அண்ணாமலை 6 மாதத்திற்கு அரசியலில் ஓய்வு I ANNAMALAI LONDON TROLL

  Рет қаралды 52,456

KP TROLL

KP TROLL

Күн бұрын

அண்ணாமலை 6 மாதத்திற்கு அரசியலில் ஓய்வு I ANNAMALAI LONDON TROLL #annamalai #kptroll #vijay #modi
உண்ணாவிரதத்தில் சாப்பாடு சாப்பிட்டு அலப்பறை I ADMK PROTEST TROLL #eps #kptroll2.0 #admktroll
விஜய்க்கு பாட்டு பாடி கடுப்பேத்திய அக்கா I VIJAY STUDENTS MEET TROLL #vijay #actorvijay #TVK #goat
சாராயம் குடிச்சு செத்தவனுக்கு எதுக்கு பத்து லட்சம் I RAJESHWARI TROLL #rajeshwaripriya #kptroll #ntk #kallakurichiissue
சாராயத்துடன் வந்த சங்கி சங்கிலே மிதித்த போலீஸ் I edappadi palanisamy Protest troll #amarprasadreddy #edappadipalanisamy #annamalaitroll #admktroll #epstroll #edappadipalanisamytroll #amarprasadreddy #Kallakurichiissue
சாராயத்துடன் வந்த சங்கி சங்கிலே மிதித்த போலீஸ் I edappadi palanisamy troll # Kallakurichiissue #bjp
கள்ளக்குறிச்சியில் நாடகம் நடத்திய ஆடு I VIJAY LATEST TROLL #vijay #annamalaitroll #kptroll #tvk #actorvijay #kallakurichi #edappadi
மோடியின் மீது வீசப்பட்ட செருப்பு I MODI VARANASI TROLL #kptroll #kallakurichi #mkstalin #dmk
தனக்கு ஒட்டு போடாத மக்களை திட்டி தீர்த்த தங்கர் பச்சான் I THANKAR BACHAN LATEST TROLL #thankarbachan #anbumaniramadoss #sowmiyaanbumani #kptroll #annamalaitroll #MODITROLL
2026 நாங்கள்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம் I anbumani challenge troll #anbumaniramadoss #ramadoss #bjp #annamalaitroll #thangarbachan #kptroll #moditroll #dmk #rahulgandhi #mkstalin #kanganaranaut #kanganaslap
கங்கனா கன்னத்தில் ‛பளார்' விட்ட பெண் காவலர் I KANGANA SLAP TROLL #kangana #kanganaslap #kptroll #bjp #KanganaRanaut #kanganaranautcontroversy #kanganaranautlatestnews #bjptroll #kanganaranaut #cisfguard #bjp
அக்னிபத் திட்டத்திற்கு நெருக்கடி கொடுத்த நிதிஷ் #chandrababunaidu #nithishkumar #moditroll #kptroll #annamalaitroll #kptroll2.0
2026 ல் நாங்கள் ஆட்சி அமைக்கிறோம் I ANNAMALAI PRESS MEET TROLL #kptroll #annamalaitroll #anbumani #rahulgandhi #rahul #modi #udhayanidhistalin #stalin #tribes #karikalan
#annamalai #bjp #election2024
தமிழ்நாட்டில் ஒரு சீட்டு வாங்க வக்குயில்லை I ANNAMALAI SAMPAVAM #annamalaitroll #moditroll #kptroll #rahulgandhi #india
ஒத்த ஓட்டு அண்ணாமலை I AADU LATEST TROLL #annamalaibjp #annamalaitroll #modi #rahulgandhi #tamilisai #bjpgovernment
#nda #india #vetrimaaran #vetrimaranspeech #kptroll #paranjithspeech #paranjith #praveengandhi #vetrimaran #paranjith #mariselvaraj
சவுக்கு சங்கரை அம்பலப்படுத்திய பிரதீப் I MUKTHAR VS SAVUKKU TROLL #mukthar #savukkushankar #kptroll
சவுக்கின் அந்தரங்க லீலைகளை வெளியிட்ட பிரதீப் I MUKTHAR VS SAVUKKU TROLL #mukthar #savukkushankar
Hello thozha link • நாம் ஏன் அரசியல் பேச வ...
