ஏம்மா எத்தனை வேலை இருக்கிறது ஏதாவது ஒரு டிபன் கடை கூட நடத்தலாம்..பூ கட்டி பிழைக்கலாம்.... இல்லை ஏதாவது சிறு தொழில் செய்யலாம்.. ஆனால் நீங்கள் செய்வது கட்டாய வசூல் அது தவறு
@invisibledon4060 Жыл бұрын
Traffic la 10rs vangama vida mattanga..5rs kuduthala vairanga 😂
@thiyagarajaner7569 Жыл бұрын
@@invisibledon4060 100 ரூபாய் இல்லைனா விட மாட்டாங்க.
@PRASAD_POLITICS Жыл бұрын
பிச்சை எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம்..... கோடி கோடியா கேட்கலாம்.... 😁
@Jotha.Lifestylevlog-97 Жыл бұрын
இவ்வாறு பேசும் சமுதாயம் தான் எங்களை பிச்சை எடுக்க தள்ளியது.மறவாதே இப்படிக்கு பிச்சை எடுத்து படித்து கொண்டிருக்கும் jotha IAS
@j.shrinithisri8332 Жыл бұрын
திருநங்கைகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
@Jotha.Lifestylevlog-97 Жыл бұрын
ஒருசிலர் என கட்டாயம் குறிப்பிடவும்.அனைவரும் அப்படி அல்ல.நன்றி
பொது இடங்களில் இவர்களை நடமாட விட கூடாது , யாரும் இவர்களுக்கு தர்மம் செய்ய கூடாது , அளவுக்கு மீறிய செயல் செய்கிறார்கள், அனைத்து பஸ் நிலையங்களிலும் இவர்கள் தொல்லை தாங்க முடியல
பிச்சை எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம்..... கோடி கோடியா கேட்கலாம்.... 😁
@ramathasramalingam6659 Жыл бұрын
Yes
@GSuryareka Жыл бұрын
Right 👍👍👍👍👍
@shanmugasuntharam2441 Жыл бұрын
இவர்கள் மனிதாபிமானம் என்பதே சிறிதும் இல்லாமல் நடந்து வருகின்றனர்.. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Balaji-gi6ih Жыл бұрын
தப்பு பன்னினா வச்சு வெளுத்து விட்ரனும், போலிஸ் நடவடிக்கை தேவை, கோயில் தியேட்டர் பார்க் எங்கயும் போக முடியவில்லை அழிச்சாட்டியம் அதிகமாக இருக்கிறது
@maniKandan-jv3kq Жыл бұрын
😂😂
@CTAuthentic Жыл бұрын
தப்பு செய்பவர்களிடம் ஒற்றுமை உள்ளது. டீம் ஸ்பிரிட் உள்ளது. பாதிக்கப்படுபவர்களிடம் ஒற்றுமையும் இல்லை, டீம் ஸ்பிரிட்டும் இல்லை.
@chellammals3058 Жыл бұрын
உண்மையை சொன்னீர்கள் நண்பா இவர்கள் பொது மக்களை பயமுறுத்தி அவமானப்படுத்தி பணம் பிடுங்குகிறார்கள்
@PRASAD_POLITICS Жыл бұрын
பிச்சை எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம்..... கோடி கோடியா கேட்கலாம்.... 😁
@graghunath2106 Жыл бұрын
Thessko
@nansuresh Жыл бұрын
உண்மை தான் ....மிக சிறிய கடைகளுக்கே 5000 முதல் 25000 ரூ கேட்பார்கள்... தராவிட்டால் சாபம் விடுவது.... ஆபாசமாக பேசுவது இவர்களின் வழக்கம்
@GobikrishnaGovindaraj Жыл бұрын
They are not pure soul and their curse won't work
@nansuresh Жыл бұрын
@@GobikrishnaGovindaraj forget their curses... The way they behave in front of customers is horrible.... They lift their clothes and show their private parts that too when women customers are standing near them ..
