அடேங்கப்பா அறுவடை | கூடை கூடையா கொடி உருளை (Air Potato) அறுவடை, வெறும் இரண்டு கொடியில் இருந்து

  Рет қаралды 150,357

Thottam Siva

5 ай бұрын

கொடி உருளை (Air Potato) என்று சொல்கிற கொடியில் காய்க்கும் உருளைக்கிழங்கு, வெற்றிலைவள்ளிக் கிழங்கு என்று சொல்கிற கிழங்கு வகைகளில் ஒரு ரகம். நமது கனவுத் தோட்டத்தில் கல்கால் பந்தலில் இரண்டு கொடிகள் வளர்த்து அள்ளிய அறுவடை இதோ. வெறும் இரண்டு கொடியில் இருந்து இவ்வளவு விளைச்சல் எடுக்க முடியுமா? வீடியோ பாருங்க
An enormous harvest from this season from my dream garden. Air Potato, one of the tuber variety which grow in wine. This is one of the many native tubers which grow in wine. I had two plants in this season and got a huge harvest. Check out the video and enjoy.
#airpotato #vetrilaikilangu #gardenharvest #harvestvideo #harvest #aruvadai #dreamgarden #kanavuthottam #thottamsiva

Пікірлер: 436
@neelakrish
@neelakrish 5 ай бұрын
👌👌👌 நீங்களும்ந்தான் அண்ணா..எதற்கும் ஒரு கைராசி வேணும்..பட்டமரமும் தளிர்க்க..உங்களுக்கு அது வரம்..👏👏👍🙏
@ThottamSiva
@ThottamSiva 5 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@anunatarajan2466
@anunatarajan2466 5 ай бұрын
அண்ணா எனக்கு விதைகள் கிடைக்குமா
@srikesav5826
@srikesav5826 5 ай бұрын
​@@ThottamSiva‌ சார் நான் உங்களிடம் பேச வேண்டும்.‌ உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@MysteriousCreativityTamil1835
@MysteriousCreativityTamil1835 5 ай бұрын
Yannaku vethai kilangu vanum anna please
@dheivaneethik9857
@dheivaneethik9857 5 ай бұрын
சார் விதை கிடைக்குமா
@myhobbychannelrajeshwari4251
@myhobbychannelrajeshwari4251 5 ай бұрын
உங்களை வீடியோ எடுத்தவங்களுக்கு வாழ்த்துக்கள். அருமையாக வளைச்சு வளைச்சு எடுத்து இருக்காங்க.
@vasanthjeevan8828
@vasanthjeevan8828 5 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை... இன்னும் சிறப்பான அறுவடை வீடியோக்களுக்கு காத்திருக்கிறோம் அண்ணா... பொங்கல் வாழ்த்துக்கள் 💐💐💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 5 ай бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா.🎉 கொடி உருளைக்கிழங்கு அறுவடை அமோகமாக இருந்தது கிழங்குகளை. கொடியில் கொத்து கொத்தாக பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.அதுவும் அதை நீங்கள் ஃபோட்டோ எடுக்கும் விதம் அருமை😂 வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@arulprasath9533
@arulprasath9533 5 ай бұрын
Babu bro air poteto vidhai kilangu iruka....
@ThottamSiva
@ThottamSiva 5 ай бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் பாபு. பாராட்டுக்கு நன்றி பாபு. இந்த முறை மாடியில் அதிக கிழங்குகள் ஆரம்பித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
@srikesav5826
@srikesav5826 5 ай бұрын
​@@ThottamSivaசார் நான் உங்களிடம் பேச வேண்டும்.‌ உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@gopinathramanathan8236
@gopinathramanathan8236 5 ай бұрын
உங்களை போல இயற்க்கையை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நன்றி🙏💕🙏💕
@srimathik6174
@srimathik6174 5 ай бұрын
மிக மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள்.
@rsuresh1839
@rsuresh1839 5 ай бұрын
சிறப்பான அறுவடை.. வாழ்த்துக்கள்🎉
@sureash6355
@sureash6355 5 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா, சிறப்பான அறுவடை... பொங்கல் வாழ்த்துகள்
@naganandhinirathinam1968
@naganandhinirathinam1968 5 ай бұрын
Kannuku inya virundhu. Keep rocking🎉🎉👏👏🥰
@prathishguna4144
@prathishguna4144 5 ай бұрын
மிகவும் அருமை சார் கண்கொள்ளா காட்சி❤❤❤❤❤
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 5 ай бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் உடன் அருமையான கொடி உருளை அறுவடையும் சிறப்பு.
