அழிவின் விளிம்பில் லாரி தொழில்😖🚚??நம்ம சொந்த வண்டிங்க😃🚛||2010 10 வீல் vs 2024 12 வீல்🙏🏻😞

  Рет қаралды 54,752

Tamil Truck Vlogs

Tamil Truck Vlogs

Күн бұрын

#ttvfamily#tamilvlog #automobile #truckinglife #indian #tamil #trucklife #lorryvlogs #truckerlife #mechanicalengineer #vlog

Пікірлер: 160
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
kzbin.info/www/bejne/oWfcfXVrlL1siNE
@rgsvasan
@rgsvasan 5 ай бұрын
அன்புள்ள நண்பரே, இந்த அபாயகரமான மற்றும் குறைந்த வருமானம் கொண்ட லாரி வியாபாரத்தை விட்டுவிட்டு உங்கள் சொந்த மாவட்டத்தில் வேறு எந்த வியாபாரத்திற்கும் செல்ல வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து. இந்தக் கருத்தைப் படிப்பவர்கள் அவருக்கு ஒரு நல்ல வேலையை வழங்க முடியும்.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
முயற்சி செய்கிறேன் நண்பரே
@naveenkumar1240
@naveenkumar1240 2 ай бұрын
Intha mariyatha ilama driver vaalkai iruka nala than ipo pala peru europe or Canada driver job ku poranga, anga rule strirt a irunthalum driver ku respect iruku.... Ipadi poitu iruntha inga india Tamilnadu la iruka ela makkalaium bathikum.... Aana kadasi varaikum solution kedakathu... Europe Canada mari transport ku regulations and respect kondu varanum itha ovoru common makkalum follow pananum... 🔥🔥🔥
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் டிரைவர் உறவுகளே தொழில் டிரைவர் னு ஆயிடுச்சு #tourist bus or travels bus அது மாதிரி ஓட்டலாம் இல்ல இது என்னோட தனிபட்ட விருப்பம் ❤️🥲ஆனால் அந்த லாரி முகத்த பார்க்கும் போது 😥💔😭 நெனைக்க முடியல கடவுள் அண்ணா அது🚚❤️🙏.இந்த திருட்டு கேவலமான ஒரு சில ஆபிசர் and tollgate, அரசியல் இவனுலால் இநத (லாரி 🚚) கடவுளை விடணுமா? யோசிங்க 💯✔️
@SelvaRaj-ed8in
@SelvaRaj-ed8in 5 ай бұрын
உண்மை அன்னா நாங்களும் 2005 ல் Eicher 3 ton Capacity வாங்கி 1 வருடம் டிரைவர் போட்டு ஓட்டினோம் நல்லா லோடு கிடைத்தது ஆனால் மீதி இல்லை யார் சாப்பிட்டது. என்று தெரியவில்லை ஆனால் லாபம் வருவது போல தெரியும் ஆனால் வரல கடைசியாக ஒரு ஆக்சிடன்ட் ஆகி யாருக்கும் உயிர் ஆபத்து இல்லாமல் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்றோம் அதனால் எங்களுக்கு 2 லட்சம் நஷ்டம்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
வருத்தம் தான் அண்ணா
@Indtami
@Indtami 5 ай бұрын
Romba asaiya 12th mudichutu..lorry driver ah irunthan ..morning college night full ah vandi otuvan..then after college..long trip..chassis delivery..lpg..bulker ..total ah 5 yrs...but future illa ..went to IT..ippo kooda asiya iruku..lorry driver panna..innamum..hazardous, heavy renewal pannitu than irukan..oru naal marum..athu Vara Inga lorry driver Inga mathipa illa..
