மக்களின் சொத்துக்கள்ளை கொள்ளை அடித்து வாழும் முதல்வர் அமைச்சர்களுக்கு என்ன தண்டனை
@Tamil2026-v9s4 ай бұрын
சிலப்பதிகாரம் என்ன சொல்கிறது? திருக்குறள் என்ன சொல்லுது. எல்லாமே மறுபிறவியை பற்றி பேசுதப்பா அத தானா அவரு சொன்னாரு சொந்த கருத்தையா சொன்னாரு
@BalaMurugan-qi3di4 ай бұрын
Dei kirukku tharkuri
@mariadoss98864 ай бұрын
மறுபிறவி பற்றி பேசுது. ஆனா இந்த பிறவியில் ஒருவர் அனுபவிக்கும் பிரச்சனைக்கு காரணம் முற்பிறவியில் செய்த பாவம் தான் என்று எந்த ஒரு அற நூலும் சொல்லவில்லை.
@angelfreedom2464 ай бұрын
பணி இட மாற்றம் செய்யப் பட் ட தலைமை ஆசிரியரை திருப்பி அவர் பணி புரிந்த இடத்திற்கு மாற்றும் வரை சக ஆசிரியர்கள் போராட வேண்டும்.
@m.kaliyaperumal.m.kaliyape26404 ай бұрын
பாவத்தின் சம்பளம் என்று கிருஸ்துவ மதத்திலும் உண்டு. புரிந்து பேசவும்.
@m.kaliyaperumal.m.kaliyape26404 ай бұрын
அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யும் காலம் வருகிறது.
@saikumarkhan4 ай бұрын
மதிய வணக்கம் மகிழன் 🙏🙏
@narasimhakannanrangachary77444 ай бұрын
ஏம்ப்பா அவர் பேசிய து திருக்குறள் இதுல 😘எங்க ஆரியம் வந்தது
@murugavelsamy73784 ай бұрын
மகிழன் விசயம் தெரியாமல் பேசாதே. முதல்வர் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டு வதையும். சென்னையில் நடந்த கார் பந்தையத்தையும். மக்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதை மறைக்கவே இந்த நாடகம். "புரியுதா"
@ANagarajan-w8y4 ай бұрын
Bro don't blame too much on mahavishnu bro He has helped many poor & needy people... I'm not here to say mahavishnu 100percent correct...but he is doing great ...yes we dont accept him on his speech but that doesnt mean he is wrong all the way.. As he is a spiritual based brother ...he always supports vallalar,murugar as well...just think about that bro...pls dont blame too much about him....his sanjeevini tonic have healed my father's Bp etc....
ஏன்யா இதே ஊழ்வினைகளை பற்றி தானே பைபிலும் , குர்ரான்னும் சொல்கிறது , நீ அந்த மதத்தை சார்ந்தவர்களையும் சேர்ந்து தானே திட்டுற.
@RanjiniRanju-v4i4 ай бұрын
Should support mahavishnu.
@shivakarthick8414 ай бұрын
😂😂😂😂😂
@muthiahsolaiappan11864 ай бұрын
Government has better things to handle such issues is foolish acts of the government.
@ponnurangamsamba11784 ай бұрын
20000,years ago only hindu people was living in the world.there no any other religian.
@Gopal-ee7pj4 ай бұрын
குறையோடு இருப்பவர்கள் எல்லாம் குற்றம்(பாவம்)செய்தவர்கள் என்பதுதான் தவறு. பிறர் மனதை புண்படுத்துவது.
