அழிவின் விழிம்பில் ஆட்டோ தொழில் ! கதறும் ஆட்டோ ஓட்டுனர்கள்! Auto Drivers Vs Bike Taxi Public Opinion

  Рет қаралды 7,082

KING 24x7

KING 24x7

Күн бұрын

Пікірлер: 139
@dmkloverforever
@dmkloverforever 4 күн бұрын
ஒருத்தன் பயணிக்க எதுக்குடா 4 பேர் பயணிக்கும் ஆட்டோ...🤔 ஒரு பைக் டாக்ஸி போதுமே.... விலையும் குறைவு 😊❤#supportbyktaxi
@vinothrengasamy1278
@vinothrengasamy1278 4 күн бұрын
Athu ok tha bro,athukku t permit vangi,f.c, insurance eduththu ,road taxi t board kku katti, ottunga bro,
@sivakumarshanmugasundaram9507
@sivakumarshanmugasundaram9507 4 күн бұрын
​​​​@@vinothrengasamy1278insurance, fc, road tax pay பண்ணி தான் பைக் டாக்ஸி ஓடுது. ஆட்டோ சவாரிக்கு பில் போட்டு GST கட்டி ஓட்டுங்க. பைக் டாக்ஸிக்கு t board தேவையில்லைன்னு அரசாங்கமே முடிவு பண்ணினதுக்கு காரணம் ஒரு பயணி மட்டுமே பயணிக்கிறார். எல்லா வீடுகளிலும் டூ வீலரில் இருவர் செல்வது சாதாரணம். தனி பயிற்சி தேவையில்லை. அதே போல் கம்பெனியில் பதிவு செய்து தான் ஓடுகிறது. ஆட்டோ இயக்க தனி பயிற்சி தேவைப்படுகிறது பொது மக்களை ஏற்றி செல்ல. ஆட்டோக்கள் எந்த நிறுவனம் சாராமல் இயங்குகிறது. அது முறை படுத்த பட வேண்டும். .அதனால் தான் அதற்கு t board தேவை.
@abuthahirriyaz5799
@abuthahirriyaz5799 4 күн бұрын
Swiggy, zomoto yen ketkala?​@@vinothrengasamy1278
@arunak671
@arunak671 4 күн бұрын
neega en bro goverment sambarika evlo feel pandrainga ..ungaluku ethachum use eruka @@vinothrengasamy1278
@apalanisamy4879
@apalanisamy4879 10 сағат бұрын
தினமும் 500 ரூபாய் சம்பாதித்து, 8 கிலோமீட்டர் பயணித்து ஆட்டோவுக்கு 400 ரூபாயை கொடுத்து விட்டு, வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு படுக்கவும்! (ஆட்டோவில் அதிக கட்டணம் கட்டி ஒற்றை ஆளாக பயணித்து போகும் பயணிகளைத்தான் சொல்கிறேன்) 😂
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 4 күн бұрын
பண்ணுன அட்டகாசம் கொஞ்ச நஞ்சமா? அனுபவிங்கடா.
@iamnothim5996
@iamnothim5996 4 күн бұрын
Pichaaa Kara naaiga Thaan da Bike la poriga
@infantjoshua7828
@infantjoshua7828 4 күн бұрын
​@@iamnothim5996ni auto otti polikurathu oh amma,akka,thagachi,pondatti kudi kuthu sambari da thevidiyaku poratha potta payale😂
@c.harish
@c.harish 2 күн бұрын
​@@iamnothim5996இந்த திமிர் பேச்சுக்கு தான்டா உங்களுக்கு மக்கள் ஆப்பு அடிக்கிறாங்க. பைக் டாக்சிய உங்களால் ஒன்னும் பண்ண முடியாதுடா
@iamnothim5996
@iamnothim5996 2 күн бұрын
@@c.harishMrng ean Daaa cmdy pandra ... Ena ean Daaa makkal aapu aadikanum ... Naa ena Wrk pandranu theriyama Tharkuriiii mathiri pesatha
@sridharsadagopan6103
@sridharsadagopan6103 4 күн бұрын
ஆட்டோவை உடனடியாக தடை செய்ய வேண்டும். எங்களுக்கு கால் டாக்ஸியும் பைக் டாக்ஸியும் போதும்
@mageshv6055
@mageshv6055 4 күн бұрын
Poda ponda
@mageshv6055
@mageshv6055 4 күн бұрын
umbai
@TimePass-yv8vh
@TimePass-yv8vh 4 күн бұрын
சூப்பர்😂
@P.Elumalai7159
@P.Elumalai7159 3 күн бұрын
உடனே அரசு ஆட்டோவை தடை செய்யனும்.
