சான்றோர் பெரியோருக்கு வணக்கம் ஐயா சின்ன ராஜா அவருக்கு வணக்கம் தமிழின் இலக்கணமாக விளங்கும் தாங்களின் மொழி வாயிலாக மென்மேலும் எளியதோர் மக்கள் பலனடைய இலவச சேவைகளை நடத்தி வருகின்ற நீங்கள் தாங்கள் பாதங்கள் பணிந்து சில விஷயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் நான் பிறந்ததோ திருநெல்வேலி மாவட்டம் இரண்டு ஐந்து 1991 ஆம் ஆண்டு இரவு 11:35 க்கு பிறந்துள்ளேன் ஐயா மேலும் வாழ்க்கையின் பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கிறேன் சரியான தொழில் வாய்ப்புகள் ஏதேனும் கஷ்டம் இல்லை சரியாக மூன்று மாதங்களாக வேலை இழப்பு ஏற்பட்டு வீட்டினில் முடங்கி உள்ளேன் ஐயா பூர்வீக சொத்துக்கள் அத்தனை இருந்தும் என் கண்களிலே கிடைக்கப் பெறாமல் மிகுந்த வருத்தத்துடன் இருக்கின்றேன் வாடகை வீட்டிலே குடியிருக்கிறேன் வாடகை கொடுக்க இயல முடியாத உங்களை உணவுக்கு கூட கஷ்டப்படுகிற ஒரு நிலைமையில் இறைவன் பால் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த கொடுமையான நிலைமை மாறுமா வாழ்வில் வசந்தம் வீசுமா என்பது தாழ்மையோடு பணிந்து கேட்டுக்கொள்கிறேன் நல்ல முறையிலே தாங்களை சந்திக்க சிறந்த பல சில ஆசீர்வாதங்களுடன் நேரிலே சந்திக்கிறேன் ஐயா எனக்கு வாழ்க்கையின் பாதையில் ஒளி விளக்காக தாங்கள் இருக்கும் சில கருத்துக்கள் ஜோதிட அறிவியலை மென்மேலும் என் மனதுக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்த ஆசைப்படுகிறேன் ஐயா நீங்கள் தமிழுக்கு ஒரு முற்று உடமையாக இருந்து விடுகிறீர்கள் இறைவனால் தங்களுக்காக தங்கள் வழங்குவதற்காகவும் இறைவனை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் ஐயா நன்றி
@ChandravadansMN17 күн бұрын
11th house Sukran ???
@JayashreeS-wh9rr19 күн бұрын
Sir vanakkam my daughter horoscope viruchiga lagnam 3 il ketu 6il sani+guru 8 il sun+budhan 9 il sukran+rahu 10 il chandran 12 il mars now she's in Uk surya dasa nadakkuthu marriage eppudu nadakkum pls tell me sir
@radhikahalleyАй бұрын
Sir in my. 11 th house. In kanni chitrai ⭐, sukran. guru in revathi ⭐ Chevvai in midhunam in mirugashredam star, sani in pooyam ⭐, suriyan and budhan in anusham star. Virchigam lagnam. Moon in makam star, ketu in karthigai star mesam . Rahu in 12 th house. Visakam star,
@HimeshShivakumar-eg8zoАй бұрын
தனுசு லக்னம் 11ல் எந்த கிரகமும் இல்லை. சுக்கிரன் 2ல் வக்ரமாகி ராகு உடன் உள்ளார். 11ம் இடத்தை குரு பார்ப்பதால் சுக்கிரன் தசை எப்படி இருக்கும் ஐயா. நன்றி.
@muthukutti121Ай бұрын
Super ah irukum...
@ramdev803223 күн бұрын
Ummm... Super bro
@asrswamy7394Ай бұрын
Sir for rishabha lagnam mercury and Venus in meenam and Guru neecham in magaram no business is successful.please reply
@ananthjaganathan3324Ай бұрын
My son 11th house Sun, mercury, moon simma lagnam, 9th Jupiter, Rahu. Can he do business or be a salaried person...
@chandrarama9342Ай бұрын
Vanakkam Sir, what is the difference between vakkaram and neecham
@anithaswaminathan996Ай бұрын
Sir what will happen if retrograde planets are in 11th house ?
@ganesalingamparamasivam3524Ай бұрын
நன்றி திரு சின்னராசா!
