தது நன்றி சகோதரி
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks for your valuable feedback sister 🙏
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 жыл бұрын
உங்கள் measurement super. உங்கள் measure இல் blouse தைத்தன் சூப்பர், ஏல்லாம் correct ஆக வந்தது.
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி தோழி
@sivakumarsasikala5584
@sivakumarsasikala5584 6 ай бұрын
சகோதரி மிகவும் அருமையாக விளக்கமாகவும் சொல்லி கொடுத்தீர்கள் சூப்பர் நன்றி.
@user-fu3yd7ji5b
@user-fu3yd7ji5b 2 жыл бұрын
IPA than mam blouse stich paneruvanu confidence vanthruku I love toilering yenala purinju pana mutiyala IPA nala kavanichu purinjukutan thanku so much
@kavisri
@kavisri 2 жыл бұрын
ஒரு பிளவுஸ் தைத்து விட்டு சொல்லுங்கள் தோழி எப்படி இருக்கு என்று
@sukumarpasupathi8758
@sukumarpasupathi8758 3 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சகோதரி!
@rajanathan8364
@rajanathan8364 Жыл бұрын
இவ்வளவு ஈசியாக எந்த சேர்த்தும் சொல்த்தரவில்லை மிக்க மிக நன்றி அக்கா....
@bremalakumaripirapakaran1833
@bremalakumaripirapakaran1833 2 жыл бұрын
Superb, excellent thank you so much. Very good explanation 100% . Thank you so much Sister
@s.jaswanthgradeii-a1698
@s.jaswanthgradeii-a1698 11 ай бұрын
Sister ipo tha Unga video ah pakarean.romba easy ah puriya ra mathiri solli kudutheenga.romba thanks sissy.
@gowribaib4031
@gowribaib4031 3 ай бұрын
நீங்க சொன்ன விதம் மிக நல்லா புரிந்து.
@AmmaViruppam
@AmmaViruppam Жыл бұрын
Ennoda doubts ku ellam crt ahna explanation kedachuruku
@kavisri
@kavisri Жыл бұрын
நன்றி தோழி
@mayaraja9202
@mayaraja9202 10 ай бұрын
மிகவும் அருமை சகோதரி இன்னும் நிறைய கருத்துக்களை தங்களிடமிருந்து நாங்கள் எதிர் பார்க்கிறோம்
@chinnavarantony4107
@chinnavarantony4107 Ай бұрын
Semma sister.lot of cutting videos watched. This video clear many doubts super sister .
@mazayalafir759
@mazayalafir759 Ай бұрын
Very well experienced Thank you very much I am from srilanka
@shrirampreetha6458
@shrirampreetha6458 2 жыл бұрын
நன்றி சகோதரி மிகவும் முக்கியமான நுணுக்கங்கள் தெளிவாக சொல்லி தருகிறீர்கள் உங்கள் சேவை எனக்கு மிகவும் பிடித்தது
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி தோழி
@sivag6355
@sivag6355 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க உமது தூய கலை பயணம் நானும் தையல் தைக்கிறேன் இத்தனை வருடமாக மறுபடியும் மறுபடியும் பார்த்து எதுவும் சரியாக வரவில்லை ஒன்று கழுத்தில் பிரச்சனை கையில் பிரச்சினை கப்பில் பிரச்சினை என ஏதாவது ஓன்று வந்து என்னை சோர்வடையச் செய்து விட்டது. நீங்கள் கற்றுத் தந்த விதம் நன்றாக உள்ளது நன்றி
@kavisri
@kavisri 2 жыл бұрын
தைத்து பாருங்கள் தோழி
@virutharagavi9983
@virutharagavi9983 2 жыл бұрын
எனக்கு மிகவும் பூரீந்தது சகோதரி ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள்
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி நன்றி தோழி
@tkanimozhi3178
@tkanimozhi3178 2 ай бұрын
Super mam . correct explain.i am very clear to stich my blouse.
@miruthulam208
@miruthulam208 8 ай бұрын
சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க அக்கா ரொம்ப தெளிவா இருக்கு நன்றி❤
@Prismi_crafts
@Prismi_crafts 2 ай бұрын
Very very clear explanation.thank you so much
@AKA-jk3mv
@AKA-jk3mv 2 жыл бұрын
நன்றாக. புரியும்படி இருந்தது நன்றி.
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thank you sister
@singamkidsgalatta4476
@singamkidsgalatta4476 2 жыл бұрын
Akka shoulder alavu eppadi edukkanum nu romba confusion na irundhen.1year naanum niraya vedio pathen ka.yaarum andha shoulder pathi detaila sollala.neenga dhan cleara explain panninga.romba nandri ka.🙏🙏🙏
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி தோழி
@pandiarajanr8006
@pandiarajanr8006 7 ай бұрын
சோல்டர் அளவு அருமையான விளக்கம் ,நன்றி
@krishnathilagam2231
@krishnathilagam2231 Ай бұрын
Arumaiyana Villakam thanks❤❤🎉🎉
@maligamarusamy6690
@maligamarusamy6690 2 жыл бұрын
I straight away subscribed your channel mdm. The very best way of teaching and very clearly explained. Keep it up mdm Thank you so much from Malaysia. God bless you dear.
@thangamselvi4077
@thangamselvi4077 2 жыл бұрын
Akka super la very clear explanation akka interstitial mechine vankanumna Jack juki musee which mechine best pls reply
@kavisri
@kavisri 2 жыл бұрын
Eallama nalla erukkum sound cummiya irukkiratha pathu vaangavum.