@senthilkumar-bi2zy Жыл бұрын
4 per sernthu adithu virattanum
@sekarvijay5214 Жыл бұрын
உண்மை இவர்கள் மிரட்டி பணம் வாங்குவது
@veerabhadra2149 Жыл бұрын
தமிழ் நாட்டில் மட்டுமல்ல எங்கு போனாலும் திருநங்கைகளின் அராஜகம் அட்டுழியம் தொல்லைகள் அதிகமாக இருக்கிறது...இதே அரசாங்கமும் காவல்துறையும் இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...
@hi5892 Жыл бұрын
பிச்சை இல்லை வழிப்பறி
@PRASAD_POLITICS Жыл бұрын
அப்போ வக்கீல்கள் எப்படி?
@lawyergroups8032 Жыл бұрын
@@PRASAD_POLITICSநீ எப்படி நாயே, சம்பந்தம் இல்லாம வக்கில பேசுற எச்ச பொறுக்கி
@madasamyramasamy6297 Жыл бұрын
தமிழகத்தில் திருநங்கைகளின் ஆதிக்கம் அதிகம்....ஆளும் அரசியல் கட்சிகள் வோட்டுக்காக ஆதரிக்கும் ஸ்டாலினு.....
@user-ur7tc7qg7o Жыл бұрын
Ethuku etha da pesura logic ah illama
@King__06 Жыл бұрын
Dey mental yenda ipdi😅
@mjaffarsadiqmjaffarsadiq6480 Жыл бұрын
Omala oluka
@subashchandraboss1997 Жыл бұрын
அண்ணாமலை திருநங்கைகளை விரட்டி விடுவானா
@dineshmsd575611 ай бұрын
தமிழ்நாட்டில் வாக்குரிமை உள்ள திருநங்கை ஒரு 100 பேர் இருப்பாங்களா. மெண்டல் மாதிரி பேசுற
@chinnathambi4175 Жыл бұрын
திருநங்கைகளுக்கு என்று தனி சிறை துறை அமைத்து இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை அடைக்களமே.அரசுக்கு இதை செய்ய என்ன தயக்கம்.
@janagijanagi4008 Жыл бұрын
வேலைவாய்ப்பு கொடுக்கவே முடியல இதுல தனி சிறைச்சாலை வேற
@Jotha.Lifestylevlog-97 Жыл бұрын
திருநங்கைகளுக்கு முதலில் தனி வேலைவாய்ப்பு துறையை அமைக்க சொல்லுங்க first
@pugazhenthi1300 Жыл бұрын
நான் ஒருமுறை 10 ரூபாய் கொடுத்தேன்... நீயே வச்சுக்க... டீ குடிச்சிட்டு போ'ன்னு நக்கலா சொல்லிட்டு வாங்கல.. 4 பேரு இருக்கோம் சாப்பாட்டுக்கு கொடுன்னு கேக்குதுக...
@sonpenil7277 Жыл бұрын
10 rubaa ethuku kudukringa 2 kudunga
@tamilselvipathi2356 Жыл бұрын
இது எனக்கும் நடந்தது. அதுவும் அந்த பத்து ரூபாய் காயினை எச்சில் துப்பி திருப்பி கொடுத்தார்கள்
@thenikarthik4165 Жыл бұрын
பொது இடங்களில் இது போன்ற செயலினால் நானும் அவஸ்தை பட்டுள்ளேன்.பணம் கையில் இல்லாத சமயத்தில் எனை ஆசிர்வதிக்கிறேன் என்ற பெயரில் பணம் தராததால் அடாவடியாக நடந்து கொண்டதை எண்ணும் போது மனம் வேதனை அடைகிறது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இவர்களை கண்டிக்க எந்த சட்டமும் இல்லையா
@ManikandanT-k8f Жыл бұрын
எந்த விசேஷம் என்றாலும் இவர்கள் அடாவடிதான் பெரியது..... குறைந்தபட்சம் 5000|-சிறிய கடைக்கே.....
@Kangakavery Жыл бұрын
மக்கள் இனி இவர்களுக்கு பிச்சை இட கூடாது உணவு வேண்டுமா னல் தரலாம்
@hemanthkumar6667 Жыл бұрын
எல்லா ஊர்களிலும் இதே தான் நடக்கின்றது.
