அண்ணாமலையை காலி செய்ய எடப்பாடி போட்ட பக்கா பிளான்- ஆளில்லாத நேரத்தில் மீண்டும் அதிரடி

  Рет қаралды 16,686

Ettiyappa cholan. mu

Ettiyappa cholan. mu

Күн бұрын

please subscribe

Пікірлер: 212
@gangakarthik9851
@gangakarthik9851 10 күн бұрын
அண்ணாமலை ஒன்னும் பண்ண முடியாது தோழரே ஏனெனில் இவர் இல்லை என்றாலும் இவர் பற்றியே பேசுகிறார்கள் முக்கியம் dmk,அதிமுக
@MuruganP-rl2tr
@MuruganP-rl2tr 10 күн бұрын
அண்ணாமலைய தவிர வேறு யாரும் தலைவராக முடியாது பழனிசாமி ரூட்டு குழியில் விழுவார் சசிகலா காலில் விழும்போது மரியாதை எங்கபோச்சு
@vvkvajravel1347
@vvkvajravel1347 10 күн бұрын
அண்ணாமலை ஜீ.தலைவர்பதவிஅதுதமிழகமுதல்வாராக்கேஇந்தபதவிஇதையார்தடுத்தாலும்முடியாது
@kesavant9883
@kesavant9883 10 күн бұрын
வருங்கால.2026.தமிழகமுதல்வர் திரு.அண்ணாமலை.IPS.......திரு தனியாக.நின்றாலும் அண்ணாமலை வெற்றி.உறுதியாக கூட்டணி ஆட்சி.2026
@krishnamoorthy4818
@krishnamoorthy4818 10 күн бұрын
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மக்கள் தலைவர் திரு அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அவர்கள் தான் அடுத்த முதல்வர்
@krishnamurthynadar7757
@krishnamurthynadar7757 10 күн бұрын
❤🎉
@ThamothiranThamothiran-sw3oi
@ThamothiranThamothiran-sw3oi 10 күн бұрын
அண்ணாமலை இல்லையென்றால் தமிழ்நாட்டில் பாஜக இல்லை
@vspfinancialservices4785
@vspfinancialservices4785 10 күн бұрын
அண்ணாமலை ஐ மாற்ற முடியாது... வேண்டுமானால் எடப்பாடி ஐ மாற்றவும்.... Admk வுக்கு நல்லது
@asrinivasan4355
@asrinivasan4355 10 күн бұрын
அண்ணாமலை வரும் காலம் முதல் அமைச்சர் தமிழ்நாடு
@jayachandran5167
@jayachandran5167 10 күн бұрын
2026 வரை அண்ணாமலை தான் எதுக்கு இந்த குழப்பற வேலையை பன்றீங்கன்னு தெறியல கொஞ்சம் பேர் இருந்தா சரி மொத்தமா இதே வேலையா எல்லாரும் இருந்தா என்ன பனாறது ?ஒரு நல்ல தலைவர் தமிழ்நாட்டுக்கு வந்ததுல பொறுக்க முடியலையா திருடருக்கு தடைன்னு பயமா
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 10 күн бұрын
எடப்பாடி மாதிரி காலில் விழுந்து பதவி பெற்றவர் அல்ல அண்ணாமலையார் எடப்பாடியின்சகுனிவேலை எடுபடாது
@venkateswaranr3952
@venkateswaranr3952 10 күн бұрын
அண்ணாமலை வெளிநாட்டிற்கு சென்றாலும் அவர் பற்றிய செய்தி போட்டால் தான் இங்கு வியாபாரம்.❤❤❤
@santhiyar2734
@santhiyar2734 10 күн бұрын
எடப்பாடி ஒரு மன்னு சும்மா. யாருலும் மக்கள் தலைவன் அண்ணாமலையை அசைக்க முடியாது போடா
@venkatachalapathyr4306
@venkatachalapathyr4306 10 күн бұрын
எடப்பாடி எதற்க்கும் தகுதி அற்றவர் என்று தமிழக மக்கள் முடிவு செய்து பல வருடங்கள் ஆகிவிட்டது
@sdm3237
@sdm3237 10 күн бұрын
அண்ணாமலை இல்லாத பிஜேபி க்கு என்னுடைய குடும்ப ஓட்டு கிடையாது.