@meenakshit1734 ай бұрын
காசு பண்ண இந்த கத்து கத்துர உங்க ளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்
@vishnureddy63804 ай бұрын
அவர் பேசிய அத்துணை விசயமும் சரியே
@ganakanapathi54984 ай бұрын
Your interpretation is wrong (WRONG PURITHAL---do not link caste system here, not relevant) Dear public of Tamil Nadhu, PLEASE SUPPORT MAHA VISHNU 100%....He is not fault at all....If you say, Mahavishnu is wrong, than THIRUKURAL should not make reference or include in Tamil Nadhu education system. Gana, Malaysia
@jayanthip8714 ай бұрын
ஆன்மீகம் பாவம் புன்னியம் கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும்
@venkatachalam19964 ай бұрын
அட தற்குறி தமிழ் நாட்டில் ஆன்மிகம் கல்விக்கு தடை போட்டதே தப்பு நிங்க என்னதா சித்தர் நூல்களை படிச்சிங்க அங்க கர்ம வினையை பற்றி எதுவுமே எழுத வில்லையா ஆன்மிக த்தில் முட நம்பிக்கை இருக்கா இருக்கு அன அன உண்மையான ஆன்மீகம் இருக்கா என்றால் இருக்கு ஆன்மீகம் ஆன்மா = மிக்குதல் ஆன்மாவை மிக்க முடியுமா ஆம் அதைதான் நாம் சித்தர்கள் சொன்னது அதுவே "சாகக்கலை" #வாசியோகம் பற்றி படித்து பாருங்கள் 😮😮
@devikanna23344 ай бұрын
💯👌
@angelfreedom2464 ай бұрын
கைது செய்ய வேண்டியது விஷ்ணுவையும் பாடசாலையில் பேச அனுமதி கொடுத்த அதிகாரியையும் தான், . யார் அந்த அதிகாரி என்ற விபரம் ஏன் இன்னும் வெளியாக வில்லை.
@maninadar75624 ай бұрын
விஷ்ணு என்ன தவறாக பேசினான் ? அவனை கைது செய்ய??
@balasubramanian1504 ай бұрын
கிறிஸ்தவ கூட இ
@kandhasamy10024 ай бұрын
மஹாவிஷ்ணு விடம் கேள்வி கேட்ட அந்த நாகரிகம் இல்லாத ஆசிரியர் யார்.
@ayapan8724 ай бұрын
@@kandhasamy1002crypto
@jayganesh69024 ай бұрын
@@maninadar7562 எவ்வளவு பெரிய அறிவு🐃🐃🐃🐃🐃🐃🐃
@akileshsanthosh25714 ай бұрын
மகிழா நீ படிச்சவன்னு காட்ட வள்ளுவனை முட்டாளா நினைக்காதடா 😂
@varadharajasampath66764 ай бұрын
Every one has right to express his view When Udaya nidhi Stalin Sport minister says sanadhana is doungue malaria is it not foolish talk When that is wise. What Vishnu talks also wise
@rajasekar22364 ай бұрын
You done a good job bro. Thanks
@ganakanapathi54984 ай бұрын
Vaalga......
@murugeshkaruupa66164 ай бұрын
Pls spread this video
@UlaganathanT-yo9cw4 ай бұрын
அன்பில். ராஜினாமா. செய்யவேண்டும்.
@govindarasuarumugam96654 ай бұрын
ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்.
@sekark42454 ай бұрын
Vazhga mahavishnu❤❤❤
@kannanr27774 ай бұрын
நீ என்ன எல்லாம் கரச்சி குடிச்சிட்டு பேசிறியா
@nalliahsivanathan82664 ай бұрын
👍
@rajasekarannatarajan99414 ай бұрын
U don't have work mooduda
@KrishnakumarAk-x7h4 ай бұрын
👍excellent...
@Govinnu4 ай бұрын
நல்ல வேளை.... குடிகாரன் எவனையாது கூப்பிட்டு வந்து சரக்கு அடிப்பது எப்படி என்று பேச வைகாமல் விட்டானுங்களே? அடுத்ததாக அதையும் செய்வானுங்க!!.
@JeevanBala034 ай бұрын
அரசு உதவி பெறும் பல பள்ளிகளில் ஆன்மீகத்தை பேசுகிறார்கள். சட்டம் அனைவர் மீதும் சமமாக செயல்பட வேண்டும்.