@mageshv6055
@mageshv6055 3 күн бұрын
@@P.Elumalai7159 umbai
@Master-i4u
@Master-i4u 4 күн бұрын
நிறைய ஆட்டே ஓட்டுறவனுவ குடிச்சிட்டு தான் ஆட்டோ ஓட்டுறானுவ இப்ப பெரிய யோக்கியன் மாதிரி பேசுறானுவ 😠
@VijayVijay-l7o2v
@VijayVijay-l7o2v Күн бұрын
Davidiya paiyya yaro panrathu yalarium kora solatha da
@RS-om1qb
@RS-om1qb 4 күн бұрын
Bike Taxi illana naanga Cab lo povom... But Auto la pomatom 🤗🤗🤗🤫🤫
@blessingsrijith
@blessingsrijith 3 күн бұрын
Neenga povingaaa.....neengaa periyaaa pudugieeeee
@BRUTALGAMES-55
@BRUTALGAMES-55 9 сағат бұрын
True
@arunk0067
@arunk0067 4 күн бұрын
100 ரூபாய் போக வேண்டிய சவாரிக்கு 250 கேட்கும் போது சுகமா இருந்துச்சா‌.. உங்களுக்கு ஆகனும்டா
@apalanisamy4879
@apalanisamy4879 10 сағат бұрын
தினமும் 500 ரூபாய் சம்பாதித்து, 8 கிலோமீட்டர் பயணித்து ஆட்டோவுக்கு 400 ரூபாயை கொடுத்து விட்டு, வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு படுக்கவும்! (ஆட்டோவில் அதிக கட்டணம் கட்டி ஒற்றை ஆளாக பயணித்து போகும் பயணிகளைத்தான் சொல்கிறேன்) 😂
@marshalmanickaraj407
@marshalmanickaraj407 4 күн бұрын
ஆட்டோகாரன் க்கு மட்டும் தான் குடும்பம் இருக்கா? பைக் டாக்ஸி ஓட்ரவனுக்கு இல்லை யா? நாங்க பைக் ல போகணுமா இல்ல ஆட்டோ ல போகணுமா சொல்ல ஆட்டோகரங்களுக்கு என்ன உரிமை இருக்கு, எங்களை போன்ற மிடில் கிளாஸ் க்கு பைக் டாக்ஸி ல போறது தான் எங்க Budget க்கு set ஆகுது. அரசுக்கு பொதுமக்கள் சார்பாக பைக் டாக்ஸி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்
@vijayb5974
@vijayb5974 4 күн бұрын
Autola accident nadantha insurance claim panni erukkingala ethanai peru..?
@BlueJay-2k
@BlueJay-2k 4 күн бұрын
ஆட்டோ கொள்ளை கும்பல் 20% மட்டும் நல்லவர்கள்
@kamalasekhar4438
@kamalasekhar4438 4 күн бұрын
From pondy bazaar to virugambakam one auto man asked 470 rs is this correct
@vijaykarena3388
@vijaykarena3388 4 күн бұрын
nalla naaka pudungr mathri kelunga
@selvamjebamani7599
@selvamjebamani7599 4 күн бұрын
Taking auto is so stressful
@Jessij13
@Jessij13 4 күн бұрын
பைக் டாக்ஸி இருக்கவே கூடாதுன்னு சொல்ல முடியாது ..... போட்டி எல்லா தொழிலிலும் இருக்கத் தான் செய்யும் ... எல்லாருமே பிழைப்பு நடத்த வேண்டும் .....ஆட்டோ மட்டுமே ஓடவேண்டும் என்றால் என்ன நியாயம்.????