@vimalnathan5883Ай бұрын
Hi Sir Rishaba lugnam but in 5th place both guru and sani retro looking at the 11th place. Now what will happen sir. Thank you.
@sharavi10Ай бұрын
Sir, Virchika Lagnam, 11th House Kanni no graha is placed in 11th house, Budha placed in 9th house along with guru in Kadagam, Currently in financial difficulties with out employment & earnings…Kindly suggest sir
@JaganJagan-t2o14 күн бұрын
அருமை sttatpannungassararmai
@devendiranreddy5846Ай бұрын
100% perfect sir
@ChandravadansMN17 күн бұрын
Sukran. 11th house
@astrolearning-l1p21 күн бұрын
Sir .I have 4 planets in 11house. how will be ketu dasa if ketu is in close conjunction with sun in leo (maga nakshatra) in 11 th house for tula lagna ? I have mercury and mars as well in 11 th house. Birth info 19 aug 1989 chennai 10.52 am
@VaniJP27 күн бұрын
Sir you have not said, what will be the result,if sukran is in 11th house.
@gomathinatarajan7545Ай бұрын
Danusu lagnam . Guru and rahu in 11th place. veedu kodutha Sukran neecham. How the guru dasa will be? Pl inform sir
@nachi468Ай бұрын
For Mahara Lagnam, If eleventh Lord Mars is Neesam in seventh house, what will happen if Mars desa starting or running?
@BashyamBАй бұрын
Sir 3 planets in 11th house Sukran , Guru , Sevvai , Sukran standing in Sani leg but Sani retrograde in Kumbam next Sukran dhasa , how will be my Sukran dhasa, Magara lagnam . Still no job pls answer my question
Iam mithuna lagnam .eleventh house Surya and budha.fifth house sukra in twelth house Sukra and Surya nakshtra psrivarthna. Budha Surya nakshtra Karthika .how will be my budha dasa sir.
@smileysmiley1Ай бұрын
11th rasi from lagna rasi?? Or 11th house from lagnna For eg if the lagna falls in last pada of a rasi then when planets placed in the first pada in 11th rasi, then how to consider anna whether planets in 10th house or 11th house
@rajraviinАй бұрын
எனக்கு கடக லக்னம் , லக்னத்தில் கேது, 5ல் குரு+புதன்+சூரியன், 6ல் சுக்கிரன், 8ல் செவ்வாய், 11ல் வக்ர சனி. வருகிற நவம்பர் 17ல் சனி தசை ஆரம்பம்..... வரப்போகிற சனி தசை எப்படி இருக்கும்.... நன்றி 🙏🙏🙏🙏
Sir, how about 10th lord is in mutual exchange with 11th lord. And 9th lord Saturn is debilitated and is in conjunction with 10th lord Jupiter in 11th house. How this person's profession will be? And what kind of profession is he likely to settle?
@murugesankandasamy7627Ай бұрын
🙏❤️நன்றி சார் ❤
@narayanann1722Ай бұрын
Just so you know, what you say is correct only for me. For me, the 11th House is occupied by Powrnamy/Full Moon. Thula Laknam.
@raavin3618Ай бұрын
வணக்கம் அய்யா.. மேஷ லக்னம்.. 8இல் செவ்வாய், ராகு(விருச்சகத்தில்).. சனியின் சாரம்.. சனி மகரத்தில் ஆட்சி.. (குரு, சுக்ரன்,புதன், சூரியன் 7இல் துலாமில்).. அடுத்து செவ்வாய் திசை, ராகு திசை.. 8இல் இருந்து அடுத்து அடுத்து திசை.. எவ்வாறு இருக்கும்?.. தெளிவுபடுத்துங்கள் அய்யா...
@vijaychitra-m4iАй бұрын
ஐயா வணக்கம். என் மகனுக்கு தனுசு லக்னம் பதினொன்றாம் இடத்தில் சூரியன் செவ்வாய் மற்றும் புதன் இருக்கிறது. சுக்ரன் ஒன்பதில் இருக்கிறது. குரு மேஷத்தில் இருக்கிறது. பலன்கள் எப்படி இருக்கும்
@jayaramakumar2437Ай бұрын
Mithuna lagnam 11th house Guru ...kindly talk about the effects as BODHAGATHIPATHI .. in 11thhouse .also sir...