@nagarajd1753
@nagarajd1753 5 ай бұрын
விவசாய விஞ்ஞானிக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@thamizharasip9355
@thamizharasip9355 5 ай бұрын
Sir neenga silent ah oru pakkam sadhana pannitu irukuringa 👏👏👏💐💐💐👌🏼👌🏼👌🏼 soooper sir Ellarukum idhu saathiyam agadhu Ungaloda vovoru aruvadaiym aacharyama dhan iruku soooper sir
@MomsNarration
@MomsNarration 5 ай бұрын
What a beautiful sight!! Air potatoes கண் கொள்ளாத காட்சி!! Keep rocking.
@subbulakhmi1241
@subbulakhmi1241 5 ай бұрын
ஐ மேக் ... பொங்கல் வாழ்த்துக்கள் ... குட்டி
@kopperundevilakshmi4276
@kopperundevilakshmi4276 5 ай бұрын
உங்கள் மனம் போல் வளர்ச்சி வாழ்க வளமுடன்
@aarthyselvi3831
@aarthyselvi3831 5 ай бұрын
உங்க சட்டையும் பச்சை, உங்கள் தோட்டம் போல் 💚. பொங்கல் சட்டை சூப்பர் அண்ணா
@ezhilarasir.m.1554
@ezhilarasir.m.1554 5 ай бұрын
வாழ்த்துகள் திரு.சிவா
@arulmozhip8454
@arulmozhip8454 5 ай бұрын
👌👌👏👏🙏🙏 Siva sir. மிகுந்த மனநிறைவைத் தரும் காணொளி .இனிய பொங்கல் வாழ்த்துகள்
@reginixon7889
@reginixon7889 5 ай бұрын
Mac ha thottathula pathathula romba happy ❤❤❤ ,supervisor is back😊
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 5 ай бұрын
அறுவடை திருநாளை மிகவும் அருமையாக கொண்டாடி உள்ளீர் வாழ்த்துக்கள் அண்ணா.மேக் பய பார்த்ததில்🎉🎉🎉🎉❤ Happy pongal
@mohansa9022
@mohansa9022 5 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்க வளமுடன் ❤
@selvaranisocrates4489
@selvaranisocrates4489 5 ай бұрын
உங்கள் வர்ணனை அருமை
@umakrishnamoorthy4980
@umakrishnamoorthy4980 5 ай бұрын
சூப்பர் அருவடை
@lathar64
@lathar64 5 ай бұрын
மிகவும் சந்தோஷம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐
@kavithamurugan8542
@kavithamurugan8542 5 ай бұрын
உங்க குரலுக்கு நான் fan anna
@Sid_Shree_fish_N_garden
@Sid_Shree_fish_N_garden 5 ай бұрын
i started air potatoe in roof top garden after seeing you and this year i have also harvested 10KG plus.
@lite970
@lite970 5 ай бұрын
Wow anna semma aruvadai super ❤❤❤❤
@mailmeshaan
@mailmeshaan 5 ай бұрын
பொங்கல் பண்டிகை வாழ்த்துகள்🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@santhoshkannan7233
@santhoshkannan7233 5 ай бұрын
மிகுந்த மகிழ்ச்சி
@vivekmlrraj3081
@vivekmlrraj3081 5 ай бұрын
அண்ணே இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💥💥💥💥💥✨✨✨
@iyarkai_ulavan_siva
@iyarkai_ulavan_siva 5 ай бұрын
உங்கள் ஆர்வத்திற்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்
@thulsirammohan8193
@thulsirammohan8193 5 ай бұрын
Feast to the eye ,super harvest 👌👌👌🌷🌷💐💐💐
@shanthimarx1760
@shanthimarx1760 5 ай бұрын
அருமை ❤
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 5 ай бұрын
Happy Pongal. Unga hard workirkku kidaitha gift
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 5 ай бұрын
அருமை அருமை❤❤❤❤
@ulavaranand
@ulavaranand 5 ай бұрын
வாழ்த்துகள் சிவா.. கலக்கீட்டீங்க.. இனிய தை பொங்கல் வாழ்த்துகள் ❤
@user-mh7yn7os3y
@user-mh7yn7os3y 5 ай бұрын
அய்யா நான் தீவிர நம்மாழ்வார் அபிமானி தங்களுடைய கனவு தோட்டத்தில் நீங்கள் விளைவிக்கும் விதம் மிகவும் அருமை நன்றி அய்யா
@ashok4320
@ashok4320 5 ай бұрын
சிறப்பு!
@pradeeshr2415
@pradeeshr2415 5 ай бұрын
பெங்கல் வாழ்த்துகள் ரெம்ப அருமை, விதைக்காக இரண்டு கிழங்கு தேவைப்படுகிறது
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 5 ай бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும்
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 5 ай бұрын
Thank you very much sir for your valuable information.