@iamnothim5996
@iamnothim5996 4 күн бұрын
Unga field ku Vadakans varanum unga job poganum
@குரங்குw9s
@குரங்குw9s 4 күн бұрын
போட்டி ஆட்டோ குல்லா தான் 😂 Bike taxi Delhi Mumbai band 😂😊
@SelvaM-u1d
@SelvaM-u1d 4 күн бұрын
வடக்கன் எல்லாம் இங்க நல்லா சம்பாதிக்கிறான் திருந்துங்க டா நாலு டிரிப் ஒரு மணிநேரத்தில் ஆயிரம் ரூபாய்
@iamnothim5996
@iamnothim5996 4 күн бұрын
@@குரங்குw9s Unga Wrk ku potti Vandha Ungaluku aduthavaga kastam puriyum
@prabakarbakthavachalam5784
@prabakarbakthavachalam5784 4 күн бұрын
We want bike taxis all over Tamilnadu
@ashokKumar-dd1fk
@ashokKumar-dd1fk 4 күн бұрын
We support bike taxi
@sureshs.v3168
@sureshs.v3168 3 күн бұрын
ராபிட்டோட இவ்வளவு விலை கம்மியா இதை தெரியப்படுத்திய ஆட்டோ டிரைவருக்கு எனது வாழ்த்துக்கள் இனிமே நான் ராபிட் அவ்வளவு தான் போவேன் நன்றி ஆட்டோ காரரே
@Gk26590
@Gk26590 3 күн бұрын
சந்தோசத்தில் மக்கள்
@user-ho6wy1wp6v
@user-ho6wy1wp6v 4 күн бұрын
Govt should ban Autos... Support Bike Taxi
@jazzaqua5033
@jazzaqua5033 4 күн бұрын
எது உக்காஞ்சினு இருக்க சவாரி இல்லையா😂😂 டேய் இன்று மளிகை கடையில் இருந்து மல்டினேஷனல் கம்பனி வரை கடும் போட்டியில் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது காரணம் ஆன்லைன் காலத்திற்கேற்ப நாமும் மேம்படுத்திகிட்டே போகனும் எல்லோருக்கும் குடும்பம் இருக்கு கடும் போட்டியில் தான் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் சும்மா ஸ்டாண்டில் போட்டு வெட்டியாக இருப்பதை விட்டு எதா நிறுவனத்திடம் டை அப் செய்து ஒட்டுங்கள் கொஞ்சமாவது உடம்பை வளைத்து சம்பாதியுங்கள்..
@ravichandrans1594
@ravichandrans1594 4 күн бұрын
கையால் இழுத்த Rickshaw இருந்தபோது three wheel Cycle Rikshaw வாகனம் introducing then replacing Cycle Rikshaw to Auto Rikshaw. காலத்தின் மாற்றம். அப்பொழுதும் இப்படித்தான் ப்ராப்ளம் வந்தது. நவீன காலத்திற்கு ஏற்றார் போல் மாறுவது தான் மனித இயல்பு அதற்கேற்றார் போல் வாழ்க்கையை வாழ கற்று அதன்படி நடப்பதே உத்தமம் 🎉🎉🎉
@RPT2020
@RPT2020 4 күн бұрын
சென்னையில் மெட்ரோ ரயில், மோனோ ரயில் , அரசு பேருந்து , சிறிய பேருந்து, வாடகை கார் , இந்த வண்டி எல்லாம் ஓடி கொண்டு தானே இருக்கிறது உங்களுக்கு ராபிடோ ஆட்டோ ஒலா ஆட்டோ இதனால் தான் பாதிப்பு காலத்திற்கு ஏற்றார் போல் தொழிலில் மாற்றம் வேண்டும்
@umabala9445
@umabala9445 4 күн бұрын
Stress free with Uber auto. They ask reasonable rate and if they ask 30Rs. Above they ask before the ride . More convenient
@selvamjebamani7599
@selvamjebamani7599 4 күн бұрын
Neenga 200 rupa kekureenga avanga 80 rubake panuranga
@RajeshRajesh-dh3tb
@RajeshRajesh-dh3tb 4 күн бұрын
நீகா ஆட்டோ டிரைவர் காசு Customer கிட்ட காச புடுங்க குறையா கேகுறிங்கா அனால் Bike taxi பாதி வேளையில் காசு கம்மியா குடிட்டுபோயி விட்டுட்டேறான்கா🗣️
@SelvaKumar-hr4so
@SelvaKumar-hr4so 4 күн бұрын
Ban auto
@manikandanruthradevayu701
@manikandanruthradevayu701 2 күн бұрын
தமிழக அரசு பொது மக்களிடம் அதிக கட்டண கொள்ளை அடிக்கும் ஆட்டோவை தடை செய்ய வேண்டும்
@manojveerasamy1120
@manojveerasamy1120 4 күн бұрын
ரோட்டு வோற பெரும் பாலான கோவில்கள் ஆட்டோ ஓட்டும் நண்பர்களால் தான் பராமரிக்க படுகிறது. அவரசறதுக்கு வெளியே போகும் போது அந்த ரோடு வோற பிள்ளையாரையும், சாய் பாபா வையும் தான் கும்பிட்டு போகிறோம். ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் மேம் பட வேண்டும். அவர்கள் வாழ்க்கை மேம் பட இறைவனை பிராத்திக்கின்றேன் 🙏🏻
@Sooriya7
@Sooriya7 3 күн бұрын
Boycott Auto We need bike taxi
@subashdsp4028
@subashdsp4028 4 күн бұрын
Bike taxi vidunga bro naan coimbatore one day singanallur busstop la irunthu selvapuram 6km poga 800 ketaan bro naan kadupaagi go taxi book pannen ac car la verum 290 ku poiten 😂 go taxi ac car ah vida ivan 500 extra kekuraan ipdilam panna yaaru auto la pova 😮
@lakshminarayanann393
@lakshminarayanann393 4 күн бұрын
If auto people doesn't have business, no one can be a reason for it other than that they own. Bike is for single people and auto is for more than one, upto 3 people and with luggage. How we can compare both. Both are different segment and purpose. There is no logic in comparing auto with bike for any reasons.
