😲😱அழிவின் விழும்பில் நிக்கும் நம் வரலாற்று கோவில்கள். மொனசந்தை. திருமயம் புதுக்கோட்டை

  Рет қаралды 14,574

அன்பு தானே எல்லாம் சேது

அன்பு தானே எல்லாம் சேது

Күн бұрын

😲😱அழிவின் விழும்பில் நிக்கும் நம் வரலாற்று கோவில்கள். மொனசந்தை. திருமயம் புதுக்கோட்டை. #oldtemple #history ##solas #பாண்டியர்கள் #புதுக்கோட்டை #anbuthaneellamsethu #திருமயம் #மொனசந்தை #history #தமிழர்கள் #historychannel #historylovers

Пікірлер: 122
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 4 ай бұрын
🎉 good 😊 job 🎉 super 💞 தப்பு இல்லை என்பது என் கருத்து 🎉 கண்ணப்பர் காலை சிவனின் கண்ணில் வைத்தார் 🎉😂
@revathip7783
@revathip7783 3 ай бұрын
நண்பர்கள் குழுவாக இணைந்து செயல்படுங்கள்.வாழ்த்துக்கள்.👍
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 4 ай бұрын
உங்கள் முயற்ச்சிக்கு எங்க மனமார்ந்த நன்றி நண்பா
@santhikaliyamurthy6020
@santhikaliyamurthy6020 4 ай бұрын
கிளைகளை வெட்டி சிவந்து போன கைகளைவிட சிவனுக்கு உகந்தது எதுவும் இல்லை மகனே!அற்புதமான உழவார பணி!ஆத்மார்த்தமான உழைப்பு!என்னப்பனே!ஆசீர்வாதம் செய்யுங்கள்!
@anandanmarimuthu
@anandanmarimuthu 4 ай бұрын
இந்த கோவில் ஐம்பொன் சிலை உள்ளது.. அதனால் யாரும் சுத்தம் செய்யக்கூடாது னு அரசாங்கம் கட்டுப்பாடு உள்ளது.
@geetharani7079
@geetharani7079 4 ай бұрын
அப்பணின் ஆலயத்தை சுத்தம் செய்ய நீ காலணி அணிதால் அது தவறே இல்லை சாமி அப்பனின் மீது நீ கொண்ட அன்பு அதிகமானது ஆழமானது அப்பனின் நல்லாசி உனக்கு பரிபூர்ணமமாக கிடைக்கும் தொடரட்டும் உன் சிவ பணி தொண்டு வாழ்க வளமுடன் ஓம் சிவாய ஓம் என் அன்பு மகனே
@cvs4131
@cvs4131 4 ай бұрын
கண்ணப்ப நாயனார் செருப்பை ஒரு கண்ணின் மீது வைத்துத்தான் தன் மறு கண்ணைப் பொருத்தினார்.மனம் தளர்வடைய வேண்டாம்..
@sethulingam8918
@sethulingam8918 4 ай бұрын
நீங்கள்ஈசனின் வரம் பெற்ற பிள்ளை
@vinodhaya6611
@vinodhaya6611 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க உங்கள் அன்பில் மகிழ்ந்தேன் நன்றி நண்பா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 4 ай бұрын
🎉 அன்பு மனதில் இருக்கும் போது நீங்கள் எது செய்தாலும் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு சந்தோசம் இருக்கும் 🎉😂❤
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik 4 ай бұрын
மிக மிக அருமை சிவாய நம
@humanthings7414
@humanthings7414 2 ай бұрын
தெய்வ பணி உழவாரப்பணி செய்யும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.வேரோடு பிடுங்க வேண்டும்.அப்போதுதான் மறுபடியும் துளிர்க்காது.வேர்பகுதியில் அதற்கான மருந்துகளை பயன்படுத்தலாம்.சிவனுடைய அருள் பல மடங்கு உங்களுக்கு கிடைக்கும்.