ஒன்று இரண்டு ok sir 5 கிரகம் இருந்தால் புதன் சுக் செவ் சனி ராகு இதில் சனி தசை வருகிறது எப்படி இருக்கும் 27/04/2002 12:12 PM Melur, TN ( தற்போது MBBS படித்து வருகிறேன் சனி தசா MLA ஆக முடியுமா சார்)
வணக்கம் அண்ணா. துலாம் லக்னம் உத்திராடம் மகரம் ராசி.11சிம்மத்தில் சூரியன்,புதன்,கேது. 5ல் ராகு. சனி 3ல் வக்ரம். 6ல் செவ்வாய் 8ல் குரு 9ல் சுக்கிரன். முன்னேற ஏதும் வழி இருக்கிறதா?
@kannadasant7035Ай бұрын
ஐயா வணக்கம், 11-ஆம் இடம் கன்னியில் குரு, சனியோடு சேர்ந்திருந்தால் என்ன பலன் ஐயா. கும்ப ராசி. தயவுசெய்து கூறுங்கள். நன்றிகள் பல. வாழ்த்துக்கள் ஐயா.
@lakshminarayanan7725Ай бұрын
11th lord venus 12th house vargottama dhanam varuma
@kirubajjcАй бұрын
வணக்கம் சார் 🙏 மகர லக்கினத்திற்கு 11ல் சனி , சனிக்கு வீடு கொடுத்த செவ்வாய் 8ல் ஆட்சி பெற்ற சூரியனுடன் உடன் சுக்கிரனும் இருந்தால் மூன்றும் சுக்கிரன் சாரம் என்றால்?
@prabhukaran1394Ай бұрын
சுக்கிரன் பற்றி குறுங்கள்.
@NishaRaja-x2kАй бұрын
ஐயா கன்னி லக்னம் லக்னத்தில் செவ்வாய், 11ல் சுக்ரன், புதன். குரு 5ல் நீசபங்கம் புதன் திசை எவ்வாறு இருக்கும் ஐயா
@saraswathysusarla8466Ай бұрын
Thankyou🙏🙏
@bharr8533Ай бұрын
மீன லக்னம். 2, 9 -ம் அதிபதி செவ்வாய் 11-ல் உச்சம். 10 -ல் கேது. 4-ல் லக்னாதிபதி குரு வக்ரம் ராகுவுடன் சேர்க்கை (கிட்டத்தட்ட 17 degree விலகல்) ராகு 5 degree, குரு 23 degree. மகளின் திருமணம் எப்போது? மணவாழ்வு எப்படி? சந்தோஷமாக இருப்பாளா? இம்முறையேனும் அடியேனின் கேள்வி ஐயாவின் பார்வையில் பட எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனை வேண்டுகிறேன். 12/11/2001 3.03 pm Pondicherry Hasta Nakshatram Kanni Rasi Meena lagnam
@varadarajanr3356Ай бұрын
All are ok
@Harshana-iplАй бұрын
I am kadaga lagnam, lagnathil guru, simma rasi, 2 il Sani chandran rahu, 11 il suryan budhan, 10 il sevvai sukran, 8 il kethu..I am suffering like hell, husband ran away, 2 small kids, dad expired 3 months back, mom left me in Street, property dispute with my sister..loan 30laks, 1.5 yr son, 4 yr son, will I survive or die? Rahu dasa going with sukra bukthi,till 2028 rahu dasa
@revathimanickam-xw3jf19 күн бұрын
அனைத்து கிரகங்களும் 11ஆம் இடத்தில் உள்ளது 25 2 2025 அன்று ராகுதிசை ஆரம்பிக்குது அனைத்து கிரகங்களும் 11தல் இருப்பதால் யோக காரங்களும் அதில் இருக்கிறான் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ஐயா 12 1.1973 10. 15அம் ஆகவே நினைத்து பயந்து கொண்டு இருக்கிறேன்
@raguram20129 күн бұрын
Ok start
@jaykay6889Ай бұрын
ஐயா, கும்ப லக்கனத்திற்க்கு 11ம் அதிபதி குரு சூரியனுடன் மகரத்தில் நீசம்,11 ம் வீடு தனுஷில் புதன் புதன் திசை எப்படி இருக்கும் ஐயா Jeba kumar 15/01/1985 Time 8:32 am
@akasthiyanvarahiyamman5629Ай бұрын
ஐயா வணக்கம் 🙏 . லக்கினத்திற்கு 4ம் கேத்திரத்தில் சூரியன்+புதன். லக்கினத்திற்கு 9ல் செவ்வாய். மிதுனலக்கனம் 11ல் ராகு கிருத்திகைசாரம். ஐயா ராகு தசை நடக்கிறது. ராகு தசை மத்திய அரசு வேலை கிடைக்குமா ஐயா. பலன் நல்ல. இருக்குமா ஐயா.