@treebranch2007
@treebranch2007 4 күн бұрын
Correct 💯 percent
@dennyTruckgamer9333
@dennyTruckgamer9333 4 күн бұрын
Anchor Dance master sandy mathri irukaru😂😂😂
@prasannasubbarao8270
@prasannasubbarao8270 Күн бұрын
In Chennai, Auto Should go by Meter Fixed By Mumbai Minimum ₹30/- for first 1.5KM ₹17 per KM Night Charges between 11 to 5 25% more Waiting Charges/traffic stoppage ₹1 per minute
@000stevejobs
@000stevejobs 2 күн бұрын
THALLUVANDI hotels laam close pannidlaama because they spoling business of normal hotels ?????? both are struggling in life to make little money thallu vandi not even paying rent or labour cost but nobody complaining right ...same logic only AUTO kaaran doing shittty things -- traffic space less used by bike .....
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar 3 күн бұрын
If bike taxi get banned people should not support this government in next elections
@rajrocky6498
@rajrocky6498 4 күн бұрын
Bike taxi cancel panna autokaraga 3km 500ru kappaga
@Tradeworldnow
@Tradeworldnow 3 күн бұрын
Share auto Stop panna solu da mothala 10 peru ora autola travel panurathu ok va
@vijayb5974
@vijayb5974 4 күн бұрын
Customer varelana yen veralanu kojinga brother ...mathavangala pathi kavalai padaventam.. Velaiye parungappa
@Vignesh-nl3kn
@Vignesh-nl3kn 4 күн бұрын
Ivloo pesuringlae yen tamilnadu auto nu neengalae application start pana kudathu..yosinga daw .. technology ku yetha mathiri adopt agama kurai solitringa...adaan sangam Iruku la application open panu..😂
@arunak671
@arunak671 4 күн бұрын
Paya pudichitan 😂ellam technology
@kannanm4614
@kannanm4614 2 күн бұрын
சும்மா பெண்கள் சேப்டி இல்ல சேப்டி இல்ல னு சொன்ன எப்படி. இத்தன வருசமா ஆட்டோ ஓடுது, ஒரு தடவே கூட பெண்களை கடத்துன நியூஸ் வந்ததே இல்லையா. ஆட்டோ வச்சே எத்தனை தப்பு நடந்திருகி, பழசு எல்லா எவளோ நீஸ் இருக்கு. அதெல்லா மறந்துட்டு தா இப்படி பேசறறாங்களா, 2010-2015 காலங்கள் ல எல்லா நிறைய ஆட்டோ டிரைவர் தா லவ் பண்ணி கல்யாண் பண்ணிக்கிட்டாங்க. அண்ணிக்கெல்லா போனுங்களுக்கு சேப்டி யா. அப்போ அண்ணிக்கே கலயாணம் ஆனா போனுங்களோட அப்பா அம்மா கெல்லா என்ன பதில்ல சொல்ல போறீங்க. தப்பு பண்றவன் எங்க நாளும் எப்போ வேணாலும் எதுல வேணாலும் பண்ணுவான். நல்லவன் எங்க இருந்தாலு நல்லவன் தா, நல்லது தா பண்ணுவான். ஆட்டோ ரெண்ட் அவ்ளோ அதிகமா கேட்ட அப்டி தா.. நீங்க மாற்று என்ன ஆட்டோ ஒட்டி சம்பாரிச்சா உடனே போய் பெரிய பெரிய ஷாப்பிங் மால்ல தா பொருள் வாகுவங்கள, இல்ல தானே. அதே போல அவவாங்க அலெவ்ளோ சம்பாதிக்கறாங்களோ அத சேமிக்க தா செய்வாங்க. ₹30,₹40,₹50,₹100 கம்மியா இருந்த ஆட்டோமேட்டிக் ஆஹ் மக்கள் அங்க தா போவாங்க. நீங்க மாட்டு என்ன கம்மியா இருக்கு னு தா பொருள் எல்லாமே வாங்குவே. அதுல இருக்க நல்லது கேட்டாத பாப்பேங்களா. உங்க கை ல எவளோ காசு இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி தா பொருள் வாங்குவே. நீ பண்ண சேமிப்பு அதே மக்கள் பண்ணா சேப்டி இல்ல.. என்னமோ பஸ்சேன்ஜ்ர் க்கு இன்சூரன்ஸ் இருக்கு சொல்றாங்க. இதுவரிக்கு எத்தனை ஆட்டோ காரங்கே இன்சூர் பண்ணி குடுத்திருக்கீங்க. கொண்டுபோய் விட்டா ஒரு ₹100 சேத்து கேப்பாங்களோ தவறே இன்சூரன்ஸ் லா பண்ணி தரமாட்டாங்க. கொஞ்ச நஞ்சமா ஆட்டோ வாடகை கேக்கறீங்க. உங்களோட குடும்ப சும்மாய மக்கள் மேல எதுக்கு போடறீங்க. நீங்களும் யூனிபோர்ம் கழட்டி வச்சா மக்கள் தா. மக்கள் ஒன்னும் உங்க ஆட்டோ ஏறிட்டா உடனே பணக்காரங்க ஆய்டா மாட்டாங்க..
