தமிழ் ஆசான் அவர்களுக்கு எம் முதல் வணக்கம் தங்களின் பல அற்புதமான சொற்பொழிவுகள் செவிமடுத்து அனுபவித்து இருக்கிறேன். அதிலும் என்னுடைய நீண்ட நாள் ஏக்கம் ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களையும் ஆண்டாளின் மனநிலை காலநிலை பற்றிய அற்புதமான விளக்கங்கள் ஆண்டாளை அறிந்து கொள்ள வேதங்கள் அனைத்திற்கும் வித்தான நம் கோதைத் தமிழ் பாவையை அனுபவிக்க துடிக்கும் எம் போன்றவர்களுக்கு இது வான வர்க்கும் கிடைக்காத ஒரு அற்புத விருந்து... வாழ்க நின் புகழ் வையம் உள்ளவரை வளரட்டும் நின் தமிழ் தொண்டு நம் கோதையும் கோதை தமிழும் உள்ள வரை... செ.குழந்தைவேல், வழக்குரைஞர் . இராசை .
@niranjanadevimuthu5204 Жыл бұрын
🎉🎉🎉அற்புதமான பேச்சு அய்யா
@porchelviramr44043 жыл бұрын
அற்புதம். தலை தாழ்ந்த நன்றி ஐயா! முதன்முறையாக தங்களின் ஆன்மீக உரையினைக் கேட்கிறேன். வெகு சிறப்பு! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dmathivanan15492 жыл бұрын
என்ன அருமையான பேச்சு. நன்றி ஐயா.
@paalmuru95982 жыл бұрын
🙏🌎🌟🎉💐 Vanakkam 💐🎉🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