அண்ணாமலை சாதித்தது எளிய காரியம் இல்லை. ..! 40 எம் பி வெற்றி எதற்கு சாத்தியம் பழ.கருப்பையா

  Рет қаралды 139,780

Tnnews24 digital

Tnnews24 digital

Күн бұрын

அண்ணாமலை சாதித்தது எளிய காரியம் இல்லை. ..! 40 எம் பி வெற்றி எதற்கு சாத்தியம் பழ.கருப்பையா அனல் பறந்த நேர்காணல் !
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com
#latestnews #PALAKARUPAIYAINTERVIEW #interviewtamil #politicalinterview #mkstalin #annamalai

Пікірлер: 224
@tnnews24digital
@tnnews24digital 3 ай бұрын
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 3 ай бұрын
ஐயா பழ.கருப்பையா அவர்களே ! நான் தொடர்ந்து உங்கள் நேர்காணல் பதிவுகளை பார்க்கிறேன். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில்கள் பணத்தை தங்கள் சொந்த சொத்துக்களாக நினைத்து தின்பது முதல் டாய்லெட் போவது வரை அனைத்தும் கோயில் வருவாயில்.அவர்களின் வீட்டு சாவு முதல் பிறந்த நாள் , ஓய்வு பெறுவது வரையில் செலவுகள் செய்வது.திருக்கோயிலில் பணியாளர்கள் & தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் தகுந்த ஊதியம்வழங்குவதில்லை ஒவ்வொரு இ ச அறநிலையத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்ய வேண்டும்.
@jamesedward4746
@jamesedward4746 3 ай бұрын
Poi koviluku vasool pannuna kaasa adicha sanghi karthik gopinath kitta poi koovanum.ok. sotha thinnungadaa
@VelMurugan-nx8vh
@VelMurugan-nx8vh 3 ай бұрын
தங்களின் பேச்சுக்கு நான் அடிமை... சிறந்த பேச்சாளர் பொதுவான கருத்துடையவர். அரசியல் ஞானம் உடையவர்.எந்த காட்சியையும் சேராமல் தனக்கென்று தனி கொள்கை உடையவர்.
@saradhambalratnam88
@saradhambalratnam88 3 ай бұрын
நன்றி ஐயா, உங்களது விளக்க த்திற்கு
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 3 ай бұрын
சரியாக சொன்னீர்கள்!நன்றி!
@subikshabharathi3249
@subikshabharathi3249 3 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@balachandarvairavan41
@balachandarvairavan41 3 ай бұрын
ஐயா பழ கருப்பையா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய விளக்கம் (எல்லாரைப்பற்றியும்) மிக அருமை ❤
@sollinselvan4039
@sollinselvan4039 3 ай бұрын
அப்பட்டமான உண்மை
@sureshp8596
@sureshp8596 3 ай бұрын
தைரியமாண மானமுள்ள மனிதர் நீங்கள்.
@venkatesan8724
@venkatesan8724 3 ай бұрын
பணம் ஐயா பணம். பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது.
@ramalingam1262
@ramalingam1262 3 ай бұрын
தூத்துக்குடியே வெள்ளத்தில் மிதந்ததே, அதை மக்கள் மறந்து விட்டார்கள்.
@v.murugappanvellayappan9687
@v.murugappanvellayappan9687 3 ай бұрын
ஒரு சாதாரண தமிழன் சொல்ல நினைக்கின்ற, ஆனால் சொல்ல யோசிக்கின்ற, சொல்ல பயப்படுகின்ற, எண்ணத்தை, வார்த்தைகளை மிகத்தெளிவாக பிரதிபலிக்கின்ற பழ.கருப்பையா அவர்களின் சொல்லாடல் வியப்புக்குரியது பாராட்டுதலுக்குரியது. உப்பு போட்டு சோறு திங்க தமிழ் மக்கள் இனிமேலாவது முயற்சிக்கவேண்டும்.
@gdg851
@gdg851 3 ай бұрын
இதுபோன்ற பட்ட வர்த்தமான பேச்சை எனது வாழ்கையில் இதுவரை கேட்டதில்லை. அருமை செட்டியார் ஐயா
@mumthazjamal4206
@mumthazjamal4206 3 ай бұрын
௮ய்யா தா௩்கள் ௯ரியது ௮ணைத்தும்௨ன்மைதான் ௭ண்ரைக்கு தருட்டு திறாவிடம் தமிழ்நாட்டிர்க்குல் நுலைந்ததோ தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டாா்கள்😢
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 3 ай бұрын
மன்னிக்கவும். தங்கள் பதிவில் பல எழுத்து பிழைகள் உள்ளன. பதிவிடும் முன் படித்து பார்த்து தவறு இருந்தால் சரி செய்து பதிவிடவும்.