@vspfinancialservices4785
@vspfinancialservices4785 10 күн бұрын
அண்ணாமலை ஜி ஒரு ஆளுமை தலைவர்..... அவருடைய அரசியல் இப்ப இருக்கிற ஊழல் தலைவரால் ஏற்று கொள்ள முடியல அதனால தான் அவரை மாற்ற சொல்கிறார்கள்...மொதல்ல மக்களுக்கு நல்ல ஆட்சி தரணும் என்று ஒன்னு சேரனும்.... இவங்க என்ன mgr அல்லது jj வா.... அந்த அளவுக்கு ஆளுமை இல்லை.... இப்படியே போனால் admk தொண்டன் வேறு கட்சிக்கு போவான்....
@thiagarajaniyer4368
@thiagarajaniyer4368 10 күн бұрын
Edappadi is day dreaming to remove Annamalai from the helm of BJP. He is mortally afraid of him. Edappadi should shed his EGO and think of his party's progress.
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 9 күн бұрын
அண்ணாமலை பெயரை கேட்டாலே திராவிட கட்சிகளின் அரசியல்வாதீகளுக்கு அலர்ஜி....!? 😭 ஜெய் ஹிந்த்...!!🙏
@sdm3237
@sdm3237 10 күн бұрын
அண்ணாமலை இல்லை என்றால் உமக்கும் வியாபாரம் கிடையாது
@devanathajagannathan722
@devanathajagannathan722 10 күн бұрын
Edapadi lost the game. He must retire and sit quiet.
@Veerappathiran
@Veerappathiran 10 күн бұрын
அண்ணாமலையை பா ஜ க வில் வைத்து எடபாடி ஒத்து போகலாமே
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 10 күн бұрын
அவர் முதலில் திமுக கூட்டணியை உடைக்கட்டும். பின்னர் அண்ணாமலை பற்றி சிந்திக்கலாம்
@radhapadmanabhan5983
@radhapadmanabhan5983 10 күн бұрын
This's disaster for BJP. ADMK under EPS isn't real ADMK.BJP will be finished if Annamalai is not there.
@keerthipriyan8290
@keerthipriyan8290 10 күн бұрын
அண்ணாமலைதான் பாஜக!#####ஈபிஎஸ்ஸே.. அதிமுக இல்லை!###எதுக்குடா.. ஈபிஎஸ் பாஜக கேக்குதா?
@balamurali373
@balamurali373 10 күн бұрын
Annamalai only our hope 🎉
@jayaram344
@jayaram344 10 күн бұрын
தேவையில்லாத வேலையை பார்க்க வேண்டாம் உங்களை போன்ற ஊடகம் வழியாக மக்களுக்கு நல்ல செய்திகளை சொல்லுங்கள், இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் மொதிக்கொள்ள வைக்க கூடிய செய்திகளை தவிருங்கள் உங்களுக்கு பார்வையாளர்கள் கூடுவார்கள் என்பதற்காக செய்யா தீர்கள், அண்ணாமலை அவர்கட்சி வேலையை மட்டும் பார்த்திருந்தால் இந்த நிலமை தமிழ்நாட்டுக்கும் பாஜகவிற்கு ஏற்பட்டிருக்காது அவர் அதிமுக உள்விவகாரங்களில் ops மூலம் இறங்கியதால் ஏற்பட்ட விளைவு அடுத்தவரை கெடுத்து வாழும் பழக்கத்தினை எம்ஜிஆர் அதிமுகவுக்கு கற்று கொடுக்கவில்லை.
@varadhrajansp1210
@varadhrajansp1210 10 күн бұрын
T N no Annamalai No B J P
@MrCbisundar
@MrCbisundar 10 күн бұрын
Next cm EPS
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 10 күн бұрын
No chance,impossible
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 10 күн бұрын
அண்ணாமலை மீதான பயம் எடப்பாடிக்கு தோல்வியையே தரும்
@dilipnayakarj7537
@dilipnayakarj7537 10 күн бұрын
தூங்கிஎழுந்துலெக்சன்என்றால்எழுந்துவருகிறவாசன்போன்றவாக்குவங்கியேஇல்லாதசுயநன்கள்தேவையா.
