அண்ணா நீங்க சொல்றது கரெக்ட் அண்ணா ..உங்க மனசு யாருக்குமே வராது அண்ணா உங்க தங்கச்சியா உங்களோட இருக்கனும் னு ஆசையா இருக்கு அண்ணா ❤❤❤❤❤
@SanthiThiyagu-e3lАй бұрын
🎉❤
@LadhaV-q9kАй бұрын
Anna scallop disen cutting poduga Anna
@LadhaV-q9kАй бұрын
Pls poduga scallop disen cutting poduga
@AnanthiMJ-ex7qvАй бұрын
Yes super Anna nanum ipatithan anna, enakum endha experience irukku anna tq
@sumathiannadurai586920 күн бұрын
🙏 அண்ணா அளவு எடுக்கிறது புரியும் படியாய் இருந்தது ரொம்ப நன்றி அண்ணா
@ars3341Ай бұрын
இந்த சந்தேகத்தை நானும் கேக்க நினைத்தேன் இவ்வலவு சீக்கிரம் இந்த சந்தேகத்திற்கு விடையளித்ததற்கு நன்றி அண்ணா
@ponmani119323 күн бұрын
அன்னா சூப்பர் நானும் டைலார் தான் இதையெல்லாம் சந்திக்கிறேன் அண்ணா❤❤
@sabirsabir9349Ай бұрын
நியூ லுக் டைலர் வில்லிவாக்கம் எனக்கு கடந்த 30 வருட அனுபவம் இருந்தும் உங்கள் ரசிகனாக இருக்கிறேன் உங்கள் பேச்சும் செய்யணும் மிகத்தெளிவாக உள்ளது வாழ்க உங்கள் தொண்டு
@mageshwarisangari83Ай бұрын
அண்ணா நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்
@Francis-h4n2zАй бұрын
ரொம்ப நன்றி சகோதரர் மிகவும் தெளிவாக சொன்னீர்கள்
@KowsalyaUmaАй бұрын
அண்ணா நா ரொம்ப கஷ்டப்பட்டடு இருந்த போது எனக்கு யாரும் உதவி பண்ணல ஆனா உங்க வீடியோவை பார்த்து கத்துக்கிட்டு இப்போ வீட்டிலேயே பிளவுஸ் தைக்கிறேன் இப்ப நானே சம்பாதிக்கிறேன் அண்ணா நான் யாரையும் எதிர்பார்க்கிறது இல்ல இப்போ ஆனா எனக்கு உங்ககிட்ட பேசணும்னு மூணு வருஷமா ட்ரை பண்ற அண்ணா ஒரு வகையில நான் இந்த நிலைமையில் இருக்குறதுக்கு காரணமோ நீங்கதான் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி அண்ணா
@blouse.design37926 күн бұрын
அருமையான பதிவு 👌👌👌🙌🙌
@a415ojaswinpoornachandran9Ай бұрын
அண்ணா நீங்க சொன்ன கருத்து அனைத்து நாம்ம உரிமை எனக்கு மிகவும் பிடித்தது...
@saranmathi2186Ай бұрын
Last year nenga sollithantha 10 days class parthu today blouse strich panninen anna unga alavuku super ah illa,front neck mattum konjam sari illa,but not bad anna,ennum one or two blouse strich pannina sari aagidum,romba happy ah iruku anna,ungala pola manasu yarukum varathu,i l u anna,anni
@SubaSankar-m3tАй бұрын
அண்ணா நீங்கள் சொல்ரது உண்மை நன்றி அண்ணா
@panjulogy9578Ай бұрын
Anna neenga rompa Rompa nalla irukanum❤❤
@gopinathnatarajan6390Ай бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி நீங்கள் பேச்சு வார்த்தையில்
@zulfiyasmin2470Ай бұрын
சூப்பர் அண்ணா நான் இது எப்பவுமே நினைப்பேன் ❤❤❤
@kandaiahnirmaladevi1377Ай бұрын
மிகவும் பயன் உள்ள. பதிவு நன்றி நன்றி
@amsabanu1264Ай бұрын
ஜிப் லாக் ஒன் மினிட் சாரி தைப்பது எப்படி அண்ணா சொல்லி தாருங்கள்
@NaliniS-s9rАй бұрын
Anna ningo great anna ungale maari oru teacher kadaika punyam pannirkanum anna 🙏🙏🙏
@suganthimariappan1394Ай бұрын
You are great sir 🎉🎉🎉🎉
@valarmathy566Ай бұрын
உங்கள் கோபம் மிக மிக நியாயமானது சொல்லப் போனால் இது இது கோபமே அல்ல உங்கள் மனதில் உள்ள ஆதங்கம் நீங்கள் மேலும் மேலும் உங்கள் வழியிலேயே செல்லுங்கள் என்றும் நாங்கள் உங்களுடன் இருப்போம்🎉
@resikabaskaran9152Ай бұрын
Thanks so much Anna 🎉🎉🎉 நல்ல பதிவு ❤❤❤
@Tham494Ай бұрын
Unga manasu yaarukkum varadha Thambi neingal nalla erukkanum vaazhga Vaazhtthugal. Nalla karutthu soiningal thambi your speech is very good 💯
Correct bro,all the best bro.i am trying to stich but i will try to do it.with your videos. Your talk is very usefull for me anne🎉
@LAKSHMIJ-y7zАй бұрын
தம்பி நீங்கள் சொல்லுற ஒவ்வொரு விஷயமும் மிகவும் முக்கியமான தகவல். நான் பெரிய டெய்லர் இல்லை ,பணக்காரியும் இல்லை,நானும் ஒரு குறிக்கோள் வச்சிருக்கேன் ஏழை குழந்தைகளுக்கும் , சாதாரண பள்ளிக்குழந்தைகளுக்கும் உடைகள் கிழிந்த ,மற்றும் மேல் தையல் போடவும் பணம் வாங்க மாட்டேன் தம்பி. நான் பதற்பெருமைகாகாக இத சொல்லல எல்லோரும் சின்ன, சின்ன உதவிய செய்யனும் கேட்டுக்குறேன்.
