திரு.ராஜவேல் நாகராஜன் பேச்சு என்றாலே விரும்பி பார்க்கும்படி இருக்கின்றது.. வாழ்த்துகள்
@maloo79 Жыл бұрын
100%
@dravi8692 Жыл бұрын
கிஷோர்?
@விஷ்ணுபிட்சை Жыл бұрын
தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அண்ணாமலை அவர்களுக்கு எதிராக செயல்படலாம் 😃 திரு அண்ணாமலை அவர்களை எதிர்ப்பதற்கு உங்களுக்கு ஒரு காரணம் தான் உண்டு 😃 ஆனால் எனக்கு ஆயிரம் காரணம் இருக்கின்றது அவரை ஆதரிக்க 💯🙏🔥
@jambunathanrajan7940 Жыл бұрын
I follow yours Kishore with madesh Rangaraj Pandey and rang Rajan NARASIMH tamari SIRAGUGAL annamali our hope and kolahalas too.
@PALLAVA2023 Жыл бұрын
அட..................சூப்பரப்பா................
@Siuuu186 Жыл бұрын
மிகவும் கண்ணியமான, தன்மையான மனிதன் ராஜவேல் 🔥🔥
@sudeeshkumar7075 Жыл бұрын
ராஜவேல்....அருமை.அருமை.. என்ன ஒரு புரிதல்.. இந்த வயதில் இப்படி ஒரு தெளிவு.... வாழ்க வாழ்க பல பல பாராட்டுகள்....
@sakthivelsubbiah4088 Жыл бұрын
உண்மையிலேயே நடுநிலையான சேனல் .வாழ்க வளமுடன் .
@venkatesanc2647 Жыл бұрын
சார் kishoreசுவாமி மீது இருந்த மரியாதை குறைந்து விட்டது
@dravidamanikn4264 Жыл бұрын
Absolutely correct
@herobrinehacker5278 Жыл бұрын
I have unsubscribed " Idam valam " tube tube" channel run by Sri Kishore swamy just because he changed his stand and started to disrespect BJP and Sri Annamalai. His statements nowadays seems to be at the behest of M/s CV Shanmugam and CV Radhakrishnan ( owner of J news channel). While attacking the family of Gopalapuram, he used to say that " I am in no way supporting BJP or AIADMK ( naan eppadi themukka pattri solvathaley , naan bajaka, aathimukka vukku kooja thookkuvathaga artham ellai). Now his stand is clear that he is the jalra of news j channel and its owner.
@குமாரசாமி-ட4த Жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@srinivasanvijayaraghavan3209 Жыл бұрын
எங்கள் ஊரில் 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் யாரும் வேலை செய்வதில்லை. விவசாயத் துக்கு கூட வட மாநில ஆட்கள் தான். 100 நாள் வேலை திட்டம் வேஸ்ட்
@mainkandanayyapillai7307 Жыл бұрын
Hello ப்ரோ சூப்பர், திரு ராஜவேல் மிக சிறப்பாக எதார்த்தமான உண்மையை பேசுகிறீர்கள். அண்ணாமலையை பற்றியும் அவரது அறிவு சார்ந்த திறன் குறித்தும் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமர் ஆகும் தகுதியும் அவரிடம் உள்ளது என்பதும் உண்மை. நீங்கள் அவருடன் நெருங்கி பழகியதால் அவரை பற்றி உணர்ந்து கொண்டுள்ளீர்கள்.
@nirmalag800 Жыл бұрын
அண்ணா உங்கள் தேசிய பார்வையும் பிஜேபி ஆதரவும் வாழ்க 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐🐎🐎🐎
@sinnathambithiyagarasa Жыл бұрын
Gp
@user-tamil5671 Жыл бұрын
Ethu Thamil Nadu Velangum
@balajimoulee5400 Жыл бұрын
கிஷோர் பற்றி மிகத்தெளிவான விளக்கம் ராஜவேல் அண்ணா !! Super
@comalisangiii5013 Жыл бұрын
காலம் ரொம்ப விசித்திரமானது ❤️
@Babukrish-c7s Жыл бұрын
My respect for you increased with this interview🎉🎉🎉
@theana4110 Жыл бұрын
இளைஞர்களை தவறாக நடத்தும் திருமா எந்த கட்சியோடு இருந்தாலும் அந்த கட்சிக்கு என் ஒட்டு இல்லை
@bagyalakshmi2171 Жыл бұрын
உங்கள் குரலின் வலிமை, தீர்க்கமான அரசியல் நோக்கு அருமை. அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் 🙏
@deviprasad4176 Жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@Arbutham-e6k Жыл бұрын
உங்க ஐய்யா நல்லா பகல் கனவு காண்கிறார்.
