அடேங்கப்பா! இவ்வளவு அரசியல் அறிவா? | ஸ்ரீதேவியின் மகளை பார்த்து கழிந்த BJ Party | jhanvi kapoor

  Рет қаралды 103,617

U2 Brutus

U2 Brutus

Ай бұрын

#sridevi #jhanvikapoor #lallantop #u2brutus #minorvijay
jhanvi kapoor Interview Link: • Janhvi Kapoor ने Gandh...
For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
Email: U2BrutusOfficial@gmail.com
U2Brutus Twitter Link : / u2brutus_off
Our KZbin Channels
/ u2brutus
/ u2brutusgalata
Facebook Channel: / u2brutusvideos2.0
Twitter: / u2brutus_off
Instagram: / u2brutus_insta
Telegram: t.me/u2brutus
plz follow our social media accounts for further updates.

Пікірлер: 319
@jeromediaz99
@jeromediaz99 Ай бұрын
இதுவரை அழகு பதுமையா தெரிந்த ஜான்வி….,அறிவுபெட்டகமா இருப்பது உண்மையில் பெருமைப்பட வைக்கிறது❤️❤️❤️
@user-ge1oe3ty4u
@user-ge1oe3ty4u Ай бұрын
ஜான்வி கபூர் டாக்டர் அம்பேத்கர் பற்றியும் மகாத்மா காந்தி பற்றியும் தெளிவாக படித்திருக்கிறார். ஆகையால் அவரின் நேர்க்காணல் சமூக கண்ணோட்டத்துடன் அழகாக பேசியிருக்கிறார். உண்மையான சமூக அக்கறை கொண்டவர்.
@shakilabanu2060
@shakilabanu2060 Ай бұрын
கங்கணா ரனாவத் ஜான்வி கபூரிடம் கொஞ்சம் பிச்சை வாங்கட்டும். வாழ்த்துகள் ஜான்வி கபூர்...
@anand212012
@anand212012 Ай бұрын
Vaangi kudikonum....😂
@kesavankesavan7759
@kesavankesavan7759 Ай бұрын
என்ன இருந்தாலும் தமிழ் ரத்தம் உடலில் உள்ளது அவ்வாறு அவர் பேசுவதில் மிக்க மகிழ்ச்சி தமிழன் எங்கிருந்தாலும் தன் வீரத்தை காட்டுவான்
@user-te1jx7lk9u
@user-te1jx7lk9u Ай бұрын
தமிழ் ரத்தம் அதைத்தான் நானும் நினைத்தேன் ஆனால் கூமுட்டை சீமான் தெலுங்கன் வடக்கன் என்று தான்அடையாளம் சொல்வான் தான் மலையாளி என்பதை மறைத்து
@radhakrishnan3068
@radhakrishnan3068 28 күн бұрын
தமிழன் எங்கிருந்தாலும் வீரத்தை அறிவாளியா இருப்பான்னா, அண்ணாமலை, சீமான், சவுக்கு, தமிழிசை, வானதி, அர்ஜுன் சம்பத் போன்ற ஏராளமான கழிசடைகளை என்ன சொல்வீர்கள் ? ஜான்வி நல்ல உணர்வோடு, அறிவோடு இருக்கிறாங்க. இது அவங்களோட உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவரை ஆதரிப்போம்.
@suganpal1142
@suganpal1142 24 күн бұрын
Avanga Tamilaa ??? Idhu enna periya uruttaa irukku ??? Avanga Telugu pa. Arivaa pesura ellarumae Tamilana irukkanumnu avasiyam illa. Avangala avngalaavae ethukkuvom edhukku avangaloda adayaalaththa maathanum ???
@bharathiv9582
@bharathiv9582 Ай бұрын
தமிழ் ரத்தம் பேச வைக்கிறது ❤🎉
@tailoringworld5490
@tailoringworld5490 Ай бұрын
இவருடைய தாயார் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் வாழ்விடம் வடநாடாக இருந்தாலும் தாய் பெரியார் மண்ணிலிருந்து வந்தவர் என்பதை உறுதி படுத்தி இருக்கிறார் சிறப்பு ❤❤❤❤❤
@nazeemarahim9641
@nazeemarahim9641 29 күн бұрын
உருதி அல்ல நண்பரே உறுதி.