@chitram5214
@chitram5214 3 ай бұрын
நன்றிங்க ஐயா❤
@KannanKannan-xy3jx
@KannanKannan-xy3jx 3 ай бұрын
Super.sir.
@nithishkumar2015kumar-pc1ww
@nithishkumar2015kumar-pc1ww 3 ай бұрын
En Annan Annamalai ji 🎉🎉🎉
@parvathiumashankar3892
@parvathiumashankar3892 3 ай бұрын
Very true this gumbal should go our TN people will never think and change
@nagumanian4306
@nagumanian4306 3 ай бұрын
தேமுதிக, புதிய தமிழகம் இதையும் பிஜேபி கூட்டணியில் சேர்ந்திருந்தால் பிஜேபி கூட்டணி 10 இடங்களில் வென்றிருக்கும்.
@surendrank4365
@surendrank4365 3 ай бұрын
Iya excellent speech🎉🙏
@nagarajac.n4090
@nagarajac.n4090 3 ай бұрын
எதிர் கட்சியையும் எதிர்த்து, சொந்த கட்சி திரோகிகளையும் சமாளித்து இந்த அளவுக்கு சாதனை செய்தது மஹா சாதனை.
@essakimuthu9774
@essakimuthu9774 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@venkatrao808
@venkatrao808 3 ай бұрын
Very realistic talk
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 3 ай бұрын
பொதுவாக, தேசிய உணர்வு தமிழர்களுக்கு மிக மிக குறைவு. பணம், பிரியாணி, சாராயம் இவற்றை காட்டினால் உலகத்தையே மறந்து விடுகிறார்கள். இலவசமாக ஏதாவது கிடைக்குமா என்றுதான் எப்போதும் யோசனை. திராவிட கட்சியினரும் தமிழர்கள் ஆதலால் இதை நன்கு உணர்ந்து, தேர்தலில் பயன்படுத்தி, சுலபமாக வென்றுவிடுகிறார்கள். எந்த கட்சி வந்தாலும் இந்த யுக்தியை பிரயோகித்தால் தான் வெல்ல முடியும். நேர்மைக்கு தமிழ் நாட்டில் மரியாதை இல்லை
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 3 ай бұрын
10:33 ஆக... பிராணிகள் செவியிற் சுவை உணரா மாக்கள்
@KarthiKesan-ge9gt
@KarthiKesan-ge9gt 3 ай бұрын
YES, THERE IS NO OPPOSITION TO TELL THE TRUTH TO THE COMMON PEOPLE...I ACCEPT AND AGREE WITH MR.PAZHA KARUPPAIYAH..
@hajabai2198
@hajabai2198 3 ай бұрын
அதிமுக கணக்கு 2026 தான் ஐயா இது தேர்தல் உடன்படிக்கையின் கணக்கு அது2026 ல் தெரியும்
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 3 ай бұрын
உண்மையை உறக்கா சொல்வது தான் ஐயா திரு பழ கருப்பையா.
@RAMASAMYTHIRUPATHI-o5u
@RAMASAMYTHIRUPATHI-o5u 3 ай бұрын
தி மு க வும் அண்ணா திமுகவும் பணம் கொடுக்கமல் ஜெயிக்க முடியுமா?
