01. சி.என்.அண்ணாத்துரை (எ) காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாத்துரை (எ) பேரறிஞர் அண்ணா :- 01.01. பிறப்பு:- 15 செப்டம்பர் 1909, காஞ்சிபுரம், மெட்ராஸ் மாகாணம். இறப்பு:- 03 பிப்ரவரி 1969, சென்னை, தமிழ்நாடு. 01.02. அண்ணா எழுதிய நூல்கள்:- 01. கட்டுரைகள்:- 01. அதிர்ச்சிக்கும் வைத்தியம் 02. இலட்சிய வரலாறு 03. சமதர்மம் 04. சொல்லும் பயனும் 05. பணத்தோட்டம் 06. புராணமதங்கள் 07. நாட்டின் நாயகர்கள் 08. நூல் நிலையங்கள் 09. வர்ணாஸ்ரமம் 10. விடுதலைப்போர் 11. 1858 முதல் 1948 வரை 12. உலகப்பெரியார் (வானொலி உரைகளும் கட்டுரைகளும்) 13. தமிழகம் 02. பெருங்கதைகள் மற்றும் நெடுங்கதைகள் :- 01. கபோதிபுரக்காதல் (நெடுங்கதைகள்) 02. கலிங்கராணி (பெருங்கதைகள்) 03. குமாஸ்தாவின் பெண் (பெருங்கதைகள்) 04. குமரிக்கோட்டம் (நெடுங்கதைகள்) 05. பார்வதி பி.ஏ., (நெடுங்கதைகள்) 06. மக்கள் தீர்ப்பு (நெடுங்கதைகள்) 07. ரங்கோன் ராதா (பெருங்கதைகள்) 03. சொற்பொழிவு மற்றும் பாடல்கள்:- 01. எது இசை? (சொற்பொழிவு மற்றும் பாடல்கள்) 02. சூழ்நிலை (சொற்பொழிவு) 03. மே தினம் (சொற்பொழிவு) 04. தாழ்ந்த தமிழகம் (சொற்பொழிவு) 05. தீ பரவட்டும் (சொற்பொழிவு) 06. நிலையும் நினைப்பும் (சொற்பொழிவு) 04. நாடகம் மற்றும் சிறுகதைகள் :- 01. கல்சுமந்த கசடர் (நாடகம்) 02. காதல் ஜோதி (நாடகம்) 03. ஜபமாலை (சிறுகதைகள்) 04. சமூகசேவகி சாருபாலா (சிறுகதைகள்) 05. இலக்கியத் திறனாய்வு மற்றும் புதினம் :- 01. வெள்ளை மாளிகையில் (புதினம்) 02. கம்பரசம் 06. பிற நூல்கள் :- 01. அறப்போர் 02. ஆரியமாயை 03. ஆலையூரார் உபதேசம் 04. ஒய்வு நேரம் 05. கற்பனைச் சித்திரம் 06. பிப்ரவரி 20 07. தேன் துளிகள் 08. ரோமாபுரி ராணிகள் 09. விதைக்காது விளையும் கனி 10. ஜமீன் இனாம் ஒழிப்பு 01.03. அண்ணா அவர்களின் இதழ்கள் பணி :- 01. குடியரசு - துணை ஆசிரியராக பணி 02. விடுதலை - ஆசிரியராக பணி 03. திராவிட நாடு - ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவர் பணி (1942) 04. மாலை மணி - ஆசிரியராக பணி (எம்.பார்த்தசாரதி அவர்களின் இதழ்) 05. நம் நாடு - ஆசிரியராக பணி (15 ஜீன் 1956 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பத்திரிக்கை, திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க) அதிகாரப்பூர்வ பத்திரிக்கை) 06. காஞ்சி - ஆசிரியராக பணி (வார இதழ்) (1963) 07. ஹோம் லேன்ட் (Home land) - என்ற ஆங்கில வாரப் பத்திரிக்கை ஆசிரியராக பணி (02 ஜீன் 1957 முதல் தொடங்கியது home land ஆங்கில வாரப் பத்திரிக்கை) 01.04. அறிஞர் அண்ணாவைப் பற்றிய புத்தகங்கள்:- 01. அண்ணாத்துரை (தொகுப்புநூல்) 1952 ஆம் ஆண்டு கலைமன்றத்தால் வெளியிடப்பட்ட நூல். 02. அண்ணாத்துரை - பி.வி.இராமசாமி அவர்களால் 1952 ஆம் ஆண்டு கலைஞர் பதிப்பகம் மூலம் வெளீயிடு. 01.05. அறிஞர் அண்ணாவின் புனைப் பெயர்கள் :- 01. தென்னாட்டு பெர்னாட்ஷா 02. பேரறிஞர் 03. அறிஞர் 01.06. இங்கிலாந்தில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை:- "No sentences can begin with because. because, because is a conjunction." இதன் தமிழ் அர்த்தம்:- "எந்த ஒரு வாக்கியமும் ஏனெனில் என்று துவங்காது. ஏனெனில், ஏனெனில் என்பது இணைப்புச் சொல். 01.07. அறிஞர் அண்ணாவின் சில கூற்றுக்கள்:- 01. ஒன்றே குலம் ஒருவனே தேவன். 02. கடவுளும் , மனித நேயமும் ஒன்று தான். 03. பொதுவாழ்வில் ஈடுபடும் ஒவ்வொருவரும், தாம் தனிப்பட்ட வாழ்விலும் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு என இருக்கவேண்டும். 