@sabirsabir9349Ай бұрын
சென்னை வில்லிவாக்கம். நியூ லுக் டைலர் நான் 30 வருடமாக சொல்ல வந்த விஷயத்தை மிகவும் அழகாக நேர்த்தியாகவும் பல தையல் கலைஞர்களின் குரலாக மாறிய தையல் ப்ரோ நன்றி நன்றி நன்றி தோழா❤
@Bharathi-q9n6eАй бұрын
மிக மிக நன்றி அண்ணா
@petchiyammalm6320Ай бұрын
Anna nanum unga video paarthu nane blouse stitch pannitten,sudithar,gown ellame stitch panni palakitten na romba romba Thanks na❤❤❤❤❤❤❤❤❤❤
@GayathriS-c8uАй бұрын
Superb.👍👍👍
@lillyganesh9414Ай бұрын
Sai Anna thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gopushyamalasupriyasupriya4829Ай бұрын
அண்ணா நீங்க மட்டும் தான் சூப்பர்
@hamsamk9685Ай бұрын
👍👌👌🔥🔥🔥❤❤❤super anna nadakarathu karacta sollaringe super anna
@alangaramary289826 күн бұрын
உன்மையான வை
@shameembanu6169Ай бұрын
Very nice bro ❤
@GodhaWari-u5nАй бұрын
அண்ணா அண்னி வணக்கம் சூப்பர்
@RevathiJeevanandamАй бұрын
வணக்கம் அண்ணா.... உங்கள் அறிவுரைகள் அனைத்தும் Super..... Stylish என்கிற விதத்துல நீங்க சொன்னது ப் போல் பெரிய பெரிய மால் super market La.பேரம் பேசாமல் சாதரண பொருளை அதிக விலை கொடுத்து வாங்கிடுறங்க ..... அந்த பொருள் Expiry ஆகியிருக்கும் அத அதிக விலை கொடுத்து வாங்கி டாராங்க நீங்க சொன்னது போல் நாம் சொல்லும் நியாயமான செயல்கள் 10 பேருக்கு போய் சேர்ந்தால் அதுவே வெற்றிதான் ..... அண்ணா.... one dot blouse 34 size Video podunga அண்ணா....pls சீக்கிரமா போடுங்க அண்ணா🙏🙏🙏
@nitheeshrb2530Ай бұрын
Anna your speech is very well 100%TRUE
@vasanthianandhan3609Ай бұрын
உண்மை தான் சகோதரா சில மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்
@Jayasudha-h9jАй бұрын
Vungala mathiri yarum ipo irukura kalathula irukka matanga bro hatts Off to u innum ninga naraya heights poganum
@ssaarichannel3625Ай бұрын
Super super super Anna ungha speech ungha bold unghala parthu kathukunam anna hats off
@geethaanjali1682Ай бұрын
U r the best anna
@maheswarim5807Ай бұрын
Unga 50days class very useful bro Thank u
@pavalampavalam6966Ай бұрын
Anna ungala enaku romba pidikum Anna tailor nalla solli kudukuringa na unga kitea kathukanum epadina kathukurathu....
@mathewmathew6945Ай бұрын
நான் இன்று கேக்கனும்நினைச்ச நன்றி அண்ணா என் அண்ணன் 😊😊
@yasmeenshifa8643Ай бұрын
Superb best excellent Anna niga sunna du yalla me correct Anna
@thalapathysivask8912Ай бұрын
அண்ணா நானும் டெய்லர் தா இவ்ளோ நாள் நா சொல்ர ரேட் தர மாட்டாங்க இப்போ நீங்க சொன்ன மாதிரி செய்ரேன் அண்ணே ரொம்ப நன்றி
@lilianh.l.winnie7206Ай бұрын
Good job bro from Malaysia 😊
@manjulad5438Ай бұрын
Vazhga valamudan
@nitheeshrb2530Ай бұрын
We are very happy for your speech
@Shanthi-i3jАй бұрын
நல்லதே செஞ்சாலும் அதற்கும் சரியான விளக்கம் கொடுத்தால் தான் இந்த உலகம் நம்பும் அதை நீங்க மிக மிக சரியாக விளக்கி உள்ளீர்கள் எப்படி வேணாலும் வாழலாம் என்கிறாங்க பிரச்சனையில இப்படித்தான் வாழுறோம் அப்படின்னு போது விளக்கம் கொடுத்து தான் வர வேண்டியிருக்கு யாராக இருந்தாலும் இந்த வீடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா
@lakshmirajagopalan4868Ай бұрын
you are a great person.