#ANNAMALAIBJP #sivajikrishnamurthy #neerthirai #redpix #hraja #AATUKUTTIANNAMALAI #KPTROLL #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjp #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #sangistroll #udhayanidhistalin #nirmalasitharaman #kptroll #bjptrolls #amarprasadreddy #annamalaitroll #kptroll2.0
FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa2.0
link -www.instagram....
FOLLOW ON TWITTER: @kptroll1
FOLLOW ON FB : www.facebook.c...
************************
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
************************
CONTENT DISCLAIMER :-
Following video audio content making entertainment purpose only. Not offence anyone
***********************

Пікірлер: 180
@dhanalakshmi660
@dhanalakshmi660 3 ай бұрын
அண்ணாமலை நீ எத்தனை படிப்பு படிச்சாலும் தமிழ்நாட்டில் உன் தாமரை மலராது நீ பழநிக்கே பால்காவடி எடுத்தாலும்தமிழ்நாட்டுல தாமரை மலராது ஓய் .
@arularasan1414
@arularasan1414 3 ай бұрын
அய்யய்யோ! ஏற்கனவே இருபதாயிரம் புத்தகங்கள் படித்ததால் சொல்வாரே! ஆறு மாதங்களுக்குப் பின்னர் நாற்பதாயிரம் புத்தகங்கள் படித்ததாகச் சொல்வாரோ?....
@levelupTrading
@levelupTrading 3 ай бұрын
செந்தில் பாலாஜி விரைவில் விடுதலை அண்ணாமலை வெளிநாடு ஓட்டம்
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 3 ай бұрын
ஓஹோ இது தான் காரணமா ? ஆமா ஐயா சென்று அந்த 20 ஆயிரம் புக்கை டிவிசன் செய்யட்டும் .
@venkat4690
@venkat4690 3 ай бұрын
கபோதிய கட்சியை விட்டு போக சொல்லிட்டாங்க கவுரமா வெளியேருறாமாம்.
@venkat4690
@venkat4690 3 ай бұрын
தாமரை தமிழிசை உயரம்கூட வளராது.
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 3 ай бұрын
2026 ல‌ எப்படி தோல்வி அடையலாம் என்று பிளான் பன்ன போறார் 😂😂😂😂😂😂😂😂
@godislove3769
@godislove3769 3 ай бұрын
🤣😅😂👌👏😆🤭
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 3 ай бұрын
ஒரு சீட்ல கூட ஜெயிக்கவில்லை ன்னு கடுப்புல இருக்குறாங்க பாஜகமேலிடம் அண்ணாமலைமேல்
@mmbconline8760
@mmbconline8760 3 ай бұрын
தம்பி நீண்ட காலம் ஓய்வு எடுத்து வாருங்கள்and எஸ்கேப் aagira மாதிரி தெரிகிறது
@ismailbabu8012
@ismailbabu8012 3 ай бұрын
எங்கே னா போக போறேன் இங்கே தானே இருக்க போறேன் ன்னு சொல்லி கொண்டு இருந்ததது ஆட்டுக்குட்டி
@selvaraj220455
@selvaraj220455 3 ай бұрын
பல்முனை தாக்குதல் தோல்விகள் கட்சியில் மதிப்பிழந்தது..போன்ற காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறார் அல்லது கழண்டு கொள்கிறார்
@muraliramaraj8441
@muraliramaraj8441 3 ай бұрын
ஆடு : பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறலாம்னு இருக்கேன் ... ஏன் ?? அடி தாங்க முடியல ... 😢
@gopalkrishnan3015
@gopalkrishnan3015 3 ай бұрын
சீமான் நீ என்ன நெனச்சிட்டு பேசிட்டு இருக்கிற, இதெல்லாம் உன் பெருமையா?ஓட்டு போடரவனும் போட மாட்டானுப்பா.
