அண்ணாமலை பெரியாரை சீண்டுவது ஏன்? - உடைக்கும் ஸ்ரீகாந்த் கருனேஷ் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 48,803

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер
@manickrajnadar1511
@manickrajnadar1511 Жыл бұрын
மாதேஷின் கேள்விகள் கேவலமாக இருக்கின்றது. நிறைய முட்டு கொடுத்து மாதேஷ் உருட்டுகிறார். அண்ணாமலை பேசியது அனைத்து தமிழ் மக்களும் விரும்பக்கூடியதே. இதுவரை திராவிட கட்சிகளால் பெரியாரை பற்றி பேசினால் பாதிப்பு ஏற்படும் என மக்கள் பயந்து இருந்தனர். இப்போது அண்ணாமலை அனைத்து மக்களுக்கும் தைரியம் கொடுத்து விட்டார். அடுத்த ஆட்சியே பிஜேபி ஆட்சிதான் தமிழகத்தில்.
@anandsindu
@anandsindu Жыл бұрын
முட்டு பாய்
@santhakumar3704
@santhakumar3704 Жыл бұрын
நான் ஒரு இந்து, சனாதன இந்து ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் பெருமாள் கோவில் முன் இருக்கும் கடவுள் இல்லை என்று கூறும் பெரியார் சிலை அகற்ற வேண்டும். வாழ்க இந்து தர்மம், வாழ்க இந்தியா, ஜெய் ஹிந்த்.
@muthukumarankumaran5281
@muthukumarankumaran5281 Жыл бұрын
மிகவும் நிதானமாக ஆணித்தரமான பதில்கள். இவர் இருக்க வேண்டிய கட்சியில் உள்ளார். மிகவும் உயர் பதவிக்கு தகுதியானவர்.
@natarajans4334
@natarajans4334 Жыл бұрын
ஸ்ரீகாந்த் சரியான முறையான பதில் களை தரும் சிறந்த மனிதர்
@natarajans4334
@natarajans4334 Жыл бұрын
காலத்தின் கட்டாயம் வாராது போல் வந்த மாமணி அ.மலை
@b.k.6184
@b.k.6184 Жыл бұрын
Annamalai is not only the next Chief Minister of Tamil Nadu; he is also the future Prime Minister of India.
@MB-ll7pj
@MB-ll7pj Жыл бұрын
day dreAMING
@durgalakshmivishnuvardhan5198
@durgalakshmivishnuvardhan5198 Жыл бұрын
​@@MB-ll7pjwhen Stalin itself dreaming of become pm of India why should annamalai dream.
@rms64
@rms64 Жыл бұрын
Yes, fact fact fact !! 💪🧡💚 👉உள்ளம் சொல்வதை மறைப்பவன் இல்லை.. 👉ஊருக்கு தீங்குகள் செய்பவன் இல்லை... 👉வல்லவன் ஆயினும் நல்லவன்..💐💚நம் தலைவர் அண்ணாமலை அவர்கள் 🧡🤗
@childrensparkcreativearea7908
@childrensparkcreativearea7908 Жыл бұрын
சொல்லிலும் செயலிலும் நல்லவன்..
@seenusri647
@seenusri647 Жыл бұрын
@kannanramakrishnan8689
@kannanramakrishnan8689 Жыл бұрын
இந்தப் பேட்டியை விநோத் அவர்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்… ஶ்ரீகாந்த் composed ஆக, நிதானமாக, மிகவும் அருமையாக தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்👌🏼👍🏼👏🏼
@kumarauroherbs40
@kumarauroherbs40 Жыл бұрын
ஒரு ஊழல் வாதிகலையும் விட கூடாது அணைவரையும் உள்ளேதள்ளுங்கள்
@ramasubbu8249
@ramasubbu8249 Жыл бұрын
Including PUMP Madesh
@anemidossselvam5178
@anemidossselvam5178 Жыл бұрын
மாதேஷ் இதே மாதிரி பேசிட்டே இரு மீண்டும் காணாம போயிடுவ
@udaykumarkumar2513
@udaykumarkumar2513 Жыл бұрын
Super 👌
@RECSSU
@RECSSU Жыл бұрын
முதலில் மாதேஷ் காணாமல் போனபோது நான் சிறிது வருத்தப்பட்டேன் ஆனால் இந்த முறை இந்த மானங்கெட்ட மாதேஷ் காணாமல் போனால் சந்தோஷப்படுவேன்.