@kirushnapandir7551 Жыл бұрын
தமிழ்நாட்டில் மட்டும் பல லட்சக்கணக்கான திருநங்கைகள் எப்படி
@chellammals3058 Жыл бұрын
முக்கால்வாசி ஆண்களே திருநங்கைகள் போல் வேடமிட்டு பொதுமக்களிடம் அடாவடி யாக பணம் பிடுங்குகிறார்கள்
@vigneshmoorthy9633 Жыл бұрын
Sudalai aaatchi
@NilaaAadhithyaa Жыл бұрын
Mumbai irakkumathi
@PRASAD_POLITICS Жыл бұрын
பிச்சை எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம்..... கோடி கோடியா கேட்கலாம்.... 😁
@Muruganandam-w7c19 күн бұрын
உண்மை தான் இதில் நல்லவர்களும் இருகிரார்கள்
@padmavathykrishnamoorthy89354 ай бұрын
டிரெய்னில் இவர்கள் அட்டகாசம் தாங்க முடியாது!😮
@StanleyJ-t3f Жыл бұрын
தன் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும் வாடிக்கையாளர் சேவையை சிறப்பாக செய்தால் ஆசிர்வாதம் கடவுளிடம் இருந்து வரும்
@m.palanimurugan2523 Жыл бұрын
எல்லா இடங்களிலும் தொல்லை அதிகம் . உழைத்து எடுக்க சாப்பிட வேண்டியதுதானே.அடித்து விரட்டுங்க சார்.ஆசிர்வாதம் என்ற பெயரில் அராஜகம்
@Ajay.369v Жыл бұрын
பாவம் என்று பார்த்தா ,இவர்கள் அட்டகாசம் தாங்க முடியல. அமைதியா இருந்தா பரவாயில்ல, இவர்கள் அடாவடி செய்வார்கள்
@VeluDmdk-ec5zi Жыл бұрын
செப்டம்பர் மாதம் எங்கள் குழந்தைகளுக்கு காதுகுத்து வைத்திருந்தேன் ... கிட்டதட்ட 5மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் சொந்தம் பந்தம் என 2500பேருக்கு மேல் வந்து விழாவை சிறப்பித்தனர் .. கிட்டதட்ட 2கிமீ கட்சி கொடி நட்டிருந்தேன் .. எங்கே இந்த திருநங்கைகள் வந்துவிடுவார்களோ என்று நினைத்து பயந்துகொண்டே இருந்தேன் .. ஒருவேளை நல்ல வேலையாக இவர்கள் வரவில்லை . வந்திருந்தாலும் பத்து பைசா கொடுத்திருக்க மாட்டேன்
@User6998-p3b Жыл бұрын
போலீசாரும் கண்டுகொள்வதில்லை
@DrPrabakar Жыл бұрын
Yes, It’s true. I ‘ve personally seen this, Police & Govt should take necessary action to curb this menace
அதிகபடியான மக்கள் இன்னல்களை சந்திக்கும் போது 112 எண்ணை அழைக்காமல் விடுவதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம்.
@Balaji-gi6ih Жыл бұрын
அழைத்துவிட்டால் கிழித்துவிடுவார்களா
@CTAuthentic Жыл бұрын
@@Balaji-gi6ih நான் பல முறை பயன்படுத்தியுள்ளேன். நல்ல பலன். 100 விட மேல்
@PRASAD_POLITICS Жыл бұрын
பிச்சை எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம்..... கோடி கோடியா கேட்கலாம்.... 😁
@n.s.swaminathan2143 Жыл бұрын
இதுங்கள புடுச்சி உள்ளே போட சட்டத்தில் இடம் இல்லை 9
@SS-zt8of Жыл бұрын
ஒருமுறை "அரிசி பருப்பு வாங்க 50ரூபாய் தா" ன்னு கொடுத்த 10 ரூபாயை வாங்கவில்லை.
@sivaguru3066 Жыл бұрын
இவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன
@lucianisaac2982 Жыл бұрын
My opinion - These persons are harassing men, women and children by touching them in the guise of begging who travel by EMU between Chennai Fort and Chengalpattu. However the ticket checking staff, RPF, GRP, etc are not taking any action. Even here they should have been arrested for criminal intimidation, but are let off with a warning !