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 3 ай бұрын
குடிகாரனின் குடிப்பெருமை.
@thamizhselvir2629
@thamizhselvir2629 3 ай бұрын
காதுகள் தப்பித்தது....
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 3 ай бұрын
காடாறு மாதம். நிரந்தர ஓய்வுக்கு ஆரம்பம்
@onlymusicx9747
@onlymusicx9747 3 ай бұрын
பதவி போகுது. பரதேசி படிக்கிறேன் என்று படம் காட்டுறான்
@kakamoora7874
@kakamoora7874 3 ай бұрын
இவனுக்கு சிறு ஓய்வு வேண்டும் என்றால் கூட மேலிடத்தில் கேக்க வேண்டும்,. இவன் மானில தலைவனானால் என்ன ஆகும்,
@bluelilly22222
@bluelilly22222 3 ай бұрын
College cut adichittu padatthukku porathum, padukkumbothu kallu adikkarathum, kuzhanthaeiya irukkumbothu sarakku adikkarathum, pombala pazhakkam....Ivan leader!!!!!
@premv385
@premv385 3 ай бұрын
பாவம் ஏழை அண்ணாமலை லண்டன் போய் படிப்பதற்கு எந்த நண்பர் பயணச்சீட்டு எடுத்து கொடுத்தார்ககளோ
@Balapraveen1502
@Balapraveen1502 3 ай бұрын
Elavu appo innoru 20000 books padichenu solluvan🤷🏻🤷🏻🤷🏻
@MuraliMurali-x1q
@MuraliMurali-x1q 3 ай бұрын
மொத்தமா போகலாமே அது என்ன ஆறு மாதம்
@GomathiNayagam-k1z
@GomathiNayagam-k1z 3 ай бұрын
Aahaa
@silambarasanchinnappan8432
@silambarasanchinnappan8432 3 ай бұрын
லண்டன் கு ,நடிகன் மட்டும் குடிகாரன் விஜய் மாமனாரொட சீக்ரெட் மீட்டிங் போட போரான் அண்ணாமலை.
@senthilkumar5309
@senthilkumar5309 3 ай бұрын
ஆடு பிரியாணி விருந்து ரெடி
@jerinpaul5179
@jerinpaul5179 3 ай бұрын
Apdi ""oxboard le 6months course""enne irukku nu visaaringe da Nammalum polaaam 😊😊😊😊😊
@directorkv
@directorkv 3 ай бұрын
கோவையில் ஆட்டையை போட்ட காசை safety பண்ண போறான் போல...
@paramarthalingamparamartha9323
@paramarthalingamparamartha9323 3 ай бұрын
இருந்தால் என்ன இறந்தால் என்ன எல்லாம் ஒன்று தான்
@SivaSiva-bw8dp
@SivaSiva-bw8dp 3 ай бұрын
தமிழமக்களுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சந்தோசம்
@bluelilly22222
@bluelilly22222 3 ай бұрын
🤔appo videos-audios varathukku 6months aagumma😢......
@trueindian2155
@trueindian2155 3 ай бұрын
No major crime for six months in tamilnadu
@rajasankar390
@rajasankar390 3 ай бұрын
plus no entertainmet
@vijimelodys7706
@vijimelodys7706 3 ай бұрын
ராகுல் 🔥
@venkat4690
@venkat4690 3 ай бұрын
ஆடும் , சாமானும் படிச்சதே இல்லை.
@arun-1902
@arun-1902 3 ай бұрын
நடை பேரணிக்கு ரெண்டு நாள் sick leave. அரசியலுக்கு ஆறு மாதம் medical leave ... என்ன இழவு கட்சிடா இது ?
@babubalasingh2720
@babubalasingh2720 3 ай бұрын
லன்டனுக்கு சொந்த காசுல போவாறா இல்ல நண்பரின் காசுல போவாரா🤪
@tecnop3874
@tecnop3874 3 ай бұрын
ஆனந்தவிகடன், தினமலர் படிக்க போகுதோ 😂😆
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 3 ай бұрын
...நீ அரசியல்ல புடுங்குனது போதும் ..😂😂😂😂...போகும்போது அன்ன கைகளையும் கூட்டிட்டு போ ...