@jawahara2384
@jawahara2384 Ай бұрын
தம்பி உன்னையும் உன் குடும்பத்தையும் சிவன் உங்களுக்கு உறுதுணையாக வும் பக்கபலமாகவும் இருப்பார்.ஓம் நமசிவாய நமக வாழ்க வளமுடன் வளர்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
@saravanans6916
@saravanans6916 4 ай бұрын
மிகவும் நன்றி தம்பி , நமது வழிபாட்டு தலங்களை மீட்டு எடுத்ததற்க்கு , பாராட்டுக்கள் பல
@user-jt7hm8sc8v
@user-jt7hm8sc8v 3 ай бұрын
இனிய வாழ்த்துக்கள் சகோதரர் இருதி வாழ்த்துக்கள்
@user-ec1ep4qh5l
@user-ec1ep4qh5l 3 ай бұрын
You also one of the Boundry God . Really our family members appriciate your efforts. Brother team form under your Head for such type of works.
@saibharathisai5402
@saibharathisai5402 4 ай бұрын
Om namachi vaya pottri🙏🙏🙏
@user-ec1ep4qh5l
@user-ec1ep4qh5l 3 ай бұрын
Please introduce morden technic to remove trees. All Hindus support to Brother and his efforts
@thej9824
@thej9824 4 ай бұрын
All young unemployed people should come and help in cleaning these temples atleast they will get blessings.
@nagarajt7865
@nagarajt7865 4 ай бұрын
உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றி நண்பா
@pothumani1071
@pothumani1071 4 ай бұрын
இறைவன் அருள் என்றும் உங்களுக்கு துனையிருப்பார்
@KartikChandrasekaran
@KartikChandrasekaran 4 ай бұрын
அண்ணா இந்த மரத்தை எல்லாம் வெட்டுனா பத்தாது இந்த மரத்துக்கு கால குழி இன்னும் மருந்து இருக்கு அந்த மருந்து வாங்கிட்டு வந்து மரத்தை வெட்டிவிட்டு மேல களக்குடி மருந்த ஊத்தி விட்டிங்கனாக்க ஆட்டோமேட்டிக்கா பட்டு போகும் இல்ல வேறுபட்டு போ வேறுபட்டு போனால் எந்த சோறும் கிடையாது கோயிலை சுத்தம் பண்றது பெருசு கிடையாது அதை கலக்குழி மருந்து இந்த மாதிரி மரம் எல்லாம் கோயில் மேல இருக்கு அத பட வைக்கணும் அப்படின்னு சொல்லி அதுவும் மன்னனை ரெண்டு மிஸ்ஸிங் பண்ணி ஊத்துனீங்கன்னா அந்த வேர் எல்லாம் வேற எல்லாம் பட்டுப் போயிரும்
@tamiltnwc
@tamiltnwc 4 ай бұрын
உமாபதியே நமக நர்பவி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அன்பே சிவம் அறிவே தெய்வம் ஓம் சிவ சிவ ஓம்
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 Ай бұрын
தம்பி சேவை செய்து மிகவும் சந்தோஷ் சிவன் கடச்சம் கி நடக்கும் நன்றி தம்பி 🙏👌👌
@bassioromania665
@bassioromania665 4 ай бұрын
ஆசிர்வதிக்கப்பட்டவரே! நமஸ்காரம்.
@h277hariharadesikan5
@h277hariharadesikan5 4 ай бұрын
Ungal DEIVA PANI thodrattum .I pray Lord Shivabless u all
@savithiriramakrishnan2177
@savithiriramakrishnan2177 3 ай бұрын
தனியாளளாவே செய்றிக
@sivanamma2901
@sivanamma2901 4 ай бұрын
நன்றி அன்பு, அந்த மரத்தின் வேர்களை எந்த முறையில் அகற்ற வேண்டும், எப்படி அந்த கருங்கற்கள் சேதம் இல்லாமல் ,எப்படி சரி செய்து புதுப்பிக்க வேண்டும்
@tamilmanimuniandy2866
@tamilmanimuniandy2866 4 ай бұрын
Super 👌 👍
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 4 ай бұрын
🎉 பலர் ஒன்று கூட வேண்டும் 🎉😂 இந்த உழவார பணி செய்ய 🎉😂
@anandanmarimuthu
@anandanmarimuthu 4 ай бұрын
Entha temple clean panna kovil edunchu vilunthurum..so enga village la stop pannitom..evanunga diruta vanthurukanga
@user-ru2rk9zh5e
@user-ru2rk9zh5e 4 ай бұрын
​@@anandanmarimuthu puriyala
@anandanmarimuthu
@anandanmarimuthu 4 ай бұрын
@@user-ru2rk9zh5e enna
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y Ай бұрын
Architecture masterpiece ✨️ ✨️✨️✨️✨️ ! Great engineering! old marvelous architecture 😢😮😮. 🙏🙏🙏👌
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 4 ай бұрын
Add local Youngstars for this They chelp and know their temples PROUD.
