தர்மத்தின் வாழ்வு தனைச்சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும்.தமிழ் ஈழம்வெல்லட்டும்.
@NandaKumar-xe7gw7 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕍⛪🌋🏞💕🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@gunasekart50987 күн бұрын
வீரவணக்கம் வீரவணக்கம் தேச குரல் ஆண்டன் பாலம் சிங்கம்
@Thendralselva8776 күн бұрын
தேசத்தின் குரலுக்கு அஞ்சலி.
@gmariservai37767 күн бұрын
பெருமைக்குரிய தேசத்தின் குரல் அவர்களுக்கு எனது வீர வணக்கம்! திரு. பாலா மாஸ்டர் அவர்களிடம் ஒரு கேள்வி. திருமதி. அடேல் பாலசிங்கம் அவர்களின் தியாகத்தை உங்களைப் போன்றவர்கள் சிறிது கூட நினைக்கவில்லையே. தேசத்தின் குரல் அவரின் போரும் சமாதானம் என்ற புத்தகத்தை பெரிய அளவில் யாரும் கொண்டு சேர்க்கவில்லை. காரணம் அதில் நிறைய விவரங்கள் புலிகளின் செயல் பாட்டுக்கு எதிராக இருக்கும். அதற்கு ஒரு உதாரணம் அமரர் ராஜீவ் காந்தியுடன் பிரபாகரன் அவர்களின் பேச்சு வார்த்தையை உண்மையாக அன்று என்ன நடந்தது என பதிவு செய்தார். அன்று ராஜீவ் மற்றும் பிரபாகரன், அன்டன் பாலசிங்கம், தமிழக அமைச்சர் பன்ரெட்டி ராமச்சந்திரன் ஆக நான்கு பேர்கள் மட்டும். அதை முழுமையாக படித்தால் ராஜீவ் எவ்வளவு நல்லவர் என்பது தெரியும். இதை யாருமே படிக்க விடாமல் புலிகள் ஆதரவாளர்கள் செய்தார்கள். ஜப்பானின் பேச்சு வார்த்தை அன்று புலிகள் கலந்து கொண்டு இருந்தால். இன்று எல்லாம் இழந்து இருக்க வேண்டாம். தேசத்தின் குரல் சொன்ன சில யோசனையை பிரபாகரன் திரு. பொட்டு அம்மான், நடேசன் உடைய துர்போதனையால் கேக்கவில்லை. அதனால் மனம் வருந்தி லண்டன் போய் சேர்ந்தார். அவரின் கடைசி மன சாட்சிப் படி உரையில் பல செய்தி இருந்தது. அதில் பாதி உரை இன்னும் உள்ளது. அதை அந்த நபர் வெளியிடவில்லை.திரு. பாலா மாஸ்டர் சீமான் ஈழம் தொடர்பான தலைவர் பிரபாகரன் அவர்கள் சம்பந்தப் பட்டதில் நிறைய மனசாட்சியை விட்டு உண்மை மாற்றாக சீமான் பிரபாகரன் அவர்களை பார்த்தார் என சொன்னார். இன்று அப்போது கூட இருந்த நந்து பல விவரங்கள் சொல்லி உள்ளார். அதில் நீங்க சொன்ன செய்தி அனைத்தும் பொய்யாக உள்ளது. திரு. பாலா மாஸ்டருக்கும் உண்மைக்கும் சம்பந்தம் இல்லை என்பது ஆனது. தயவு செய்து நீங்க தலைவரை நேசிப்பவராக இருந்தால் மன சாட்சியுடன் அன்று நடந்த நிகழ்வை மன சாட்சியுடன் பதிவு செய்ய முடியுமா?
@dharmadevamasillamany32146 күн бұрын
வணக்கம் பாலா மாஸ்டர். தேசத்தின் குரல் பாலசிங்கத்தின் திறமையை மதிக்கிறோம். இன்று தமிழரின் நிலை என்ன? தேசியத்தலைவரை வணங்குகிறோம் இன்று தமிழரின் நிலை என்ன? திறமைகள், தந்திரங்கள் மாத்திரம் மட்டும் போதாது, **சரியான நேரத்தில் முடிவெடுக்கும் திறமையே (மதி நுட்பம்) வெற்றியை தரும்** தோல்வியை ஏற்றுக்கொண்டு, வெற்றியை நோக்கி இனியாவது தொடருவோம்.