@brindarao29
@brindarao29 Жыл бұрын
மாதேஷ், மக்கள் டாஸ்மாக் வேண்டாம் என்கிறார்கள். நிறுத்த வேண்டியது தானே. Silly person Madesh with silliest questions.
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 Жыл бұрын
Money talks..
@SriAiyerRS
@SriAiyerRS Жыл бұрын
@@RECSSU You are correct. I also feel that way. He appears to be a fraud. He flattered to deceive us.
@ramanujam-hb2is
@ramanujam-hb2is Жыл бұрын
We support annamalai.very good leader Annamalai BJP success in Tamilnadu
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Жыл бұрын
ஸ்ரீகாந்த் கருணேஷ் அவர்களது தெளிவான பதில்கள் சிறப்பு.
@b.k.6184
@b.k.6184 Жыл бұрын
Annamalai is the next Chief Minister of Tamil Nadu, because all the educated youths and all women support Annamalai. ❤❤
@123XTSK
@123XTSK Жыл бұрын
CORRECT.Women support youth support educated support intelligent support honest support small business support Tea,vegetable,street vendor support.
@jayabalanr4392
@jayabalanr4392 Жыл бұрын
Super super super speech ❤ valga Modi ji valga Annamalai ji valga BJP ❤
@krishnankonar644
@krishnankonar644 Жыл бұрын
தமிழக இளைஞர்கள் நல்ல அதிர்ஷ்டம் உள்ளவர்கள். 2026ல் அண்ணாமலையை தமிழக முதல்வராக கொண்டாடப் போகிறார்கள்.❤❤❤
@childrensparkcreativearea7908
@childrensparkcreativearea7908 Жыл бұрын
ஆனால் குடிக்கிறார்கள்.. அதுதான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது..
@123XTSK
@123XTSK Жыл бұрын
YES YES YES
@sakthiammu7906
@sakthiammu7906 Жыл бұрын
பழனிச்சாமி கால்ல விழுந்து 4 எம்எல்ஏ வாங்கிய ஆட்டுக்கு இந்த பில்டப் ஓவரா தெரியலையா😂😂😂
@sgkrish2001
@sgkrish2001 Жыл бұрын
​@@sakthiammu7906wait and see now EPS fall in the leg of Stalin... Now EPS is going to merge ADMK to DMK
@andisamy4512
@andisamy4512 Жыл бұрын
MADESH DONT SPEEK FOOLISH SPEECH. JAI HIND
@selvarajuulakanthan9651
@selvarajuulakanthan9651 Жыл бұрын
Religions comes and goes but dharma remains till eternity I mean Sanathana dharma greetings from Singaporean Tamilian
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
Super sir Jaya amma இங்குதான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரு புரட்சியும் செய்யவில்லை. ஓட்டு அரசியல். அவர் சொல்லாததை அண்ணாமலை சொல்லிவிட்டார்.
@mani.v7378
@mani.v7378 Жыл бұрын
Tamil Nadu next CM annamalai 🔥
@venkatesanr2152
@venkatesanr2152 Жыл бұрын
எங்கள் ஓட்டு அண்ணாமலைக்கே ❤
@indus709
@indus709 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
பொருமைக்கும் எல்லை உண்டு திமுக தேவையில்லாத ஆணி ஈவே ரா சிலை திமுக காரன் வீட்டுக்குல்ல வைத்தாள் போதும்
@natarajans4334
@natarajans4334 Жыл бұрын
இறைநம்பிக்கை உடைய கோவில் செல்லும் மக்கள் வணங்கும் இறைவன் கோவில் முன் கடவுள் இல்லை என சொல்வது என்ன தெனாவட்டு
@andisamy4512
@andisamy4512 Жыл бұрын
MADESH ARE YOU A PERIYARIST VERY VERY SHAME. MADESH YOU CAN FALLOW PERIYAR SPEECH. BUT ONE THINK VERY SHAME TO YOU.. NOBADY ASK YOU TO RUN THEIR KATCHI .JAI HIND
@rms64
@rms64 Жыл бұрын
You are right ஶ்ரீகாந்த் sir 👍 Annamalai has great leadership qualities and a good soul. அண்ணாமலை தான் சூப்பர் ஸ்டார் of த‌மி‌ழ்நாடு அர‌சிய‌ல். மைனாரிட்டி மக்களுக்கு திமுக அதிமுக, etc,..போன்ற கட்சிகள் உள்ளன, ஆனால் எல்லோருக்குமான தலைவராக நமக்கு அண்ணாமலை, BJP BE, MBA|IIM, IPS|UPSC விட்டால் யாருமே இல்லை. மக்களே விழித்துக்கொள்ளுங்கள் !! 🙏✔️💯
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 Жыл бұрын
Everyone of us must support n workout for BJP Annamalai Ji n Modi Ji.❤
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
அந்த ev ராமசாமி சிலையை யாரு விரும்புகிராரோ அவன் வீட்டுக்கு உள்ள வைக்கணும்... ( அவன் வீடு விளங்கும் 🤭)...