@muruganthangapriya1891
@muruganthangapriya1891 5 ай бұрын
Happy Pongal Anna 🎉 Air potato 🥔 harvest super
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 5 ай бұрын
யாழ்ப்பாணத்தில் இதை மோதகவள்ளி கிழங்கு என்போம் சகோதரா❤❤
@revathyraveendran3889
@revathyraveendran3889 5 ай бұрын
ஆமா சகோ எங்கள் அப்பா சாவகச்சேரி சந்தையில் வாங்கி வந்து அம்மா சமைத்தது ஞாபகம். விழுவிழுப்பாக இருக்கும் தானே.
@cracyjones
@cracyjones 5 ай бұрын
Romba sooper Anna. Mikka santhosham.
@karthikparamasivam9622
@karthikparamasivam9622 5 ай бұрын
உழவர் திருநாள் கானும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@jayavenkat4707
@jayavenkat4707 5 ай бұрын
தம்பி விதை கிழங்கு எனக்கு தருவீர்களா எனக்கும்விளைய வைக்க வேண்டும் என்று ஆசை உள்ளது
@thottamananth5534
@thottamananth5534 5 ай бұрын
குண்டு பல்பை கொத்தாக தொங்க விட்டது போல உள்ளது. இந்த வருடம் மாடி தோட்டத்திலும் அறுபது கிழங்குகளுக்கு மேல் வைத்து உள்ளது இன்னும் அறுவடை ஆரம்பிக்கவில்லை. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
@kkgkavikurinji2252
@kkgkavikurinji2252 5 ай бұрын
வாழ்த்துக்கள் சார் 🌹
@bhavanisanjai182
@bhavanisanjai182 5 ай бұрын
Appaa!!! Video paarthu appadi oru thripthi. Iyarkayayai nesikaadhavanga kooda unga video paarthu nesikka thodanguvaanga. Your narrative is amazing.
@malarshanmugam7244
@malarshanmugam7244 5 ай бұрын
சிறப்புங்க ஐயா
@r.mohanavelurajagopal3054
@r.mohanavelurajagopal3054 5 ай бұрын
Very big harvest, seeing ur hard work,🎉😊👏
@SivaKumar-ic3iq
@SivaKumar-ic3iq 5 ай бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 5 ай бұрын
அண்ணா பாக்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கு ❤❤❤❤❤
@vivekbalu9510
@vivekbalu9510 5 ай бұрын
அருமை அண்ணா செம
@rajmohanneelakantantambira2520
@rajmohanneelakantantambira2520 5 ай бұрын
அருமை அண்ணா!😊
@sumathisubramani1668
@sumathisubramani1668 5 ай бұрын
Fantastic, wonderful.Whenever I got stressed, I used to watch your videos.Really it is a stress buster.
@logeshwaranmani8461
@logeshwaranmani8461 5 ай бұрын
Very happy sir Nice to see such a good harvest
@shanmugamd2162
@shanmugamd2162 5 ай бұрын
மிக சிறந்த அறுவடை சிவா வாழ்த்துக்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்🤣🎉😂
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 5 ай бұрын
பொங்கல் நல் வாழ்த்துகள்
@banumathi531
@banumathi531 5 ай бұрын
Happy pongal Shiva sir 🎉Nice harvest congratulations
@vk081064
@vk081064 5 ай бұрын
Vazhthukkal brother
@gananaprakasamg
@gananaprakasamg 5 ай бұрын
வாழ்த்துகள் நண்பரே
@vimalaraju5370
@vimalaraju5370 5 ай бұрын
வாழ்த்துக்கள்.❤
@madhumeena718
@madhumeena718 5 ай бұрын
First time I'm knowing about this air potato sir
@balasubramanianvelusamy2196
@balasubramanianvelusamy2196 5 ай бұрын
Hard work and dedication.