@VINOTHKUMAR-il4gl
@VINOTHKUMAR-il4gl 3 ай бұрын
Annamala sir is a great leader of tamilnadu
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 3 ай бұрын
40 Mixture mama from Tamilnadu
@P.chandrasekeren-vc7hx
@P.chandrasekeren-vc7hx 3 ай бұрын
அனுபவி.ராசா.அனுபவி.சாக்கடையில்.பிறந்த.பூக்கடயே.40.தும்.pocket.சாரயதுக்கடிமை😂😅😢🎉😮
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 3 ай бұрын
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனியார் மருத்துவா கல்லூரிகளில் இடம் NEET தானே ஒழிந்து விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
@TAMILAR424
@TAMILAR424 3 ай бұрын
சார் எடப்பாடி வந்து அதிபுத்திசாலி அவர் அதி புத்திசாலிங்க எடப்பாடி பழனிசாமி இன்னைக்கு பாராளுமன்ற தேர்தலில் வந்து அண்ணா திமுக தோத்தது அதாவது அதிமுகவுக்கு தலைமை ஏற்று நடத்துவதற்கு எடப்பாடிக்கு நல்லது நல்ல செய்தி இது இவர்கள் ஒரு நான்கு ஐந்து பத்து எம்பிக்களோ வெற்றி பெற்று விட்டால் மோடி அரசில் பங்குபெற்று மந்திரி பதவி வேண்டுமென்று அடம்பிடிப்பார்கள் தொல்லை கொடுப்பார்கள் எடப்பாடி யார் அவர்களுக்கு ஆகவே தான் எடப்பாடி யார் அவர்கள் எம்பி தேர்தலில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை இருப்பினும் அவர் சிறப்பாக தான் பிரச்சாரம் செய்தார் கவுண்டர் கொடுத்தார் எல்லாம் செய்தார் ஆனால் எம்எல்ஏ தேர்தலுக்கு போல் இவர் இப்போது செலவு செய்யவில்லை செலவு கொஞ்சம் சுருக்கினார் காரணம் வெற்றி பெற்ற பிறகு இவர்கள் எடப்பாடி பேச்சை கேட்காமல் மோடியிடம் போய் சரணடைந்து விடுவார்கள் தஞ்சம் அடைவார்கள், பந்திப் பதவி கேட்பார்கள் எடப்பாடிக்கு குடைச்சல் கொடுப்பார்கள் அந்த காரணத்தினால் தான் எடப்பாடி அவர்கள் மிகத் தெளிவாக எடப்பாடி யார் அவர்கள் காய் நகர்த்துகிறார் நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா திமுகவை தனித்து நின்று வெற்றி பெறச் செய்வார் அதற்கான எத்தனை செய்வார் காரணம் எடப்பாடி சிஎம் கேண்டிடேட் அதுபோக அங்கே வெற்றி பெறுகின்ற எம்எல்ஏ வேட்பாளர் எம்எல்ஏக்கள் கட்சி தொட முடியாது ஆகவே தான் எடப்பாடி யார் அவர்கள் எம்பி தேர்தலில் தோற்க வேண்டும் என்று அவர் கோயில் கோயிலாக வேண்டிக் கொள்வார் போல நான் எண்ணுகிறேன் அதுதான் உண்மை ஆனால் இவர்கள் என்ன திமுக பொறுத்த வரை இந்த தேர்தலில் தோற்றுதுதான் அந்த கட்சிக்கு சிறந்தது இனிமே அண்ணா திமுக நிச்சயமாக ஓடி சென்றவர்கள் போட்டியாக நின்றவர்கள் அனைவரும் எடப்பாடி அவர்களிடத்திலே சரண்டர் ஆவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
@chitram5214
@chitram5214 3 ай бұрын
வாழ்க அண்ணாமலை❤
@raghumuniram5427
@raghumuniram5427 3 ай бұрын
அய்யா நீங்கள் நீட் தேர்வு பற்றி சொன்ன யோசனையை இந்த ஆட்சி தான் நடைமுறை படுத்துமா? மக்களும் இவர்களை தானே நம்புகிறார்கள்!
@Aasaithambie-e3d
@Aasaithambie-e3d 3 ай бұрын
திமுக கூட்டணி அனைத்து ம் பெற்ற ஓட்டு சதவீதம் 49 மட்டுமே. ஆனால் எதிராக விழந்த ஓட்டு சதவீதம் 51 ஆகும். எனவே இந்த தேர்தலில் மக்கள் திமுக வுக்கு எதிராக தான் உள்ளார்கள் என்பது தான் உண்மை.
@muthusanthi3009
@muthusanthi3009 3 ай бұрын
49 illai.
@Aasaithambie-e3d
@Aasaithambie-e3d 3 ай бұрын
@@muthusanthi3009 திமுக கூட்டணி 41 % மற்றும் எதிராக 59 % என்று நம்புகிறேன்.