@ramakrishnan9944
@ramakrishnan9944 10 күн бұрын
எடப்பாடிக்குதோல்விநிச்சயம்.அண்னாமலைவெற்றிவீரன்.நாங்கள்எல்லாம்அண்னாமலைபக்கம்.
@mbdhas1
@mbdhas1 10 күн бұрын
Talking about Annaamali to increase popularity. Nothing will happen to Annamalai. His popularity is increasing to further height Edappadi has not learnt anything and it shows his immaturity.
@alagualagu2008
@alagualagu2008 10 күн бұрын
Super 🌱🌱✌️✌️🌱🌱2026 🎉🎉🎉
@thiagarajankalyanraman8530
@thiagarajankalyanraman8530 10 күн бұрын
இப்போது உள்ளது தான் சரி. தனித்து நிற்பதுதான் வழி... வலிமை சேர்க்கும்.
@selvamkrishnan6889
@selvamkrishnan6889 10 күн бұрын
எடப்பாடியாள அண்ணாமலையை ஒரு கூந்தலும் புடுங்க முடியாது.. முடிஞ்சா try பண்ணி பார்க்கட்டும் 😂 உங்கள் கட்சிக்கு தன்மானம் வேற இருக்குதா? அது அந்த அம்மா வோட முடிந்து விட்டது.
@krishnamurthynadar7757
@krishnamurthynadar7757 10 күн бұрын
100% உண்மை
@rajgameplay7165
@rajgameplay7165 9 күн бұрын
தமிழக பாஜக என்றால் அண்ணாமலை சார் தான் Mass
@varadharajkeerthi2827
@varadharajkeerthi2827 10 күн бұрын
அண்ணாமலையை அசைக்க முடியாது
@bommurajuk4525
@bommurajuk4525 10 күн бұрын
No Admk alliance.... Without Annamalai ji we won't support BJP....
@polytricks9655
@polytricks9655 10 күн бұрын
எட்டியப்பரே திமுக/பாஐக கள்ள உறவு தெரிந்தபின்பு எப்படி அதிமுக பாஐகவுடன் சேரமுடியும், அதிமுக பாஐக உறவு சதம் கதம் இனி ஒரு போதும் இணையமுடியாது, பாஐக ர ஐனி திமுக மேடையேறிவிட்டார் இதற்குமேல் என்ன வேண்டும்.
@senthuralahendran6829
@senthuralahendran6829 10 күн бұрын
Coraicta Soneerkal !!
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 8 күн бұрын
Admk M.G.R J.Ja Eps Admk 👍👍👍💪💪💪👌👌👌🔥🔥🔥♥️♥️♥️
@jeevak4314
@jeevak4314 10 күн бұрын
எடப்பாடிக்கு அண்ணாமலை முதலமைச்சராக கூடாது என்ற எண்ணம். தான் முதலமைச்சராக ஆகவேண்டும். அதற்கு பாஜக உழைக்க வேண்டுமா? எடப்பாடி முதலமைச்சராக இருந்து என்ன கிழித்தார்?. பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அண்ணாமலை கடுமையாக உழைக்கிறார். ஆனால் எடப்பாடி நோகாமல் பாஜகவின் உழைப்பாலும் அண்ணாமலையின் உழைப்பாலும் முதலமைச்சராக ஆகவேண்டும் என்று பேராசைப்படுகிறார். இது நடக்காது. பாஜகவின் கீழ் கூட்டணி அமைத்தால் எடப்பாடியை பாஜக சேர்த்துக் கொள்ளலாம். இல்லை என்றால் அவர்களுடன் கூட்டணி தேவையில்லை.
@girijaramaswamy3666
@girijaramaswamy3666 10 күн бұрын
Jaihind annamalaiji
@thiyagarajanergood1265
@thiyagarajanergood1265 10 күн бұрын
Annamalai nember one leader
@kannandinesh5219
@kannandinesh5219 10 күн бұрын
Annamalai only we want to tamilnadu nanba
@Sangavi-ps6uc
@Sangavi-ps6uc 10 күн бұрын
பாஜக வில் உள்ள மூத்த தலைவர்கள் வேண்டும் என்றால் அதிமுக வுடன் போகட்டும்.நோகாமல் நொங்கு திங்க நினைக்கும் தமிழிசை வானதி நயினார் கேசவ விநாயகம் பொன்னார் . அண்ணாமலை அவர்கள் தனி தனிதான்.