@mallikam1667
@mallikam1667 5 ай бұрын
Super, super, super very nice video, very satisfying vlog, good keep it up
@Ssenbagam-zg5mr
@Ssenbagam-zg5mr 5 ай бұрын
Annaku pongal wishes.makpayala video varavachitinga we r very happy.airpotato video super iruku.thanks.mak video podunga
@selvamg6992
@selvamg6992 5 ай бұрын
அருமை சகோ
@VICTORIAPALANIKUMAR-yi8qs
@VICTORIAPALANIKUMAR-yi8qs 5 ай бұрын
ராஜா அண்ணனுக்கு தொட்டது துலங்கும் என இறைவன் அருள் கூர்ந்து உள்ளார் வாழ்க வளமுடன் மேக் பயலே இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏✨✨💯💯❣️
@ThottamSiva
@ThottamSiva 5 ай бұрын
ராஜா அண்ணன் என்று நீங்க சொல்றதை கேட்கும் போதே ஊர்ல இருந்த ஒரு சந்தோசம் வருது.. நாம சென்னைல மீட் பண்ணி இருக்கிறோமா? உங்க அறிமுகம் கொடுக்க முடியுமா? (ID வச்சி Guess பண்ண முடியலை)
@khathijanasser3651
@khathijanasser3651 5 ай бұрын
Super Anna 🙏 Pongal nal valthukkal Anna
@ulaganathanramasamy6850
@ulaganathanramasamy6850 5 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். சிவா பொங்கல் வாழ்த்துக்கள்🎉
@thilaga7756
@thilaga7756 5 ай бұрын
பொங்கல் வாழ்த்துக்கள்
@rameshlingapandi2656
@rameshlingapandi2656 5 ай бұрын
Super அண்ணா 👍
@hariharanpaulraj
@hariharanpaulraj Ай бұрын
OMG❤😮 Extraordinary Harvest 😮 Superb Anna❤ Fanatic ❤😊
@indrag4539
@indrag4539 5 ай бұрын
Wonderful harvest, congratulations sir. Happy Pongal wishes. So happy to see Mac payal.
@savithasuresh6767
@savithasuresh6767 5 ай бұрын
Happy Pongal to you and your family Siva sir.
@manichandra691
@manichandra691 5 ай бұрын
What a harvest? ❤
@soundararajankasthuriswamy3722
@soundararajankasthuriswamy3722 5 ай бұрын
Very nice video and congratulations 🎉
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 5 ай бұрын
Good vlog good 🚜🐄🌾farming air pottato. 😊.,
@KamalawinKitchen
@KamalawinKitchen 5 ай бұрын
அருமை
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 5 ай бұрын
Beautiful video, Happy Pongal 🎉
@thangaraj7839
@thangaraj7839 5 ай бұрын
Happy Pongal bro ❤ love your videos ❤ waiting your videos
@dharmarajs5673
@dharmarajs5673 5 ай бұрын
Super sir.
@db_saudi_vlogs
@db_saudi_vlogs 5 ай бұрын
Super Anna, Happy Pongal
@n.643
@n.643 5 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤️
@27462547
@27462547 4 ай бұрын
Superb.
@nirmalanila7065
@nirmalanila7065 5 ай бұрын
vazhthukkal anna
@vijayarumugam5918
@vijayarumugam5918 4 ай бұрын
Vaazhthukkal.👌👏👍🙌❤️
@gganesan554
@gganesan554 5 ай бұрын
Wonderful annan❤
@johnsonmax1460
@johnsonmax1460 5 ай бұрын
Thai pongal nal walthakkal for you and your family and Mack payyan. Really happy to see your air potato harvest. You are a example for the young people because you do this while doing a job as well. Wish all the best for the 2024 harvesting as well.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 5 ай бұрын
Thambi Air pototo அருமையாக காய்த்திருக்கிறது. பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. சிறப்பான விளக்கம். உங்களுடைய ஆசைகளை செடி கொடிகள் கூட நிவர்த்தி செய்கிறது 🎉🎉🎉🎉🎉🎉. மஞ்சள்.தேங்காய். அறுவடை Super 👍👍.mac ரகளைகள் super 🎉. இயற்கையின் படைப்பில் உங்களுடைய உழைப்பும் சேர்ந்துள்ளது. வரும் தை பட்டம் சிறக்க மனமார்ந்த 🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💯🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🙏
@kirubaikani345
@kirubaikani345 5 ай бұрын
Super brother. God bless. Wish you all a Happy pongal.🎉🎉🎉
@aaaagrifarms4309
@aaaagrifarms4309 5 ай бұрын
Super 👍
@manikandans4459
@manikandans4459 5 ай бұрын
Expecting grapes videos from your channel soon🎉
@anushakulam6413
@anushakulam6413 5 ай бұрын
Very nice bro happy Pongal wishes God bless you and your family
@padmadillibabu5127
@padmadillibabu5127 5 ай бұрын
Vilaichal super sir. Yeppo vidhai share pannap poreenga sir. 🥒🥕🥦🍅🍆🫑
@user-tm4bu4oy9p
@user-tm4bu4oy9p 5 ай бұрын
Happy to see your videos. Anna
@jjspecialvasanthi8978
@jjspecialvasanthi8978 5 ай бұрын
Happy pongal. Super brother.nanum first time Kodi urulai valarthen.oru kilangu mattum than perusa vanthathu mithi ellam romba chinna tha than vanthathu.adutha varudam niraya aruvadai edupen nampikkai iruku.
@kanimozhisivakumars.9706
@kanimozhisivakumars.9706 5 ай бұрын
Supper brother
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 437 М.
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 59 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 437 М.