01.08. திரையுலகில் அறிஞர் அண்ணா எழுதிய திரைப்படங்கள்:- 01. வேலைக்காரி (1949) - திரைக்கதை, கதை, வசனம், 02. நல்ல தம்பி (1949) - திரைக்கதை, கதை, வசனம், 03. ஓர் இரவு (1951) - கதை, வசனம், 04. சொர்க்க வாசல் (1954) - திரைக்கதை, கதை, வசனம், 05. ரங்கோன் ராதா (1956) - கதை 06. தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959) - கதை, 07. நல்லவன் வாழ்வான் (1961) - கதை, வசனம், 08. வண்டிக்காரன் மகன் (1978) - கதை 01.09. அறிஞர் அண்ணா வகித்த பதவிகள்:- 01. மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் 02. மெட்ராஸ் மாகாண சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் 03. மெட்ராஸ் மாகாண சட்டமன்ற முதல்வர். "தமிழ்நாடு" முதல் - முதல்வர் 01.10. தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா செயல்படுத்திய சில திட்டங்கள்:- 01. பேருந்துகள் அரசுடமையாக்கம். 02. காலானவிற்கு ஒரு படி அரிசி திட்டம். 03. மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என சட்டமன்றத் தீர்மானம் மூலம் பெயர் மாற்றம்.
@deepathkumar26263 жыл бұрын
பிறருக்கு உதவும் என்ற எண்ணம் விடா முயற்சி உடையவர்களால் மட்டுமே முடியும் 💯 “தாளாண்மை என்னும் தகவமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு " ❤
@thiruvalluvam87263 жыл бұрын
40% இட ஒதுக்கீடு பற்றி பேசுங்கள் ஆண்களின் வாழ்க்கை கேள்வி குறியகிவிட்டது....
@VellimalaiMannava3 жыл бұрын
பணம் மட்டுமே இவர்களின் நோக்கம்.. இதை பற்றி பேச மாட்டார்கள் நண்பரே
@VellimalaiMannava3 жыл бұрын
@@azar_dir சமவாய்ப்பு இல்லாத போது திறமை இருந்தும் என்ன பயன்?
@VellimalaiMannava3 жыл бұрын
@@azar_dir இட ஒதுக்கீடு திறமை அடிப்படையில் தரப்படுவதில்லை. அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
@peacetheearth73933 жыл бұрын
@@azar_dir என்பா செல்லரீங்க, 2019 தேர்வு ஓட முடிவுகளை பாருங்க அப்புறம் பேசுங்க . நாங்க சம உரிமை தான் கேட்கிறோம். 50-50% இட ஒதுக்கீடுகள் தான் சமூக நீதி ஆகும் . இது ஒன்றும் 1950 இல்ல இப்ப பெண்கள் தான் அதிகம் அரசு பணியில் உள்ளனர்
ஆணுக்கும் பெண்ணும் 50% 50 % இட ஒதுக்கீடு சமமாக தருவதே சமூக நீதி...ஆண்களுக்கு பாரபட்சம் காட்டி ஆண்கள் வாழ்க்கையை அழிக்காதீர்.. ஆண்களுக்கு வேலையே வாழ்க்கை..போட்டி தேர்வுகளில் ஆண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும் . 🙏🙏🙏
@rajaanand44823 жыл бұрын
Bro. Tnpsc la illa Enda public service commision layum mensku reservation taramattanga bro. First ada theliva purinchikonga. Avanga Horizontal reservation follow pannale Mens 60% Ulla vandudalam. So, please dont spread 50-50. First Vertical and horizontal representation patti yarukum theriyamattengudu. First youtubla ada parunga
தமிழகத்தின் மிகச் சிறந்த தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று பிறந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்
@RanjithRanjith-iw3of3 жыл бұрын
@Jershan Neeraj நன்றி சகோ
@kokiladhatchanamurthy53493 жыл бұрын
Happy Birthday 🎂
@karikalan84443 жыл бұрын
ஆண்களின் இட ஒதுக்கீடுகள் பற்றி பேசுங்கள்
@pravinkumartj4613 жыл бұрын
பச்சை தமிழன் அண்ணா ❤❤❤❤❤ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@gp79143 жыл бұрын
பச்சை தமிழன் என்று அழைக்கப்படுபவர் காமராஜர் sir..