@murugank.murugan7691
@murugank.murugan7691 8 күн бұрын
ADMK and DMK closed tamilnadu fine please modi ayya and Dr Ayya
@vs.sivaramansivaraman144
@vs.sivaramansivaraman144 10 күн бұрын
அதிமுக - பா.ஜ.க. கூட்டணி வரவே வராது. கனவிலும் எதிர்பாகக வேண்டாம் அண்ணாமலை இல்லாத நேரத்திலும் அவரை பற்றி தான் பேச்சு இருக்கிறது அவர் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி.
@SekarGuna-zy1sf
@SekarGuna-zy1sf 10 күн бұрын
அண்ணா மலையை பற்றினால் bjp கட்சி வாக்காளர்கள் குரையும் இது உண்மை தலைவர்கள் மட்டும் ஒட்டு பேடுவர்கள்
@udayakumar9612
@udayakumar9612 10 күн бұрын
Annamalai illaiyel bjp tamizhgathil illai
@chandrasekaran9883
@chandrasekaran9883 10 күн бұрын
வாழ்க அண்ணாமலை
@ChellaPandi-tm6fp
@ChellaPandi-tm6fp 10 күн бұрын
எடப்பாடி ஒரு பச்சோந்தி வரும் காலம் அண்ணாமலை காலம்
@d.chockalingam9413
@d.chockalingam9413 10 күн бұрын
எடப்பாடி காணாமல் போய் விடுவார்??? 👌👌👌👌👌
@rajagopal9061
@rajagopal9061 10 күн бұрын
எடப்பாடி முதல்வராவதற்க்கு முன்பு தவழ்ந்து போய் சின்னம்மா காலில் விழுந்ததை மறந்து விட்டு தற்போது தன்மானம் பற்றி பேசுவது வெட்ககேடு!காலில் விழுந்த போது அவரது தன்மானம் எங்கே போனது?உங்க கூட்டணி வேணாம் என்று தான் தனித்து களம் கண்டு அதிமுகவை மூன்றாமிடத்துக்கு தள்ளினார்!அதிமுக கரைந்து விட்டது!அவருக்கு எதிர்கால ம் வேண்டுமெனில் தனது ஈகோவை விட்டு விட்டு பிஜேபியுடன் கூட்டணி சேரலாம்!அண்ணாமலை தலைவர் பதவியை விட்டு நீக்க தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் நடக்க போவதில்லை!
@Kalki1967
@Kalki1967 10 күн бұрын
எடப்பாடியை அண்ணாமலையோடு சேர்க்கலாமா?
@annamalaic9276
@annamalaic9276 10 күн бұрын
எட்டிப்பரே நீர் வெறும் வாயை மெல்றீங்க வேண்டாம் தோழரே
@subbaramant.m1085
@subbaramant.m1085 10 күн бұрын
எடப்பாடியாரின் தவறான முடிவு. அரசியலிவ் நிரந்தர ஏதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை. அண்ணா மலையும் ஏடப்பாடியாரும் நீண்ட நாள் வாழ்வார்கள் வாழனும். வருங்காலத்தில் இன்று பேசும் வார்த்தைகள் நேரிடையே சந்தித்துக்கோணாடால் ஏப்படி பேசிகொள்ள முடியும். விமர்சனங்களை மறக்கனும்.
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 10 күн бұрын
எடப்பாடியை வீழ்த்தும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
@neduncheran
@neduncheran 10 күн бұрын
IF ADMK join BJP and win election EDAPADI cannot be CM. Modi sure nominate ANNAMALAI TO BE CM. So EDAPADI don't want ANNAMALAI
@veeralakshmi9588
@veeralakshmi9588 10 күн бұрын
அதிமுகவில் பாஜககூட்டு சேர்ந்தால் இரண்டுமே அம்போதான்
@kannanlakshminarayanan8737
@kannanlakshminarayanan8737 10 күн бұрын
Edappadi waste..