@rajamanickamn8777
@rajamanickamn8777 27 күн бұрын
ஸ்ரீதேவியின் குடும்பம் பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பம்..
@dorabujji-el1zg
@dorabujji-el1zg Ай бұрын
ஜான்வி கபூர் சகோதரி வாழ்த்துக்கள் இன்றைய இளைய தலைமுறை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தந்தை பெரியார் போன்ற தலைவர்களை எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் ஜெய் பீம்
@asathyamurthy2481
@asathyamurthy2481 Ай бұрын
நுனிப்புல் மேயும் இளந்தலைமுறையினரிடையே ஒரு நடிகை இவ்வளவு ஆழமாகச் சிந்திப்பது உண்மையில் ஓர் ஆச்சரியமான விஷயம்தான்!
@lalithaswaninathan1719
@lalithaswaninathan1719 Ай бұрын
பகுத்தறிவு தமிழ் இனத்துக்கு சொந்தம் உதாரணம் ஆகும்
@DR-vy3km
@DR-vy3km Ай бұрын
Minor எனக்குமே ஆச்சரியமா தா இருந்துச்சு, பாட்டர் சொன்ன மாதிரி, இப்போ இருக்கற அரசியல் சூழ்நிலையிலே எல்லா ஹிந்தி ஆக்டர் அதிகபச்சம் மோடி புகழ் பாடராவங்க, என்ன இருந்தாலும் தமிழ் ரத்தம் அப்பிடித்தான் இருக்கும், Jai bheem, Jai kissan
@thulasikavithayadav6498
@thulasikavithayadav6498 Ай бұрын
Janvi Kapoor aga irunthalum Tamil blood ❤🎉
@p.crajalakshmi5164
@p.crajalakshmi5164 Ай бұрын
Sivakasi.. .
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Ай бұрын
Jai Kissan 🤔 Did Late.Ambedkar said it ?
@shanmugasundaram8709
@shanmugasundaram8709 Ай бұрын
தமிழச்சி ஜீன் இருக்கிறது படித்த பாப்பாவுக்கு.நான் நடிகையாக பார்க்கவில்லை.
@tomorrowstroll5043
@tomorrowstroll5043 Ай бұрын
​@@p.crajalakshmi5164Namma Oru.. 🤗
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 Ай бұрын
நவீன 🇮🇳 இந்தியாவை செதுக்கிய முப்பெரும் சிற்பிகள் = 1. பாரத் ரத்னா (1990) , புரட்சியாளர் பாபாசாகேப் DR. பீம்ராவ் ராம்ஜி 🐯 அம்பேத்கர் . 2. தேசத்தந்தை மகாத்மா 🕊️ காந்திஜி . 3. பண்டிட் 🦁 ஜவஹர்லால் நேரு . இவர்கள் மூன்று பேரும் இல்லாவிட்டால் நமது தாய்த் திருநாடு 🇮🇳 இந்தியா எப்போதோ பாசிச ஹிந்துத்துவா மதவெறி 🔥💥 Hindu Mahasabha (1915/1933) / RSS (1925) இடம் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாகி அழிந்து போயிருக்கும் .
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 Ай бұрын
💯 true.
@kaliswarijawacar1501
@kaliswarijawacar1501 26 күн бұрын
One more Zardari patel
@francisiraj7315
@francisiraj7315 Ай бұрын
தமிழ் மகள் ஜான்வீ சிரிதேவிக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.சிங்க பெண்ணே நீ வாழ்க வளர்க.அரசியலை புரிந்து கொள்ள அண்ணல் காந்தியையும் அண்ணல் அம்பேத்கரையும் படிக்க வேண்டும்.ஜான்வி படித்திருக்கிறார்கள்.பேசியிருக்கிறார்கள்.யு2புருட்டஸுக்கும் பாராட்டுக்கள்.
@user-hz2xd2sq6c
@user-hz2xd2sq6c Ай бұрын
தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு.