@mahendirang342
@mahendirang342 3 ай бұрын
6 மாதம் வேண்டாம் நிறந்தற ஓய்வு எடுத்துக்கொள் ஆட்டுகுட்டி
@venkatesanlakshmi596
@venkatesanlakshmi596 3 ай бұрын
நல்லது
@SurprisedCakeSlice-hw7ft
@SurprisedCakeSlice-hw7ft 3 ай бұрын
மேல் படிப்பு என்றால் அரசு வேலைக்கு போகப்போரியா? இல்லை சம்பாதித்த பணத்தில் அங்கு சொத்து வாங்கிப்போட போரியா
@drlaavanyaa2864
@drlaavanyaa2864 3 ай бұрын
நிரந்திர ஓய்வெடுத்திருந்தால் நலம்
@TNK060
@TNK060 3 ай бұрын
செம்ம ஊமைக்குத்து போல
@senthilnathan1631
@senthilnathan1631 3 ай бұрын
🐢 யன் என்ன மாதிரியான முன் உதாரணம், இலைய தலைமுறைக்கு 🤦‍♂️.
@Sivaguru.
@Sivaguru. 3 ай бұрын
தம்பி புளுத்துன புளுத்துக்கு தயிரும் சோருமாம்...
@muraliramaraj8441
@muraliramaraj8441 3 ай бұрын
அடிச்சது ரெண்டு அவரு ரெஸ்ட் ஒன் அவரா ... 😅😂
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 3 ай бұрын
அன்னம் Maintaining the binami accounts and property's etc etc etc, he failed in English and tamil languages even speaking too😅😅😅., he can't write✍️ and reading this also this is true. Tejaswi surya annamalai both are close friends.
@bluelilly22222
@bluelilly22222 3 ай бұрын
Modi & Co mind voice.... Intha pulla-poochi'kellam kodukku molaikkum'nu kanava kanden 😅😂😅setthaan da modi kamunaugty paeiyan 😅😂😅
@sankaranji
@sankaranji 3 ай бұрын
First study Common sense.
@mahendranka2737
@mahendranka2737 3 ай бұрын
கர்நாடக தமிழ் நாடு தேர்தலில் களம் கண்ட வேங்கை அரசியல் புலி அமெரிக்க தேர்தலில் ஜோபைடன் தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு வெளிநாடு செல்ல இருக்கும் அண்ணாமலை பணி சிறக்க வாழ்த்துக்கள் 😅😂😂😂
@godislove3769
@godislove3769 3 ай бұрын
😅🤣😂😆
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 3 ай бұрын
சுண்ணாமலை லண்டனில் பாதயாத்திரை நடத்தப்போகிறானா ????
@thathayue.salphonse6775
@thathayue.salphonse6775 3 ай бұрын
கழுதை கிடப்பது குட்டிச்சுவராம்கனாக்காண்பது மச்சுமாடியாம்!!!
@sankarankarthikeyan1295
@sankarankarthikeyan1295 3 ай бұрын
Appoi Ivana nambi vaanki vachirukkira aadunga gadhi yennaavum. . ...... ????
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 2 ай бұрын
வெளிநாட்டில் 👻 உருட்டு உருட்டி விளையாடு 😂😂 அண்ணாமலை பால்வடி போகிறார் 🤔
@josephfathima2110
@josephfathima2110 2 ай бұрын
தங்க கடத்தல் வழக்கில் சிக்காமலிருக்க ஆடு லண்டன் பயணம்.அங்கு பிரியாணி போடப்போகிறார்கள்.
@SathyaAnbu-qz1zb
@SathyaAnbu-qz1zb 3 ай бұрын
Malarathu thaamarai endrum tamilnatil .it's better to settled in London bromalai😊
@paramanandamm7683
@paramanandamm7683 3 ай бұрын
போதும்டா ரீல் அறு ந்து தூங்குது... லண்டன் ல ஷூ வை தரிசனம் செய்யவா.?
