குருவே துணை குருவே வாழ்க வணக்கம் சகோதரா நான் 4 பேரிடம் தையல் பயின்றேன் but confusions நிறைய சொதப்பிடுவேன் இப்போ தங்கள் காணொலி பயிற்ச்சியைக் கண்டேன் Really Amazing இத விட தெளிவா நுணுக்கமா யாராலயும் சொல்லி கொடுக்க முடியாது .வாழ்க வளர்க! குரு அருளும் திரு அருளும் உங்கள் அனைவரோடும் துணை நிற்கட்டும்
@ranihome4722 Жыл бұрын
Aaaaàà
@thavamanypeethamparam6062 Жыл бұрын
😊
@sulochanasufersuchi515511 ай бұрын
Supper ka ಕರ್ನಾಟಕ
@kanthym766910 ай бұрын
Good luck brother 👍👍👍
@kotteswararaopolaepalli970510 ай бұрын
😢
@thaswasvlog9431 Жыл бұрын
Unga video's pathu niraiya kathukiten anna. Romba clear ah iruku ipo niraiya peruku na veetla irunthu stich Pani kodukuren romba thanks anna.
@myowncreativity4291 Жыл бұрын
🙏நல்ல பதிவு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்களுக்கு என் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@indhubabu594710 ай бұрын
மிக அருமையான பதிவு அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை
@hemanatarajan4475 Жыл бұрын
Anna unga video pathu first ennoda blouse stitch pannen. Apparam customer blouse stitch pannen anna. Semma perfect ha vanthuchu. Romba romba use full aana video anna. Romba thanks anna. Stitch panna blouse ha alavu blouse ha vechu yeppadi sari pakkanumnu oru video podunga anna. Ungal sevai thodaranum anna.
@sowndarrajan8268 Жыл бұрын
ரொம்ப எதிர்பார்த்த பதிவு அண்ணா மிக்க நன்றி
@radhamaniradha547 Жыл бұрын
Super brothanks
@balasubramaniansrirangan4424 Жыл бұрын
Vmccbmc
@jananilakshmanan8426 Жыл бұрын
@@radhamaniradha547 p by Nu
@RAJKumar-vi8hiАй бұрын
மிக மிக அருமையான பதிவு சொல்ல வார்த்தையே இல்லை என்கின்ற அளவிற்கு சொன்னமைக்கு நன்றி அண்ணா
@malaralagesh1581 Жыл бұрын
இந்த பதிவிற்கு மிக்க நன்றி மிகவும் எதிர்பார்த்த பதிவு bro
@atrocityworld5801 Жыл бұрын
Ungalin video parthu thaithen blouse perfect vandhuchu anna.. tnk u so much...
@mcsaravanan60 Жыл бұрын
வணக்கம் அண்ணா! உங்களின்.. இந்த தையல் பயிற்சி வகுப்புகளை , நான் இந்த ஒரு மாதமாக , பார்த்து கொண்டு வருகிறேன். நீங்கள் கற்றுத் தருகின்ற அனைத்து வகுப்புகள் நன்றாக உள்ளன. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்! நீங்கள் வாங்க பார்க்கலாம் என்று சொல்லும் விதம் ( கழுத்தில் டேப்)வைத்து சொல்வது அருமை அண்ணா.
@sarulatha2117 Жыл бұрын
Naa ungaloda video paarthu blouse thaithen...super ah iruku anna
@amuthakesavan93524 ай бұрын
அருமை சகோதரரே, வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று இன்பமாக வாழுங்கள், அடியேன் சிவ, அமுதா,
@dhivyasuresh2969 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 உங்களுடைய பதிவுகள் மிக அருமை. ... வார்த்தைகள் இல்லை.... யாம்பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என நினைக்கும் உள்ளம். .. வாழ்க பல ஆண்டுகள் 🙏🏼🙏🏼🙏🏻
@revathiloganathan95725 ай бұрын
அண்ணா வணக்கம் அருமை உங்கள்கட்டிங் தையல் சொல்லுதல் எல்லாமே ரொம்ப அழகு மற்றவர்களுக்கு சொல்லித்தரணும் நினைத்தீர்களே அந்த எண்ணம் superannaஉங்கள் தொழில் வளர்க வாழ்க வளமுடன்
@ramyakorkondaboduppal9880 Жыл бұрын
Brother the way of your stitching inducing me to stitch. I have learnt tailoing some 28 years back. But i will try your method.
