❤நீங்கள் கற்பிப்பது மிகவும் நன்றாக உள்ளது. மேலும் உங்களின் பணிகள் தொடர வாழ்த்துக்கள் 🎉ஆசிரியரே! இந்த வருடம் பரீட்சைக்கு உங்கள் பதிவுகள் உதவியாக இருந்தது மிக்க நன்றி ஆசானே ! 2023(2024) A/L batch Thankful 🙏 teacher
@kokularaj4 ай бұрын
1:41 பதவியில் 3:25 வகை 3:43 பகாப்பதம் 6:02 பகுபதம் 6:59 பெயர் பகுபதம் 7:59 வினைப்பகுபதம் 9:09 தெரிநிலை வினைபகுபதம் 10:53 குறிப்புவினை பகுபதம் 12:35 பகுபத உறுப்புகள் 13:38 பகுதி 23:22 விகுதி 24:33 பால் காட்டும் விகுதிகள் 26:13 தொழிற்பெயர் விகுதிகள் 27:35 பண்புப் பெயர் விகுதிகள் 28:33 வினையெச்ச விகுதிகள் 30:43 பெயரெச்ச விகுதிகள் 31:42 வியங்கோள் விகுதிகள் 33:34 இடைநிலை 36:23 கால இடைநிலைகள் 39:18 எதிர்மறை இடைநிலைகள் 40:46 பெயர் இடைநி 41:59 சந்தி 43:34 சாரியை 46:14 விகாரம் 50:08 பயிற்சி
@lgitbjthug68433 жыл бұрын
உங்களுக்கு கோடி நன்றிகள் ஆசிரியை
@sahaabdeenaashika14843 жыл бұрын
Teacher neege ilakkanam Ella thalaippayum velaga patuthuge, neege super aa teach panrige, ungalku thanks