@mssaravanan6628
@mssaravanan6628 Ай бұрын
தண்ணீரில் மலம் கலக்கும் மானத்தமிழன்
@mssaravanan6628
@mssaravanan6628 Ай бұрын
I am shameful to be thamilan
@Chan_Billa
@Chan_Billa Ай бұрын
​@@mssaravanan6628தமிழன் என்று எண்ணுவதற்கு மாறாக சாதிவெறி பிடித்த மலம்திண்ணிகள் செய்த செயலை மானத்தமிழன். ஏற்கவில்லை சாதிய தலைவர்கள் இதை தடுத்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் தன் பதவிக்காக இதில் குளிர் காய்கின்றனர்
@Gmanoj-er3ut
@Gmanoj-er3ut Ай бұрын
​@@mssaravanan6628உன் தமிழ் இனத்தில் பிரச்சனை இருந்தால் அதை தடுக்க மாற்ற முயற்சி செய் அதைவிடுத்து வேண்டும்ன இந்திகாரன மாறிடு ஏன்ன அவனுங்களுக்கு தான் தமிழன வெருப்பு சரி பிரச்சனை இல்லாத இனமும் ஜாதி இல்லாத ஊர சொல்லு 😂😂😂 சில பன்னிபயலுக செஞ்ச துக்கு அக பெரும் பெருமை புகழ் கொண்ட தமிழ் இனத்தை பழிக்காதே
@mohamedhashim6059
@mohamedhashim6059 Ай бұрын
​@@mssaravanan6628மக்கள் மனதில் விஷம் கலக்கும் குரூபிகள் சனாதன சனியன்கள்
@anandhakuppraj1808
@anandhakuppraj1808 Ай бұрын
அருமை மற்றும் ஆச்சரியமாக தகவல். இரட்டை ஓட்டுரிமை பற்றிய தகவல் நான் அறியாதது. "வரலாற்றில் இன்று" போன்ற தகவல்கள் மக்கள் அறியும் பொழுது, சனாதன சிந்தனை துடைத்தெறியப்படும் என்பது உண்மை.
@Sanjeevkumar-gl4sm
@Sanjeevkumar-gl4sm Ай бұрын
நான் இரண்டு வருடங்களாக பார்க்கிறேன் minor இந்த காணொளி மிக சிறந்தது இளைஞர்களுக்கு அற்புதமான வரலாறு நன்றி மைனர்🙏
@gowthamc3388
@gowthamc3388 Ай бұрын
ஜான்வி கபூர் மூத்திரத்தை சரத்குமாரும், ராதிகாவும் குடிக்கவேண்டும்.
@gopalakrishnanpalanisamy8450
@gopalakrishnanpalanisamy8450 Ай бұрын
போதும் போதும்
@anees3876
@anees3876 Ай бұрын
😅😅😂😂😂😂
@anees3876
@anees3876 Ай бұрын
😅😅😅😅
@vk_diary
@vk_diary Ай бұрын
En manasula pattathu. .... Neenga sollitinga 👍👍👍👍
@lalithathiru3171
@lalithathiru3171 Ай бұрын
😂😂😂
@salamallabux9778
@salamallabux9778 Ай бұрын
131 தொகுதி ரிசர்வ் தொகுதிய்க இருக்கும் பட்சத்தில் தலித் ஆட்சி தான் இதுவரைக்கும் இருந்திருக்க வேண்டும், எப்படி தலித்துகள் பிரிக்கப்பட்டார்கள், RSS எப்படி இதில் கும்மியடித்தது, விரிவான விளக்கம் ஒன்றை போடுங்களேன் மைனர்,
@chandbeebi8061
@chandbeebi8061 Ай бұрын
Ohh ...Janvi .iam impressed!!you deserve to be in politics rather than acting.
@suriyasrinivasan605
@suriyasrinivasan605 Ай бұрын
What a clarity she has !!! Its astonishing to see her views 😍
@sathish5534
@sathish5534 Ай бұрын
அம்பேத்கர் இந்தியா முழுவதும் சம்பவம் செய்தாவர் இனியும் அம்பேத்கர் சட்டம் நடைமுறை சொய்யா வேண்டும் இந்தியா முழுவதும்
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Ай бұрын
😮... Anna... if so... then who framed & gave our Constitution ? Not Late.Ambedkar ?