@ilangovank.s4432
@ilangovank.s4432 10 күн бұрын
பழநி ஆண்டி சோழர் சரியாகத் சொல்கிறார்.புரட்சி தாய் சின்னம்மா முதல் வர் என்பதுவிரைவில் நடக்கும்
@sgvasann
@sgvasann 10 күн бұрын
If no Annamalai' no BJP in Tamil Nadu. If top leaders of the bjp is serious they should avoid ADMk and take the cases against the ADMk to enquiry. If tmc join with EPS to remove annamalai, no use because tmc does not have more than 1% .
@venkatachalapathyr4306
@venkatachalapathyr4306 10 күн бұрын
ஒரு சங்கு கூட ஊத முடியாது எடப்பாடியால்
@sekararvsekar9990
@sekararvsekar9990 10 күн бұрын
அண்ணாமலை தமிழகத்தின் விடிவெள்ளி 💪 அண்ணாமலை தமிழகத்தின் அடுத்த முதல்வர் 👍
@natarajanvmusuc2837
@natarajanvmusuc2837 9 күн бұрын
மீண்டும் ஆதீமுகவுடன் கூட்டணி என்பது பழைய குறிடீ கதவ தரடி 4%than
@ayyathuraik9180
@ayyathuraik9180 10 күн бұрын
அண்ணாமலை பெயரை சொன்னால்தான் ,media வுக்கும் வியாபாரம்,கட்சிகளுக்கும் விளம்பரம்.எடப்பாடி, அவர் ஜெயலலிதா என்றோ,எம்.ஜி.ஆர்.என்றோ நினைத்துக் கொள்ளக்கூடாது .அண்ணாமலை சொல்லும் உண்மையை ஆய்ந்து பேசுங்கள்.😮
@parthasarathysrinivasan4131
@parthasarathysrinivasan4131 10 күн бұрын
Very shameful.
@Gurusamy-ym5hz
@Gurusamy-ym5hz 10 күн бұрын
GK வாசன் கூறுவது கூட்டணியை. பலப்படுத்தும்
@UmaDevi-cy8zj
@UmaDevi-cy8zj 10 күн бұрын
✌️🎉✌️🎉✌️🎉
@girirajan7795
@girirajan7795 10 күн бұрын
எட்டியப்பா எதுக்கு எடப்பாடிக்கு ஜால்ரா அடிக்கிறே ? அண்ணாமலைய விட்டா தமிழக அரசியல் கோமா நிலைக்கு போய்விடும்
@RuthreshRavi
@RuthreshRavi 9 күн бұрын
அதிமுக தலைவர் எடப்பாடி (ஒருங்கிணைப்பாளரா ? போதுச்செயலாலரா ?) நீக்கிவிட்டு மாநில பாஜ க ட்சியுடன் கூட்டணி பேசலாமே !? * அண்ணாமலை அதிமுக தலைவராக ?
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 8 күн бұрын
Super Eps 🔥🔥🔥
@varadharajkeerthi2827
@varadharajkeerthi2827 10 күн бұрын
எல்லாரும் சீமான் பக்கம் போய் விடுவார்கள்
@duraidurai5628
@duraidurai5628 10 күн бұрын
வணக்கம் தாங்கள் கூறியது போல நடந்தால் தமிழகத்தில் BJP வளராது ஆனால் ஒரு சில BJP தலைவர்களுக்கு பதவி கிடைக்கும் நன்றி வணக்கம்
@nallathambidhasan5657
@nallathambidhasan5657 10 күн бұрын
அண்ணாமலை காலில் கிடக்கும் செருப்புக்கு இருக்கும் தகுதி கூட எட்டப்பன் எடப்பாடிக்கு கிடையாது எட்டியப்ப சோழன் அவர்களே.
@RuthreshRavi
@RuthreshRavi 9 күн бұрын
X - தன்மானமா ? இனிமேல் அதிமுக - அம்மா என்றாலும் திமுக அப்பா என்றாலும் தேசிய கட்சியாக இல்லாமல் (மாநில கட்சியாக) அண்ணாமலை பாஜக - ஆட்சி நிச்சயம் வரும் .., (பாஜக கட்சி தலைவரை மாற்றுவதைவிட அதிமுக தலைவரை மாற்றுங்கள் )
@s.muruganm.selvarani7865
@s.muruganm.selvarani7865 10 күн бұрын
Mass leader EPS .Adu annamalai epp0thum zero.admk than tamilnadil big katch.