@star_star2 Жыл бұрын
திருநங்கையாக இருந்தாலும் இதுபோன்ற விசயங்களில் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்
@a.m.aqua360 Жыл бұрын
முற்றிலும் உண்மை இவர்களில் சிலர் பணம் எடுத்து அடாவடி செய்கின்றனர் பழனியில் இது போன்ற ஒரு செயல் என்னை வேதனை படுத்தியது இவர்கள் கண்டிக்க படவேண்டும்
@muthusa1275 Жыл бұрын
எதுக்கு 5000 கொடுக்க வேண்டும் ?
@PRASAD_POLITICS Жыл бұрын
சுன்னி ஊம்புனதுக்கு 😂😂
@kmsyedali9218 Жыл бұрын
இவர்கள் அனைவரும் இப்படி தான் இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@chellaashokkumar464 Жыл бұрын
பேருந்தில் ஏறி பணம் கேட்டு கொடுக்காமலிந்தால் அசிங்கமாக திட்டும் இவர்களின் செயல் அத்துமீறல் இதே தர்மபுரியில் நான் கண்டது !!
@sathiyamoorthy894 Жыл бұрын
சென்னை அனைத்து புறநகர் இரயில்களில் இவங்க அட்டகாசம் தாங்க முடியல
@thamilmaris37257 күн бұрын
காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@skarunanshanmugam Жыл бұрын
ஏங்க போலீஸ்கார் சட்டம் ஒழுங்கு( L&O)எங்களுக்கு மட்டும் தான?? இவர்களுக்கு இல்லையா???
@cuddalore8499 Жыл бұрын
எங்கள் ஊரில் ஒருவர் இருக்கிறார் இந்தமரிதான் இருக்கிறான்.
@rudramoorthy9352 Жыл бұрын
கோவையில் நான் சிறிய கடை வைத்திருக்கிறேன் திருநங்கைகள் கொடுத்ததை வாங்காமல் சேலையை தூக்கி பிடித்து கொண்டார்கள் இதைத்தான் செய்வார்கள் நான் என் செல்போனை எடுத்து படம்பிடிக்க போனேன் என்னை திட்டிக்கொண்டே சென்றுவிட்டனர்
@ajindajin8344 Жыл бұрын
😂
@muthukumars24984 ай бұрын
திருமண வீடுகளில் புதுமண தம்பதிகளை வாழ்த்த வந்து விட்டு 1000 குடு 2000 குடு 5 பேர் இருக்குகோம் 5000 குடு னு கேக்குறாங்க...திருமண வீட்டார் அதிர்ச்சி ஆகுறாங்க நான் நிறைய திருமண வீடுகளில் பாத்துவிட்டேன்.... இவர்கள் அடாவடி ரொம்பவே மோசம் 😡😡
@sridurgafancystoressivakum8314 Жыл бұрын
உண்மை , இவர்களால் நானே கடை திறப்பு விழாவில் பாதிக்க பட்டேன்😢😢
@abimerlinmerlinabi5668 Жыл бұрын
அடாவடியாக பணம் வாங்கறாங்க
@kirushnapandir7551 Жыл бұрын
கவர்மெண்ட் மூலம் இவர்களுக்கு லைசன்ஸ் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் திருநங்கைகளால் என்று உறுதி
@kumarvijaykumar6532 Жыл бұрын
தி நகரில் ஒரு திருநங்கை வடமாநில வாலிபர் ஒருவர் பர்ஸில் இருந்து பணம் எடுப்பதற்குள் பர்ஸை பிடுங்கி எல்லா பணத்தையும் பிடுங்கி கொண்டது அந்த இளைஞரை பார்க்க பரிதாபமாக இருந்தது
@shivamannan Жыл бұрын
என் நண்பருக்கும் இது போல் நடந்தது.
