இவன் ஒரு சாதாரண கவிஞ்சன் இல்லை. அறிவோடும், அன்போடும் , மனதோடும் பேசும் ஒரு நல்ல ஆத்மா.
@rameshs63262 ай бұрын
Arumai thozhar Ugabharathi..
@thirukkuralbrotherhill1194Ай бұрын
யுகபாரதி 🌹🌹🌹🌹🌹🌹🌹 எளிமையே தனது தமிழ் பட பாடல்களின் ஆளுமை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹 யாப்பில் கோர்ப்பு அதுவே தனது வார்ப்பு பாடல் வரிதான் எளிமை உள்ளிருந்து ஈர்ப்பதோ புதுமை.......... 🌹🌹🌹🌹🌹🌹🌹 பல்லாங்குழியில் முதல் பாடலை அழகு தமிழில் உருக்கி ஊற்றியவன்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹 ஆணிவேராய் இலக்கியம் ஆய்ந்து..... பக்க வேராய் பார்ப்பதெல்லாம் பிடித்து.... பதமாய் தமிழை மையிட்டு அழகு படுத்தும் கலையில் வல்லவன்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தாயின் ஒப்பாரியில் ஓராயிரம் ஓலங்கள் உள்ளடக்கி...... பா வடித்து பலரை கவர்ந்த ஆழமிகு படைப்பாளி 🌹🌹🌹🌹🌹🌹🌹 பெற்றதை பெருமையுடன் போற்றி போகும் இடமெல்லாம் பா பந்தி நடத்தும் தந்திரம் அறிந்த பேச்சாளன்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பாரதி பால் கொண்ட அன்பில் இழைந்து யுகபாரதி என பெயர் பெற்றவன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 தமிழ் திரைப்பட உலகில் தனக்கென தனி பாணி அமைத்து..... தங்கமான பாடல்கள் இலக்கியம் சாரல் பட்டு இனிமை இயல்பாய் படும் பாடல்கள் வடிப்பதில் வல்லுநர்....... 🌹🌹🌹🌹🌹🌹🌹 பொருளும் சுவையும் பொருந்திய யாப்பும பொரி விளாங்காய் உருண்டையாய் பொருள் விளங்க படைக்கும் சூட்சுமத்தில் சூப்பர் மேன் அவன்........ அவனே தமிழ் திரை கொண்டாடும் மெய்த்திரை அறிந்த நயபாடல் சிற்பி யுகபாரதி...... 🌹🌹🌹🌹🌹🌹🌹
@abdulareef72534 ай бұрын
சிறப்பான பேச்சு. தங்கள் மூலம் மென்மேலும் கவிதைகள் வளம் பெற வாழ்த்துக்கள்...
@rajendranrajendran18974 ай бұрын
அன்பே சிவம்
@vaibogam4 ай бұрын
அல்லா அல்லா பாடல் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. அந்த பாடலை இலங்கை வானொலி தடை செய்யும் அளவிற்கு அந்த பாட்டில் இருந்த பிழை என்ன?
@vijayendranvijayvijay5547Ай бұрын
🎉
@jayakaranjacob22144 ай бұрын
KNOWLEDGE IS INPUT WISDOM IS OUTPUT
@believerofscience77014 ай бұрын
Rational thinking is a ladder to attain wisdom.
@oshoramesh00744 ай бұрын
❤❤❤❤❤
@EliteSteels-jf9mf4 ай бұрын
❤
@chandrans79844 ай бұрын
அடேங்கப்பா அறிவும் ஞானமும் ஒன்றுதான்.... தமிழில் அறிவு என்றால் வடமொழியில் ஞானம் என்று பொருள்.... தமிழன் தமிழை இழந்ததும் அறிவை இழந்ததும் இப்படித்தான்