R D sir prediction on annamalai is true,who will make bjp as the main opposition to dmk
@MohanrajRas2 ай бұрын
DMK will not be even in opposition
@riyashrim2 ай бұрын
Annamalai the biggest political personality in tamil nadu. He is most eligible leader
@sakthivelsembu18622 ай бұрын
2029 லும் மோடிதான் என்று RD சார் சொன்னவுடன் மாதேஷ் மைண்ட் வாய்ஸ், "அப்படியே ஷாக் ஆயிட்டேன்"!
@hariharan87262 ай бұрын
இந்த குழு 6 பேரும் பதவி ஆசைபடாதவர்கள் கட்சி கொள்கையை கடைபிடிப்பவர்கள் திராவிட கட்சிகளிடம் பிச்சை எடுக்க மாட்டார்கள் நேர்மையின் சிரகங்கள்
@palanichamimahalakshmi84232 ай бұрын
Rama srinivasanea eacha. Naye
@shenbagaraman77582 ай бұрын
Nee parthiya@@palanichamimahalakshmi8423
@Jeyapandi-x4s2 ай бұрын
பதவி ஆசை இல்லாத தலைவர்கள் யாரும் கிடையாது. ஆதாயம் இல்லாமல் யாரும் அரசியலுக்கு வருவதில்லை.
@felixraj98422 ай бұрын
@@hariharan8726 ellorum nalla sringa
@shanmugamp83652 ай бұрын
ஆதாயம் இல்லாமல் எதற்கு அரசியலுக்கு வந்தார்கள்
@sankars.c22752 ай бұрын
ஆதன் வலையொளிக்கு Views வேண்டும் என்றால் அண்ணாமலை பற்றி தான்
@PersonalblogPersonal2 ай бұрын
Views ku மட்டும் தான் 😂😂😂
@chithiravarman27632 ай бұрын
துரைசாமி அண்ணே நல்ல சிறந்த தேசியவாதி அண்ணே நல்வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்துக்கள் இந்து கோவில் பாதுகாக்க முடியும் தமிழ்நாட்டில்
@sekarksekar81892 ай бұрын
ஆமாமாம் வழுக்கையன் வேலையில்லா வெட்டி முண்டம் சொல்கிறான் அதில் உண்மை என்னவேன்று பார்க்க அறிவில்லையா? பிழைப்பு நடத்தும் வீடணன் வழுக்கையன்.
@nagaraj-op4mr2 ай бұрын
Correct
@venkatesanmunisamy46242 ай бұрын
அந்த அண்ணாமல சொல்றான் இந்த அண்ணாமல முடிக்கிறான் 🙏
@felixraj98422 ай бұрын
comedy 😂😂😂😂😂😂
@srm59092 ай бұрын
உண்மை. 2026 ல் நடக்கும்.
@felixraj98422 ай бұрын
@@srm5909 🤣😅😂🤣😅😂🤣😅😂
@Jeyapandi-x4s2 ай бұрын
எந்த அண்ணாமலை சொல்கிறான்? எந்த அண்ணாமலை கேட்கிறான்?
@srm59092 ай бұрын
@@venkatesanmunisamy4624 பெருந்தலைவர் காமராஜர் சொன்ன "ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள்" இரண்டும் போனால்தான் தமிழகம் நன்மை பெறும். அது நிச்சயம் 2026 இல் நடக்கும்.
@flashnews24312 ай бұрын
Modiji is the Prime Minister of India in 2029
@palanidce68872 ай бұрын
ஈபிஸ் தற்குறி
@Kanrajs2 ай бұрын
100
@sakthivelsembu18622 ай бұрын
என்ன மாதேசு? திடீர்னு IPS மேல அக்கறை? நடிக்காதே.