@rajasekarsampath1 Жыл бұрын
மோசம் பானுதுஇங்க இந்த 9s... ஒரு நாள் ₹5 பிச்சை போட்டேன் மூங்கில் தூக்கி அடிச்சிடுச்சு
@MRB-123-c7m2 ай бұрын
இவர்கள்க் யாரும் வீடு வாடகைக்கு கொடுக்க கூடாது
@sucess914 Жыл бұрын
ஐயோ இதுங்க அரசாங்கம் தாங்க முடியல , நடவடிக்கை எடுக்கவேண்டும்
@dr.d.gnanasekar.md.acupanc450 Жыл бұрын
உழைத்து வாழ வேண்டும் இது போல பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும்
@kalai77534 ай бұрын
சமீபத்தில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட போயிருந்தோம்.லிப்டில் ஏறி வந்து பில் கவுண்டர்ல் இருந்தவர்களிடமும் அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களிடமும் ஒரு திருநங்கை பணம் கேட்டு வாக்குவாதம்
@muthub264011 ай бұрын
எல்லா திருமணங்களிலும் இந்த நிலைதான்
@gksgks5675 Жыл бұрын
மிகவும் வேதனையான விஷயம் 😢😢 சிறிய மோட்டார் மெக்கானிக் கடையிலேயே (2023) ஆயுத பூஜை அன்று இரண்டு திருநங்கைகள் 1000ரூபாய் கொடுங்க என்று தொந்தரவு செய்தார்கள்,50ரூபாய் கொடுத்து வாங்கவில்லை 100ரூபாய் கொடுத்ததற்கு ஒருவர் வாங்கிக்கொண்டார் இன்னேருவர் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே சென்றார்…வேறு எந்த கடையிலையும் 1000ரூபாய்க்கு கம்மியா வாங்கல என்று சொன்னார்கள்... எங்களின் கடை ஒரு குட் கிராமத்தில் உள்ளது.... திருநங்கைகள் திருநம்பிகள் இவர்களை மதிக்கும் எனக்கே இப்படி ஒரு மனகஷ்டம்.,வேதனை
@gvbalajee10 ай бұрын
Yes very true
@kkcm1 Жыл бұрын
Government should regularise this sort of issues
@pnr7156 Жыл бұрын
இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்,
@manikandankandan4932 Жыл бұрын
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ரொம்ப பண்றாங்க. பஸ் உள்ள வருவாங்க 10.ரூபாய் குடுத்தா வாங்கமாடங்கா.
@muthub264011 ай бұрын
காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@albertpaulrajraj7241 Жыл бұрын
ஏன் இவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்?
@ganeshtamil8168 Жыл бұрын
இது பிச்சையல்ல, மிரட்டுகிறார்கள் உண்மையாக எல்லா இடங்களிலும் திருட்டுத்தனம் நிறைய பண்றாங்க
@KannanNagarajan-v8y Жыл бұрын
உண்மைதான் ,,,,
@sssss3048 Жыл бұрын
Coimbatore is facing same problem in many traffic signals.. They stand 2 or 3 in a signal and keep asking for money after each red signal 365 days in a year.. Police knew it but thay Just watch and go...
@ChandraMohanP-u9q2 ай бұрын
😂😂😂 இது ரொம்ப அன்லிமிட்டெடுதான்...
@zoomphotos8285 Жыл бұрын
இவர்களது தொல்லை தாங்க முடியவில்லை
@diwakaranvalangaimanmani3777 Жыл бұрын
ரயில்களிலும் வந்து இளைஞர்களிடம் ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள்.
@shanthisujishanthi416 Жыл бұрын
கண்டிப்பா ரொம்பவே அராஜகம் பண்ணுறங்க இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க எந்த இடத்தில் எது நடந்தாலும் பணம் கேட்டு தொந்தரவு செய்யுறாங்க தயவு செய்து நடவடிக்கை எடுங்க
@ayyappanayya199 Жыл бұрын
Arrest pannanum
@SureshSuresh-ne4su Жыл бұрын
இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கடா......கடை வைச்சிருங்கவங்க பாவம்...10பேர் 10பேராக வந்து ...காசு கேட்டு பிரச்சினை வேற...