@youtubeshorts_swiss29 күн бұрын
வணக்கம் ஐயா இது எனது ஜாதகம் இல்லை! மகர லக்கினத்திற்கு விருச்சிகத்தில் சனியும் செவ்வாயும் அனுஷம் சாரம் வாங்கி. அந்த பெண்ணுக்கு சனி திசை ஆரம்பித்து விட்டது. பாதகாதிபதியொடு இணைந்த லக்னாதிபதியும் தனாதிபதியும் இவ்வாறு செயல்படுவார்கள்? செவ்வாய் ஆட்சியில் உள்ளது? ஒரே நட்சத்திரத்தில் 19.02.1986 05:40 AM, Jaffna.
@gokulm352Ай бұрын
Sir can we get an appointment for astrology consultation if so how to connect with you ?
@MuthukrishnanSankarАй бұрын
Sir my D. O. B 23/9/83 . TIME 2.05 AM PALANI. 11 TH HOUSE DASA START MY LIFE TOTALLY LOSE LOSE. WHY SIR? PLS TELL ME SIR.. THANKS Muthu.
@tamilstartv8457Ай бұрын
ஐயா 11,51975நேரம்7,40am ரிஷபம் லக்கினத்தில் புதன் கேது 2ல் சுக்ரன் சனி 6ல் மாத்தி 7ல் ராகு10ல் செவ்வாய் 11ல் குரு 12ல் சந்திரன் சூரியன் என்ன தொழில் செய்யலாம்
@gomathic6669Ай бұрын
அய்யா வணக்கம் எனக்கு விருச்சிக லக்னம் கடகம் ராசி 3ல்குரு வக்கிரம் 9ல் சந்திரன் புனர்பூசம் 4பாதம் குரு திருவோணம் நட்சத்திரம் பெற்று உள்ளது சுக்கிரன் +மாந்தி 11ல்இரண்டும் அஸ்தம் நட்சத்திரம் பெற்று உள்ளது எனக்கு கோடீஸ்வர யோகம் இருக்கா பதில் அளிக்க வேண்டும் நன்றி
@shanmugapriya5712Ай бұрын
சுக்ரன் பற்றி சொல்லவில்லை
@SriDevi-gb2efАй бұрын
நன்றி ஐயா மேஷ லக்னம் கடகத்தில் புதன் சூரியன் துலாம் ராசி மில் சந்திரன் சனி புதன் திசை நடப்பு சிரமத்தை சந்தித்தேன் நீங்கள் வீடு கொடுத்துவரும் கால் கொடுத்துவரும் ஒன்றாக சேர்ந்திருந்தால் நன்மை தரும் என்று கூறினீர்கள் ஆனால் இப்படி ஏன் நடந்தது புதன் திசையில் இருமுறை உயிர் ஆபத்து வந்து தப்பித்தேன் பிறந்த தேதி 18…7.1983பின்இரவு1.35கோவை
@vidhyain10 күн бұрын
Bhuthan dasa not yet started for u. Now sani dasa is running
@srinivasanvenkatachalam3374Ай бұрын
Guru in 5th house what he will do 11th house guru
@2RP-23Ай бұрын
Mithuna lagnam , ashtamathipathi 8il atchi, present sani maha dasha, but bhakyathiyathipathiyum sani, what about sani maha dasa???