@srinivasannathamuni9548 Жыл бұрын
Let us pray that there is no scandal in the proposed recruitment
@sobhanapm4617 Жыл бұрын
@Srinivasan Nadamuni : How can we expect that during these political bandokoots' administration? All DMK hooligans will join as temple watchmen. More and more idols will be missing or duplicated. Temple hundi will be looted without leaving any trace of evidence.
@Priya-fe3kq Жыл бұрын
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@vignesh9775 Жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@chandran9544 Жыл бұрын
ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைதளங்களில் பரப்புவோம்
@TamizhanT20 Жыл бұрын
ஒவ்வொரு முறையும் திரு ராஜவேல் நாகராஜன் அவர்களின் பேச்சும், பொது அறிவும், அரசியல் சிந்தனையும் கவனிக்கும் போது தெளிவும் சமூக பொறுப்பும் உணர்கிறேன். மாற்று கருத்து கொண்டவர்களையும் தரை குறைவாய் பேசாமல் கருத்தை வைத்து எதார்த்த நிலையை புரிய வைப்பது பாராட்ட பட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள் ராஜவேல் சார்.
@palanikumar7842 Жыл бұрын
SUPER RAJAVEL FINE TALK ABOUT CPI & CPM
@forumshelp Жыл бұрын
Super Mr. Rajavel, you are true Nationalist and puts the fact as it is.
@paramsivasubramanian6190 Жыл бұрын
திரு. ராஜவேல் நாகராஜன். உம்மை மனதார மதிக்கத் தோன்றுகிறது. வாழ்க வளமுடன். சாத்தியப் படும்பொழுது சந்திப்போம்.
@guru9583 Жыл бұрын
தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
@ராஜசேகர்ராஜா-ப8ன Жыл бұрын
அருமையான விவாதம் உங்களின் அனைத்து விவாதங்களையும் தவிர வேறு நான் பாப்பது இல்லை
@santhakumar3704 Жыл бұрын
அருமையான ஆழ்ந்த உண்மையான கருத்துக்கள் திரு ராஜ வேல் நாகராஜன் அவர்களே வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்
@anandhi75a Жыл бұрын
Awesome Mr. Rajavel Nagarajan. Looking forward to knowing about the growth in Gujarat. Whether the growth is true or hyped or totally false. Kudos to the whole team.
@ayyathuraik9180 Жыл бұрын
இடம் வலம் தடம் மாறுகிறது, தடுமாறுகிறது.
@mukundanarasimhadasa8876 Жыл бұрын
சார் வணக்கம் சார் கிஷோர் சாமி அவர்கள் அண்ணாமலை சார் பற்றி பேசியது மிகவும் வருத்தமான விஷயம் அது என் மனதை காயப்படுத்தியது ஆனால் உங்களது பேட்டியை பார்க்கும் போது அந்தக் காயத்திற்கு மருந்தாக அமைகிறது
@newsfeeds1111 Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@யூகம்யோசனை Жыл бұрын
திரு.ராஜவேல் நாகராஜன் பேச்சு அருமை, பசங்க கருப்பு சட்டையை மாற்றமாட்டார்களோ...
@RaviKumar-lm6od Жыл бұрын
கிஷொர் ஏன் இப்படி அண்ணாமலைக்கு எதிராக மாறினார் என்று புரியவில்லை. அவரது செயல் வருத்தமளிக்கிறது.
@bhuvaneshwariganapathy3752 Жыл бұрын
Great explanation Rajavel sir!!Calm and composed answers.
@sakthivelsembu1862 Жыл бұрын
சமீப காலமாக kks மீது இருந்த அபிமானம் குறைய தொடங்கிவிட்டது.
@arasudt8994 Жыл бұрын
I support Kishore, because I strongly suspect BJP has hidden relationship with DMK. Hence better to support to admk
@Sar_vesh Жыл бұрын
@@arasudt8994 Definitely not Annamalai
@abinayajayalakshmi Жыл бұрын
Its admk which has pangali relationship with dmk. Thats y kushboo was not given the same place where udhayanidhi contested. Nainar was given only ramanathapuram..