@lalithakrishnamurthy9663
@lalithakrishnamurthy9663 11 ай бұрын
😂
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 Жыл бұрын
நெறியாளர் மாதேஷ் அவர்கள் உண்மையான டிஎம்கே சந்தாதாரம் மட்டுமல்ல உறுப்பினர் மட்டுமல்ல அந்தக் கட்சியினுடைய முக்கியமான ஒரு நபர் என்று தான் நாம் நினைக்கத் தோன்றுகிறது
@shantharogini5262
@shantharogini5262 Жыл бұрын
Yes
@MuthuK-x5d
@MuthuK-x5d Жыл бұрын
வயிற்று பிழைப்புக்காக இப்படி பேசிக்கொண்டு இருக்கான் பீர் பாட்டில் மாதேஷ்
@kandaadainarasimhachari2912
@kandaadainarasimhachari2912 Жыл бұрын
Anda Katchiyin Oodhu Kuzhal Sir avar! Bayangara Sombu!
@exploretraveltech5633
@exploretraveltech5633 Жыл бұрын
i support Annamalai ji..my vote is for him and BJP..
@itzkrishify
@itzkrishify Жыл бұрын
மாதேஷ் நெறியாளராக செயல்பட்டு விவாதிப்பதாக இல்லை.
@GOPI.PMurugan-uc5zv
@GOPI.PMurugan-uc5zv Жыл бұрын
அண்ணாமலை என்னும் தைரியம் ஆளுமை மிக்க இப்படி ஒரு தலைவனை தான் தமிழகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்து❤💪🔥👌 ❤
@sakthiammu7906
@sakthiammu7906 Жыл бұрын
எதுக்கு அரவக்குறிச்சியில் கட்டுத்தொகை இழந்து கேவலப்படவா😂😂😂
@duraiharithaapower999
@duraiharithaapower999 Жыл бұрын
வெங்காய மண்
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 Жыл бұрын
​@@duraiharithaapower999நீ இருப்பதுதானே அப்படித்தான் இருக்கும்.
@rms64
@rms64 Жыл бұрын
Nice replies ஶ்ரீகாந்த் Sir, That's Annamalai !! சூப்பர் 💪🔥💚🧡🤗✔️ !! நிச்சயம் தமிழ்நாட்டில் 30+ இடங்கள் BJP+ வெற்றி 2024ல். BJP அண்ணாமலை BE, MBA|IIM, IPS|UPSC தான் தமிழக முதல்வர் 2026ல் இருந்து 👍💚🧡🤗💯
@swarnalathasubramaniam7921
@swarnalathasubramaniam7921 Жыл бұрын
Hats off to Srikanth for being patient with the badgering and constant senseless interruption of this annoying man ! Good God !
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 Жыл бұрын
அண்ணாமலை மலை உண்மை நேர்மை துணிவு அறிவாளி நல்ல மனிதர். Dmk admk பங்காளி இயற்கை வழங்கள் சுரண்டல் ஊழல்.
@rajarv6784
@rajarv6784 Жыл бұрын
கிறுக்கு..தூம...மாதேஷ்... எங்களுக்கு... தேவரே...தெய்வம்.. தேசியமும்..தெய்வீகமும்..இரு.. கண்(ங்)கள்..!