@Aaronjesusmedia22 Жыл бұрын
In Hyderabad they do too much, they will demand in lacs only
@ettuinthu Жыл бұрын
எங்கள் இல்ல திருமணத்தில் உறவுகள் மணமக்களை திருமணம் முடிந்து வாழ்த்தி கொண்டு இருக்கும் போது மூன்று திருநங்கைகள் வர அருகில் இருந்த நான் அவர்களிடம் முன்னூறு ரூபாய் கொடுத்து சாப்பிட்டு விட்டு செல்லும் மாதிரி கூறிய போது அடாவடியாக மூவாயிரம் ரூபாய் இல்லாமல் அங்கு இருந்து கிளம்ப மாட்டோம் என கூறி சீனை உண்டாகும் வேலையில் ஈடுபட்டனர். உறவினர் ஒருவர் அவர்களை அங்கிருந்து அப்புற படுத்திய போது அமங்கள வார்த்தைகளை பேசி கொண்டே புறப்பட்டு சென்றனர். இவர்களின் மேல் இருந்த அனுதாபம் மாறி விட்டது கோயம்பேட்டில் இரவு நேர காவலர்களை துணியை தூக்கி காண்பித்து செய்யும் அவமானத்தை வீடியோவில் பார்த்தேன். உடனடியாக அரசு இவர்கள் குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்
@பேப்பர்ஐடி-ர7ணАй бұрын
இதுங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்குனா அப்படி தான் இருக்கும்
@vishnu4484 Жыл бұрын
நானும் ஒரு கடை நடத்தி வருகிறேன் திருநங்கை இவர்களுடைய அட்டூழிய தொல்லை தினமும் என் கடைக்கு வருகிறது தினமும் நான்கு நான்கு பேராக மூன்று தடவை வருகிறார்கள் ஒரு தடவைக்கு பத்து ரூபாய் கம்மி இருந்தால் வாங்க மாட்டேன் என்கிறார்கள் தினசரி இவர்களுக்கு மட்டும் நான் 50 ரூபாய்க்கு மேல் கொடுக்கிறேன் பற்றாக்குறைக்கு நோம்பி பண்டிகை காலம் ரூபாய் 100 அல்லது 200 தந்தால் தான் போவேன் என்று சொல்கிறார்கள் கூட்டமாக வந்து இவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை இதற்கு தமிழக அரசுதான் ஒரு முடிவு எடுக்க வேண்டும் வேலை செய்து பிழைக்கலாம் என் கடையிலே வேலை தருகிறேன் வாருங்கள் என்று சொன்னாலும் வரமாட்டேன் என்று சொல்கிறார்கள் இதற்கு என்ன வழி என்று புரியவில்லை தினமும் எனக்கு வேதனையாக இருக்கிறது இவர்களின் கடைக்கு வருவதற்கு
@multimedia1756 Жыл бұрын
சேலத்திலும் இதுபோல அதிகமாக நடக்கிறது மக்கள் எச்சரிக்கையாகவும்விழிப்புடனும்இருக்கவேண்டும்..
@mazhavanmuthusamynayakker7706 Жыл бұрын
பத்தினி சாபமே பலிக்கிறதில்ல......?😅😅😅😅
@sureshram5697 Жыл бұрын
வேலில போற ஒனான எடுத்து கதைதான் இது! இவர்களைக் கூப்பிட்டது பெரிய தப்பு! அவர்களாக வந்தால் கூட ஓனர் வெளிநாட்டில் இருக்கிறார்! நான் மேனஜர் என்று தான் சொல்லி ஏதாவது கொடுத்து அனுப்ப வேண்டும்!😊😊😊😊
@NaanPadikkaadhavan Жыл бұрын
இவங்கள ஏர் கூப்பிடுவாங்க சீரியல் லைட் போட்டா மட்டும் போதும் அவங்களே களம்பி வந்துடுவாங்க
@Stylish_Boy_PK Жыл бұрын
@@NaanPadikkaadhavanama😂
@ரா.கிஷோா்குமாாா்குமாா் Жыл бұрын
எல்ல மீறி போறீங்க,
@apsalapdul Жыл бұрын
சிக்னல்ல இருந்தாலே இவங்க தொல்லை தான் தாங்க முடியல
@johnsonimmanuvel6376 Жыл бұрын
இவுங்க தொல்லை அதிகமாக இருக்கு ,இவங்கல ஏசுவும் சொல்ல முடியல...😢
@RajaKumar-hk4yh Жыл бұрын
என்றுதான் இந்த தொல்லைகள் தீருமோ?இவர்களின் தொல்லை எல்லா ஊர்களிலும் நடக்கிறது.எந்த ஒரு சுபநிகழ்ச்சியும் நடத்த முடியவில்லை.