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
Kandipaga maarum brother
@Shanmugam-so1cp
@Shanmugam-so1cp 5 ай бұрын
ஹாய் தம்பி இனிய மாலை வணக்கம் என் என் மனதில் பட்ட கருத்தை நீங்களே சொல்லி விட்டீர்கள் லாரி டீலிங் பண்ணனும்னா நூத்துக்கு நூறு பொய் பேச வேண்டும் ஆட்டை கழுத்தறுக்க மாதிரி அழுதாத்தான் லாரி டீலிங் சொல்லி மேல வர முடியும் ஆனால் நீங்கள் நேர்மையே போவீங்க அதனால் உங்களுக்கு ஒத்து வராது அந்தக் கருத்து இப்போது சொன்னீர்கள் அதே கருத்தில் என்னிடமும் இருந்தது அது நீங்க தெரிவித்து விட்டீர்கள் மிக்க நன்றி கமெண்ட் படம் பிரதர் பேட்டரி எல்லாம் வேண்டாம் பிரதர் ட்ரை பண்ணுங்க பிரதர் பிற்காலத்தில் நல்லா இருக்குமா பிரதர் நன்றி
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
நன்றி அண்ணா
@jevakpm8151
@jevakpm8151 4 ай бұрын
Old kanaku note laa paatha odambae silukuthu....inem vadaga matum apdiyae iruku meethi elam yeriruchu
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
S bro
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 5 ай бұрын
போனத மறந்துட்டு அடுத்தததப் பாக்கற உங்களுக்கு வாழ்த்துகள்.எனக்குத் தெரிந்த டிரைவர்களுக்கு கணக்கு எழுதிக்குடுப்பேன்.அப்பவே(1985 வாக்கில்...) லாரிஆசய மறந்தாச்சு.லாரி சேஸ் எடுத்து பாடிகட்டாமலே தள்ளியுட்டாங்க.பாடி கட்டுனத நாம நேரா பாடிபில்டிங்லயே வாங்கறளவு தொழில் மோசமாயிருந்தது
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
ஆமாங்க அண்ணா
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 5 ай бұрын
@@TamilTruckVlogs என்ன கூட்டம்??? (பொதுவெளியில் கேட்பது தப்புதான்)
@jdb35
@jdb35 4 ай бұрын
​@@gurudharmalingam9153unga buthii eppavum maaradhu 😂😂😂😂
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 4 ай бұрын
@@jdb35 ஓஹோ!!
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
18.16 அந்த நேரத்துல மனசு கஷ்டமாக than irukkum😢but saratha motor company chegalpattu எல்லாரும் சமம் நல்ல கம்பெனி ✔️😊
@MohammadAzharuddin643
@MohammadAzharuddin643 Ай бұрын
அங்கே தான் இருக்கேன் வேலை
@AkashKumar-n8i4f
@AkashKumar-n8i4f 18 күн бұрын
My dad also this field so load details entry pana usefull la eruku anna
@AkashKumar-n8i4f
@AkashKumar-n8i4f 18 күн бұрын
Anna andha accounting book pdf thaka anna appa ku help full la eeukum
@jebaranidavid2217
@jebaranidavid2217 5 ай бұрын
See Puthettu travels. They have four lorries. All Bharath Benz with airconditioned cabins.
@thileepanm4935
@thileepanm4935 5 ай бұрын
Bro nanum rendu 12 wheeler vachu iruken .. இப்போ 2 ஆவது போட்ட வண்டி கொஞ்சம் வண்டி தெளிவு இல்லமா வாங்கி செம்ம அடி .. கைகாசு எல்லாம் போட்டு இப்ப தான் கொஞ்ச கொஞ்சம் மீண்டு வரேன்… அப்புறம் இந்த memo book எங்க கிடைக்கும் ??? அப்புறம் நானும் BE MBA படிச்சு இருக்கேன்… வண்டிதாங்க வச்சு இருக்கேன் …
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
Memo book association la kidaikum bro
@sivasankaran1693
@sivasankaran1693 5 ай бұрын
lorry thozhila nala panalam but adhuku namakula otrumai venum... nan 2 lorry vachurkan konjam labam adhigama vandha udane inoru vandi vanga kudathu.. epaume Lorry ku marketla demand irukanum... apodan thozhil nalarkum
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
💯 % true ❤️
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
Correct bro
@Indtami
@Indtami 5 ай бұрын
4 yrs eicher la start panni, lpg bulk..chassis and truck delivery to bangladesh border and bihar, 12 wheel bharat benz la chennai to vizag and raipur. Chennai to alwar..romba asa pattu lorry driver irunthan..romba pidicha job..but kasu varala..tension..ippo returned to corporate life..work pannala na kooda full salary varum., Chassis..bharat benz delivery pandra pasanga pathi per engineering diplomo..degree complete panni irunthanga..innum sila lorry drivers IT company la work ah resign pannitu lorry drive pandranga..enna madri., Lockdown time la..intha lorry driving than enaku soru potathu.. Rto, highways patrol, way bill, permit, enaku ethume theriyathu..but niraya lorry drivers romba help pannanga. America madri lorry driving oru nalla profession ah marum..american lorry drivers are getting salary equal to IT people..intha rto, police problem illana..lorry driving romba nalla irukum. Starting la romba kovam varum, after lorry driving, ippo romba patience ah irukan.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
America maathiri profession irundha thaan paravala brother
@Indtami
@Indtami 4 ай бұрын
​@@TamilTruckVlogs yes, trucking in India will change bro.