@arunc4248
@arunc4248 Ай бұрын
படிங்க பரமா
@vasanthajayakumar1830
@vasanthajayakumar1830 Ай бұрын
Jhanvi has to be praised for her thoughts. It was a pleasant surprise.
@kaaviyah
@kaaviyah Ай бұрын
Was really surprised by janvi.kapoor...did not expect that from her...the way she described difference in experiencing caste system.and having a view ...was very good.....minor tnx for taking this matter
@valliyammaivalli5257
@valliyammaivalli5257 Ай бұрын
Super ஜான்வி வளர்க உங்கள் முற்போக்கு சிந்தனைகள்.
@cmcmsubramanian2181
@cmcmsubramanian2181 Ай бұрын
Janvi Kapoor v good congratulations speech
@vasu9905
@vasu9905 Ай бұрын
ஶ்ரீ தேவியன் மகளுக்கு 🤝💥💥💥💥💥💥🌟🌟👍👍
@user-gx9lv4pr5z
@user-gx9lv4pr5z Ай бұрын
பல தகவல் அள்ளி தந்த உங்களுக்கு நன்றி (இன்னும் அதிகம் அதிகம் தந்து கொண்டே இருங்கள்)( என்ன ப்ரோ நம்ம நண்பர் எங்க.ே அவர் ஏன் வரவில்லை)கஸ்தூரி .குஷ்பு. போன்றதற்குறிகளை ஸ்ரீதேவி பெண்ணிடம் பாடம் கற்றுகொள்ள சொல்லவும் தமிழ்நாட்டின் உணர்வு அல்லவா அவர்கள் வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌🙏
@mh.mujibrahman8619
@mh.mujibrahman8619 Ай бұрын
இந்த வீடியோவை நேற்றே எதிர்பார்த்தேன் தல 👍👍
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
BREAKING NEWS துர்காஸ்டாளின் பு ம் ட யில் GAN JAA சிக்கியது !!!!!!!!!!!
@mohamedhashim6059
@mohamedhashim6059 Ай бұрын
​@@user-vs5yj9gy3cU TUBE மூலம் நண்பரே நாட்டுக்கு முக்கிய தகவல் சொல்லி இருக்கிறீர்கள் இது மாதிரி ஒரு முஸ்லீம் பதிவு போட்டு இருந்தால் இந்நேரம் நீக்கப்பட்டு இருக்கும் என்ன ஒரு அருமையான GUIDE LINE வாழ்க சனாதனம் அருமையான கருத்து பரப்பு கின்றது
@kasiraghavan9848
@kasiraghavan9848 Ай бұрын
வாழ்த்துக்கள் தமிழ்நாடு அன்போடு வரவேற்கிறது நன்றி
@jesukulandairaj4011
@jesukulandairaj4011 Ай бұрын
தோழர் மைனர் உங்களது விளக்கம் தெளிவாக இருந்தது. உங்கள் தீ இன்னும் வேகமா பரவட்டும்🔥🔥🔥
@thirumoorthi6634
@thirumoorthi6634 Ай бұрын
ஜான்சி கபூர் தமிழ்நாட்டின் ஜான்சிராணி என்பதை அழகாக நிரூபித்து உள்ளார்
@arshintharika6004
@arshintharika6004 15 күн бұрын
She is jhanvi
@kthangakrishnan3511
@kthangakrishnan3511 Ай бұрын
தெளிவான பார்வை ஜான்வி அவர்களுக்கு மகுடம் சூட்டுவோம்
@sktarasanskt2622
@sktarasanskt2622 Ай бұрын
VERY SUPER jaanvi kapoor... REALLY dr.Ambedkar , ganthi VERY Great...veeraththamizharkal solkirom
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 28 күн бұрын
Jaanvi இப்போதுதான் எனக்கு அழகாக தெரிகின்றார் . ❤❤
@democracyforce
@democracyforce Ай бұрын
1932 செப்டம்பர் 24 பூனா ஒப்பந்தம்...71 இடங்களில் இருந்து 148 இடங்கள் கொடுக்கப்பட்டது
@poornimachandrasekar603
@poornimachandrasekar603 Ай бұрын
தமிழ் காற்றை சுவாசித்தல் போதும் முற்போக்கு சிந்தனை வளரும்
@lalithathiru3171
@lalithathiru3171 Ай бұрын
Then what happened in thamil nadu
@poornimachandrasekar603
@poornimachandrasekar603 Ай бұрын
@@lalithathiru3171 நீ இப்படி கேள்வி கேட்கும் உரிமை பெற்று தந்ததே முற்போக்கு சிந்தனையின் ஆணி வேர்
@iammuthuks
@iammuthuks Ай бұрын
Tamil Sangislam moochu vidrathillaya
@arunc4248
@arunc4248 Ай бұрын
என்ன இருந்தாலும் தமிழ் இரத்தம் ❤
@johnsonjo8454
@johnsonjo8454 Ай бұрын
ஜானவி க்ரேட்👌👌👌
@p.manoharanp.manoharan1454
@p.manoharanp.manoharan1454 Ай бұрын
பி.ஜப்பி . கட்சிக்குஆதரவு தெரிவிக்கும் அனைத்து நடிகர் நடிகைகள் ஜான்விகபூரின்(கோமியத்தை) வாங்கி குடியுங்கள்.