@vishnuvarthan5063
@vishnuvarthan5063 2 күн бұрын
நீங்க எதுக்கு தள்ளுவண்டியில் 50 ரூபாய்க்கு சாப்பிடுறீங்க ஹோட்டல் 20 லட்சம் 10 லட்சம் முதல் போட்டு புட் சேப்டி லைசன்ஸ், லேபர் லைசன்ஸ் , ஜிஎஸ்டி , ஃபயர் சேப்டி லைசென்ஸ் இப்படி எல்லாத்தையும் சேர்த்து வருஷத்துக்கு ஒரு லட்சம் ரெண்டு லட்சம் கட்டி வர்ஷா வருஷம் ரினிவல் பன்னி ஓட்டல் வியாபாரம் பண்றாங்களே அங்க போயிட்டு நீங்க 200 300 ரூபாய் கொடுத்து சாப்பிட வேண்டியதுதானே? நீங்க எதுக்கு தள்ளுவண்டியில் சாப்பிடுறீங்க தள்ளுவண்டி கடை உங்களுக்கு ரொம்ப சேஃப்டியா.
@parthasarathi1217
@parthasarathi1217 3 күн бұрын
Peek hours la book pannuneengana car 🚗 ah vida auto amount jasthiya kamikkum .. apo car taxi otravanga nilamai auto karangalavida vida romba mosam.
@krishnand3758
@krishnand3758 4 күн бұрын
ஏங்க மக்கள் ஒரு ஒருத்தரும் நாங்க எங்க வருமானத்துக்கு ஏத்த மாதிரி தான் பை டாக்ஸில போறோம் நீங்க சொல்லிட்டு இருக்கீங்க அங்க இருக்க அத்தனை பேரும் பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்குற சம்பளம் தான் இப்போ வாங்கிட்டு இருக்கீங்களா ஆனா ஆட்டோக்காரன் மட்டும் பத்து வருஷத்துக்கு முன்னாடி கவர்மெண்ட் என்ன விலை பிக்ஸ் பண்ணிச்சோ அந்த விலை தான் வண்டி ஓட்டணும்னு சொல்றீங்க இது என்ன நியாயம் வண்டி ஆட்டோ விலை ஏறும் spare பார்ட்ஸ் விலை ஏறும் இன்சூரன்ஸ் விலை ஏறும் பெட்ரோல் விலை ஏறும் டீசல் ஏன் சினிமா டிக்கெட் விலை கூட ஏறும் எல்லா வேலையும் ஏறும் ஆனா ஆட்டோட சார்ஜ் மட்டும் ஏற்றக்கூடாது நாங்க அப்படியே ஒரு 30ரூபாய் 50ரூபாய் மேலேக்கேட்ட கொள்ளைக்காரங்க மனசாட்சி இல்லாதவங்க அப்டின்னு சொல்லுவீங்க இந்த மாதிரி பேசிட்டு இருக்குற உங்களுக்கு எல்லாம் முதல்ல மனசாட்சி இருக்கா சத்தியமா சொல்றேன் இந்த மாதிரி பேசுனா ஒரு ஒருத்தரும் உங்க வேலைல இந்த மாதிரி பிரெச்சனை வந்து உங்க குடும்பத்தை பாக்கமுடியாம கஷ்டப்படுவீங்க டா அப்போ உங்களுக்கு எங்க நிலைமை புரியும்
@yuvarajsumithra5937
@yuvarajsumithra5937 3 күн бұрын
Bike taxi safe for ladies, auto wa 2:43 ste drunk driver smoking, ban auto. Bike taxi is safe for all.