@manivannan789 Жыл бұрын
Neenga correct a pesureenga mathavanga mathiri confusa pesi confuse panala theliva kuzhapama pesureenga your so great 👍keep it up god bless you always
@krishnakumarikumari5437 Жыл бұрын
Thank u அண்ணா nanum romba எதிர் பார்த்தேன் 👐
@fathimarahman16907 күн бұрын
Ur tutorial is really good and easy to follow Ur stitching is perfect
@raniraja2849 Жыл бұрын
I follow this lining blouse cutting and sichiñg very nice fafct my dear son from Canada
@deepavanchi5596 Жыл бұрын
Super anna. Blouse fitting pakkabe romba azhaga irukkirathu. Frontil one inch eduthu vettinathu paatha, konchama sarivu varum ninaichen, aana knot potta piraku oru konal kooda illaye. Simply superb. Nanum try pannuven. Close pannittu join panna oru confidence kuraiva irukku. Anyway will try. Unga thiramaiye vanangugiren.🎉
@kalaramadass42046 ай бұрын
, Thambi ungalaku Porumai athigam. Romba purumaiya ellorukum puriyumpadi solli tharinga. So many thanks for you.
@syedmalik3299 Жыл бұрын
மிகத்தெளிவாக சொன்னீங்க அண்ணா மிக்க நன்றி அண்ணா
@girijaadithiya66795 ай бұрын
I casually saw this channel and got impressed and i also saw a previous episode with Archana mam ....it was really good and impressive.... actually I am of different profession and I know only to stitch for me alone with acutting model ... but now after seeing this video i got full confidence and also became enthusiastic thankyou thankyou so much any way I will stich and give you feedback sir thankyou and God bless you Thambi🙏🙏🙏🙏
@vadivelarulbanu Жыл бұрын
நல்லா பதிவு அண்ணா இதை விட யாரும் தெளிவா சொல்ல மாட்டாங்க .ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
Thank you so much for this video anna .God bless you🙏🙏
@puspampuspam3088 Жыл бұрын
தம்பி நீங்க எல்லோருக்கும் புரியிற மாதிரிபொறுமையா நிறுத்தி நிதானமா சொல்லித் தர்றீங்க ரொம்ப நன்றி
@lingesh3635 Жыл бұрын
Thank you anna
@krishnavenis79469 ай бұрын
I watched full video very good fully satisfied ❤ Dear 🤩
@muthumarimanikandan1205 Жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன அளவு எடுத்து தைத்து பார்த்தோன் super anna 👌👌👌👏👏👏👏 Thanks anna
@KalaiselvaraniKalaiselvarani10 ай бұрын
அண்ணா மிகவும் நன்றி நீங்கள் கற்றுக்கொடுக்கும் வகுப்பு எனக்கு தைக்க மிகவும் ஆர்வமாக உள்ளது.
@gandhimathi5138 Жыл бұрын
Thank you so much anna💐💐💐
@mammy2244 Жыл бұрын
Naa ippothan unga video paththen 👌anna nanum kandippa try panren
@dhamuramya4286 Жыл бұрын
Romba thanks anna. Super ra explain panniga. 👌🙏
@merlinjoys6728 Жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி நீங்க சொன்ன மாதிரியே தைத்தேன் பிளவுஸ் சரியாக இருந்தது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@ambigaramasamy140 Жыл бұрын
This video is incredibly helpful and informative. As a tailor myself, I learned a simpler way to make this blouse. However, I have a suggestion for the video creator - it would be great if the video was shot in a brighter location with more lighting. This would help beginner tailors watching the video to focus better on the details. Overall, great job on this video!