@pravinkumartj4613 жыл бұрын
Correct but அண்ணா தமிழர் இல்ல yaa??
@gp79143 жыл бұрын
நீங்கள் தவறான புரிந்து கொண்டால் நான் என்ன பண்ணுவது... அறிஞர் என்றால் அண்ணா தான், கவிஞர் என்றால் கண்ணதாசன்..இது ஒவ்வொரு வருக்கும் ஒரு அடைமொழி உள்ளது.அதை தான் நான் கூறினேன்...
@pravinkumartj4613 жыл бұрын
@@gp7914 super bro, v2nka. No problem..
@rajeshkumarrajesh92473 жыл бұрын
Anna is telugar not tamilan
@thilibar3 жыл бұрын
Who all want kanimurugan sirs class like this so that they can see our wish👍🏻
@Futurepathitips45203 жыл бұрын
Here after no more his class because direct class started so he will not available . If he thought okay we should put video for rest means suresh ias academy wont allow because they need business . meaning profit
ஆண்களும் மனிதர்கள் தான் சார். எதுவும் தெரியாதது போல் இருக்காதீர்கள்
@sharankishans7503 жыл бұрын
கண்ணிய தமிழன் பேரறிஞர் அண்ணா அவர்கள்
@agri20163 жыл бұрын
Jeba brother Thirukural continue pannunga bro
@HemaLatha-lp1hn3 жыл бұрын
Idhayea pdf ah kudutha nala irukum sir
@subhashkratos3 жыл бұрын
Sir Talk about tnpsc reservation.
@arulpandi32793 жыл бұрын
ஐயா இட ஒதுக்கீடு குறித்து பேசவும். please
@SAMYSUNDAR3 жыл бұрын
அண்ணாவ பத்தி ஏற்கனவே கேட்ட கேள்வி பதில் போடுங்க நண்பர்களே
@janshijanshi34503 жыл бұрын
In1968 a America well University given the Suppab fellowship award to Anna and he is got the award as a non American on that time. At that time he used the because conjunction and 100 words without the alphabet comes on ABCD.
@Futurepathitips45203 жыл бұрын
quite useful info thanks
@vkdurgadevikrishnan6253 жыл бұрын
Thanks for your valuable information sir, if possible it would be great can attach the same pdf for future revision, please sir, Thanks in advance for your prompt response.
@UTAKARTHIKAM3 жыл бұрын
Sir pls continue kanimurugan sir class
@Pikachu-lw4tb3 жыл бұрын
English students um consider pannungah sir .. bilingual language la podunga sir please..
@NavinKumar-id1vg3 жыл бұрын
Thank you sir
@selvatnpsc73543 жыл бұрын
Justice for men in TNPSC
@UTAKARTHIKAM3 жыл бұрын
Sir please complete polity class
@dhanalakshmiganapathy65153 жыл бұрын
Sir please provide pdf sir
@prasanthsprasanths68883 жыл бұрын
Good morning Sir...🙏
@kalvitheadalgal72233 жыл бұрын
Tamilnadu government job la women's 40% reservation problem pathi pesunga please ...
@Sapre073 жыл бұрын
Kindly upload, Mughals - Part 6 video. Arts and literature topics missing.
@showmiyashowmi57303 жыл бұрын
Super sir👌
@kalaichelvikalaichelvi74813 жыл бұрын
Tq brother
@arun___29103 жыл бұрын
Thank you sir🔥
@Jeevabharathi19943 жыл бұрын
சுரேஷ் அகாடமி ஆசிரியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்தியாவில் இருந்த அனைத்து தலைவர்கள் பற்றியும் அவர்களின் குறிப்புகள் உடன் கூடிய PDF பதிவுகளை வீடியோவாக வெளியிட்டால் இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டில் இருந்து படிக்கும் மாணாக்கர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி 🙏🙏🙏 இப்படிக்கு சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி 2019 ஆம் ஆண்டு முதல் சேர்ந்து படிக்கும் மாணாக்கர்.