@venkatesanc2647 Жыл бұрын
அப்ப kishore சுவாமி மன நிலை சரியில்லை
@Mba54 Жыл бұрын
கிஷோர் மீது இருந்த மதிப்பு போய்விட்டது.
@hariharanseetharaman7400 Жыл бұрын
Definitely annamalai is a pm material
@தமிழ்என்உயிர்-ன6ம Жыл бұрын
தூதூ
@SR-mv6wn Жыл бұрын
@@தமிழ்என்உயிர்-ன6ம ஒரு தமிழன் பிரதமர் ஆனால் நமக்கு பெருமை தானே
@palaniappansubbiah1644 Жыл бұрын
தமிழனா வது, ஒன்னாவது அண்ணாமலை நல்ல பொஷிஸனுக்கு வந்தால் எங்கள் வயிறு பற்றி எரியும்.
@agswamyphone9219 Жыл бұрын
I appreciate Raja vel Nagarajan .i spent many times in Gujarat . What congress did not do for many years , modi did . Water to all villages in desert area of Kutch district by bringing water from Madhya Pradesh Narmada water by building narmada dam. He arrested corruption in most department . He stopped all free giving promises . He brought many industries by encouraging big corporate to invest in Gujarat. Modi was instrumental building 47 minor ports n major ports to export n import when entire north india was only depending on Mumbai port . This helped industries to come in Gujarat as they need not export or import via Mumbai saving cost n time. He introduced English course in school apart from hindhi n education system is good n corruption free. All criminals n Dons of Dawad hibraham in Gujarat were killed in encounter . Diamond cutting industries in Surat encouraged for safety .. women students n babies of female health are given priority . Roads are in good condition . No unemployment problem n liquor is not sold yet some ruch people get bottles through some black market . This is the fact.
@malathichandramohan9606 Жыл бұрын
மிக அருமையான பேச்சு. இந்த தெளிவு பல பத்திரிகையாளர்களிடம் பார்க்க முடியாது.
@ravi.m1859 Жыл бұрын
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
@nirmalr324 Жыл бұрын
மனிதனின் மலத்தை மனிதனே அதுவும் குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தூய்மை செய்யும் நிலை மாற வேண்டும் என்பதற்காக அய்யா போட்டுள்ள வழக்கு வெற்றியை பெற வேண்டும். சாமானியனின் நிலை மாற்றம் அடையும். சிறப்பு தோழர்
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
முதலில் சமூக ஆர்வலர்களை தூக்கில் போட வேண்டும் 😭😭
@karnan5186 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@prasanth8313 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
@ravi.m1859 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
@srinivasanvenkataramanan6070 Жыл бұрын
Sir Excellent analysis
@gurumurthy.p.257 Жыл бұрын
நீங்கள் கூறுவது மட்டுமல்ல. பழைய ஒய்வு ஊதியம், சத்துணவு ஊழியர்கள் நிரந்தரம், தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆயிற்று.....
@PalpandiSkonar Жыл бұрын
சகோதரர் ராஜவேல் எப்போது பேசினாலும் ஒரு நடுநிலைவாதியாக கேட்பதில் என்றும் விருப்பமே! புறகண் மூடி அககண் கொண்டு பார்க்க பழகினால் மட்டுமே உண்மை தன்மை அறிய முடியும்
@sankararamank Жыл бұрын
Swamy என்கிற பெயர் இருந்தாலே தனிப்பட்ட விரோத பழிவாங்குதலில்தான் தீவிரமாக இருப்பார்களோ.
@venkatesanmunisamy4624 Жыл бұрын
சுப்ரமணிய சுவாமியை ஞாபபடுத்துகிறது
@ashoks5317 Жыл бұрын
AIMS cost is increased from 1278 cr to 1900 crores with additional 130 bed Infectious Disease Block with a big auditorium. The AIMS is finannced by Japanese government. This issue is raised in the Lok Sabha and it is clarified by Health Minister by 2026 project will be completed. Let the TN do away with liquor like Gujarat and then compare. In BJP 2 conteders for PM post from south India are K.Annamai and Tejesvi Surya. But K. Annamalai is too matured for his age and he has slight edge over T.S and by 2050 bright chances of KA being projected as PM face of BJP after Yogi Adityanath tenure.