@Mohanraj-oy6mg
@Mohanraj-oy6mg 5 ай бұрын
தம்பி நான் 93, 98வரை லாரி வைத்து ஒட்டி பத்து பைசா, மீதிஇல்லநான் Perambalur தம்பி , மோகன்ராஜ்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
😞
@arimabala8446
@arimabala8446 3 ай бұрын
Nanum Perambalur Anna
@_rp_gaming_0717
@_rp_gaming_0717 5 ай бұрын
Bro petrol Desile tanker lorry private la pota profit tha bro illa loss ha tanker ha pathe konjam soluga bro ❤
@gokulkrishnan7378
@gokulkrishnan7378 4 ай бұрын
அண்ணா நீங்க வேற கோயம்புத்தூர் டு சென்னை 12 ஆயிரத்துக்கு 13 ஆயிரத்துக்கு போறாங்களாம் அதுவும் பத்து டன் போட்டுட்டு கேட்டா மார்க்கெட்டே அவ்வளவுதாங்க யாருமே ஏத்தாம விட்டாங்கனா ஆட்டோமேட்டிக்கா வாடகை வரும் ஆனா எனக்கு என்ன உனக்கு என்னன்னா எல்லாரும் போட்டுட்டே போறனால அதுவே மார்க்கெட் பிக்ஸ் பண்ணிட்டாங்க இன்னைக்கு பிக்கப்பு தோஸ்த் 9000-க்கு போறாங்க சிக்ஸ் வீல் வண்டிக்கு 12 ஆயிரம் 13,000
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
😔
@hatlinnitharson7439
@hatlinnitharson7439 5 ай бұрын
Anna neenga correct ah tha soldriga na... Enga appa koda driver thana edha tha enga appa yum solluvaru na
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
S bro
@dhandapanihyd
@dhandapanihyd 5 ай бұрын
ஏன் நண்பா நீங்கள் ஏப்போதும் TN வந்து disiol போடுறீங்க KA ல டீசல் rate குறைவு தான
@Dina-ln6wp
@Dina-ln6wp 4 ай бұрын
2016 20 feet வண்டி விலை 1100000 2024 வண்டி விலை 1900000 சர்விஸ் normal oil change 9000 EMI 45000 அனால் வாடகை 10 வருடம் ஆக ஒரே வாடகை செலவு அதிகம் நமக்கு லாபம் இல்லை Commission agent லாபம் வண்டி owner லாபம் இல்லை மரியாதை இல்லை கடண் மட்டும் உண்டு
@maruthesmaruthes6627
@maruthesmaruthes6627 5 ай бұрын
6 whell company capin vandi nalla poguthaga
@sreeramarumugam5529
@sreeramarumugam5529 5 ай бұрын
Bro when ever u get time pls take rest while driving truck for long distance
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
Sure bro
@DailyTrendin
@DailyTrendin 5 ай бұрын
Looryக்கு Travels Sleeper & semi sleeper bus All india permit... Update ஆகுங்கள்... Video explain... Small calculation
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
கண்டிப்பா வேணும்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
Ok brother
@yeathothonuchu
@yeathothonuchu 5 ай бұрын
Nangalum 3 lorry(10wheel) 4 partnership la erunthuchu 10 years ku piragu each partner ku 4.5 laksh kadan la vandiya pirichikitom (enku thrinju entha lorry transportation la corporate company ku maridum nu nenikren future la )
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
Kandipa corporate ku poga chance iruku bro
@yeathothonuchu
@yeathothonuchu 4 ай бұрын
@@TamilTruckVlogs na 2 days munadi oru vedio pathen fr8 nu yetho app erukutha bro athu online loading app oru ponnu pesitu erupanga KZbin la search pani parunga brother ( antha app pathi yenoda thought yena na antha app la load yeduthomna avunga dress code kaki satai pant clean shave pananum apdi nu neriya rules la poduvanga nu nenikren {example nama taxi redtaxi ola Uber matri}nama lorry driver field yethukaga choose panrom na freedom a work panlam namaku pudicha drive panla Elina rest la erukalam brother corporate or app la loading panitu nama freedom a work Pana mudiyathu brother yenoda native musiri taluk brother
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 5 ай бұрын
RTO, POLICE செலவுன்னு சொல்லப்படாது; காணிக்கை னு சொல்லோணும்.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
😅
@SaveFACTS
@SaveFACTS 5 ай бұрын
HDR With 50fps , vera level quality
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
❤️
@kanagarajanp
@kanagarajanp 5 ай бұрын
Lorry ku EMI pay pandra varaikum romba romba kasta padanum.