@rajapandian6083Ай бұрын
மத நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா முதல் நாளே இவ்வளவு பிரச்சனையா
@kumarvadivel7799 Жыл бұрын
வழி பரி, அராஜகம் எல்லை மீறி செயல் படுகிறார்கள் பழனி கோவில் கார் பார்க்கிங் பக்கம் ரொம்ப மோசம் நிம்மதியா தரிசனம் பண்ண முடியவில்லை இவர்களை கொஞ்சம் அடக்க வேண்டும்
@NaanPadikkaadhavan Жыл бұрын
பிறப்பால் அவன் ஆண் ஆனால் பெண்கள் பாத்ரூம்மில் செல்கிறார்கள்
@vengatvengat9921 Жыл бұрын
அப்போ இவங்க பன்றது பகல் கொள்ளை 🤭🤭
@dhanushkaran8313 Жыл бұрын
மலை மாடுகள் மாதிரி உடம்பு உழைத்து சம்பாதிக்கலாம்
@Rowthiram238 күн бұрын
இவர்களை கட்டுப்படுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும் இல்லை என்றால் பொதுமக்கள் நிம்மதியாக நடமாட முடியாது
@AbuthlifAbuthlif-xw3uzАй бұрын
தமிழ்நாட்டில் மார்வாடி கடைகளில் அதிகம் இவர்களுக்கு கொடுத்து பழகிவிட்டதால் இப்போது தமிழக மக்களின் எல்லாரிடமும் சுப நிகழ்ச்சிகளில் மிரட்டி பணம் பறிக்கும் அடாவடி கும்பலாக தலையெடுத்து இருக்கிறார்கள் 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் இது போன்ற அடாவடிகள் செய்வது வடநாட்டில் மட்டுமே இருந்தது மார்வாடி என்று இங்கு தமிழகத்தில் கடைகள் அதிகம் திறந்தாலும் அன்றிலிருந்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் ஆகிறது
@nagareegakurangu Жыл бұрын
சென்னை அண்ணா நகரில் car இல் செல்லும் போது ஒரு பிரதான சாலையில் நடு ரேட்டுக்கு வந்து வாகனத்தை வழி மறித்து வசூல் செய்ய முற்பட்டார்..எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
@edwindoss419 Жыл бұрын
ரயில்களில் திருநங்கை ரொம்ப அராஜகம் செய்கிறார்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்
@jeganjegan132 Жыл бұрын
வேலை செய்து பிளைக்கலாம்.நானும்கடைவைத்துருக்குறேன்.இவர்களால்பெரும்அவதி.
@suguanim Жыл бұрын
True
@Martinlaw18448 күн бұрын
Ungaluku nalla save varathu
@IndianTamilan-cd4ji Жыл бұрын
உண்மை
@GobikrishnaGovindaraj Жыл бұрын
Yes i too witnessed when we handover a completed project in Anna nagar,demanded Rs 100000.
@thenmozhik2355 Жыл бұрын
In DHARMAPURI this a big problem. They demand lot.
@balamani7861 Жыл бұрын
எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் இவர்களின் அட்டகாசம் தாங்க முடியல
@kirubhadurai7018 Жыл бұрын
Ivunga ipdi thaa ennoda marriage la direct ah stage ku enkitta vanthu kasu kettanga ,enaku romba sangadama pochi 😢
@ezekielsiva1986 Жыл бұрын
இவர்கள் சாபம் நிச்சயம் பழிக்காது காரணம் இல்லாத சாபம் பழிக்காது (பைபிள் வார்த்தை)
@jayachandrank25528 күн бұрын
Kindly arrest immediately best in TN. Please don't delay sir 🙏
@cvajaleel1181 Жыл бұрын
திருநங்கைகலுடைய அட்டகாசமும், வடக்கானுடைய உடைய அட்டகாசமும் தாங்க முடியவில்லை!.. தமிழ்நாடு எங்கே போகிறது என்று தெரியவில்லை?.