அல்ஹம்துலில்லாஹ் பயான் அருமையாக இருந்தது ஹஜ்ரத் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை தருவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்... ஒரு சின்னஒரு சந்தேகம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு வருடம் என்பதற்கு ஹஜ்ரத் அவர்கள் சொல்லி விட்டு நான்காவதாக இருக்கக்கூடிய ஆயுள் என்பதனை சொல்லவில்லை என்பதைப் போன்று உள்ளது எனவே விளக்கினால் நன்று.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