@gowthamshankarj2102 ай бұрын
🚩அண்ணாமலை🧡BJP💚MODI🌷
@Kanrajs2 ай бұрын
One and Only leader in Tamilnadu is ANNAMALAI
@revirevi28142 ай бұрын
Annamalai super star ❤🎉
@rvdharmalingam41592 ай бұрын
ஆக்கப்பூர்வமான அறிவுப் பூர்வமான தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க ஆரோக்கியமான அரசியல் வர அன்பு அண்ணாமலையால் மட்டுமே முடியும் ❤🎉🎉🎉🎉
@gnanasekar32142 ай бұрын
காமராஜர் ஐயாவுக்கு கொடுத்த ஆதரவை தமிழக மக்கள் அனைவரும் அண்ணாமலைக்கும் வழங்குவோம் அனைவரையும்அரவணைத்துச்செல்லும் அண்ணாமலை தமிழக முதல்வராகவும் நாள் தொலைவில் இல்லை மிகு விரைவில் வந்து விடும் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
@rudhrachakra6312 ай бұрын
நினைப்புதான் பொழப்பு கிடைத்தது
@KParameswariNedunkadu2 ай бұрын
அப்படியா?அப்ப ஊழல் கொள்ளைக்காரர்கள் நாட்டை@@rudhrachakra631ஆளனுமா?
@chellathurai.t47722 ай бұрын
தமிழகத்தில் அண்ணாமலை. அவர்களுக்கு நிகர் தமிழகத்தில் யாரும் இல்லை
@arulnallathampi5082 ай бұрын
❤
@srm59092 ай бұрын
@@chellathurai.t4772 இந்த உண்மையை அதிகபட்ச மக்கள் உணரும் போது தமிழகத்தில் பல நன்மைகள் நடக்கும்.
@karunareddysv85552 ай бұрын
அண்ணாமலையார் ஆட்டம் ஆரம்பம். 🎉🎉🎉
@K.GANDHI.GandhiK.GANDHI.gandhi2 ай бұрын
OK. Super. Nice❤❤❤❤❤
@palanidce68872 ай бұрын
Annamalai mass
@gnanasekar32142 ай бұрын
சகோதரர் ரவீந்திரன் ஐயா கருத்து க்கள் நூறு சதம் நடக்கும் நம்புகிறேன்
@shrinivasanseetharaman96232 ай бұрын
We support BJP
@sravi9552 ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@shrinivasanseetharaman96232 ай бұрын
DMK and admk same
@AnnamalaiFansАй бұрын
Annamalai...❤
@ஸ்ரீநிவாஸ்2 ай бұрын
ரவீந்திரன் துரைசாமி பேட்டி & அரசியல் ஆய்வு🤗எப்பவுமே நெருப்பு 🔥 தான்
@BalaMurugan-ky1bg2 ай бұрын
Annamalai political monster ❤❤❤❤❤❤❤❤❤❤
@VinayakaMoorthy-l9g2 ай бұрын
ரவீந்திரன் துரைசாமி பேச்சு மிக அருமை
@johnramachandran2 ай бұрын
Looking forward to Annamalai to become CM (1 term) and soon PM
@balajimoulee54002 ай бұрын
Big fan of Ravindran Duraiswamy Sir. Superb views sir.. we stand with BJP & Annamalai 👍🔥🔥
@batrajan89592 ай бұрын
Annamali great🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 leader🇮🇳🇮🇳🇮🇳 in🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 thamilnadu🇮🇳🇮🇳🇮🇳 next🇮🇳🇮🇳🇮🇳 CM🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 IN TAMILNADU🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 2026
@v.parthibavadivel93092 ай бұрын
RDS சொல்வது 100%உண்மை 👌👌
@sureshl55162 ай бұрын
அண்ணன் அண்ணாமலை தமிழ்நாடு BJP ன் செல்லப்பிள்ளை❤.
@VijayKumar-vl9mb2 ай бұрын
Annamalai The Pride and future of Tamil Nadu ❤
@santho85172 ай бұрын
Annamalai next CM Bjp will win 2026
@rajendrangounder62372 ай бұрын
Super ji 🙏🏼🌷🌺🌺🌺
@Mohanraj282492 ай бұрын
Great leader annamalai 🎉
@sanjaysaravanan74292 ай бұрын
Annamalai ❤
@sivakumaran72482 ай бұрын
அண்ணாமலை தமிழகத்தில் இல்லாத குறையை இந்தக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தினமும் நிரப்ப வேண்டும்
@skHibiscus2 ай бұрын
ஜாதிப் பெயர்கள் சொல்லாமல் ரவீந்திரன் சாருடைய பேட்டி வேண்டும்
@subramaniankrishnamurthy312 ай бұрын
RD Sir, the most humble, genuine media person. Be blessed RD Sir.