@karunakarangownder2614 Жыл бұрын
** குஜராத் மாடல் என்றால் என்ன??? என்று "" மோடி ஜி முதல்வராக"" இருந்த போது "" துக்ளக் "" பத்திரிகையில் மிக அருமையாக எழுதியுள் ளார்கள்.. அதைப் படித்துப் பாருங்கள் போதும்!!! நன்றி ஜெய்ஹிந்த்
@sankaranmahadevan9985 Жыл бұрын
Super talk. By sr ctzn. Impressive talk about Kishore.
@ayyappanraju9849 Жыл бұрын
வாழ்த்துக்கள் ராஜவேல்
@subramaiansundaram3020 Жыл бұрын
Mr Nagarajan, you are incomparable!! Kudos dear!! I shall contribute for sure
@maha453 Жыл бұрын
So nice to see the entire team. Loved every aspect of your team conversation and the diverse minds the team has. Thanks for many wonderful videos.
@rajgameplay7165 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துகள் ராஜவேல்
@k9lover819 Жыл бұрын
kKSக்கும் 5 கடி அமாவாசை எனும் பதம் பொருந்தும் 1. சசிகலா ஆதரவ 2.தினகரன் ஆதரவு 3 கனிமொழி ஆதரவு 4 சவுக்குடன் நட்பு 5 .. எடப்பாடி ஆதரவு இறுதியாக திமுக ஆதரவு, சுப்ரமண்ய சுவாமிபோல் க துக்ளக் குருமூர்த்தி போல் இம்மூவரின் ஆலோசனைகளை அண்ணாமலை கேட்பதில்லை எனும் ஈகோ
@renukasp3510 Жыл бұрын
Correct. Rajavel's point of view 👌👌👌👏👏👏
@Rajkumar-cholan Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் ராஜவேல்
@c.v.srinivasan1859 Жыл бұрын
You are doing great job, absolutely unbiased and supporting the right people. Further You are training and educating the youngsters who are working under you. Keep it up.Jaihind
@jeevak4314 Жыл бұрын
கிஷோரின் பல்டிக்கு என்ன காரணம்? காரணம் இல்லாமல் கிஷோர் இப்படி மாற மாட்டார் என்று நினைக்கிறேன். மிரட்டப்பட்டாரா?
@apmanivasagam789rsf4 Жыл бұрын
Mikka Makizhchi Ayya.Neengal Urimaikural Padathin Padalai Mega Tevaga Pathivu Thank You
@buvaneswaranpadmanabhan3254 Жыл бұрын
Thiru R N is a Best அரசியல் விமர்சகர் Approach is Excellent Future is Bright
@ashokkumarmashokkumarm6501 Жыл бұрын
"பேசு தமிழா பேசு " நாகராஜன் சிறந்த தேசபக்தர் தேசியவாதி .பா.ஜ.க தொண்டர்கள் என்றும் உங்கள் பக்கம்.
@logansubramaniam7327 Жыл бұрын
பாதை யாத்திரை என்பது தவறு. பாத என்பதே சரி. திருத்தவும்!
Addicted to raja vel sir's interview... Bcoz of him my interest towards politics increased
@sadayarkoil Жыл бұрын
KKS You are a Shame !!
@karthikvenugopal3102 Жыл бұрын
Thanks
@srivasan-mr9ec Жыл бұрын
அரசியல் வேறுபாடுகள் தவிர்த்து தமிழகத்தில் எந்த கட்சிக்கும் வாக்களிக்கலாம், ஆனால் பால் விலை, சொத்து வரி, EB பில் போன்றவற்றுக்காக போராடாமல் தங்கள் பாதையில் இருந்து மாறிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஓட்டு போடக்கூடாது.
@Babajieshwar Жыл бұрын
Rajavel Sir.. clear cut position on your view about KKS… have to be grateful in life.. for anyone lending his hand in our troubled times.. correct sir.. your speech exemplary
@sakthivelvelusamy7091 Жыл бұрын
Wonderful discussion by the team
@pooranisubbu8527 Жыл бұрын
Super rajavel Anna always u rocked
@sakthivelvelusamy7091 Жыл бұрын
KKS spoiling AIADMK's future.
@kannanpanchalingam1174 Жыл бұрын
You are correct you are in the right way
@girra1968 Жыл бұрын
Rajavel தம்பி கிஷோரை மதித்து அவரைப்பற்றி பேசுவதை தவிர்க்கவும். Ignoring him is the best way ahead. He has lost his moral compass.