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n Ай бұрын
இந்தியாவில் பிறந்த அனைவரும் காந்தியையும் டாக்டர் அம்பேத்கரையும் கண்டிப்பாக படிக்க வேண்டும்
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 Ай бұрын
i came to know this historic issue between Ambedkar and Gandhi. Thanks
@dhabrealam9829
@dhabrealam9829 Ай бұрын
சரியான நேரத்தில் சரியான பதிவு.
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 Ай бұрын
congratulations to madam kapoor
@abioliva
@abioliva Ай бұрын
Super girl God bless you.❤
@sritrades6227
@sritrades6227 Ай бұрын
Janvi = Bold and beautiful❤ Hats off babes 🎉🎉🎉🎉🎉 U hv proved as a Tamil daughter❤U will become a gud politician if u wish🎉🎉🎉
@arjunpc3346
@arjunpc3346 Ай бұрын
Minor Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾
@rajgunaseelan44
@rajgunaseelan44 Ай бұрын
Beauty with brain
@arularul519
@arularul519 Ай бұрын
Mainar today super message 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 very good job
@NarayanasamyRanganathan-kn1pl
@NarayanasamyRanganathan-kn1pl Ай бұрын
மயில் எங்கிருந்து வந்துச்சுன்னு தெரியுமில்ல
@thiraviyamcharly2475
@thiraviyamcharly2475 26 күн бұрын
ஈரோடு 🎉🎉🎉🎉🎉🎉
@aasikumar9959
@aasikumar9959 22 күн бұрын
sivakasi bro
@vmhanifa
@vmhanifa Ай бұрын
இந்த வீடியே பதிவு மிக முக்கியமான பதிவு.... வாழ்த்துக்கள்
@edwinmcc
@edwinmcc Ай бұрын
Excellent historical perspective.. Good learning for me .. Kudos Minor.. Thank you..
@rajendranduraisamy3086
@rajendranduraisamy3086 Ай бұрын
Minor, அவர பேச விடுப்பா நீ பேசுவதை நாங்கள் தினமும் கேட்கிறோமே...
@AaramuthamM-iz3vp
@AaramuthamM-iz3vp Ай бұрын
Janvikapoorukku vazhthukkal.
@charlesd8476
@charlesd8476 26 күн бұрын
இந்தி நடிகை என்ற உடன் நிச்சயமாக கங்கணா ரணாவத் ஞாபகம் தான் வந்தது. கங்கணா பேசியதைத்தான் சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்தேன். மாறாக தமிழக சிந்தனையோடு இருப்பது மகிழ்ச்சி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் பெண்ணே...