@vedios5326
@vedios5326 3 ай бұрын
எல்லாமே நாடகம்
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 3 ай бұрын
வீடியோ சிறப்பு பயிற்சி எடுக்க போறானோ...... 😄
@shashirkumar746
@shashirkumar746 3 ай бұрын
Enna the puduingittannu avanukku restu? Oh rest eduthu tired aagi restu edukka poraana
@deenadhayalan7450
@deenadhayalan7450 3 ай бұрын
புள்ளையாண்டா அண்ணாமலை 6 மாதம் லீவு எடுத்து படிக்க போகுதா லண்டனுக்கு.செலவு யார் friend's ஆ மச்சம் இருக்கு புள்ளையான்டானுக்கு.👺🐒
@RajaniPoulose-uj9gt
@RajaniPoulose-uj9gt 3 ай бұрын
Appadiye permanent retirement kedaikka vazhthukkal.
@Shree-q7c
@Shree-q7c 3 ай бұрын
Athenna 6 maadham ? Velaiya Resign Pannidu Romba Santhosa Paduvom . .
@unknown-sk9vo
@unknown-sk9vo 3 ай бұрын
Iravu vanakam KP TROLL 🎉
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 3 ай бұрын
Payandhu poi Voluntari retirement koduthuttu porar!
@jacobsamuel4092
@jacobsamuel4092 3 ай бұрын
6 months enna padipu ji.....kayi veyunga ji...
@chandarr7552
@chandarr7552 3 ай бұрын
2026 ல் ஆட்சியை பிடிக்க ஒரு சின்ன அரசியல்.. சீக்ரேட் ஆப்ரேஷன்!!
@vijayalakshmikannan3622
@vijayalakshmikannan3622 3 ай бұрын
😂😂😂comedy pannadheenga pa
@KhajaBhaai-gr3fw
@KhajaBhaai-gr3fw 3 ай бұрын
கமெண்ட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ப்ரோ😂😎😆
@servicetrust9395
@servicetrust9395 3 ай бұрын
இந்த சீமான் இருக்கிறாரே இவர் பேசுறதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நம்புற மாதிரியா இருக்குது அவர் பேசறது எல்லாமே பொய்தான் ஆனா தம்பிகள் எல்லாருமே அவருக்கு கை தட்டுறாங்க என்ன கால கொடுமை சார்
@sivarudhraa
@sivarudhraa 3 ай бұрын
நாய், எங்க நக்க போகுதுனு தெரியலயே!
@sooriamoorthikamalanathan9913
@sooriamoorthikamalanathan9913 3 ай бұрын
arasiyalil kili kilinnu kilittuthaan alpa,oyvedukkiraanaa!tharkku mundam...
@silvesterthomas8916
@silvesterthomas8916 3 ай бұрын
அதெல்லாம் ஒன்னும் இல்லை சீக்கிரமே இந்த மைனன் குஞ்சுவ கழட்டிட்டு அந்த இடத்தில ஆணி அடிக்க போறாங்களாம்
@SENTHILKUMARN-n1b
@SENTHILKUMARN-n1b 3 ай бұрын
From 20,000 books to 2 lakhs books 😀😀😀😀
@comrademani1613
@comrademani1613 3 ай бұрын
அப்பாடா... நம்ம காதுக்கு 6 மாதம் ஓய்வு...
@Jdmemes05
@Jdmemes05 3 ай бұрын
Annnna modi ku apu vachitanga parliament la
@ssk-uh4pq
@ssk-uh4pq 3 ай бұрын
He will not be a leader anymore. He does not work under any leader in Tamil Nadu.
@iqbalmjm4901
@iqbalmjm4901 3 ай бұрын
6 .MASAM.6.MASAM.RESTROOM.IRUKAPORA.....
@Vijayakumar-j5c
@Vijayakumar-j5c 3 ай бұрын
இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன ?