@ChitraNandakumar-d3w28 күн бұрын
Thank you so much
@sasikalagmsc6576Ай бұрын
Valka Valamudan anna entha close neck than anna sollithaka anna frnd and back close neck pls (udala ambulance varuthu neekalum prayer pannigoka nu sonnathu super anna Valka Valamudan anna
@vijayavijaya9685Ай бұрын
சூப்பர்பிரதர்
@visalakshib4624Ай бұрын
Super brother valka valamutan
@gopushyamalasupriyasupriya4829Ай бұрын
அண்ணா சூப்பர் அண்ணா
@kb-Kutty_bbyАй бұрын
கடவுள் துணையோடு வாழ்க பல்லாண்டு
@ShinnaKiruba-d6nАй бұрын
Super video anna unmi😊
@rabiyahussain107Ай бұрын
சூப்பர் அண்ணா
@sivaanand2834Ай бұрын
You are great❤
@powerganesh5244Ай бұрын
Super super super super super❤❤❤❤ ப்ரோ
@r.rameshraja9741Ай бұрын
Hi anna Thank you super anna❤❤❤
@ponnaiyanponnaiyan6137Ай бұрын
உண்மைதான் அண்ணா
@veerarragavan6144Ай бұрын
Supersuperanna❤
@JsreejaАй бұрын
Super super bro 👏🙏🙏🙏🙏🙏🙏
@Kuppathoti-gamresАй бұрын
Thank you Anna.
@loganayakisanjuv7029Ай бұрын
Super bro ❤❤❤❤
@RdurgaRdurga-d7mАй бұрын
Sir super ❤❤❤
@Ezhilselvi07Ай бұрын
அண்ணா நான் கிளாசுக்கு வந்துட்டேன் சூப்பரா சொன்னீங்க
@lakshmikishore8080Ай бұрын
அண்ணா அண்ணி வகுப்புக்கு வந்தாச்சு ❤❤❤❤ லஷ்மி
@muthamizhmuthamizh9850Ай бұрын
அண்ணா அண்ணிக்கு வணக்கம்
@PalaniammaRajaАй бұрын
Super. Anna❤🎉
@jabuwithreshma2160Ай бұрын
Bro it's a true 👍 words
@nitheeshrb2530Ай бұрын
I will learn & trained others
@selvidurairaj8423Ай бұрын
உண்மை தம்பி நீங்க சொல்றது
@muthukumari3755Ай бұрын
வணக்கம் அண்ணா 😍
@RamyaVignesh-k6wАй бұрын
Anna super Anna ❤
@shaliniganesh7413Ай бұрын
Hi anna anni❤❤❤ நான் vandhuten
@srimathivenkatesan7856Ай бұрын
Hi anna, semi pattiyala pant cutting and stitching video podunga Anna please romba days ah kekuren anna
@pandaartssАй бұрын
உங்களுடைய மனசு யாருக்கும் வராது.இறைவன் நீண்ட ஆயுளுடன் உங்களையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் யாழ்ப்பாணம்
@manimegalaiManimegalai-r3fАй бұрын
Anna rompa nalla masu ungalukku panam irukka ellarkkum intha manasu irukkarthu illa
@lakshmilakshmillakshmis606Ай бұрын
அண்ணா ❤❤❤❤❤
@MageswariT-z2dАй бұрын
Super anna
@shanthievangelin2621Ай бұрын
Invest pannama oru work kathukitta namma correcta kathukkamatom..bcoz tholil no wrong bro
@SGuhansai-iq6hjАй бұрын
Thanks bro
@SivaKumar-nh7zqАй бұрын
அண்ணா சூப்பர் வணக்கம் அண்ணா அண்னி ❤❤❤❤🎉🎉🎉
@sujansubramani456Ай бұрын
Super cute anna
@kkalaiyarasi7457Ай бұрын
வாழ்கவளமுடண்
@chithrakarupusamy3480Ай бұрын
High neck blouse cutting detail video podunga. Anna
@solaimaha6782Ай бұрын
அண்ணா நீங்கள் அமர்ந்து தைக்கும் பலகை எங்க வாங்கி உள்ளீர்கள் என்று கூறவும் உயரம் அகலம் கூறவும் 😊🎉❤
@RugakanzoАй бұрын
👌👌👌
@Aishwarya-y1jАй бұрын
Scalloped design model blouse video podunga anna
@shenbagavallis5551Ай бұрын
Hi bro thanks
@neelavenisowmya1515Ай бұрын
Ambarella dress oda idupu eppadi mesurment calculate pandradu sollunga plz i am from Karnataka