@user-cm5zj9yd1p
@user-cm5zj9yd1p Ай бұрын
I was waiting for this topic Thanks minor ❤ You guys are doing great job... no matter what/keep doing
@babusultan4839
@babusultan4839 Ай бұрын
சூப்பர் 👍💪💪💪💪👍💪👍👍👌👌🙏🙏🇦🇪🇦🇪🇦🇪
@geethalakshmiramanathan2320
@geethalakshmiramanathan2320 Ай бұрын
Such a pleasant surprise to watch Jhanvi Kapoor talk about Gandhi and Ambedkar. Bravo lady....TN appreciates your political awareness❤
@srinivasanranganathan153
@srinivasanranganathan153 Ай бұрын
I am sure many people must have read ambedkar and periyar only after 2014. Until that time we never thought about them. Bcos after 2014 when periyar and ambedkar where talked ill by some people, we really wanted to know about them, what they stood for. After knowing them we were automatically pushed to be on the right side...the impressed.
@chithraravi387
@chithraravi387 Ай бұрын
நன்றி தோழர் நன்றி🙏💕
@lathalakco1741
@lathalakco1741 25 күн бұрын
Love you my dear little girl hats off your political science knowledge.
@bhaskarbalasubramaniam7557
@bhaskarbalasubramaniam7557 Ай бұрын
Thanks U2Brutus for uploading this decode video. It is very gladdening and delightful to hear the present young generation talk about Mahatma and Baba Saheb. That the girl represents an affluent family encourages us to rest happy that there are youngsters even in upper class families to think about the oppressed segment of populace. That the girl also has a tamil origin adds to the gladness.
@subramanianinmozhi
@subramanianinmozhi Ай бұрын
I came to know that her bestie is more knowledgeable person.He is a perfect gentle man.
@user-kw5db9ne9y
@user-kw5db9ne9y Ай бұрын
It is very true that " don't judge a book by it's cover " Miss.Janvy may be such a person!
@MKvinoth90
@MKvinoth90 Ай бұрын
unexpected JV kapoor.................................................
@amrtnj
@amrtnj Ай бұрын
Congrats Jaanvi
@sampathp5588
@sampathp5588 Ай бұрын
ஜான்வி கபூர் உடலில் கொஞ்சம் தமிழ் ரத்தம் இருக்கிறது. அது தான் காரணம்.
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 Ай бұрын
வாழ்த்துக்கள்
@ganesank2861
@ganesank2861 27 күн бұрын
பாராட்டுகள் ஜான்விகு
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 Ай бұрын
Salute U2 brutus a importanat historical facts this discussion may be translated in all languges es
@aabbccaa2211
@aabbccaa2211 Ай бұрын
ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤
@gurusamy1454
@gurusamy1454 Ай бұрын
சூப்பர் நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@Senthikumardmk
@Senthikumardmk Ай бұрын
சூப்பர்🎉🎉🎉
@maraimani
@maraimani 26 күн бұрын
சமூக அறிவியலோடு கூடிய அழகே வாழ்க வளமுடன் நீ தான் அம்மா Entire Political Science ( MA )❤️🙏
@priyad9478
@priyad9478 27 күн бұрын
Kudos Jahnvi ❤ Love from your Mother's Fan❤
@sundarvel7899
@sundarvel7899 27 күн бұрын
சிறுவயதில் சீரிய சிந்தனை...(அவரது தாயார் காமராஜர் பிறந்த மண்ணில் இருந்து வந்தவர் என்பதால் பொதுச்சிந்தனை இவரது ரத்தத்திலேயே கலந்திருக்குமோ!)
@kirubakaran6170
@kirubakaran6170 Ай бұрын
Really super 🎉🎉🎉
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 27 күн бұрын
தைரிய தமிழ் பெண் ஜான்வி கபூர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤🎉🎉
@erodiantrolls6907
@erodiantrolls6907 Ай бұрын
Unexpected bruh 👏👏
@prasanthp6383
@prasanthp6383 28 күн бұрын
18:20 paththa vacchitiye pangu !!!!😂😂😂
@Ananymous-hy7my
@Ananymous-hy7my Ай бұрын
Main point is she is saying that ambedkar helped Gandhi to evolve from his pessimistic casteist views , it is different for the dalit to live inside the caste discrimination where ambedkar experienced himself by living this life while Gandhi is following him as third person ,so,he has different views.
@SiddiqSiddiq-po3zs
@SiddiqSiddiq-po3zs Ай бұрын
Arumaiyana. Purithal. ❤❤❤.🎉🎉🎉.