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 3 ай бұрын
Oxfordukku pafikka porara illa vedikkai parkka porara? 😊
@mohamedsaleem4938
@mohamedsaleem4938 3 ай бұрын
Manikandan Kailey Eerunbu ( iron)
@austinbilla982
@austinbilla982 3 ай бұрын
Rahul Sir ❤Awesome
@vimalanachimuthu5174
@vimalanachimuthu5174 3 ай бұрын
49 seats bjp ku govitha govitha😂😂
@raviantonyclement3251
@raviantonyclement3251 3 ай бұрын
பா வா டை அவுருதோ இல்லையோ தலையில் முடி முளைக்குதோ அல்லது மூளை வளருதோ இல்லையோ தாமரை மலராது மலராது மண்ணை கவ்வும்.
@News91trichy
@News91trichy 3 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@sheikkaleelrahman5144
@sheikkaleelrahman5144 3 ай бұрын
Super 😂😂😂😂😂
@Djmacwin
@Djmacwin 3 ай бұрын
Rahul ji vachi senjuttapola 😂😂🎉
@tekanbodoh6733
@tekanbodoh6733 3 ай бұрын
KP nee DMK UPPI😂😂😂FRM MALAYSIA BRO
@SelvaKumar-im8df
@SelvaKumar-im8df 3 ай бұрын
Ha ha unmai 😂😂😂
@coolbuddy8050
@coolbuddy8050 3 ай бұрын
Aadu, black money exchange panna poraan pola. Manasula periya Sivaji Rajini nu nenapu 😅
@prabhumary4238
@prabhumary4238 3 ай бұрын
Intha naai london poi pichai eduka porana
@SekarGowtham-rc7ty
@SekarGowtham-rc7ty 3 ай бұрын
Thiruduna panathai yallam pathrama kondupoi safe pannittu konja naal joliya erukkalam nu feel panran pola
@greatgood5321
@greatgood5321 3 ай бұрын
Ezarai Sani, ozinthal nallathu 🥱
@venkatachalamramasamy4823
@venkatachalamramasamy4823 3 ай бұрын
In TN pjp 40/40 as before aadi said. Now 40/0 ZERO
@mukuntharamanujambhujangar4600
@mukuntharamanujambhujangar4600 3 ай бұрын
Enge en vaalgai yaro arivaaro
@yasserarafat8402
@yasserarafat8402 3 ай бұрын
We are going to miss a good entertainer😂
@AbdhullahAbdul-y2p
@AbdhullahAbdul-y2p 3 ай бұрын
Edit very good Bro 😅😅😅😅😂😂😂😂😂
@sampathp5588
@sampathp5588 3 ай бұрын
அண்ணே இங்கேயே entire politics சும்மாவே கிடைக்குது. எதுக்கு வெளிநாடு. அண்ணே அப்படியே அங்கேயே செட்டில் ஆகிருங்க. நாங்க நிம்மதியா இருப்போம்.
@sundarigopi4893
@sundarigopi4893 3 ай бұрын
Rahul ji rocks
@GIRIDHARAN_SFA
@GIRIDHARAN_SFA 3 ай бұрын
Ultimate fun😂😂😂😂
@prakashi8577
@prakashi8577 3 ай бұрын
Happy retired life🎉
@julieshandhini
@julieshandhini 3 ай бұрын
Great escape. Get lost.
@jaganjagan1436
@jaganjagan1436 3 ай бұрын
😮😮😮 next hall of fame
@NrMn-78
@NrMn-78 3 ай бұрын
அன்னாமலைய வச்சு மீம்ஸ் ஓட்டும் நன்பர்கள் நிலைமை என்னாவது ??? அன்னாமல சிறிது யோசிக்கவேன்டும்
@jayabalasamym8571
@jayabalasamym8571 3 ай бұрын
Vetti Muruchitaru.
@mohamedsaleem4938
@mohamedsaleem4938 3 ай бұрын
PAAVAM DA NEE
@personalprofile3700
@personalprofile3700 3 ай бұрын
Kalasrayam kesula enga matika porimnu velinaduk escape agrun atukuti mankati sambrni😅
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 39 МЛН