@srinivasankesavan73474 ай бұрын
தம்பி உனக்கு இந்து மதத்தில் இருக்க பிடிக்கவில்லை என்றால் தாராளமாக வெளியே செல்லலாம் உன்னை யாரும் கட்டாயப்படுத்தி இந்து மதத்திற்கு இருக்க சொல்லவில்லை
@ponnurangamsamba11784 ай бұрын
Muthalil olai suvadigalai thamil mattukku konduvarungal my friend.
Mental ah da nee.. enga untouchability pathi pesirukan.. reason for suffering solirukan.. son merit immai marumai Ella religion la um iruku mental . Tirukural theriyuma karma theriyama.? Y twisting and misleading people
@knightdave19864 ай бұрын
Also govt must take action against school forcing children to participate in celebrations of religious festivals in school..
@PerumPalli4 ай бұрын
❤❤❤
@shreesaravana88884 ай бұрын
I support mahavishnu
@RadhaKrishnan-hq9st4 ай бұрын
இந்து மக்கள் இனியாவது திமுகவிற்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளியில் கஞ்சா மது அருந்திய மாணவர்களின் அராஜகம் அதை பற்றி பேச ஊடகத்திற்கு துப்பில்லை.
@7vraman4 ай бұрын
How about bible class in christian mission school?
@narasimhulubalani25974 ай бұрын
NO1 sombu poramai
@sivakumardl8024 ай бұрын
பாவம் புண்ணியம் மறு ஜென்மம் பத்தி தெரியணுமன்னா இந்த புண்ணிய பூமியில் பிறந்த அனைவருக்கும் தெரிந்த விசயம்
@Thirukkai-Vaal4 ай бұрын
உன் பிள்ளை ஊனமாக பிறந்தால் அதை பாவி என்று பெயர் சூட்டுடா சங்கீ பாடு 🤡
@jayganesh69024 ай бұрын
@@Thirukkai-Vaal👍🏻
@agatheeswararscienceandlife4 ай бұрын
உண்மைதான்
@angelfreedom2464 ай бұрын
ஆன்மீகத்தில் பல பிரிவுகள் இருக்கு. மாணவர்களை , இளம் சமுதாயத்தினர் கெட்டுப் போகாத வகையில் நல்ல பண்புகளையைப் போதித்திருக்கலாம் . மாற்றுத் திறனாளிகள் தாங்கள் குறையுடன் பிறந்திருந்தாலும் அவர்கள் கடவுளின் குழந்தைகள் , என்று எண்ணும்படி ஊக்கமான பேச்சை பேசியிருக்கலாம் . பாவம் புண்ணியம் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளும் வயதில் மாணவர்கள் இல்லை. அதை பாடசாலை பருவம் முடிந்த பின்னர் , 30 வயது தாண்டிய பின்னர் அவர்கள் தங்கள் பிறப்பின் இரகசியத்தை அறிய விரும்பினால் தெரிந்து கொள்ளலாம்.
@gvava60054 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள். 👍👏
@harikumarlakshmi92574 ай бұрын
@@angelfreedom246 அருமை சார்
@PrabhuSubash-bo4km4 ай бұрын
என்னது போன ஜென்மத்தில் செய்த பாவம் இந்த ஜென்மத்தில் நீ அறிவிப்பாய் நாளைக்கு என்ன நடக்கும் யாருக்குமே தெரியாது இதுல இவரு போன ஜென்மத்துக்கு ஆனா அவருடைய சில பேச்சுக்கள் ஏற்புடையதா இருக்குது ஆனால் மூடநம்பிக்கை கருத்துக்கள் ஏற்க முடியாது
எந்த பாவம் வேண்டுமானாலும் செய்யுங்கள் கர்த்தரிடம் பாவமன்னிப்பு வாங்கி கொள்ளலாம் 😅😅
@valliammal16934 ай бұрын
Super Anna
@Devadanya4 ай бұрын
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தினந்தோறும் மதபோதனை நடப்பது இங்குதான் தம்பி நீ சின்னப் பையன் உனக்கு இது தெரியாது.