@ramakrishnandandapani2180
@ramakrishnandandapani2180 3 ай бұрын
Super sir
@mahalingammuthaiahpillai6330
@mahalingammuthaiahpillai6330 3 ай бұрын
இந்த புரிதல்கள் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் இரண்டு திராவிட கட்சிகளும் சில ஒப்பந்தஙகள் மூவம் இருப்பதாக தெரிகிறது
@pasanga2027
@pasanga2027 3 ай бұрын
திரு அண்ணாமலை அண்ணா இவர்கள் யாரும் ஜெயிக்க விட மாட்டார்கள்
@ajayagain5558
@ajayagain5558 3 ай бұрын
நாம் ஜெயிக்க வைப்போம்
@chandrasekaranramamoorthy2571
@chandrasekaranramamoorthy2571 3 ай бұрын
super sir, you are true nation lover, Great
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 3 ай бұрын
Savukku shankar பற்றி பேசுகிறார் news updated ஆக இருக்கா 60 வயதிலும்
@SathishSengodagounder-lf9rh
@SathishSengodagounder-lf9rh 3 ай бұрын
Godspekkeg
@RajA-uu9iy
@RajA-uu9iy 3 ай бұрын
If aiadmk alliance with bjp dmk could received only 5 seats according to the recent vote bank data. Bjp alliance get more than 30 seats. Actually both parties have raised the% of vote bank in tamilnadu.
@komaravelvg8022
@komaravelvg8022 3 ай бұрын
உங்களுடைய நல்ல கருத்துக்கள் பல ஆனால் பிரிவினையை ஊக்குவித்து வாக்களித்த மக்களுக்கு மற்றும் பிரிவினைவாதிகளை ஆதரித்து நீங்கள் கூறுவது ஏற்புடையதாக இல்லை...
@yagyanarayanan9651
@yagyanarayanan9651 3 ай бұрын
பேச்சுத்திறமை
@natesan206
@natesan206 3 ай бұрын
ஒரு லாபம் , அங்கே கேள்வி கேட்டு அந்த கேள்வியை திரும்ப திரும்ப தமிழக ஊடகங்களில் உருட்டி விட்டு , அங்கே ஓங்கி அறைந்து கொடுத்த சரியான பதிலை மறைத்து தாட்களை ஓட்டலாம்
@NatarajanSankaran-c1g
@NatarajanSankaran-c1g 3 ай бұрын
Experience speaks , very clear thoughts
@rajaprinting
@rajaprinting 3 ай бұрын
எதிர்க்கட்சித் தலைவராகும் அளவிற்கு ராகுல் காந்தி திறமையானவர் அல்ல .... அவரை விட திறமையான அனுபவம் மிக்கவர்கள் அவையில் உள்ளார்கள்
@RameshKumar-zn7po
@RameshKumar-zn7po 3 ай бұрын
சீமான் ஒரு commedy பீஸ்
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 3 ай бұрын
திருட்டுப்பயல் தமிழ் தேசியம் போகிறான் இந்திய தேசியத்தின் பாதுகாப்பில் வாழ்கிறாள்
@selvaarts2641
@selvaarts2641 3 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍
@jeevithat6038
@jeevithat6038 3 ай бұрын
Annamalai ❤
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 3 ай бұрын
இப்ப எல்லாம் போச்சு ...நட்டம் BJP க்கு அல்ல.தமிழகத்தி்ல் BJP +ADMK கூட்டணி சேர்ந்து போட்டி இட்டு இருந்தால் நல்ல பலனை கண்டிருக்கலாம் அ.தி.மு.க அமைச்சர்கள் இரூவரும் ,BJP அமைச்சர்கள் என இருவர் என நான்கைந்து மந்திரிகள் தமிழ்நாட்டுல இருந்திருக்க வேண்டியதை எடப்பாடி கெடுத்தார்.சிறுபான்மையினர் ஓட்டுக்காக இப்போதும் அவர்கள் ஓட்டு விழுந்ததா .எடப்பாடிக்கு தான் ஓரு MGR,JAYALALITHA போன்ற நினைப்பு..MGR ,JAYALALITHA இருந்த போதும் BJP இருந்தது அப்போதெல்லாம் தங்கள் தொகுதியில் தாமரை போட்டி இல்லையென்றால் அ.தி.மு.க வுக்கு அதாவது MGR ,JAYALALItha வுக்காக தாமரை வாக்குகள் விழும் .அவர்கள் அ.தி.மு.க தலைவர்களாக இருக்கும் போது இந்துக்களை கேவலமாக திமுகவினரே பேசமாட்டார்கள் ஆனால் இந்த எட்டப்பன் எடப்பாடி தலைவனானதும் திமுக, திராவிட கழகங்கள் இந்துக்களை கேவலமாக பேசும் போது வாயை முடி கொண்டு இருக்கிறார் .ஓரு வார்த்தை எதிருத்து பேசவில்லை திமுக வுக்கு ஆதரவாக இருக்கிறார் எட்டப்பன் எடப்பாடி ஆதலால் தான் அ.தி.மு.க இந்துக்கள BJP க்கு வாக்களிக்க ஆரம்பித்து விட்டார்கள் .இனி அ.தி.மு.க வாக்குகள் Bjp க்குதான் செல்லோம்