@darvinDarvinrex
@darvinDarvinrex 2 ай бұрын
நீங்கள் சென்றது சுப்பரா புரிந்தது நன்றி அக்கா
@malinin744
@malinin744 7 ай бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி மிகவும் சிறப்பாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி
@anushaanusha5619
@anushaanusha5619 Жыл бұрын
அருமையான விளக்கம் அக்கா, மிக்க நன்றி இந்த பயனம் தொடர எனது வாழ்த்துக்கள் ஆக்கா, கிராஸ்ட்டிங்கும் சொல்லுங்க அக்கா
@rajgopalvenkatram35
@rajgopalvenkatram35 Ай бұрын
Romba thanks mam theliva sollik koduthinga
@ajithaakash510
@ajithaakash510 2 жыл бұрын
Super akka ungaloda speech nalla erukuthu nalla purinthathu akka
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks sister
@drjohnson930
@drjohnson930 8 ай бұрын
உண்மையிலேயே நல்லா இருக்கு நல்லா தான் அளவு கொடுத்து வச்சிருக்கீங்க சிறப்பான சிகிச்சை
@maheshwaripanayadi6941
@maheshwaripanayadi6941 2 жыл бұрын
Super akka porumaiya thelivaga solli tharinga.nalla purinjathu.
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி தோழி நன்றி நன்றி
@selvivalli8054
@selvivalli8054 2 жыл бұрын
நன்றி அக்கா எங்களுக்கு புரியும் படி சொல்லி தருகிறீர்கள் ரொம்ப நன்றி
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thank you sister
@meenavenkat6692
@meenavenkat6692 2 жыл бұрын
மேடம் ரொம்ப நல்லா தெளிவா சொல்லி இருக்கிங்க thanks try பண்ணி தைத்து பார்கிறேன்
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks sister
@kamathikamath9775
@kamathikamath9775 2 жыл бұрын
Close neck blouse இதே மாதிரி தைப்பது பற்றி கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@kavisri
@kavisri 2 жыл бұрын
Sure sister
@ingarvinu4020
@ingarvinu4020 2 жыл бұрын
அருமையான விளக்கம் அனைவருக்கும் எளிதில் புரிய கூடிய அளவிற்கு விளக்கம் வாழ்க வளமுடன்
@kavisri
@kavisri 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி தோழி
@thirukudumbamchannel
@thirukudumbamchannel 2 жыл бұрын
உங்கள் தையல் என்பதை விட சேவைஎன்றுசொல்லலாம்.கற்றுக்கொள்வதைவிட புரிந்துக் கொள்ளுதல் தான் முக்கியம் இதுஇருந்தால் எல்லாரும் சாதிக்கலாம்.உங்கள் சொல்லித்தரும் முறை சூப்பர்.ok மேடம் எல்லாருக்குமே ஷோல்டர் அளவே ஆம்ஹோலுக்கு okவா.ஆம்ஹோல் சுற்றளவும் ஆம்ஹோலுக்கு கீழ்பகுதியில் உயரமாக வைக்கிறீங்களே அதுவும் எல்லாருக்கும் பொருந்துமா தயவுசெய்து சொல்லுங்க.
@kavisri
@kavisri 2 жыл бұрын
பொருந்தும் சிஸ்டர் நன்றி நன்றி உங்கள் அன்புக்கு
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 2 жыл бұрын
Nalla clear ra solli thaaramma thank you very much.
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thank you sister
@DeviDevi-pd1gw
@DeviDevi-pd1gw Жыл бұрын
Super Mam நான் தைச்சிபார்த்துட்டு வீடியோ அனுப்பேரேன் thank you
@kavisri
@kavisri Жыл бұрын
Sure sister thankyou
@gayathrinarasimman5147
@gayathrinarasimman5147 9 ай бұрын
Thank u so much sis . Very clear explanation.
@bismillah6545
@bismillah6545 2 жыл бұрын
Super mam.romba நல்லா சொல்லி தருறீங்க மாம்.
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks sister
@KalaKala-xp9jh
@KalaKala-xp9jh 2 жыл бұрын
Super sis......na ipothan start panren..unga video nala clear ah iruku....
@kavisri
@kavisri 2 жыл бұрын
Thanks sister thankyou for valuable feedback
@preethimca09
@preethimca09 2 ай бұрын
Hi .. I clearly understand ur video.. இது நமக்கு அளவு எடுத்து thakka mattuma?? Illa அடுதவங்களுக்கும் அளவு எடுத்து thakkaradukkum same method Dana??
@m.theresacatherine915
@m.theresacatherine915 2 сағат бұрын
Good explanation sister
@devilgodyt5690
@devilgodyt5690 5 ай бұрын
சூப்பரா சொல்லி கொடுத்தீங்க அக்கா❤
@rajigandhi7738
@rajigandhi7738 2 жыл бұрын
Neenga unga style la, sincere teacher aa,edhum maraikama...unga video parthu stitch panravanga ungala ninaichu perumapadanum...avanga wishes ungala,eppodhum.paarthukum🙋🪔
@kavisri
@kavisri 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி தோழி
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 93 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 49 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
How to stitch invisible blouse hook in sewing machine | Invisible hook stitching
12:34
Blouse Side Joint Stitching Easy 2 methods in Tamil|Perfect Blouse Side Joint Problem Solution
18:47
தையல் தமிழில் - Thaiyal Tamilil
Рет қаралды 991 М.
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 93 МЛН