@RanjiniRanju-v4i4 ай бұрын
Nee mudhala poi padichittu vaa. Contentkaga pesadhe... Mahavishnu is correct.
@vaseer4534 ай бұрын
4:57 இனி அரசின் அனுமதி பெற்று தான் இந்த மாதிரி சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டும்' என்று அரசு ஆணையிட்டதன் மூலம் சீமானின் சொற்பொழிவு பள்ளிகளில் நடத்தப்படுவது தடுக்கப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
@dailymindblow-t3y4 ай бұрын
பேசுவதற்கு முன் முன் jamin வாங்க வேண்டும் போல.... இந்த கிருக்கன்கள் 🤔🤔🤔🤔
@Suresh-oo3je4 ай бұрын
ஆரியமும் திராவிடமும் ஒன்று என்பது தமிழர்களுக்கு தெரிந்த கதைதான்
@pandianm96424 ай бұрын
தம்பி உணர்ச்சிவசப்பட்டு பதிவிடாதீர்கள் அவர் பேசியது பொதுவெளியில் அல்ல வளரும் சந்ததிக்கு அது உண்மையோ இல்லையோ அது அவரவர் புரிதலின் அடிப்படையில் அதை பற்றி முழுவதுமாக அறியாமல் விமர்சனம் செய்வது உங்களின் உரிதிதன்மயை சீர்குளைத்துவிடும்
@manikandank31704 ай бұрын
அண்ணா பொறுமை சாமி பொறுமை சாமி உங்களுக்கு இருக்குற கோவத்த பார்த்தா இன்னக்கி விஷ்ணு செத்தான் டா
@balamuruganb49574 ай бұрын
நல்ல விளக்கம். ஏற்கனவே விநாயகர் வழிபாடு வந்தது. இப்பொழுது எங்கு பார்த்தாலும் சாய்பாபா ... இன்னும் வரும் காலங்களில் நம் முன்னோர்களின் வழிபாடு சிதைந்துவிடும்.
@HariharanS-e3h4 ай бұрын
Jesus alla dhaan un munnorgala...poda punda
@lakshmananiyer98314 ай бұрын
Watch maridasd today vedio about this subject
@raviswaminathan82754 ай бұрын
மரியாதையாக பேசத் தெரிந்தால் பொதுவழி ஊடகத்திற்கு வாங்க இல்லை என்றால் தயவுசெய்து ஊடக துறையை களங்கம் ஆக்காதீர்கள்
@srinivasanthamarai15284 ай бұрын
Neee romba arivalida
@manirajendran83904 ай бұрын
அருமை சார் ❤❤❤🎉🎉🎉
@soundarama58184 ай бұрын
பாவத்தின் சம்பளம்
@rajendranmuthiah91584 ай бұрын
மகா விஷ்ணு ஆன்மீகமா பேசினார? நல்லா உருட்டுப்பா?
@ramachandrannarayanan40294 ай бұрын
Sir,wonderful counter explanation.well done.Also try to visit and experience the preachings in the Churches ,as to how they address the people.
@sudhakaran82814 ай бұрын
Ramachandran4029 neeyum poi temple after temple poi pesu, but don't speak in schools.
@SugumarParamasumdaram4 ай бұрын
அருமை தம்பி மகிழன் 👌🏿👌🏿👌🏿
@ParthasarathiKrishnan4 ай бұрын
Support to dmk
@winnerjayaraman7764 ай бұрын
இல்லை மனிதன் ஒழுக்கமாக வாழுவதற்க்கும் நேற்மையாக வாழ்வதற்க்கும் செய்யும் தப்பிற்க்கு தன்டனைகிடைக்கும் என்று உனருவானானால் ஒழுக்க மாக இருப்பான்னு நம்பிக்கை
@mukuthiamman21144 ай бұрын
சிறப்படா தம்பி 👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Murugappan-l9o4 ай бұрын
சுடலை மாடல் பாக்கிஸ்தான், போங்கடா டிஸ்மிஸ் செய்யவேண்டும்
@mylsamyn94794 ай бұрын
Anbil Mahesh ,KN NEHRU enda Tanjai periya koilil Raja gopuram valia enda pogavillai Karunanidhi Rajagopuram valiya pogavillai Stalin samsaram yenda koilukku poguthu
@rajkumar-py7px4 ай бұрын
mahaVishnu pesiyadhu crt po da
@angelfreedom2464 ай бұрын
ஒரு ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அவர் இறுமாப்பில் அந்த ஆசிரியர் பெயரைக் கேட்டதைக் கண்டோம். இந்த விதமான ஆணவ மன நிலை வர நிச்சயம் இந்த நிகழ்ச்சிக்கு பாடசாலையை அதிபரை விட முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் தான் இவரை பாடசாலைக்கு அனுப்பியிருக்க வேண்டும். தலைமை ஆசிரியரை பணி இட மாற்றம் செய்தது மிகத் தவறு. விஷ்ணு செய்தது தப்பு . அவர் பேசிய விடயங்கள் பாடசாலைக்கு பொருத்தமல்ல .
@kandhasamy10024 ай бұрын
@@angelfreedom246 சரி. அந்த ஆசிரியர் பெயர் என்ன❓❓
@kandhasamy10024 ай бұрын
@@angelfreedom246 நிச்சயமாக அந்த ஆசிரியர் கிறித்தவ னாகத்தான் இருக்கும்.
@narasimhulubalani25974 ай бұрын
Mud in pond. Ularal
@lucianisaac29824 ай бұрын
My opinion - Excellent video by I Magizhan. Religious precepts / preaching should be confined to places of worship, institutions, etc owned by them. Such activities should not be permitted in government schools, colleges, institutions, offices, etc. which according to The Constitution of India🇮🇳 is Secular. In fact in my opinion this may be the right time to replace the Vaishnavaite / Shivaite gopuram that adorns the Tamil Nadu Emblem with a Secular Symbol.
@HariharanS-e3h4 ай бұрын
Dei pavadai....church collection ellam conversion
@kandhasamy10024 ай бұрын
இன்னும் எத்தனை காலத்துக்கு அந்த மனுதர்மம் பற்றியே பேசிக்கிட்டே இருப்பீங்கடா.... அது ஒன்றும் ஷரியத் சட்டத்தை விட கேவலமானது இல்லைடா😅😅😅
@navaneetharaju53484 ай бұрын
Dei bemani, Thiruvalluvarin Thirukkural nalla padida porambokku. 200 ups.
@thayaharansangaran1204 ай бұрын
Nice to see you brother 😊
@rajendravigneswaran59574 ай бұрын
Super keep going on 🎉🎉🎉
@gjmarvel29404 ай бұрын
Anna parandhuur vimaana nilaiyam vara koodathu nu andha ooor makkal rendu varsamaaa pooraadittu irukaanga .... Athu vandhu sivapu Nila pagudhi Chennai la vandhu vellam laam vandhaah 60% to 70% thanni vandhu anga urinjudum because anga yerriyum kulamum adhigamaa iruku .... Anga makkal nalla vivasaayam pannittu vaalndhuttu irukaanga .... Anga vandhu vimaana nilaiyam vandhuchunaah Chennai kum aaabatthu parandhuur la vivasaayam pannavum mudiyaathu yenaal 5000 yekkar nilatthai yeduthupaanga ... Athunaala thaiva senju adha pathiii video vum poodunga andha oooruku poi vlog uhm pannunga #saveparandhur
@NageshwaranNageshwaran-y8o4 ай бұрын
Mahavishnu. Brahamanan. Alla. Brahamin. Mutal thanamaga pesamatargal. Annal. Veda, sithargal reference udan pesum jathi. Mahavishnu therinthathai. Solivitar. Dmk govt karan. Manthiri , education officers should be punished.sarvanasam.
I was on vacation for the past few weeks, so I didn't check YOU TUBE regularly (sorry Mahilan)
@kaarthiraathi3964 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@wizdomwalker25004 ай бұрын
Karma is the consept here.. apde avaru pannadhukku ivloo vedikka vendiya avasiyame illaye
@MohanMohan-s6k4 ай бұрын
மகாவிஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய பேச்சை பேசுவார் என்று அழைத்தவருக்கு என்ன தெரியுமா? நல்லவிதமாக தான் பேசுவார் என்று நினைத்திருப்பார் ஆகையால் அழைத்து இருப்பார்கள், அழைத்தவர் மீதும் அனுமதி கொடுத்தவர் மீதும் தவறு ஒன்றும் இல்லை, ஆன்மீகம் பேசுவது ஒன்றும் தவறு இல்லை ஆனால் அதை யார் மனமும் புண்படா வண்ணம் பேசி இருக்க வேண்டும், ஆன்மீகத் தொடர்பான நூல்கள் பள்ளி பாடங்களில் இருக்கின்றது, உதாரணமாக சீறாப்புராணம், பெரியபுராணம், தேம்பாவணி, திருவம்பாவை, திருப்பாவை, திருமுருகாற்றுப்படை, இன்னும் பல நூல்கள் இருக்கின்றது, ஆகையால் பள்ளியில் ஆன்மீகத்தை பற்றி பேசுவது ஒன்றும் தவறு இல்லை ஆனால் பேசுவதை சரியான முறையில் பேச வேண்டும்.
@angelfreedom2464 ай бұрын
விஷ்ணு அங்கு ஆன்மீகம் பேசவில்லை. மாணவர்களுடன் என்ன பேச வேண்டும் என்று இவருக்கு தெரியவில்லை. தலைமை ஆசிரியர் அவரை ஊக்கமூட்டும் பேச்சை பேசச் சொன்னால். மாற்றுத் திறனாளிகள் முன் பிறப்பில் செய்த பாவங்கள் பற்றி பேசுகின்றார். அந்த இடத்தில் மாற்று திறனாளி மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்துள்ளனர். அவர்கள் மனம் எவ்வளவு புண் பட் டிருக்கும். இவரின் பேச்சுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்? . விஷ்ணு அங்கு பண்பான ஆன்மீகம் பேசவில்லை.
@NagarajanNatesan4 ай бұрын
போனஜன்ம புண்ணியம்தான் rental voices.தங்கள் வீட்டில் எப்படியோ?
@katharmeeran4 ай бұрын
❤❤❤ அன்பு தம்பி மகிழன் சொல்வது சரிதான் ❤❤❤போன் ஜென்மத்தில் பிறந்தவர்கள் இந்த ஜென்மத்தில் ஏ ழையாக பிறப்பார்கள் என்றால் ஒரு சில பணக்காரர்கள் திருடி திருடி சொத்து சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்களா ❤கஷ்டப்பட்டு உழைத்து பணக்காரர் ஆனவர்கள் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களா❤❤❤❤❤ எந்த மத ஆன்மீக நிகழ்வும் அரசு பள்ளிகளில் நடைபெற கூடாது ❤❤❤❤
@raghavangopinath29934 ай бұрын
Hi Thambikku vaazhthukkal. 💪🙏💟✌️🦾👌💯🤟👍
@kandhasamy10024 ай бұрын
@@katharmeeran திருடுபவன் இந்த ஜென்மத்தில் பாவம் செய்து கொண்டு இருக்கிறான். அதற்குண்டான தண்டனையை இந்த ஜென்மத்திலும் மறு ஜென்மத்திலும் அனுபவிப்பான்
@sembhegechellyan64354 ай бұрын
Naiya thirumoolor soluraru
@jayakumar52334 ай бұрын
Good spoken brother minister is an udavanidhi fans association promoter only he is an illiterate