@b.k.6184
@b.k.6184 Жыл бұрын
❤"Puratchi Thalaivar" Annamalai Vazhga.❤
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 Жыл бұрын
Puratchi thalaivar is already there🤔 How about எழுச்சி தமிழன்
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 Жыл бұрын
அண்ணாமலை எல்லோரும் என்றாள் அண்ணாந்து பார்த்து கொண்டு இருப்பவர் உயரம்❤❤❤❤❤
@raamkumar5902
@raamkumar5902 Жыл бұрын
என்ன ஒரு நிதானம் மாதேசின் இடக்கு மடக்கு கேள்விகளுக்கு provoke ஆகாமல் ஆணித்தரமாக தெளிவாக பதில்கள் INDI ALLIANCE செம பொங்கி எழாத நிதானம் நன்றி மீண்டும் மீண்டு கேட்க தோன்றும் நேர்காணல்
@anandaalagujayaraman5652
@anandaalagujayaraman5652 Жыл бұрын
We support to Annamalai 🎉🎉🎉🎉
@bhaskarnatarajan2536
@bhaskarnatarajan2536 Жыл бұрын
Madhesh will never change his attitude towards BJP. Always indirectly supports Dravidian ideology.
@Hanuman1343
@Hanuman1343 Жыл бұрын
According to these Madhesh, Karnataka born E.Veera fought for the entire Indian citizens' rights from the lowest caste groups incld Ambedkarji to wear clothing and to gain access to education. But he forgot that India was under the invasion of the British for that many decades and Brahmins which is the job title given to teachers, scientists, academicians but falsely used for dynastic purposes like DMK's and CONgress's dynastic politics that only those whose ancestors who were Hindu priests are Brahmins are allowed to gain access to higher education and high paying jobs by the British to divide and rule Hindu community. So, this caste division was brought in by the British not by the Hindus. And accidental and demonic Hindus amplify this caste discrimination and hatred, not our Hindu religion which is initially called sanatana dharma. Well, why E.Veera did nothing about the discrimination against Dalit Muslims and Dalit Christians by the upper caste Ashraf Muslims and upper caste Anglo-Christians in India? Simple. E.Veera can only fool the Hindu community in TN, not the Christians and Muspim community. None of a sane person will accept a 70 year old who married his own adopted daughter aged 25 and the man who worked as British agent wearing a black shirt on the day which India has gained Independence as their leader.😂😂😂😂
@ManickamVadivel
@ManickamVadivel 11 ай бұрын
மாதேசின் கேள்விகள் சுயநலம் அமைதியானni பதில் நேர்மை யா ன விளக்கம் ❤️🌹🙏🏻
@SatnrnA
@SatnrnA Жыл бұрын
MODI has IDEAS and DETERMINATION TO MAKE INDIA - A SUPER POWER- GREAT KALAAM SIRs DREAM.
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 Жыл бұрын
ANNAMALAI NAME ITSELF IS A DEVINE NAME AND LION KING VERY MUCH DESERVES TO BE AN UNCHALLENGED FUTURE CM OF TAMILNADU. HE WILL BE A MODI OF TAMILNADU. K. SAMPATH KUMAR. EX AGM / SAIL
@rms64
@rms64 Жыл бұрын
Excellent interview!! 💪💪🔥அண்ணாமலையின் கருத்துகளும் & பதில்களும் அருமையோ அருமை!! அண்ணாமலை தான் உண்மையான மாஸ் 👍இன்றைய நிலையில் தமிழக மக்கள் கருத்து, இது தான் :: அரசியல் சுனாமி BJP அண்ணாமலை BE, MBA|IIM, IPS|UPSC 👍✔️💯..போதும் டா சாமி உங்க "திருட்டு+Tasmac+கூத்தாடி+ஊழல்" திராவிடம் & KhanCross கட்சிகளின் ஆட்சி, போதும் திமுக & அதிமுக, தமிழக மக்கள் நாங்கள் பட்ட அவதி போதும்🙏🚫... This time 2024 & 2026, mine & my entire family vote is for Annamalai, BJP only. Thanks to Modi ji for giving such a great 💎 gem to TamilNadu. ✔️ 2024 மோடி ஜி தான் மீண்டும் பாரத பிரதமர் 💯 confirm !! ✔️ அண்ணாமலை 2026ல் இருந்து தமிழக முதல்வர் ஆக பிரார்த்தனை செய்கிறேன். 🙏🇮🇳✔️💯
@v.narayanasamyvlr4098
@v.narayanasamyvlr4098 Жыл бұрын
Sir you are great அண்ணாமலை கொடுத்து வைத்தவர்
@sridharannembiliveeravalli7283
@sridharannembiliveeravalli7283 Жыл бұрын
Congrats Srikanth, for your coolness and composure. Admirable you never lost balance when provoked. Very solid reply and subtle attack on anchor. Keep going and keep growing.