@aravindtr5641
@aravindtr5641 Ай бұрын
Vanakkam Sagodharar Minor Avargale vaazhthukkal
@ChinnachamyvSamy
@ChinnachamyvSamy Ай бұрын
Super speech Janvi.SriDevi Tamiliyan her daughter proove herself.
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின் அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின் அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின்
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c Ай бұрын
BREAKING NEWS துர்காஸ்டாளின் பு ம் ட யில் GAN JAA சிக்கியது !!!!!!!!!!!
@Suresh-ox7zd
@Suresh-ox7zd Ай бұрын
​@@user-vs5yj9gy3cdai batu tpayyaa😂😂😂😂😂
@SMuthuKrishnan-cx5ep
@SMuthuKrishnan-cx5ep Ай бұрын
தமிழச்சி ரத்தம்
@kmvm1111
@kmvm1111 Ай бұрын
Sabaaash mole❤
@babumanickam8411
@babumanickam8411 Ай бұрын
Congratulations .super explained but missing Sathiya. Brother.but he is also a good explanation 🔥🔥🔥🔥🔥
@kavi796
@kavi796 29 күн бұрын
வாழ்த்துக்கள் மேடம்.... 🎉🎉🎉
@brindhaa299
@brindhaa299 Ай бұрын
Super❤❤❤❤ma. Real heroin🙏
@chandrasekar3093
@chandrasekar3093 Ай бұрын
Valga valam udan janvi shridevi🎉
@AutoRaviS
@AutoRaviS Ай бұрын
👌
@sjothi4228
@sjothi4228 Ай бұрын
ஒரு பேட்டியில் sridevi சொல்லியிருந்தார்... தன் மகளின் அறிவார்ந்த செயல்பாடுகளைப் பார்க்கும் போது "நம்ம பெண்ணா இது...?!" என்று தோன்றும் என்று சிரித்துக் கொண்டே கூறியிருந்தார்... அது தான் நினைவுக்கு வருகிறது...
@thiraviyamcharly2475
@thiraviyamcharly2475 26 күн бұрын
அப்படியா தாய் கணிப்பு இன்று சரிதான் என்றாகி விட்டது மிக சிறப்பான அறிவான பெண் ஜான்வி 🎉🎉🎉🎉 தமிழ் மகள் அல்லவா
@instylesiva
@instylesiva Ай бұрын
Feel proud of Jhanvi and good to know that she spoke frankly about time lapse topic. God bless her. ❤
@gamehuntertamil8592
@gamehuntertamil8592 Ай бұрын
Jaanvi tamilnatin veera mankai kuili 100 years vaalha tamilan pahutharivu blood thanks...
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 Ай бұрын
salute your parents great GANDHI AND AMBEDKAR RELAVNCE after 100 yrs they both had a effect success story of the nation
@instylesiva
@instylesiva Ай бұрын
Good topic you guys have chosen 🙌👍
@aasquadaidenadrian6596
@aasquadaidenadrian6596 27 күн бұрын
Really good to know about this channel how they promote and encourage this kind of topic and discuss in public forum it's really great all the best to your team ...
@mayapraveen4742
@mayapraveen4742 Ай бұрын
அண்ணன் யாரு புதுசா இருக்காப்ல
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 Ай бұрын
தாய்மண் வேர் தமிழ்நாட்டில் இருந்து பரவிய காரணம் கூட இருக்கலாம்.. ஆனாலும் அறிவு கூர்மை இருக்கு. வாழ்த்துக்கள்
@saradhadevi4077
@saradhadevi4077 28 күн бұрын
காந்தியின் கருத்துகள் மாறிக்கொண்டே வந்தன என்பதை அவர் புரிந்துகொண்டது சிறப்பு
@AutoRaviS
@AutoRaviS Ай бұрын
🎉
@smjavid8424
@smjavid8424 Ай бұрын
சூப்பர் தேர்தலே எமர்ஜென்சி
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 58 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 47 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 18 МЛН
Не плавайте тут!😨🌊
0:26
Взрывная История
Рет қаралды 4,4 МЛН
1❤️ #shorts
0:17
Saito
Рет қаралды 23 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 3,6 МЛН
СОБАКИ АТАКОВАЛИ МЕДВЕДЯ🐻
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 6 МЛН