@subashrajaram32
@subashrajaram32 10 күн бұрын
Edapadi is just nobody to malai 🎉
@nagarajk6686
@nagarajk6686 10 күн бұрын
Total.close A.D.M.K..D.M.K.unmai.100.p
@neduncheran
@neduncheran 10 күн бұрын
Where is Amma where are you. Don't compare yourself with MGR/AMMA
@muraliseshadri6185
@muraliseshadri6185 10 күн бұрын
Upees 200 நா நீங்க 100 தான் 😂😂😂😂😂
@chockalingampl5772
@chockalingampl5772 10 күн бұрын
Bjp 18%
@RuthreshRavi
@RuthreshRavi 9 күн бұрын
யாராவது தமிழிசைக்கு மூன்று மாதங்கள் எதாவது ஒரு அயல்நாட்டு சுற்றுலா டிக்கெட் போட்டு கொடுங்கள் ... புண்யமா போகும் .
@santhanameps9709
@santhanameps9709 10 күн бұрын
தன்மானத்திற்கும். அடப்பாடியாருக்கும். என்ன சம்பந்தம் -இதுவரை எந்த நலனும் தமிழகத்திற்கு. E.P.S. ஆல் கிடைத்ததாக தெரிய வில்லை. சோழரே நீர் எந்த பக்கம். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என கருத்திடுவது சரியா?
@periyaswamy2018
@periyaswamy2018 10 күн бұрын
EPS king...
@dhandapanir1321
@dhandapanir1321 10 күн бұрын
அண்ணாமலை அரசியலுக்கு லாயக்கில்லை
@keerthipriyan8290
@keerthipriyan8290 10 күн бұрын
ஈபிஎஸ் செல்லாக் காசு. நீ ஏண்டா.. பாஜக கூட்டணி தேடுகிறாய்?###சொல்.
@Kaladharan-u3h
@Kaladharan-u3h 10 күн бұрын
Annamalaya. Edapadie. Oru. Mayirum. Pudungathu. Onaku. Varaa. Valllaellyaa
@velayuthams7183
@velayuthams7183 10 күн бұрын
Whether it is a cartal of BJP some old. Leaders to over throw. Annamalai
@sundaramahalingamsanthanam4088
@sundaramahalingamsanthanam4088 10 күн бұрын
முதலில்‌விமர்சனம் செய்தது எடப்பாடி அண்ணாமலை பதில் சொன்னார்.அண்ணாமலை சொன் சாதாரண வார்த்தையை மட்டுமே திரும்ப திரும்ப சொல்கிறீர்கள்.எடப்பாடிக்கு நேரம்சரியில்லை.
@devarrajn9966
@devarrajn9966 10 күн бұрын
அடுத்த முதல்வராக எடப்பாடி வருவார்.
@smksamy-cy6dd
@smksamy-cy6dd 10 күн бұрын
EdappSi illai avenga appan vanthalum mudiyathu. Entha thalaivarum P.m kooda caril ponathu kidaiyathu.modgiji ju thriyama annamalaiji ya .Atha.udiyathu.
@chockalingampl5772
@chockalingampl5772 10 күн бұрын
எடப்பாடி meendum thorpar
@sathishKumar-sv4cz
@sathishKumar-sv4cz 10 күн бұрын
எடப்பாடி டம்மி
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 8 күн бұрын
Eps 🎉🎉🎉
@electotalstationmanickam2183
@electotalstationmanickam2183 10 күн бұрын
கொக்கு தலையில வெண்ணைய வச்சு,அது உருகி கொக்கு கண்ணை மூடியபின்னால லபக்ன்னு புடிப்பானாம் எடப்பாடி!
@ravikv3556
@ravikv3556 10 күн бұрын
Any how u want tamil nadu should not improve. Wait.
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 8 күн бұрын
Admk Eps ✌️✌️✌️🌱🌱🌱
@sambanthanarunachalam4264
@sambanthanarunachalam4264 10 күн бұрын
Annamalai thaan Tamilnadu. B J P Annamalai ellai enral BJP kku vote podamattanga, BJP valarathu
@aruchamyd8878
@aruchamyd8878 10 күн бұрын
அண்ணாமலை காலி பிஜேபி யும் காலி
@chockalingampl5772
@chockalingampl5772 10 күн бұрын
Annamalai iindri Ottu podamattargal
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 38 МЛН