@KSATHIYA-ld4mf
@KSATHIYA-ld4mf 4 ай бұрын
Very good...
@maheshraja06
@maheshraja06 4 ай бұрын
Anna ennoda best KZbin channel 🥹💯
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Omnamasivaya❤❤
@sathasivam517
@sathasivam517 3 күн бұрын
Youngsters must think about our Hindu history and help to development for this. God bless us every one to do good for this
@gugancivil2110
@gugancivil2110 4 ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤🎉🙏🙏🙏 நானும் முனசந்தைதான் நான் ஊரில் இருந்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு உதவியிருப்பேன், நான் இப்போது வெளிநாட்டில் உள்ளேன், இங்கிருந்துதான் உங்கள் காணொளியை பார்க்கிறேன். நாங்கள் பசுமை இயக்கம் முனசந்தை என்ற அமைப்பின் கீழ் சிவன் கோவிலின் நடைபாதை இரு பக்கங்களிலும் மரகன்று வைத்து பராமரித்து வருகின்றோம். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஊரில் வந்து உங்களை சந்திக்க முயர்ச்சிக்கிறேன் அண்ணா.👍✋️ மிக்க நன்றி🙏🙏🙏🙏 கன்டிப்பா மறுசீரமைக்க எங்களாள் முடிந்ததை செய்வோம்🙏🛕🛕🛕🛕🛕
@selvi5458
@selvi5458 4 ай бұрын
வரலாற்றுத் தடயங்களை அழிக்காமல் சுத்தம் செய்யவேண்டும். இந்தக் கோவிலை கட்டப்பட்ட முறையிலே திருத்தி அமைக்கலாம்.
@aduruusha5044
@aduruusha5044 19 сағат бұрын
You are great hero man 👍👍👍👏👏👏👏👏👏👏🙏💐💐
@davidrajkumar3010
@davidrajkumar3010 Ай бұрын
Great work keep it up
@Selvakumar18178
@Selvakumar18178 4 ай бұрын
Super Anna ❤❤❤
@santhikaliyamurthy6020
@santhikaliyamurthy6020 4 ай бұрын
Chain saw என்று ஒன்று இருக்கிறது. Medium size கிளைகளை வெட்ட மிகவும் பயனுள்ளது..