@arumugammuthukumar3689Ай бұрын
உண்மை ஐயா எனது மகள் சிம்ம ராசி11 சூரியன் அரசு அதிகாரி நேர்மையானவள்
@pothigaikk1299Ай бұрын
மீன லக்கனம் , லக்கனத்தில் சனி வக்ரம் ,11 மகரத்தில் தனித்த குரு , 10 தனுசில் செவ் + சுக் . இதில் சனி செவ் சேர்க்கையா? குரு நீச்ச பங்க பெறுவாறா? இவை நல்லதா? கெட்டதா ? 26 வயது தொழிலும் அமையவில்லை வேலையும் கிடைக்கவில்லை
@bharathimurugesh6784Ай бұрын
சார் வணக்கம் எனது மகள் 11ல்5கிரகம் அல்லது ராகு திசை குரு 12ல் மருத்துவம் படிக்கலாமா இப்போது நீட் சென்டர் போகிறாள் பலன் எப்படி இருக்கும் 22/9/2005am கோவை
@senthilm4386Ай бұрын
விருச்சிகம் லக்கனம். 1.புதன்.11.செவ்வாய். வாழ்க்கை கடன் கடன் கடன். 3.கடலும்.வத்திருச்சு. புதன் தசை. சொத்து.இலந்தேன். செந்துபிலைத்தேன். தந்தை.இலந்தேன். புதன்.அலர்ஜி.முடியலசாமி. 5.சந்திரன். ஆனால். நல்ல குலத்தை..குடுத்துருக்கு..
@GopalaRamasamy20 күн бұрын
1)அருண் நேரம்(22-10-2010)இரவு 8-47pm இடம் சிவகாசி 2)ஆனந்த் நேரம்(22-10-2010)இரவு 8-51pm இடம் சிவகாசி வணக்கம் ஐயா இந்த இரண்டு பேரும் இரட்டையர்கள் எப்படி படிப்பார்கள் பொறியியல் அல்லது மருத்துவம் அல்லது எந்த துறை எடுத்து படிப்பார்கள். அரசு உத்தியோகம் கிடைக்குமா
@vetrichelvi5607Ай бұрын
11hous(ரீஷிபம்) சுக்கிரன்..கேது..கடகலக்கினம்.உத்திரட்டாதி..மீனராசி..லக்கினத்தில் செய்வாய்..பலன் நன்மை தருமா..pls..sirவிளக்கம தாருங்கள்..
@gopalaswamyj4682Ай бұрын
11 th house l. Kethu and Bhudan Kanni Lagnam how r things
@sureshkannan7072Ай бұрын
ஐயா வணக்கம் என் மகன் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் ராகு,கேது சாரத்தில் இருக்கிறது நடப்பு திசை, அடுத்து வரும் திசை அனைத்தும் ராகு,கேது சாரத்தில் உள்ள கிரகங்கள் திசையாகவே உள்ளது. எப்படிபட்ட வாழ்கை அமையும்.. பிறந்த தேதி 05.11.2013 பிறந்த நேரம் மதியம் 2.58 பிறந்த இடம்: சேலம் ( லக்ன சந்தியாக வேறு உள்ளது மதியம் 2.58 கும்ப லக்கினம் / மதியம் 3.00 மீனலக்கினம் )
@vijayanand854219 күн бұрын
11th house la suryan,Sevai,budan eruku epadi erukum...
@janakirameswarir558Ай бұрын
ஐயா வணக்கம் 🙏 மீனம் லக்னம் 11 '12 க்குடைய சனி 5ல் சனி வக்ரம் சனி திசை எப்படி இருக்கும் திருமணம் எப்போது 7ல் தனித்த குரு கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
@sivapavithramuthukumar8779Ай бұрын
Correct sir
@mook8755Ай бұрын
சூரியன் சந்திரன் சுய சாரம் புதன் சந்திரன் சாரம் சுக்கிரன் செவ்வாய் சாரம் மாந்தி இத்தனையும் பதினொன்றாம் வீடு மகரத்தில் இருந்து அதை கடக வக்கிர சனி பார்ப்பது எப்படி இருக்கும்
@ant706Ай бұрын
கடக ல்னத்தில் செவ்வாய் தனுஷ் - குரு மீனம் - சனி, கேது துலாம் - சந்திரன் சிம்ம - சுக்ரன் பலன் எப்படி இருக்கு நடப்பு தசா சனி புத்தி குரு
@sivag30172 күн бұрын
மேஷம் கார்த்திகை நட்சத்திரத்தில் அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்குமா
@thiru7743Ай бұрын
Sir, ரிஷப லக்கினம்(துலா ராசி) 11இல் புதன் சுக்கிரன், புதன் தசை நடப்பில்.. என் மனைவிக்கு மீன லக்கினம் (தனுசு ராசி) 11இல் குரு நீசம், குரு தசை நடப்பில் எங்களுக்குகாகவே live வந்ததுபோல் இருக்கு sir.. அப்போ நிலம் வாங்கி விற்கவா ஐயா????