@swamykasinathana7198
@swamykasinathana7198 3 ай бұрын
Namaskars sir. Super and detailed information for public.Public will teach a proper.leason to the corrupt Drug Mafia kootam stalin
@babuv1893
@babuv1893 3 ай бұрын
எல்லாம் பணம் செய்யும் வேலை
@arulprasath4772
@arulprasath4772 3 ай бұрын
Great speach paza karuppayea sir
@mvidyashankar612
@mvidyashankar612 3 ай бұрын
well said
@muthukumaranthevar
@muthukumaranthevar 3 ай бұрын
Impact of annamalai ji
@vijayarangana.d.273
@vijayarangana.d.273 3 ай бұрын
Hallo sir. Liquor was sold by both government and politicians. If you allow the state government to levy tax on own, politician will buy Tamil nadu itself.
@venkatesann801
@venkatesann801 3 ай бұрын
இளம் தலைமுறையினருக்கு பாஜக, அண்ணாமலை போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் தேவை. மோசமான அரசியல் குடும்ப வம்சத்திலிருந்து சுதந்திரம் பெற விரும்பினோம். ஜெய் பாரத்
@manoannur1087
@manoannur1087 3 ай бұрын
உளருவாயன் கட்சியாக. உள்ளது சரியான விளக்கம்
@sathiyarajganesan3700
@sathiyarajganesan3700 3 ай бұрын
Good super 👏 👌 answer
@kavitharajan9823
@kavitharajan9823 3 ай бұрын
Super Ayya 🎉🎉🎉
@manoannur1087
@manoannur1087 3 ай бұрын
எடப்பாடி திட்டம் சரியே
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 3 ай бұрын
அனல் பரக்கலை . அசிங்கம் நிறைந்தது. கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் என்பது வள்ளுவரின் அருள் வாக்கு.
@baluramachandran3382
@baluramachandran3382 3 ай бұрын
சட்டம் நிதி திருத்த வேண்டும்
@balakrishnans2468
@balakrishnans2468 3 ай бұрын
Forty mps are as usual look after their business and getting salary and benefits for 5 years. Toal waste.
@balasadhi
@balasadhi 3 ай бұрын
Down with Thiruttu Timuka
@RamasamyKchitra
@RamasamyKchitra 3 ай бұрын
Pls recollect Pazha Karuppaiah sirs extempore speech in Thuglak annual function when respected Cho sir was there. May these tribes grow. A big thanks for this interaction.
@nr776
@nr776 3 ай бұрын
திமுக 40 பண்ணி 40 குட்டி போட்டதிக்கு சமம்
@veerasenan9700
@veerasenan9700 3 ай бұрын
வெற்றி தான் வளர்ச்சி பெருசு
@parthasarathykr5145
@parthasarathykr5145 3 ай бұрын
Rs.8500 ku vote.
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் 3 ай бұрын
மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளாலாம் என்றால் ஹிட்லரை அந்த மக்கள் விரும்பினார்கள்..... மற்றும் தேர்வு செய்தார்கள்..... என்பதையும் மறக்க கூடாது
@muthumoorthy490
@muthumoorthy490 3 ай бұрын
ஒட்டுண்ணி கட்சி காங்கிரஸ் திமுக 🤷 அலிபாபா 40 திருடர்கள்
@gthibanify
@gthibanify 3 ай бұрын
Most of private colleges run by the dstock guys only.. God only Save TN 🙏🙏🙏
@KannanGuhan-r8y
@KannanGuhan-r8y 3 ай бұрын
மகிழ்ச்சியாக பேட்டி கொடுத்திரூக்கிறார்
@manoharanthangam3495
@manoharanthangam3495 3 ай бұрын
தி மு க மீது தங்கள் விமர்சனம் இன்னும் அது வெற்றி பாதையில் செல்ல உதவும்.