@jagadeeswaranthangaraj7977
@jagadeeswaranthangaraj7977 Жыл бұрын
Srikanth Ji, Arumai
@RyITr-p1b
@RyITr-p1b Жыл бұрын
Solid reply sir.. ur words reach more than others loud voice❤
@balamuruganbalamurugan4630
@balamuruganbalamurugan4630 Жыл бұрын
நம்மளை என்று சொல்லாத மாதேஷ்!உன்னைய சொல் உனக்கு உபி சப்போர்ட்!
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
இந்த நாயை அந்த முதலாளி ஏன் வேலைக்கு வெச்சிருக்கான்!? 1) இவன் முதலாளிக்கு மச்சான் அல்லது 2) இவன் மனைவி ... 😂
@sudarshanbysani161
@sudarshanbysani161 Жыл бұрын
Even JJ was not brave enough to move EVR statue, but Annamalai is one step ahead. Great. He is setting a new agenda in TN politics. In fact, JJ won as MLA from Sri Rangam constituency.
@balamuruganbalamurugan4630
@balamuruganbalamurugan4630 Жыл бұрын
எடுத்தால் உனக்கு என்ன பிரச்சினை?
@adnirBS
@adnirBS Жыл бұрын
ஈர வெங்காயம் என்ன தான் செய்தார் என 5 நிமிஷம் சொல்ல முடியுமா மக்கு மாதேஷ்..
@SH-jr5lk
@SH-jr5lk Жыл бұрын
தன் எதிரில் அமர்ந்திருப்பவர் அறிவில்லாத வடிகட்டிய முட்டாள், நேர்மையற்றவன், தங்களைக் கேள்வி கேட்கத் தகுதியற்றவன் என்று தெரிந்தும், தாங்கள் அமைதியாக, பொறுமையுடன் பல விஷயங்களை மிகத்தெளிவாகப் பேசியது பாராட்டுக்குரியது. Generally people will ignore or get angry with such insensible insensitive and shamelss people. You are one in a million.
@singaramramasamy9026
@singaramramasamy9026 Жыл бұрын
Madesh is always on the Wrong Side ...
@alwarrengan7763
@alwarrengan7763 Жыл бұрын
மாதேஷ்க்கு ஒத்து வரும் முன்னேற்றம். மற்ற எல்லோரும் முன்னேற்றம் நீர் சொல்லும் ஆள் அல்ல.
@VanjinathanC-b8v
@VanjinathanC-b8v Жыл бұрын
எல்லோரும் நாட்டில் முக்தி அடைய போகிறார்கள் போல அணு தினமும் அண்ணாமலை பேரை உச்சரிக்கிறார்கள் 🙏🙏
@sakthiammu7906
@sakthiammu7906 Жыл бұрын
பன்றிக்காய்ச்சல் வரும்போது எல்லாரும் பன்னியைக்கூடத்தான் தினமும் பேசுவோம்
@manivannana589
@manivannana589 Жыл бұрын
அந்த பற்றியே வராகியாக வரும் நாள் தொலைவில் இல்லை
@sudhakararavindh5456
@sudhakararavindh5456 9 ай бұрын
​@@sakthiammu7906நாயே நீ அத பத்தி பேசலாமா
@sujasujatha7662
@sujasujatha7662 11 ай бұрын
Srikanth ji miga arumaiyana badhilgal.
@sakthipvr115
@sakthipvr115 Жыл бұрын
ஐயா நீங்கள் இந்த மாதேஷனுக்கு பேட்டி கொடுத்து இவனை பெரிய மனஷன் ஆக்காதிங்க. இவன் பேசும்போது உண்மை பேச மாட்டான். எரிச்சல் தான் வரும்.