@pvsvallipvsvalli6551 Жыл бұрын
Hii
@shubhanarayan7035 Жыл бұрын
But he has not shown shoulder measurement and neck width. For beginners it will be little difficult to mark. U tubers are making this mistake. Shoulder will not be same for everyone to keep on assumption
@gopinathnatarajan6390 Жыл бұрын
வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி மக விரைவில் உங்கள் இலக்கை அடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் தம்பி 🎊🎊
@sruthilaya73942 ай бұрын
Naan ippothan pathean anna unga pathiye tailering poittu irukkean anna tendays lirunthu neenga sollitharathu easya irukku anna
@lavanyalavanya9153 Жыл бұрын
Thank you very much sir 🙏 fantastic nice sweet dreams..💖
@ghajalakshmig84868 ай бұрын
Excellent stich
@jonest8541 Жыл бұрын
அண்ணா சுடிதார் பத்தி போடுங்க plzzz அண்ணா
@sivapriya82473 ай бұрын
நன்றி அண்ணா முயற்சித்தேன் சரியாக வந்தது மிக்க மகிழ்ச்சி
@jayanagaraj3562 Жыл бұрын
அண்ணா எப்படி அளவு எடுத்தலும் மறிவிடுகிறது😭😭😭
@sivakarthi-ue3ld Жыл бұрын
Same problem sis naanum veruthutae, thachu thachu veena pogudhu😔
@induravi4936 Жыл бұрын
Illa sister armhole alavu Anna sonna madhiri edutha perfect ah round thaiyel varudhu
@jayasribusinessadministrat6768 Жыл бұрын
Ama sis... romba paathu paathu measure panni scal laam vachi lune panni perfect aa fan off pannittu veyrkka veyrkka cut panni paaththu paaththu strich panni poottutu paatha armhole kitta lose aa irruku perfect aa varavey mattuthu... 😢 😭 😢
@priyaprabu926 Жыл бұрын
Same😢
@annapooranirajamani6155 Жыл бұрын
@@sivakarthi-ue3ldóàaé AA ki AAP ok
@aaminafathimaa Жыл бұрын
Anna I came to know about your channel today. Happened to watch your interview. Will support you. Liked and subscribed.
@michealrajrajrajraj1944 Жыл бұрын
ரொம்ப நேரம் பேசுரிங்க🥱
@neelamegam528323 күн бұрын
பேசாம எப்படி புரியும்🤦
@joseneelanКүн бұрын
அவர் இவ்வளவு பேசுறதுக்கு என்ன fees கொடுக்குறீங்க.
@VelvizhiRajkumar-cj8tz7 ай бұрын
Thank u very very much Excellent class Easily understand U r my best chocer I am fully satisfied brother👍👍👍👍👍👍👍
@vijayalakshmiananthanaraya8105 Жыл бұрын
Thank you so much! But you normally add 1.5 " to back side . why this time you have taken only the correct measurement?
@amuthasekar2371 Жыл бұрын
Q11
@saranyaarunagiri8547 Жыл бұрын
same doubt
@manimekalaimathialagan905910 ай бұрын
அருமையா பதிவு தெளிவான விளக்கம் நன்றி
@Vic_famiii8322 Жыл бұрын
Anna super Anna.. ungal sevai paratukuriathu. Anna
@nirmaladakshinamurthy28805 күн бұрын
Nandri ayya, for your nalla manadu
@parameaswari8503 Жыл бұрын
Tq bro Romba nalla teach panringa🙏🙏🙏🙏
@deepamuralideepamurali2559 Жыл бұрын
Romba nall ethirpartha video bro clear expataion
@Sangaridayalan10 ай бұрын
Super bro, ongaloda speech engaluku nalla motivated ah iruku 👌👌