@baluramachandran3382
@baluramachandran3382 3 ай бұрын
சிறையில் இருந்து நின்றது தவரு
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 ай бұрын
ஓட்டு போட முடியாதவன் M. P. ஆகிறது? அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.
@rajanj.k7363
@rajanj.k7363 3 ай бұрын
40இடத்தில்நின்றுசீமான்எட்டுசதவீதம்தான்கிடைத்துஇருக்கிறது
@flavourkid
@flavourkid 3 ай бұрын
நாற்பது ஆணிகள் பாராளுமன்றத்தை எப்படி துளைக்கப்போக்கிறதை பார்கலாம்.
@ramaswamyr805
@ramaswamyr805 3 ай бұрын
@karunakarant1574
@karunakarant1574 3 ай бұрын
Sir correct statement.no justification isin the tn peoples.they want's only drinks and drugs.god only save them.
@at.kannan970
@at.kannan970 3 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் பாஜக தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்கும் மக்கள் யோசிக்க வேண்டும்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 ай бұрын
மக்கள் அவரவர் வேலைய பார்த்து கொண்டிரிப்பர், நீங்கதான் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவேண்டும்...
@jayachandran1568
@jayachandran1568 3 ай бұрын
ஐயா பழ கருப்பையா சொல்வது சரி
@akmedia5222
@akmedia5222 3 ай бұрын
👍
@sundars3284
@sundars3284 3 ай бұрын
Super.sema talk.dmk waste
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 3 ай бұрын
Vijay cant win aganist dmk. Because, basically he is a film actor. The entire cine industry is in DMK 's hand, from a long time.
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 3 ай бұрын
Cinema industry may be with DMK But cinema fans are not in theirs That makes a lot of difference
@srponus123
@srponus123 2 ай бұрын
ஐயா நூற்றுக்கு நூறு நீங்கள் கூறுவது உண்மை
@BaskaranKathiravelu
@BaskaranKathiravelu 3 ай бұрын
Sir yar than thamilnaddai aalvathu yar cm aka varavendum sollungaia elloraium kurai sollvathu niayama?
@kathiravang1574
@kathiravang1574 3 ай бұрын
அண்ணாமலை ஒரு காமெடி பீஸ்
@baskerv.r7689
@baskerv.r7689 3 ай бұрын
Tamils do not care about DMK's corruption because they have herd mentality. Seeman is not an alternative as it is a mirage. BJP indirectly under Annamalai helped DMK. BJP had alliance with Naidu in AP & harvested seats which BJP did not do in Tamil Nadu. Annamalai made a blunder.
@addhanam841
@addhanam841 3 ай бұрын
ayya votappa panam kudhuthu vote vangi vetri petru vidukirarhal vethaiya irukku ayya
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 3 ай бұрын
அட மர மண்டை !
@ManiMegalai-h5r
@ManiMegalai-h5r 3 ай бұрын
கர
@Ashok-bu8vr
@Ashok-bu8vr 3 ай бұрын
Pesee peseeye nattai keduthu vitterkal daai onnudaya kudumbam aandavavanaduya sabam
@thuraisingamthevar3806
@thuraisingamthevar3806 3 ай бұрын
This man karupiah likes to advise others . But he can't prove anything.Just jeep blabbering Mr karupiah
@ramachandrasastrib2337
@ramachandrasastrib2337 3 ай бұрын
❤😂
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 3 ай бұрын
என்னமோ உத்தமன் மாதிரி பேசுகிறான்.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ளவர்களில் அவர் மட்டுமே பேச தகுதியான அரசியல்வாதி.
@brittochezhian9889
@brittochezhian9889 3 ай бұрын
Loosu Manasatchiyodu pesuda
@sargurum2062
@sargurum2062 3 ай бұрын
STILL MR PAZAMS JELOUSY ON MR ANNAMALAI IPS JI IS NOT REDUCED ATLEAST. HOWEVER THE BJP.GOVT MUST SET RIGHT THE LOOTING DMK AND CONGRESS QUICKLY. JAI HIND.
@KalaiSuresh-rb9fy
@KalaiSuresh-rb9fy 2 ай бұрын
இவ்வளவு நேரம் தேவை இல்லாத ஆணியை புடிங்கியது தான் மிச்சம்
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 65 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 65 МЛН