@AbdulWahab-kb6cd
@AbdulWahab-kb6cd 4 күн бұрын
எக்மோர்ரயில்வே ஸ்டோஷனில்காலை 4மணிக்குஊடகம்நின்டு பருங்கல்ஆட்டோகறர்களின்லிலைதேரியும்
@tamilselvan294
@tamilselvan294 4 күн бұрын
நீங்கள் செய்த அட்டூழியம் அராஜாகம்.
@arunfresh7564
@arunfresh7564 4 күн бұрын
ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி மக்கள் ஆட்டோ என்று ஒன்று இருந்தது ஞாபகம் இருக்கா . அப்பவும் இந்த ஆட்டோகாரன் இங்கே பிரச்சனை பண்ணாங்க நீ ஓட்டக் கூடாது என்று. இவங்க மக்களை ஏமாற்றி லாபம் சம்பாதிக்க எவனும் பொழைக்க கூடாது...
@krishnaraj3878
@krishnaraj3878 4 күн бұрын
On app booking also Auto drivers will not accept the booking until they are paid an extra amount. This is not happening in rapido . Evanuga evolo akara padranuga nambamela😅
@arunslvrj
@arunslvrj 4 күн бұрын
It's all about respect in auto we can't expect the same
@Nizaam-Officials
@Nizaam-Officials 4 күн бұрын
"CYCLE RICKSHA - AUTO RIKSHA - BIKE TAXI"
@dhayalansandra3870
@dhayalansandra3870 3 күн бұрын
ஆட்டோவால் சைக்கிள் ரிக் ஷா போய் விட்டதே
@sulaimantr6013
@sulaimantr6013 4 күн бұрын
Auto driver Avadi to c.r.p.f.4. Kilometre.up and down charge Pandranga.200.rs. cake Ranga. Idhu nyayama.
@jagannathan7816
@jagannathan7816 4 күн бұрын
ஆட்டோ ஆண்களுக்கே பாதுகாப்பு இல்லாதது நீ பைக் டாக்ஸி பெண்களுக்கு பாதுகாப்பா என்று நீ எப்படி கேட்க முடியும்😂😂😂😂
@000stevejobs
@000stevejobs 2 күн бұрын
ultimate problem is people of tamilnadu dont know what mumbai auto wala doing or how they making money by charging meter amount only without any bargain .... 24/7 mumbai auto runs around the city ... BEST EXAMPLE FOR AUTO MUMBAI AUTO .... nonstop running non stop money
@SivaKumar-l4z1z
@SivaKumar-l4z1z 3 күн бұрын
Auto price 3 lakh only. Pink shirt is bluffing 5 lakhs to 10 lakhs.😅😅😅😅😅😅😅
@venkatakrishnanraghavan2312
@venkatakrishnanraghavan2312 4 күн бұрын
Auto cheaters....
@GunaBalan-d7p
@GunaBalan-d7p Күн бұрын
Please Tamilnadu la auto ban panugha.....
@blessingsrijith
@blessingsrijith 3 күн бұрын
Rosee sataiiii salute...,.
@saravanangr514
@saravanangr514 Күн бұрын
ஹலோ அறிவாளிங்களா அரசாங்கம் பைக் டாக்ஸி டிரைவர் மற்றும் ஆட்டோ டிரைவர் இவர்களிடையே மோதலை உருவாக்கி வேடிக்கை ஆகுது உங்களுக்கெல்லாம் பைக் டாக்ஸி வேணுமா அரசாங்கத்திற்கு போய் கேளுங்க முறைப்படுத்தி குடுக்க சொல்லுங்க யூனிபார்ம் போட்டு ஓட்டுங்க பப்ளிக் சர்வீஸ் பைக் அனுமதிக்க சொல்லுங்க உங்க வாழ்வாதாரத்தை முறைப்படுத்திக் கொள்ளுங்கள் முறை இல்லாத ஒரு தொழிலை செய்யும் போது உனக்கு இவ்வளவு திமிர் இருக்குது ஆட்டோக்காரன் அவ்வளவு கேட்கிறான் இவ்வளவு கேட்கிறான் மரியாதை இல்லாம பேசுறீங்களே அவங்க கேக்குறதுக்கு அரசாங்கம் தான் காரணம் விலைவாசிக்கு ஏத்த மாதிரி மீட்டர் கட்ட மாத்தி அமைக்கல அவங்க மீட்டர் போட்டு ஓட்டுறாங்களான்னு கண்காணிக்கணும் இதெல்லாம் அரசாங்கத்தோட வேலை தனி மனுஷன் ஒழுக்கம் வந்து இந்த நாட்டில் இல்லை அப்புறம் இவங்கள மட்டும் குறை சொல்றீங்க முதல்ல எல்லாரும் ஒழுங்கா இருக்காங்களான்னு முதல்ல உங்கள நீங்களே கேளுங்க முதல்ல நியாயமா பேசுங்க நியாயமே கிடையாது உன்கிட்ட குறை சொல்ல மட்டும் வந்துருவிங்க
@arvindm1945
@arvindm1945 4 күн бұрын
please review new madavaram mmbt terminus., sir., first floor of mmbt terminus., is just locked simply, where waiting hall with toilets and bathrooms., are there for passengers. and pharmacy etc., are in first floor., are simply closed. passengers coming to , chennai from andhra., tamilnadu are facing difficulty., especially in night time., where families childrens are suffering. also., all buses to tamilnadu., should start from madavaram., will reduce., traffic in kilambakkam. kindly ask the cmda authorites., there., to open waiting hall. in first floor.