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 Жыл бұрын
Very true.Mathesh is a irritating character indeed.
@madanmohanmechery3444
@madanmohanmechery3444 Жыл бұрын
Mathesh thinks that he is a great anchor, but his arguments are foolish
@muthukumarankumaran5281
@muthukumarankumaran5281 Жыл бұрын
அடே மாடேஷ் முட்டு இல்லடா நீ அண்டா.
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
ஒவ்வொரு பேட்டிக்கும் கண்டிப்பாக அறிவாலயத்தில் சில்லரை வாங்குறான்!😂
@v.dharanirajana.k.vijayara5402
@v.dharanirajana.k.vijayara5402 Жыл бұрын
தம்பி மாதேஷ் மிகவும் திரிக்கிறீர்
@geethajayakumar461
@geethajayakumar461 Жыл бұрын
Madesh since decades we hindus wanted to remove that statue but we have no voice..its an insult to all hindus..finally we have found a true hindu with guts we support him and he will be the CM in 2026
@CRPF_Love
@CRPF_Love Жыл бұрын
Super sir ji 💪🚩🚩🚩🚩👍
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 Жыл бұрын
Very good Thiru Srikanth Karunesh. My best wishes to you and to your leader Thiru K Annamalai. A Rajakumar
@sujeshm7260
@sujeshm7260 Жыл бұрын
Very well articulated by Srikanthji. Well read and decent response. Clearly took lots of effort to answer questions and to teach maadhesh politely. Srikanthji is too learned for maadesh to handle
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
அண்ணாமலை என்பவர் தென்னக த்தின் மோடிஜி மட்டுமல்ல யோகி ஜியும் கூட..!
@theman6096
@theman6096 Жыл бұрын
👍👍👍👍🎉🎉🎉🎉🎉
@venkatachalams1681
@venkatachalams1681 Жыл бұрын
மறு சீராய்வு உண்டு. குடிகாரன் மாதேஷ் சரியா பேசனும்
@narasimhansrinivasan1157
@narasimhansrinivasan1157 Жыл бұрын
Loose, looter Mahesh is wasting time of Good knowledgeable person of BJP
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
எப்படி துடிக்கிறான் பாருங்க!? வாயும் வவுறும் அசிங்கம் 😏
@sakthiammu7906
@sakthiammu7906 Жыл бұрын
நீ வாங்கி குடுத்தியா...அவர் காசு அவர் உடம்பு உனக்கு எங்க வலிக்கிது
@bestwinwaywithscience3154
@bestwinwaywithscience3154 Жыл бұрын
அண்ணாமலை ஒரு புது யுகம் படைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்டாறு
@udaykumarkumar2513
@udaykumarkumar2513 Жыл бұрын
Super 👌
@b.k.6184
@b.k.6184 Жыл бұрын
Why not we give the title "Puratchi Thalaivar" to Annamalai? He deserves the title. "Puratchi Thalaivar" Annamalai Vazhga. "Puratchi Thalaivar" Annamalai Vazhga.
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 Жыл бұрын
Our great leader Mr Annamalai BE MBA IPS is TN CM
@sureshdamodaran4189
@sureshdamodaran4189 Жыл бұрын
Our next CM OF TAMIL NADU PROUDLY SAID ONE AND ONLY THIRU. ANNAMALAI அவர்கள்................ FOLLOW BY ANNAMALAI MOVIE BGM..........
@jayabalanr4392
@jayabalanr4392 Жыл бұрын
Annamalai ji is our hope in Tamil Nadu ❤❤❤❤❤
@kumarravi9086
@kumarravi9086 Жыл бұрын
ஈவெராமசாமியால் தான் நாம் பேசுகிறோம் களமாடுகிறோம் சரி......ஆந்திரால பேசலயா? குஜராத்ல களமாடலயா? வெட்கமில்லாமல் உளறும் திராவிட 200 உபிஸ்
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Жыл бұрын
ஒரே ஒரு இடத்தில் திண்டுக்கல் லில் உள்ளது என்று சொல்லும் போதே வேறெங்கும் தமிழகத்தில் மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் இல்லை என்று ஒப்புக் கொண்டு விட்டார் மாதேஷ்.
