அமுதம் அமுதம் அமுதம் இதுவே......... படிக்க படிக்க புறிந்திடுமே இவ்வமுதம் அனைவருக்கும்.... மானிட பிறப்பு எடுத்ததற்கு மகிழ்கின்றேன்...... மேலும் தமிழச்சியாய் பிறந்ததற்கு பெருமை படுகின்றேன் எம் பெருமான் படைத்த நூல்களை படிக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு கோடான கோடி நன்றி சொல்கின்றேன்🪔 🙏🙏