@MohamedHanifa-f1t
@MohamedHanifa-f1t 4 күн бұрын
Neruthuinga auto
@Dinesh_life_style
@Dinesh_life_style 3 күн бұрын
I want cycle taxi km 5 rs only . I support cycle taxi
@ashokKumar-dd1fk
@ashokKumar-dd1fk 2 күн бұрын
Yes ladies safe than
@jeelanpredate
@jeelanpredate 3 күн бұрын
SJ Surya - Spyder - scene thaan thonudhu - public smile ... mutta ***** Rapido concept purinju pesungaya
@kumarsp1539
@kumarsp1539 Күн бұрын
Auto varumanam varulina apura yea masa masa auto sales athigam aguthu, new auto companys tn launch aguthu, sapraikarathu kudicha alicha road ku tha varuthu
@kannanm4614
@kannanm4614 2 күн бұрын
நீங்க அரசாங்கத்துகிட்ட முறையிடறதுக்கு நீங்களே ஒரு நல்லா பிளான் ஆஹ் போட்டு மக்களை கவர்ற மாரி ஏதாது பண்ணுங்க. ஒரு சவாரி கூட்டிட்டு போய் ஒரு தாவுல விட்டிட்டு திரும்பீ நீங்க வெறும் வண்டிய போறதுக்கு நாங்க எதுக்கு காசு குடுக்கணும். நீங்க வேணா அங்க இருக்கு ஒரு சவாரி புடிங்க. அதுதானே உங்க வேலை. அதுக்கு தானே பேட்ச், Rc, Fc, லைசென்ஸ் எல்லாமே வச்சி ஓட்டிட்டு இருக்கீங்க. ஒரு ஏரியா ஆட்டோ இன்னொரு ஏரியா ஆட்டோ காரனுக்கு ஹெல்ப் பண்ணமாடீங்களா. போராடும்போது மாட்டு எல்லாரும் ஒன்ன சேர்ந்து தானே போராடறீங்க.
@apalanisamy4879
@apalanisamy4879 10 сағат бұрын
இவங்க ரன்னிங்கில் வாடகை எடுத்து ஆட்டோ ஓட்டமாட்டாங்க.. டிராப் பாயின்ட்'ல் ரிடர்ன் வாடகை எடுக்க கூடாது என்று இவர்கள் ஸ்டேண்டுக்களுக்கிடையே ஒப்பந்தம் வேறு.. Double side வாடகை எடுத்து ஒரு கிலோமீட்டருக்கு 15 ரூபாய் வைத்து ஓட்ட வேண்டும். இலட்சக்கணக்கான டூவீலர்கள் நகரங்களில் தினமும் தனிநபர் பயணப்பயன்பாடு கருதி ஓடுகின்றன. அப்படியானால் டூவீலர்களில் பயணித்து போறவங்க எல்லோரும் கீழே தவறி விழுந்து விடுகிறார்களா? அனைத்து வகை வாகன இயக்கத்திலும் ஆபத்து என்பது இருக்கவே செய்கிறது. எனவே, இந்த மாதிரி கம்பி கட்டுற கதையெல்லாம் கதைப்பதை விடுத்து, சாதாரண மக்களுக்கு குறைந்த கட்டணம் வைத்து ஆட்டோ ஓட்டவும். தினமும் நீங்கள் 500 ரூபாய்க்கு தண்ணி போட, பான்பராக் போடுவதற்கு எல்லாம் வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் கட்டி பயணித்து பலிகடா ஆக முடியாது!
@selvamjebamani7599
@selvamjebamani7599 4 күн бұрын
Pogsnunu viduthi iruntha bike taxi iruntha enna auto va iruntha enna pootha aganum
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk 3 күн бұрын
Bus ah niruthidalaama?...