தனுசு லக்கனம் 11-ல் சனி சுக்கிரன் சேர்க்கை தொழில் எப்படி அமையும் இப்பொழுது சனி திசை
@Durai628323 күн бұрын
Yes thanks sir Ennakku 11 L sun
@kannadasant7035Ай бұрын
ஐயா வணக்கம் 11-ல் செவ்வாய், வக்ர குரு பார்த்தால் பலன் எப்படி ஐயா, தயவுசெய்து கூறுங்கள். மிக்க நன்றி.
@gnanamanigunaksekaran8978Ай бұрын
Sir what about Saturn mars combinations in 11 th house
@thamaraichelvan1343Ай бұрын
Sir ஜோதிடபாடல்களுடன் ஒரு புத்தகம் எழுதுங்க
@ArunkumarArss18 сағат бұрын
ஐயா சிம்ம லக்கினம் 11 செவ்வாய் அஸ்தங்கம். 10 ல் சூரியன் புதன் வக்ராம் அஸ்தங்கம் என்ன பலன்
@rahulnandan8451Ай бұрын
11ல் சனி வக்ரம் சிம்ம லக்கினம். எப்படி இருக்கும் ஐயா? 5ல் இருந்து புதன் சுக்ரன் சேர்ந்து சனியை பார்க்கிறது.
@MuniyandyTАй бұрын
ஐயா வக்கிரகிரகங்கள் வாழ்க்கையில் ஜெயிக்கமுடியுமா என்றகாணொலியில்நான் ஒரு கமாண்ட் அனுப்பியுள்ளேன் தயவு செய்து பதில் வேண்டும்தம்பி
@SivakamiSivuАй бұрын
Jayasudha 05:12:2002,6:00pm marriage life failure agirchi iyaa ethuku ena karanam soluga
@gopalaswamyj4682Ай бұрын
😊11 th house l Kothuri and Bhudan Kanin laggnam
@Karasan8763Ай бұрын
ஐயா துலாம் லக்கனம் சுக்கிரன் ரிஷபத்தில் தனுசில் குரு 11மதிபதி மேஷத்தில் சூரியன் சந்திரன் புதன் எந்த மாதிரியான முதலீடுகள் லாபம் தரும்????
@kumaraswamysatheesh4751Ай бұрын
மீன் லக்னம் 11ல் சுக்கிரன் சனி ராகு 5ல்குரு கேது
@subramaniamindira1427Ай бұрын
Mesha lakinam, 11th house sani,sev vai, suriyan, buthan enna palan
@revathyr308226 күн бұрын
True
@kathiravanm5399Ай бұрын
ஐயா கடக ராசியில் இருந்து 11ல் சூரியன் குரு இது பொருந்துமா...
@thiru7743Ай бұрын
ரிஷப லக்கினம் 11 ஆம் அதிபதி குரு ஒன்பதாமிடத்தில் நீசமாவது பலமா? பலவீனமா? ஐயா?
@ChandravadansMN17 күн бұрын
Sukran. 11th house sollave illai sir
@Novavox977Ай бұрын
rishaba lagnam piratha kala jathagathil 9 il guru 11 il sani vagram athan meal kochara sani varum pothu enna palam
@venkatpuliampatti848Ай бұрын
❤❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@chitravasantharajah1171Ай бұрын
velinatla panam marathula vilaiyuthunu ninaikiranga sir
@TeddySumanАй бұрын
பதினொன்றில் ஒரு கிரகமும் இல்லையே எனக்கு. எல்லா மூன்று நான்காக மூன்றே கட்டத்தில் இருக்கிறார்கள். எங்களை மாதிரி வெற்று கட்டத்திற்கு எப்படி சொல்வீர்கள் ஐயா?
@sumetharavikumarАй бұрын
sukiran in 11th house for kadaka laknam. sir u forget to tell about sukiran in 11th house
@gomathinatarajan7545Ай бұрын
Sukran padagathi pathi for kadaga lagnam
@sriramsriramulu157328 күн бұрын
Sir your prediction is 100% correct I have Guru in 11th house I'm kadaga lagnam my work also very different for example car race in Chennai, airport runways painting