@g.gopalanng1925
@g.gopalanng1925 5 ай бұрын
லாரி தொழில் லாபம் இல்லை ஆனால் ஓனர் கோடீஸ்வரராக இருக்கிறார்கள்...எனக்கு ஒன்றுமே புரியவில்லை.....
@Rameshkumar-fw7wt
@Rameshkumar-fw7wt 5 ай бұрын
நீங்க இரண்டு 12வீல் வண்டி வாங்குங்க அப்ப தெரியும் லாபமா நஸ்டமானு
@Prabha.Traveller
@Prabha.Traveller 5 ай бұрын
Pazhaya owners are only rich ippa lorry vanguna govindha govindha😅😅😢
@sakthigovind3786
@sakthigovind3786 5 ай бұрын
Prabha traveller comments msg correct bro rich person are not new person...they are very old persons in this business
@ghousemytheen9425
@ghousemytheen9425 5 ай бұрын
Anna nowadays I am ur big fan I am only watch ur video back to back anna ❤❤
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
Thanks a lot bro
@SenthilKumar-sj5xo
@SenthilKumar-sj5xo 5 ай бұрын
Feel pannatheeinga bro Aavangalu kellam manasathi illa pola bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
❤️🚚
@sathieshkm4243
@sathieshkm4243 4 ай бұрын
#Haii bro yena mobile video yeaduka use pandrenga good quality konjm sollu ga
@deepakvt7623
@deepakvt7623 5 ай бұрын
Brother intha problem ella buisness layum iruku for example nan textile buisness pandren same problem for me last two years ah cotton price yarunadhu nala nanga padra kastam konja nejam kedaiyathu ena pandrathune therila apdi than iruku buisness field namma natla valrathe waste epo intha arasiyal naaigalum lanjam vangura naaigalum savuranugalo apo than namma vala mudiyum veli naatula poi agathiya kuda valalam pola en manasum vairu erinchu solladren athuvum ovoru time chengalpettu paranur toll gate thandum pothum vairu eriyuthu brother namlam kadaisi varaikum ipdi pulambitu than iruka poroma ithuku oru mudivu illaya
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
Unemployment thaan bro main reason
@k.kumaravel5011
@k.kumaravel5011 5 ай бұрын
Information vedio 👍 true words also moter car, lorry, etc... going to down 🤷
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
S bro
@infantleoraj7095
@infantleoraj7095 5 ай бұрын
Veedu vithu lorry vangi rendu accident agi, engine vela, crown vela, joint vela, fc, insurance, tax, toll ellathulaiyum adipattu, owner ah irruntha nanu ippo call taxi driver ah irruken..ithuthan lorry business
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
🥲
@bbaskar
@bbaskar 4 ай бұрын
9:38 Tollgate is not 400% it’s 500%… ₹6000 against ₹30,000/-
@ganapathy71
@ganapathy71 5 ай бұрын
Brother, i am 101% agree with your personal experience in the company . even in my working place, right from the entry stage to loading stage, truck drivers treated as some un wanted guests. this despite the fact the some of the drivers are owners too, but our mind has filled with prejudices. The effort of running the vehicle with utmost safety and deliver the goods in condition , if not called for a special appreciation, at least deserve a respect. my best wishes to your endeavors
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
Thanks a lot brother ❤️🚚
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
13.40 ❤ good human being 🫂🥰
@ssrajassr2994
@ssrajassr2994 5 ай бұрын
Bro ninga sollurathu unmai apo eruntha maari ipo lorry business sari illa. Sankagiri lorry ellame 700 km empty adichu poi load yethuranga. Thara vadagaiku load yethi yethi mathavanga polappula mannu alli poduranga. Diesel rate yethuna adutha naale porattam pannuvanga ipo apadi yethume nadakkala yen.
