அக்கா உங்களுக்கு நியூ இயர் வாழ்த்துக்கள் நீங்க சொன்ன கிச்சன் டிப்ஸ் அனைத்தும் அருமை ❤❤❤👏👏👏👏👍👍👍👍
@nalinimanickcooking8 сағат бұрын
Happy New Year ma 💖❤️
@kanmanirajendran7674 күн бұрын
உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் 💐💐பேனா மூடி டிப்ஸ் குக்கர் கைபிடி டிப்ஸ் சப்பாத்தி பூரி டிப்ஸ் இப்படி உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி லட்டு சூப்பர் 👌👌
@nalinimanickcooking2 күн бұрын
மிக்க நன்றி சகோதரி 💖❤️🙏🙏🙏🙏
@muthulakshmi87673 күн бұрын
🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் மா வாழ்த்துக்கள் மா 💐💐💐 எல்லாமே அருமை அம்மா 👏👏👏👌👌👌💐💐💐👍