@inpakumarbenjamin45376 күн бұрын
Thank you 🔥💐🙏🏾
@SuthanSuthan-lg3xl7 күн бұрын
தமிழர்கான அரசியல் ரீதியான இளையவர்களுடைய முன்நகர்த்தி கொண்டு செல்லவேண்டும் சர்வதேச மட்டத்திலான புரிதல் கட்டாயமானது
@WaranLogeswaran7 күн бұрын
தமிழரின் அண்ணன் பாலசிங்த்துக்கு வீர வணக்கம் நாங்கள் எல்லாம் அழித்துவிட்டோம்ங
@nagarajanv59556 күн бұрын
அளித்து விட்டோம் என்று திருத்தம் செய்யுங்கள்.
@thevarajarajmathan4114 күн бұрын
தொகுப்பாளினி கேட்பது என்ன இவர் சொல்வது என்ன... கேட்டால் கேள்விக்கு பத சொல்ல வேண்டுமே தவிர தெரிந்ததை இஷ்டத்துக்கு உளறக்கூடாது.😂
He started a PhD course under John Taylor but didn't complete his studies.
@Bhagawaan16 күн бұрын
அதுதான் அவரால் தலைவேருக்கு சரியான அறிவுரை வளங்கமுடியவில்லையோ? அப்ப அவர் මති உரைஞரோ?
@Thendralselva8776 күн бұрын
So what? Did you study grade 7 ?
@தனித்துவம்Tv7 күн бұрын
வணக்கம் அம்மா நீங்கள் யாரிடம் விடுதலைப் புலிகள் உடைய வரலாற்றை கேட்கிறீர்கள் இவர் போராளி கிடையாது இவருக்கு பயிற்சி முகம் கிடையாது இவர் விடுதலைப் புலிகள் என்னுடைய வைப்பகத்தில் வேலை செய்த ஒரு பணியாளர் இவரிடம் போய் அரசியலைப் பற்றியும் போராளிகள் என்கின்ற வரலாற்றைப் பற்றியும் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது நன்றி உங்கள் முயற்சிக்கு
@nava10007 күн бұрын
அண்டிபிளைக்கும ஒருவரிடம் கதைகேட்ப்பது வேடிக்கை. ்பாலா ஒருகாலத்தில் புலிகளை விட்டு ஒதுங்கி இருந்த காரணம்
@nagarajanv59556 күн бұрын
பயிற்சி முகாம் என்று திருத்தம் செய்யுங்கள்.
@kumarguru70925 күн бұрын
சீமானின் சொச்சம்
@nagarajanv59555 күн бұрын
@@nava1000 அண்டிப் பிழைக்கும் என்று திருத்தம் செய்யுங்கள்.
@pionearsltd82826 күн бұрын
Ltte time was black periods in Srilankan history. Can you submit Ltte money collectors and members asset's in Australia, canada,England, Switzerland, France, Germany, and much more countries. We knows this people lifestyle before Ltte and after Ltte.
@ratnacarli8066 күн бұрын
Yes how could give u?
@pionearsltd82826 күн бұрын
@ratnacarli806 can you give back our lost and lifestyle? He destroyed average lifestyle and creates some milliner. Do you want their name list?
@Soorie-lt6px7 күн бұрын
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்களுக்கு ஏன் இலங்கை விவகாரம்?
@Antonydanik7 күн бұрын
He is also supporting Simon -Seeman Raw Agent
@prathap9947 күн бұрын
தெலுங்கு ஸ்டாலின் தான் RAW Agent
@Thendralselva8776 күн бұрын
So what? You got support from RAw too.
@alvinrajan40777 күн бұрын
காட்டி கொடுத்தவர் இஙரைம் எப்படி தப்பி வந்தார் என கேளுங்கள் புனர் வாழ்வு முகாம் போகாதல் எப்படி வெளியேறினார் காட்டி கொடுத்தை தீனே.😎😎😎😎😎😎😎😎
@nagarajanv59556 күн бұрын
இவரை எப்படி தப்பி வந்தார் முகாம் போகாததால் என்று திருத்தம் செய்யுங்கள்