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
ஒற்றுமை இல்லை association சரி இல்ல 💯✔️
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
Unity illa bro
@ssrajassr2994
@ssrajassr2994 5 ай бұрын
@@TamilTruckVlogs athu illama pora nala tha 1,2 lorry vachu erukavanga rompa kasta paduranga. Enaku ellam intha lorry tholila vitta vera yethume theyriyathu. Bt avanga nalla erukanumnu adutha vangala nasama aakittu erukanga.
@vetrivelk5430
@vetrivelk5430 5 ай бұрын
Eana nanba.. msg panna oru courtesy ku reply kooda ella...
@JasmineSurya-nz2ij
@JasmineSurya-nz2ij 4 ай бұрын
Friend naan romba pana kashtathil irukkean.
@bavaprakash6269
@bavaprakash6269 2 ай бұрын
Valuable information good
@sakthigovind3786
@sakthigovind3786 5 ай бұрын
Very good explanation bro 👌 super....
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
❤️🚚
@sanjaysanjay6492
@sanjaysanjay6492 5 ай бұрын
Ithu unga sontha vandi ya
@vishnusagarak
@vishnusagarak 5 ай бұрын
First Government should reduce Petrol Diesel and troll gate fees
@rgsvasan
@rgsvasan 5 ай бұрын
RTO bribes too
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
S brother
@vigneshkumar087
@vigneshkumar087 4 ай бұрын
thanks for sharing this use full knowledge
@srikrishnan1314
@srikrishnan1314 3 ай бұрын
Good speech brother❤
@winshaw
@winshaw 5 ай бұрын
One day you will come up brother don't worry
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
❤️🚚
@winshaw
@winshaw 5 ай бұрын
@@TamilTruckVlogs thanks 🙏
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
Na work panra company la apdi panna nane கேள்வி keppa 💥💯
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
🙏🏻
@yogeshwaranm9100
@yogeshwaranm9100 4 ай бұрын
Bro naanga 2008 la tipper lorry vangunom athukku aprm nalla munnetram thodarnthu vandi eduthom 2018 appo 11 lorry vachirunthom athukku aprm lorry thozhil mosamana nilamai nokki poga aarambichathu innaiki ellathaiyum vithutu 1cr kadan la irukkom ellarukkum solren thayavu senji business panna investment athigama vachi pannunga ithula investment eduthukalam nu nambi irangathinga aprm engala mathiri nastam aaga vendiyathu than
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
🥹
@rgsvasan
@rgsvasan 5 ай бұрын
Dear friend, my humble opinion is to leave this risky and low income lorry driving to any other business at your home district. Readers of this comment can offer him a good job.
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
But அந்த lorry? It's ok own business best
@rgsvasan
@rgsvasan 5 ай бұрын
@@srilalatravelstn31 lorry is not owned by him
@RaghuKalaiRk
@RaghuKalaiRk 4 ай бұрын
அரசாங்க டேக்ஸ்க்கு லாரியை கொடுத்துவிடுவேண்டிதாங்க
@MonishPeriasamy
@MonishPeriasamy 5 ай бұрын
Hi bro 1 view
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
❤️🚚
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
2.10 kgf music open the note
@Prabha.Traveller
@Prabha.Traveller 5 ай бұрын
Bro naa unga big fan bro ❤❤❤
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
Thanks bro❤️🚚
@kesamoorthi3920
@kesamoorthi3920 Ай бұрын
Ji desel Rupis ovar ji
@karthik5248
@karthik5248 5 ай бұрын
வணக்கம் அண்ணா
@somusomu5144
@somusomu5144 5 ай бұрын
Super video Anna 😊😊😊😊
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
20.00 ❤👏👏
@sreeramarumugam5529
@sreeramarumugam5529 5 ай бұрын
Unloading price is rised by infinite percentage
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
S bro
@suriyansuriyan6466
@suriyansuriyan6466 5 ай бұрын
Nega pannatheu super
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
❤️🚚
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
16.00 😂என்னத்த சொல்ல 🚶😢
@sridharramasamy9702
@sridharramasamy9702 5 ай бұрын
❤❤❤best vedio
@M.v.b.A.G.GOPI.