@sarathkumar4206 Жыл бұрын
Heart speech. ❤
@ganeshrajagopalan1780 Жыл бұрын
Who is Kishore to say Annamalai to get out of the aliance.Annamalai will simply ignore this.
@ராஜசேகர்ராஜா-ப8ன Жыл бұрын
அண்ணா உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@lakshmananm7137 Жыл бұрын
திராவிடம் - three poisons
@chakks63 Жыл бұрын
Superb Rajavel Nagarajan! Kudos. This episode shows your salt! ( I hope you understand the meaning of Salt). It is an appreciation.
@samratyogatemplechennai6539 Жыл бұрын
Vanakkam rajavel sir
@Rajalakshmi-fk7ti Жыл бұрын
பாதை அல்ல பாத யாத்திரை
@udhayaanand5879 Жыл бұрын
Well said brother, even I predicted about Annamalai that he got lot of potential and possibilities to become BJP’s future PM candidate the very first day when he joined BJP
@Babajieshwar Жыл бұрын
Arpudham Sir ungal speech.. I see you as a Vidhuran of thamizhaga mahabarathamm
@trichyanand1 Жыл бұрын
Very matured approach brother 👏 i proud i too same age of you and learned lot from you in political approaches.
@sramakrishnan3154 Жыл бұрын
Cent percent correct. Kishore is moving in wrong side
@rajeshkandasamy5895 Жыл бұрын
Super Anna 💯 👍👍👍👍👍👍👍👍👍
@prakashpanchapakesan287 Жыл бұрын
I stopped watching Kishore speech / videos ..
@rajuns9795 Жыл бұрын
I too stopped seeing his videos.. Why should he blindly support eps, when the matter is in court
@chokkalingamchitra1540 Жыл бұрын
பிஎஸ்என்எல் பற்றிய தகவல்கள் தெள்ளத் தெளிவாக சொல்லியும் கேட்காமல் போனால் போகட்டும் கர்மாவை வெள்ளமுடியாது இதனால் உங்கள் பாதையை மாற்றாமல் இருப்பது தான் இந்தியாவுக்கும் இந்திய வளர்ச்சியில் உங்கள் பங்களிப்புகள் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் 💐🙏
@sankaranarayanan646 Жыл бұрын
நிறைய மரியாதை திரு ராஜவேல் மீது வந்து விட்டது. From an Ex Service man
@jeymurugan650 Жыл бұрын
What a maturity ராஜ வேல் நாகராஜன்
@vasudharaghunathan7181 Жыл бұрын
Thankyou mr Rajavel
@printersstationers9938 Жыл бұрын
வடிவேல்-வி.காந்த்...பகை மு.கவின் தந்திரம்.
@llax007 Жыл бұрын
Super speech again and again
@Shankar-uq8pz Жыл бұрын
அண்ணாமலை தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்.
@--Asha-- Жыл бұрын
Rajavel Nagarajan bro....... waiting for Gujarat model video. And request you to make video of UP state ( Yogi as CM how the state grown .)
@vaimurthy Жыл бұрын
கிஷோர் சாமி ஜெயிலில் இருந்த போது அதிமுக உதவியதால் அவர் நன்றிக்கடனாக அதிகமா பேசுகிறார். அவ்வளவுதான்.
@mainkandanayyapillai7307 Жыл бұрын
தமிழ் நாட்டின் நில அமைப்பு வளர்ச்சிக்கான கட்டமைப்பை கொண்டுள்ளது. எடுத்து காட்டாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிஷா, மஹாராஷ்டிரா, குஜராத் இவைகள் கடலை ஒட்டியொள்ள மாநிலங்கள்
@jeyanthisankar4742 Жыл бұрын
Awesome Rajavel
@sathiahsankar4563 Жыл бұрын
Respect to Mr Rajavel
@santhoshsakthi7164 Жыл бұрын
Rajavel nagarajan the beast🔥😎
@sgkrish2001 Жыл бұрын
TN education improvement is contribution by Kamaraj and many learned bhramins given very good education being good teachers.
@naveenkumarlh1391 Жыл бұрын
Valid explanation given by Rajavel
@anantharaman2248 Жыл бұрын
Well said ji
@thangavelm.r7722 Жыл бұрын
ராஜவேல் மாதிரி தெளிவான விளக்கம் சொல்ல எத்தனை பேர் இருக்கிறார்கள்