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y Ай бұрын
Maha Seva 🙏🙏🙏✨️✨️✨️👏✨️✨️👏👏👏
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 Ай бұрын
ஓம் சிவாய ஓம் நமசிவாய
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Looks socute
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Siva blessutodolot❤❤
@gPraveen-fn2nd
@gPraveen-fn2nd Ай бұрын
Unga famili pakkanu aasaiya erukku anna anni kunthaikala kaminganna ungala mathiri allaru allarum covilukku pani poriyanum anna om sivaya namaga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pothumani1071
@pothumani1071 4 ай бұрын
மனசு சுத்தமா இருந்தா போதும் சாமி
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y Ай бұрын
Mekka looks like this temple ! Very ancient vedic temple 🛕
@user-we9ec3pl9t
@user-we9ec3pl9t 4 ай бұрын
Sivaya Namah 🙏 Tq🙏
@saikumarkhan
@saikumarkhan 4 ай бұрын
மாலை வணக்கம் ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vineethavinee6928
@vineethavinee6928 3 ай бұрын
💚
@chidaaxis828
@chidaaxis828 4 ай бұрын
anna super nandri
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Sonicetemple❤❤
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h Ай бұрын
🌿🙏
@Zhorts_tube
@Zhorts_tube Ай бұрын
Moovendargal valiyaga neengal pirapu eduthulirgal. Avargalin parambariyathai kaaka anupi ulla arumai mikka sethu en nanba ❤
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi 4 ай бұрын
வாழ்க தமிழ்
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y Ай бұрын
Veennana pallikoodam vilivukal ! Manithan marietoom😢😢! 🙏🙏🙏🛕🙏🙏👌
@vigneshj641
@vigneshj641 4 ай бұрын
Super
@chinnathambi7376
@chinnathambi7376 3 ай бұрын
Yenga oorla neraya marmagal erukku
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Machine must❤❤thambi❤❤helpermust❤❤
@user-ms7iy3br4i
@user-ms7iy3br4i 24 күн бұрын
Thank you
@davidrajkumar3010
@davidrajkumar3010 Ай бұрын
God bless you
@davidrajkumar3010
@davidrajkumar3010 Ай бұрын
Yes
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 4 ай бұрын
❤🙇‍♂️👌🙏
@vineethavinee6928
@vineethavinee6928 3 ай бұрын
Ur hard work 🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Tqkavithamam❤❤
@SettaKutty
@SettaKutty 4 ай бұрын
நன்றி நண்பரே🎉🎉🎉🎉🎉🎉
@veni2053
@veni2053 4 ай бұрын
sethu 🙏
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 4 ай бұрын
U May be Arr.....by Go.... Beware BRO..🎉🙏🎉
@anselmealexandre533
@anselmealexandre533 4 ай бұрын
je regarde souvent vos vidéos
@MdarifArif-mg9rj
@MdarifArif-mg9rj 19 күн бұрын
HI GIVE DO tO
@annamalais4552
@annamalais4552 4 ай бұрын
Good job bro
@manjulacattamanchi7184
@manjulacattamanchi7184 4 ай бұрын
God bless you my son
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Marapindhula Kattayam Erukkum Pathiram Thambi❤❤
@umamageshwari231
@umamageshwari231 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y Ай бұрын
Kalikalam 😮😢😮😢! 🙏🙏🙏😔
@chinnathambi7376
@chinnathambi7376 3 ай бұрын
அண்ணா மதுரை கொண்டாயம்பட்டி keramathil vana thevathai kovil ulladu atha pathi poduga
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y Ай бұрын
Cinema and pallikoodam natte vinnakietoom😮
@Soman.m
@Soman.m 18 күн бұрын
வெட்டிய பிறகு Diesel ஊத்தி விடுங்க..மரம் செத்து விடும்..அல்லது மரம் சுற்றி அதன் பட்டையை அகற்றி விடுங்கள்
@ravi02341
@ravi02341 Ай бұрын
மரம் அறுக்கும் மிஷின் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் அரிவாளோடு மிசின் தான் நன்றாக நல்லது
@Kayalscakeworld
@Kayalscakeworld Ай бұрын
Neenga pakara kalvettai close up la photo eduthu video end la podunga pls. Padika therinjavanga padichu comment panuvaga
@user-ef6sr7kk1k
@user-ef6sr7kk1k Ай бұрын
பணம் இருக்கும் மனிதனுக்கு மனம் இல்லையோ எங்கப்பன்னை பராமரிக்க. கண்கள் குளமாகிறது.எங்கோ பிறந்தமகன் வருகிறான் அம்மையப்பனை காக்க
@MersalMohan-iz7wg
@MersalMohan-iz7wg 4 ай бұрын
Anna sunday taim.. Gurup vela senja sikkuram vela muduchurulam na
@KrishnaP-ve7nz
@KrishnaP-ve7nz 3 ай бұрын
Thambi 🎉🎉 paathu carefull ah pannunga pls
@indiraraghavan3632
@indiraraghavan3632 4 ай бұрын
Kalvettu Padikka Aalu Kondu Ponga❤❤
@MariMuthu-wt5sg
@MariMuthu-wt5sg 4 ай бұрын
Ungaluku sivan arul kedaikadum.
@Soman.m
@Soman.m 18 күн бұрын
மேலோடு வெட்டி விட்டு விட்டால் இன்னும் தடினமாக வழர்ந்து ழைவை கொடுக்கும்
@anselmealexandre533
@anselmealexandre533 4 ай бұрын
besoin de quelques services demandez moi , d'ici 2 ans je suis a la retraite je vous rejoindrais "om namasivaha"
@shivanuja
@shivanuja 4 ай бұрын
How to contact this Kavitha from Singapore? I’m interested to help restore temples
@annamravi3678
@annamravi3678 4 ай бұрын
இதுக்குமேல அந்த கல்வெட்டு அங்க இருந்து காணாமல் போக வாய்ப்பு இருக்கு 😂
@Rosareeya
@Rosareeya 4 ай бұрын
உங்கள் நம்பர் வோனும் மிகவும் பழமையான கோவில் உள்ளது அதைபற்றி உங்களிடம் பேசவேண்டும்
@anbuthaneellam5527
@anbuthaneellam5527 4 ай бұрын
9342732720🤝
@mohanapriyaaservai584
@mohanapriyaaservai584 3 ай бұрын
Where in thirumayam??
@Timothy.Dalton
@Timothy.Dalton 4 ай бұрын
சார் அந்த கோவிலின் முழு பெயர் என்ன. அந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை தெரிவிக்கவும்..
@kavipriya1799
@kavipriya1799 Ай бұрын
Anna anum una koda senthu help panra anna plz
@kumaranthiru7788
@kumaranthiru7788 4 ай бұрын
Atleast v shall subscribe this channel
@annamalais4552
@annamalais4552 4 ай бұрын
Camera correct pudida kuchi kichi hari
@ramachanderr1374
@ramachanderr1374 28 күн бұрын
Hero 🪖
@anandanmarimuthu
@anandanmarimuthu 4 ай бұрын
Dai enga orukku neenga yaru solli vanthinga....antha girl silai thiruda vanthurukka....pola..sure we report police...very soon i release video my KZbin channel
@ra.rangamani2212
@ra.rangamani2212 3 ай бұрын
சொல்றவன் சொல்லிட்டு போறான். குற்றம் எதுவும் இல்ல. உங்களுக்கு மன உறுத்தலும் வேண்டாம்
@jeethkumarj
@jeethkumarj 4 ай бұрын
நண்பா உங்களுடைய ஜி பே நம்பரை அனுப்பவும் ஏதோ என்னால் முடிந்த நன்கொடையை கொடுக்கிறேன்🙏
@anandanmarimuthu
@anandanmarimuthu 4 ай бұрын
Evanunga thirudanunga
@anandanmarimuthu
@anandanmarimuthu 4 ай бұрын
Careful
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 4 ай бұрын
Send u r adrs ji
@anandanmarimuthu
@anandanmarimuthu 4 ай бұрын
Bro neenga clean panna vendam nanga pathukiron..I am report police.. antha stupid lady yaru
@user-qv6tu1lx9v
@user-qv6tu1lx9v 4 ай бұрын
இது போன்ற பாழடைந்த கோயிலை பற்றி இந்து முன்னணியிடமும், பிஜேபி விடவும் தெரிவித்தால் அனைவரும் ஒன்று கூடி சரி செய்வேம்
@chinnathambi7376
@chinnathambi7376 3 ай бұрын
Anna unga mo no anoppuga please
@anselmealexandre533
@anselmealexandre533 4 ай бұрын
ALEXANDRE ANSELME ( FRANCE 57930 OBERSTINZEL ) SUPER ANBU CONTINUE " OM NAMASHI VAYA"
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
COOKING Chicken in CLAY - Village Cooking & Eating with FAMILY !!
21:58
நடுக்கடலில் பஸ் ஏத்திட்டு போன கப்பல்
8:13
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,3 М.
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН