உங்கள் குரலை கேட்கும் பொழுது உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறது.
@manovenkat68212 жыл бұрын
👌👌👌👌
@towfeeqatowfee6556 Жыл бұрын
@@manovenkat6821 ,nv. CR 53
@jeyanthapalachandran21932 жыл бұрын
அருமையான காதல் கதை சகோதரி. Superb 👍உண்மையான காதல் & கணவன் மனைவியின் காதல் அன்பு பாசம் அருமை அருமை அருமை . அதற்கேற்றாற்போல மெருகு சேர்த்தது உங்களின் அருமையான வாசிப்பு சகோதரி. கேட்க கேட்க அருமையாக உள்ளது. விரைவில் முடிவடைந்துவிட்டது போல் உள்ளது. Thanks .அடுத்த நாவலை விரைவில் பதிவேற்றுங்கள் சகோதரி.😊👌
@kathainkural78112 жыл бұрын
நன்றி சகோ 🙏
@jeyanthapalachandran21932 жыл бұрын
சகோதரி புதிய கதைக்காக waiting , புதுக்கதை பதிவேற்றுங்கடா.😊👍
உங்கள் குரலில் கதையை கேட்கும் போது நான் கதை நடக்கும் இடத்தில் உள்ளது போல உணர்கிறேன்
@varnikhaasri41302 жыл бұрын
சகோதரி குரலைக் கேட்க தினமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் ஒரு வழியாக வந்து சேர்ந்தது மிக்க நன்றி உங்கள் குரலில் கேட்கும் கதைக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது தயவுசெய்து அடுத்த நாவல் விரைவாக பதிவு செய்யவும் எங்களுடைய அன்பான வேண்டுகோள் சகோதரி, ♥️♥️♥️👍👍👍👌👌👌🌹🌹🌹
@nallathaikumarvel1227 Жыл бұрын
Super madam your voice & story 🙏🏿👌
@kathainkural7811 Жыл бұрын
Thank you so much 🙂
@dhanalakshmisenthil21152 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏 அற்புதம் 👌 சகோதரி 💕💕
@tamilstories20234 Жыл бұрын
I never read Maya:s Novel. But today I had the opportunity to listen the Novel in audio presentation. Madam has presented and expressed very nice manner. One can feel the subject in depth. I wish more audio presentation to come in future. Congratulations 🎉.
@kathainkural7811 Жыл бұрын
Thank you so much 🙏🙏
@lalithalalitha67092 жыл бұрын
Fine fine super
@kathainkural78112 жыл бұрын
👍👍
@premasaravanan74532 жыл бұрын
Any story I can hear with your sweet voice sister Super story Please upload Some Lc diwakar story's sister Thank you 💝💖💐
@russellbertrand6440 Жыл бұрын
அன்பு சகோதரி நாரண துரைக்கண்ணனின் உயிரோவியம் நாவல் கிடைக்குமா
@kathainkural7811 Жыл бұрын
👍🏻👍🏻
@punithapoyya13842 жыл бұрын
Addicted to your mesmerizing voice , 👍
@kathainkural78112 жыл бұрын
Thanks a lot 😊
@vijayalakshmiramamoorthy773 Жыл бұрын
❤lm
@MuraliMurali-vf1ij4 ай бұрын
❤
@fathimaezhilarasij35972 жыл бұрын
Muthulakshmi Rahavan Novels please
@venkatalakshmin29712 жыл бұрын
Beautiful love story thank you sister 🎉
@avanthithavabalan45092 жыл бұрын
Wow na than 1st a kekkaporan 😀😀😀😀
@thilagavathithilaga42602 жыл бұрын
Wow super story 👌👌👌👌👌
@ragupathythirumurugan11062 жыл бұрын
❤super 🌻🌺🌹akka🌷
@PraveenKumar-ci9kp2 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@kathainkural78112 жыл бұрын
Nanri🙏
@jegandevi84442 жыл бұрын
Very super ❤️
@lathasatthi24552 жыл бұрын
பதிவு அருமை சகோதரி ❤️❤️❤️
@anthonyemmanuelv8132 жыл бұрын
Arambame miga arumai sago👌👌👌
@Disney_princess22032 жыл бұрын
Mam ramanichandran novel podunga
@kathainkural78112 жыл бұрын
Sorry 😞
@Disney_princess22032 жыл бұрын
@@kathainkural7811 ok mam thank you
@navaneethankrishnan60682 жыл бұрын
வணக்கம் சகோதரி வீடியோ தினமும் போடுவதற்கு முயற்சி செய்தால் மிகவும் சந்தோஷம் உங்கள் குரல் மிகவும் அருமை சகோதரி ற
@krishnaveni25422 жыл бұрын
ஆமாம் ஆமாம் சகோதரி😍😍😍
@geethachandrasekaran20292 жыл бұрын
Rc mam novel padinga ungavoicela nallaerukkum
@kalpanakandavel45412 жыл бұрын
Mam நீங்கள் ஏன் சுஜாதா சிவசங்கரி வாசந்தி லஷ்மி இவர்களுடைய நாவல்கள் வாசிக்கலாம்
@sasikalasridhar2132 жыл бұрын
Jewellery design, flower , dress design , patient attendant தவிர வேறு வேலை செய்யும் நாயகிகள் உள்ள R.C அம்மாவின் கதை இருந்தால் வாசியுங்கள்.