நன்றி தந்தையே அருமையான. மறையுரை எல்லம் வல்ல. இறைவனுக்கு நன்றி❤
@learningtricks85033 ай бұрын
தூய ஆவியின் வல்லமையால் உங்கள் வாழ்வையும் மலரச் செய்து உடல் உள்ள சுகத்தை கொடுத்து இன்னும் பல மக்களுக்கு உங்களுடைய மறையுரை எடுத்துச் சொல்லி விவிலியத்தின் ஆழத்தையும் குடும்பத்தின் பாசங்களையும் எடுத்துக் கூறி ஆவியின் வரங்களை நிறைவாக உங்கள் மேல் பொழிந்து பணி சிறக்க இறைவன் உதவி செய்வாராக உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி தம்பி❤🎉🎉🎉❤❤
@nirmalas45079 ай бұрын
Very nice and inspirative sermon, praise the lord 🙏🏻
@nirmalas45079 ай бұрын
Let God be our shepherd, thanks Lord 🙏🏻
@ebanezarvethamani39209 ай бұрын
Praise the Lord
@vijayasathya19023 ай бұрын
Father, what solution you gave for that lady who came for counseling, who left the joint family for the struggles she faced...