@M.v.b.A.G.GOPI. 5 ай бұрын
Hi bro iam Driver Gopi
@user-S.s
@user-S.s 5 ай бұрын
Anna 2010 time lah 50k profit Now atleast 30k profit varatha
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
Varum bro
@shyammohan2638
@shyammohan2638 5 ай бұрын
Super nice 👍👍👍👌👌
@ulageshwaranthitikshashri3531
@ulageshwaranthitikshashri3531 5 ай бұрын
Hi Anna I am from palladam Ulakesh ❤❤❤
@jarvislover967
@jarvislover967 5 ай бұрын
🚚🚚♥️♥️
@TamilA-n1i
@TamilA-n1i 5 ай бұрын
Super Py 01
@pradeepanu8695
@pradeepanu8695 5 ай бұрын
Super na
@Pappannan-h9s
@Pappannan-h9s 5 ай бұрын
❤❤❤
@userhasbeenbanned8262
@userhasbeenbanned8262 5 ай бұрын
broo enoda request please broo😢 truck la chicken briyani vechu rdy pani vedio podungaa please subscribe aa kekaran request vedio
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
Sure bro
@sridharramasamy9702
@sridharramasamy9702 5 ай бұрын
Ella sollitu lorry rate sollava illa bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
15 lakhs bro
@annamalaithirumeni9093
@annamalaithirumeni9093 5 ай бұрын
All correct nanba. But you are not changing anything. You are still doing same thing again and again. Sivakasi to Gujarat - cracker load. That's it. Same thing again and again for next 30 years?????? When will you change. Take visa go to Canada. Do trucking there you will earn more money with decent life and respect.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
Sure bro
@venkateswaranthirumalai1593
@venkateswaranthirumalai1593 3 ай бұрын
ரோஹித் ஷர்மா போல இருக்கிறார்
@srinivasanperiannansolaima5760
@srinivasanperiannansolaima5760 4 ай бұрын
Goat, .... Good business
@TMS71451
@TMS71451 3 ай бұрын
how r you na keep safe
@indian78166
@indian78166 3 ай бұрын
Anna unga lorry weight enna ??
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 3 ай бұрын
11 ton bro
@rajendraprasadmanoharan7536
@rajendraprasadmanoharan7536 Ай бұрын
TN 34❤
@shamseerkolathumthodi9307
@shamseerkolathumthodi9307 5 ай бұрын
Hi❤KL. 10
@R.sankarR.sankar-en5pv
@R.sankarR.sankar-en5pv 5 ай бұрын
Eppa ouruthana palivankanumna oru vandei vanka sollu avana pali vankedalam
@srilalatravelstn31
@srilalatravelstn31 5 ай бұрын
Bro 😂
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 ай бұрын
Correct bro 🤣
@RajaSekar-jh9pm
@RajaSekar-jh9pm 5 күн бұрын
Nanu lorry vachiruka bro progar office number irutha solluga bro
@arumugamb5844
@arumugamb5844 5 ай бұрын
Super 🎉🎉😊😊
@sadhishkumarnatesan5969
@sadhishkumarnatesan5969 5 ай бұрын
உங்க சொந்த ஊர் எது?
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 4 ай бұрын
Tiruchengode
@mathankumarvadamalai3415
@mathankumarvadamalai3415 4 ай бұрын
Bro nangalum tiruchengode thaan. Neenga entha area bro
@MuthuSamy-ll9ef
@MuthuSamy-ll9ef 5 ай бұрын
Very bad transport all full crashing all transport
@KarthiMunsami
@KarthiMunsami 4 ай бұрын
அண்ணா உங்க நம்பர் குடுங்க அண்ணா
@utharakumarm6716
@utharakumarm6716 5 ай бұрын
Hi bro
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 4 күн бұрын
Hii..Kuna..super..Tambe..Thankuoy..welcome..🌾🌴🌿👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏🙏💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
@ramamurthy5715
@ramamurthy5715 Ай бұрын
Broker number please ?
@FUNNYMAN-pg1ui
@FUNNYMAN-pg1ui 4 ай бұрын
RTO ku எதுக்கு காசு...அந்த பிச்சைகாரன்...
@Gnanam3339
@Gnanam3339 3 ай бұрын
Route ku kudukanum bro
@govindarajp1027
@govindarajp1027 3 ай бұрын
G unga number kuduga
@S.Kabilan4.B
@S.Kabilan4.B 4 ай бұрын
@S.Kabilan4.B
@S.Kabilan4.B 4 ай бұрын
Your gold of tamilnadu
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 10 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 23 МЛН
Spent 5 Days Inside INDIA'S LONGEST TRAIN 85+ Hours | Vivek express
49:16
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26