அரசியல் விமர்சகர் ரவிந்திரன் அதிமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஏன் அழிவை நோக்கி சென்றது.மூப்பனார் கேப்டன் ராமதாஸ்.இனி யார் அதிமுகவுடன் கூட்டணி வைத்து காணமல் போவது?
@sockalingamalagappan2 ай бұрын
தமிழ் நாடு மூழுதும் அண்ணாமலை பேசுவதை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். அது திமுகவுக்கு தெரியவில்லை.தமிழக அரசி யலில் அதுவே மிக கடினம்.
@sankarduraisamy11902 ай бұрын
அதிமுக உடன் எப்படியாவது கூட்டணி சேர வேண்டும் என துடித்தது ஞாபகம் இல்லையா
@angusamydurai2 ай бұрын
அருமையான அரசியல் கணக்கு மற்றும் ஆலோசகர் மற்ற சமூக ஒருங்கணைப்பு அருமை நன்றி சொல்ல வேண்டும்
20 வருஷமாக பிஜேபி உறுப்பினராக இருக்கிறேன் அண்ணாமலை மாற்றினால் வெளியேறுவேன்
@KS-yk2mh2 ай бұрын
அண்ணாமலையின் பேரில் உங்களுக்கு இருக்கும் மதிப்பினை மெச்சுகிறேன். ஆனால் தனிமனித புகழ்ச்சியை விட்டுவிடவும். தமிழ்நாட்டின் ஶாபக்கேடே இந்த தனி மனித ஸ்துதி பாடல் தான். வாஜபேயீ - அட்வாணி-ப்ரமோத் மஹாஜன் - மோதிஜி-ஃபட்ணவிஸ்-ஹிமந்த பிஸ்வாஸ் ஶர்மா-தேஜஸ்வி ஸூர்யா-அண்ணாமலை என அளவற்ற தலைவர்களை வித்திட்ட RSS/ பாஜக என்கிற இயக்கம் தான் முக்யம்
@SenthilKumar-sw8pm2 ай бұрын
நானும்தான். தற்போதைய சூழ்நிலையில் நான் பார்த்த அரசியல்வாதிகளில் அண்ணாமலையை போல் ஒருவரை பார்த்ததில்லை.
@srm59092 ай бұрын
@@RamKumar-if9pw காரணம் அண்ணாமலைதான் தமிழகத்தின் எதிர்காலம்.
@chandramowlyswaminathan40842 ай бұрын
Yes it's True
@Dushy132 ай бұрын
💯 true
@Subashini-h2d2 ай бұрын
ரவீந்திரன் சொல்லிட்டா அது 100% நடக்காதுனு நம்பலாம்😂😂😂❤
@NATURE04962 ай бұрын
😅😂😂😂
@Arun_Vnb2 ай бұрын
3:37 theriiiiii🔥🔥🔥🔥
@nagarajanp47822 ай бұрын
மோடிக்கு மாற்று அண்ணாமலை எனவே சர்வதேச அரசியல் தெரிந்தால்தான் பல நாட்டு பிரச்சனை தீர்க்கப்படும் எனவே அவன் லண்டன் போய் இருக்கிறார்
@mohammedshibli9462 ай бұрын
மக்களை மடையர்களாக நினைத்து பேசும் கோமளிகள் கடந்த காலங்களில் இவர்கள் தரகர் வேளை பார்த்து கை கூப்பி மனிப்பு கேட்டதை யாரும் மறக்கவில்லை இவர்கள் சொல்வது ஒன்று கூட நடக்கப்போவது இல்லை
@narayananr56812 ай бұрын
ரவீந்திரன் துரைசாமி சார் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு