அன்பில் கனிந்து வந்த அமுதே || திருவிருந்து பாடல்|| ANBIL KANINTHU VANTHA || TAMIL CHRISTIAN SONG

  Рет қаралды 78,294

Arul Susai TV

2 жыл бұрын

அன்பில் கனிந்து வந்த அமுதே
சிந்தை மகிழ் உறவே தந்தை தரும் உணவே
உனக்காக நான் ஏங்கி தவித்தேன் எனில் வாழும் உணவாக அழைத்தேன்
1.
விருந்தாக வரும் தேவன் உன்னை காண்கையில்
வரும் தாகம் பசி யாவும் பறந்தோடுதே
மறந்தாலும் மறவாத உனது அன்பையே
இருந்தாலும் இறந்தாலும் மனம் தேடுதே
பசியாற பரிவோடு அளிக்கின்றேன் வா
இசையோடு கவி சேரும் சுவை காணவே
உன்னைத் தேடி உன்னை நாடி நிறைவாகவேன் உன்னில் உருவாகுவேன்
2.
என்னோடு நீ கொண்ட உறவானது
எந்தன் உயிர் போன பின்னாலும் விலகாதது
என் மீது நீ கொண்ட அன்பானது
அது தினம்தோறும் பலியாக அரங்கேறுது
இறைவா என் இறைவா என் அகம் வாருமே
இதயம் என் இதயம் உன் அருள் காணுமே
இறையாட்சி சமபந்தி உருவாகுமே மண்ணில் உருவாகுமே
_______________________________________________
Facebook Pages : fb.watch/5eGBRvrJ4k/
Your groups Pages:
groups/316814842759735/permalink/462339994873885/
KZbin Pages : kzbin.info/door/rEfpf7XwEW3hF-AIk6mnkg
#KANINTHU #VANTHA
#கிறிஸ்துமஸ் பாடல்
#Tamil#Christian#Songs#Tv
#Christian#song#Tv
Tamil Christian Songs TV
Arul Susai TV

Пікірлер: 40
@SELVIRANI303
@SELVIRANI303 Жыл бұрын
Amen jesus❤❤❤❤❤❤❤❤
@IsithoMisra
@IsithoMisra Жыл бұрын
@rajakuttan3137
@rajakuttan3137 8 ай бұрын
❤❤❤❤❤
@arockiamfdoarockaiam6195
@arockiamfdoarockaiam6195 Жыл бұрын
அன்பில்கனிந்துவந்த
@pricimeenu4861
@pricimeenu4861 Жыл бұрын
அருமை👌👌👌🙏🙏🙏❤❤❤
@JustinM-tt7qd
@JustinM-tt7qd 2 ай бұрын
Amen Jesus 😍🙏
@victoiyavinnarasi5078
@victoiyavinnarasi5078 Жыл бұрын
Very good appa😊😊
@avineshavi456
@avineshavi456 Жыл бұрын
❤❤❤
@PunithamaryPunitha
@PunithamaryPunitha 8 ай бұрын
Song very nice❤❤❤
@augustinej4558
@augustinej4558 Жыл бұрын
👍👍👌🙏🙏💯
@dominicmary4965
@dominicmary4965 8 ай бұрын
Very very beautiful ❤🎵🎶💗
@ilakkia-kf4hk
@ilakkia-kf4hk Жыл бұрын
Music and song was very nice 🎶
@parnabaslourdu9756
@parnabaslourdu9756 Жыл бұрын
peoutiful sevikku inymayana padal
@graciouspeter2256
@graciouspeter2256 8 ай бұрын
Beauty
@victoiyavinnarasi5078
@victoiyavinnarasi5078 Жыл бұрын
Beautiful nice song🙏🙏🙏
@gerarathinam1712
@gerarathinam1712 Жыл бұрын
Congratulations
@kilindonkili3851
@kilindonkili3851 Жыл бұрын
🙏🙏🙏
@ThomasGnanathickam
@ThomasGnanathickam 11 ай бұрын
Beautiful song, lyrics and music both the voice . really superb
@RaniArul-j9k
@RaniArul-j9k 23 күн бұрын
Amen Jesus 🙏 🙏 🙏
@RobertEdison1984
@RobertEdison1984 Жыл бұрын
superb song
@blessingbeats4229
@blessingbeats4229 7 ай бұрын
Fine
@RaniArul-j9k
@RaniArul-j9k Ай бұрын
Anpil kantnth vantha vrava🙏🙏🙏
@kilindonkili3851
@kilindonkili3851 Жыл бұрын
Iove Jesus heart❤❤
@gayupgayup
@gayupgayup Жыл бұрын
Jesus
@santhoshrajasekar7331
@santhoshrajasekar7331 2 жыл бұрын
Very nice to hear
@jndv28
@jndv28 Жыл бұрын
Nice communion song... All glory to God ❤
@robertvijay6817
@robertvijay6817 Жыл бұрын
Super brother and sister nice song🎵🎵 God bless you so much❤❤
@susaiTv
@susaiTv 2 жыл бұрын
nice song❤❤❤🙏🙏🙏
@Mabel-k8l
@Mabel-k8l 5 күн бұрын
Super song
@Sinamah-k4q
@Sinamah-k4q 2 ай бұрын
Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤
@Mary-x4e2l
@Mary-x4e2l Ай бұрын
Super
@ArulNeshan
@ArulNeshan 10 ай бұрын
𝘼𝙢𝙚𝙣🙏🙏❤
@CharlesWilliam-x7i
@CharlesWilliam-x7i Жыл бұрын
Nice song
@vimalraj1258
@vimalraj1258 Ай бұрын
,, இயேசுவே எனது மகள் Tiffany இன் உடல் நலம் மேம்பட உம்மிடம் அன்பாக வேண்டிக் கொள்கிறேன்
@SharliQueen
@SharliQueen 6 ай бұрын
𝗩𝗮𝗿𝘆 𝗻𝗶𝗰𝗲...... 🫂☦️💯𝗮𝗺𝗲𝗻
@jinijini9103
@jinijini9103 16 күн бұрын
Lirics
@cynthiafernandopulle4349
@cynthiafernandopulle4349 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@cynthiapreethi4991
@cynthiapreethi4991 Жыл бұрын
@KalaJosephine-je8wd
@KalaJosephine-je8wd 2 ай бұрын
❤❤❤
@arund463
@arund463 6 ай бұрын
Nice song
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,3 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 13 МЛН