@sundarin
@sundarin Жыл бұрын
Madesh, Annamalai is a GREAT LEADER 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@shankarapandiankandaswamy
@shankarapandiankandaswamy Жыл бұрын
Such a Great Guest, Good interview with full clarity. Jai Hind
@mohanasundarama3940
@mohanasundarama3940 Жыл бұрын
Jai Hind Bharat Matha ki Jai ❤
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 Жыл бұрын
அருமை அருமை கருனேஷ் அவர்களே உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@ilayarajadhanuskodi925
@ilayarajadhanuskodi925 Жыл бұрын
மாதேஷ் உங்கள் வீட்டு பெண்கள் மாங்கல்யம் அணிந்துள்ளனரா?அப்படி அணிந்துருந்தால் இவேரா சொன்னதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
@shantharogini5262
@shantharogini5262 Жыл бұрын
அண்ணாமலை வாழ்க வளமுடன் நலமுடன். ஜெய்ஹிந்த். பாரத் மாதாகி ஜெய். ஜெய் Sri ram
@123XTSK
@123XTSK Жыл бұрын
Nice joke I.N.D.I .koottani at 30:00😄😄😄.Karunesh is like a nurse with an injection needle smile +prick!
@kumarravi9086
@kumarravi9086 Жыл бұрын
மாதேசை பீர் அடித்து காசு வாங்க வைத்ததும் அதே ஈவெராமசாமி தான்😂
@rajathangams6991
@rajathangams6991 Жыл бұрын
திராவிடம் வீழ்வது உறுதி ரஷ்யாவில்லெனின் சிலை என்ன ஆனது இதுகாலத்தின்கட்டாயம்
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 Жыл бұрын
அடேய் மாதேஷ் நீ நடுநிலையாய் கேள்வி கேள் ஆதன் நிறுவனத்தை மூடும் வேலையைச் செய்யாதே😢😮
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 Жыл бұрын
சொரியார்.ஒரு.ஆளு.அவன.விடாமா.வெட்டியா.பேசிகிட்டு
@sudhakararavindh5456
@sudhakararavindh5456 9 ай бұрын
👌🤣🤣🤣
@nagarajp1101
@nagarajp1101 Жыл бұрын
ஜோதிமணி திரும்ப M P சீட் வாங்கலாம் என்று இப்பதான் வாயை திறக்கிறார். இவ்வளவு நாள் எங்கிருந்தார் என்று கேளுங்கள் மாதேஷ்
@singaramramasamy9026
@singaramramasamy9026 Жыл бұрын
This Soil is Corruption Soil, including Madesh....
@ragavendrakumarrangasamy2092
@ragavendrakumarrangasamy2092 Жыл бұрын
My family vote only annamalai
@vishalneel
@vishalneel Жыл бұрын
மாதேஷ் ‌போன்றவர்களுக்கு பதில் சொல்வதே தவறு
@rsrinivasan405
@rsrinivasan405 Жыл бұрын
மாதேஷ் குன்டி கழுவுதலும திராவிட இயக்கத்தால் தானோ....
@kanniappangovindasamy9917
@kanniappangovindasamy9917 Жыл бұрын
மாதேஷ் இவ்வளவு பெரிய முட்டாளா இருப்பானு நினைக்கலப்பா!