@Traintraveller_23
@Traintraveller_23 3 күн бұрын
Rapido Fans Assemble
@sivasfc6732
@sivasfc6732 3 күн бұрын
Athu epdi bro auto drive panra ellarum bike safe illa bike safe illa accident agidum nu solranga yen auto la pona accident agatha first bike accident la maturathe auto driverala tha bro Nama ozhunga bike otitu ponalum seri avanga savariku ala pathuta pothum pinnadi yar na varanga illa side la yarna varangala nu pakurathu apde side la porathu avanga v2 road Mari indicator kuda podurathu illa 🤦🏻‍♂
@vijayb5974
@vijayb5974 4 күн бұрын
Technology valara valara naithum marikonte than erukkum .kuraikal solluvathai vittuda ungal valikkai nalla erukkum
@dhuraiperumal3645
@dhuraiperumal3645 3 күн бұрын
Nokia mobile ilanu ipo yarum mobile use panrathu ilia athu polathan pongapa. Neenga two wheeler otta venanu yarum sollala.
@MohamedHanifa-f1t
@MohamedHanifa-f1t 4 күн бұрын
Sleep panu
@Galaxione
@Galaxione 4 күн бұрын
Nogama nongu thingaradhu yarunnu ellorukkum therium. Kadumaiya Ulaikkanum , adha vittutu summa polambeettu irundha time waste. Rose sattaikku makkal mela romba akkarai, adhay akkarai single a poravan eppadi adhigama kasu kuduthu autola povaangaradhayum irukkanum
@salute9326
@salute9326 2 күн бұрын
When share Auto came many years back where did these Auto guys went....😂the problem is it's very costly and Auto population has increased,there are countless Auto stands now'..bike auto is cheap and fast
@noidman2428
@noidman2428 4 күн бұрын
Mudiyavargal auto pogatum
@dharani288
@dharani288 3 күн бұрын
Ban auto robbers
@mosesabraham2480
@mosesabraham2480 4 күн бұрын
Auto kalakar
@dubram87
@dubram87 4 күн бұрын
Auto kaaran savari illa nu solrar, bike taxi 200 300 dhan kedaikranga apa makal engayume poradhu illaya. Ellarum bus la poranga ninaikirane. Modhala bus ban pananum apa dhan ivanaga elraum savari varum
@AndrewReubenjazonsamroy28
@AndrewReubenjazonsamroy28 4 күн бұрын
Elarum accident insurance pathi pesraanga, vitta ivanagalae bike la pora ellar melayum vandi ah ethuvanga pola 😢
@ruphusjagadeesh
@ruphusjagadeesh 3 күн бұрын
Auto va Rapito attach panni otu
@vishnublakart7666
@vishnublakart7666 3 күн бұрын
Ingayum ponnungala asingama paesidhan sathika nenaikiranunga
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk 3 күн бұрын
Neenga puzhuguradhukku alave illaya?...
@dharockiaj699
@dharockiaj699 4 күн бұрын
Thiteernu ennda ponnuga safety mela ungalukku avlo akkarai?! Inniku kooda mela kaasu keatu en thaaliya aruthaan..
@noidman2428
@noidman2428 4 күн бұрын
Metre potu Neengalam potae Naa paathadu illa
@000stevejobs
@000stevejobs 2 күн бұрын
hahhahaa - AUTO wala kku aappu vachaadhu share auto va illa bike taxi aaaaa ?????? unmaaya sollunga manasaathchi thottu sollunga ..... 1 person 1 bike 1 km --- 40 rupees but 1 person 1 AUTO 1 km --- 100 rupees -- auto kaaeran saying 2 main point but shuttty point .... bike la break poottu connection varudhu also safety is not there ... hhahahaa - loosungalada neenga ....
@pathya200
@pathya200 3 күн бұрын
Auto driver mara vendiya neram hahaha ivargalin aatam ivargalin adavadithhanamum adanga vendiya neram..
@Cartoonentermentamil
@Cartoonentermentamil 4 күн бұрын
எங்கள் பிழைப்பும்‌ இப்படி தான் உள்ளது கணவர் ஆட்டோ ஓட்டுனர் ❤❤❤
@pandithurai1243
@pandithurai1243 4 күн бұрын
பைக் டாக்ஸி ஓட்ட சொல்லுங்க
@குரங்குw9s
@குரங்குw9s 4 күн бұрын
Bike not a taxi
@mageshkumar6765
@mageshkumar6765 4 күн бұрын
time pass ku otra bike taxi.....
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI 4 күн бұрын
Share auto
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
AUTO vs BIKE TAXI Fight! | Bike Taxi Vs Auto Drivers Clash #mrkk #roast
12:37
Mr. KK - கதை கந்தசாமி
Рет қаралды 83 М.