@pink_8
@pink_8 Жыл бұрын
From his own admission it is confirmed that Madesh in one among the follower of PIMP E V R and also Rs 200 ups gang 😊
@vadivelramalingam2291
@vadivelramalingam2291 Жыл бұрын
Annamalai the great👍👍👍
@jayarajnair8535
@jayarajnair8535 Жыл бұрын
Superxsuper 👍 Everybody likes Mr.Annamalai IPS and his rhetoric speeches. They know verywell that he can only bring Kamaraj's corruptionfree and golden rule in Tamilnadu. He is only an intelligent, bold and standard speaker in Tamilnadu politics. 😮
@SivapriyaSH
@SivapriyaSH Жыл бұрын
Jai.ANNAMALI
@rajathangams6991
@rajathangams6991 Жыл бұрын
மக்கள் புரட்சியில் புரட்சிதலைவர்அண்ணாமலை மக்கள்திலகம் அண்ணாமலை பொன்மனசெம்மல்அண்ணாமலை
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 Жыл бұрын
Is it necessary that the guests, especially from BJP, need to give time to Thiru Madesh. The tone and body language of Thiru Madesh is so offensive and nauseating. This is the nth time I am reflecting on this issue. Even the comments are reflecting my views. Maybe as Thiru Srikanth Karunesh is from media he is moderate in answering questions. Yet, I am listening to this because I am more eager to listen to Thiru Srikanth Karunesh. Please give respect to your guest. Though not like you behave with Thiru Shankar (Savukku). A Rajakumar
@ShanmugaSundaram-x2n
@ShanmugaSundaram-x2n Жыл бұрын
Sri ghanth ganesh very smart speech
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 Жыл бұрын
Next Tamil Nadu CM Annamalai
@pandianarjunan5104
@pandianarjunan5104 Жыл бұрын
ராமசாமி நாயக்கர் உறுதியாக ஒரு கருத்தில் என்றும் இருந்தது இல்லை. 1930 களில் நாராயண குருவும் இவரும் சம காலத்தில் தியான பயிற்சியில் இருந்ததாக கூறப்படுவது உண்டு. நாராயண குரு வைக்க்கம் போராட்டம் நடத்தினார். இவர் இரண்டு நாட்கள் உடன் இருந்தார். 1936_1938 காலங்களில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் வேறு. இவர் அவர்கள் கைது செய்யப்பட்டதும். போராட்டம் போதும் என்று கை விட்டவர். பின்னர் ஹிந்தி oc யில் கற்று கொடுக்கிறான், இவர்களுக்கு என்ன வலிக்கிறது. என்றவர். நூல் விலை ஏறியதும். அவழுகள் எல்லாம் ரவிக்கைப் போடுகிறார் கள். அதான் விலை எல்லாம் ஏறி ப் போட்சு. தமிழன் ஒரு காட்டுமிராண்டி என்றுதான் ஆரம்பித்தார். அண்ணா துரை, கம்ப ரசம் எழுதினார். இவர்கள் என்ன செய்தார்கள், தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு, பட்டியல் இனதுக்கு, அயோத்திதாசர், MC ராஜா, ரெட்டமலை சீனிவாசன்,. இவர்கள் செய்யாத எண்ணத்தை இவர்கள் யின்றய தலைகள் திமுக, VC செய்து விட்டார்கள்.
@gdydbjsiuxvsnsjdx
@gdydbjsiuxvsnsjdx Жыл бұрын
Annamalai ❤❤❤
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Hindus should vote for bjp
@venkataramanramakrishnan5302
@venkataramanramakrishnan5302 Жыл бұрын
Srikanth Sir is showing how tolerant he is of the Grand Chombu Thookki Madesh's idiotic questions!
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 Жыл бұрын
கணேஷ் குமார் அவர்கள் நெறியாளர் மாதேஷ் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் மிகவும் அருமையாக நேர்த்தியாக புட்டு புட்டு வைக்கிறார் நெறியாளர் ஒரு டிஎம்கே நபராக இருந்தாலும் கூட அத்தனை பேர்களையும் வளைத்து வளைத்து கேட்க கேட்க பொறுமையாக அமைதியாக நேர்த்தியாக பதில் கூறியுள்ளார் உண்மையிலேயே அவரை நாம் பாராட்ட வேண்டும் நன்றி வணக்கம்
@lovelysri9496
@lovelysri9496 9 ай бұрын
ஸ்ரீ காந்த் சார் உங்கள் பதில் இயல்பான வழக்கு மொழி பேசும் மக்கள் மனங்களில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.. வாழ்த்துக்கள் சார்!!!
@PgopalPgopal-gq4js
@PgopalPgopal-gq4js Жыл бұрын
பெரியார் சிலை.அறிவாலயம் வாசலில் இருக்கிறதா என்பதை தெரிந்தவர்கள் சொல்லவும்.
@rajamanickamkrishnamoorthy9195
@rajamanickamkrishnamoorthy9195 8 ай бұрын
திரு ஸ்ரீகாந்த் அவர்களின் இந்த உரையாடல் மிகவும் தெளிவாகவும் உண்மையை மக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН