O😅 யாருக்கும் இனி என் மனதில் இடமில்லை 😅 கடகராசி ஆயில்யம் 😮 பட்டது போதும் சார் நன்றி ❤
@enquiryeastpoojaenquiryeas68874 күн бұрын
Very true
@MathusTM3 күн бұрын
Bro last 6 month life le marakka mudiya bro 🥲
@Gameing29133 күн бұрын
கடகம்னாலே பலவீனம் அன்பு தான் இதுல எங்கம்மா எனக்கு வெச்ச பேரு வேற என்ன கொல்லுது உலகிற்கே அரசி அன்புக்கரசின்னு நெனச்சு பேர் வெச்சாங்களாம் எங்கம்மா உண்மையாவே எங்கையும் யாரையும் பாகுபாடுபார்ப்பதில்லை காரணம் ஆத்மான்னு பார்க்கிறேன் எல்லோரும் ஒரு சட்டைய (உடல்)போட்டுகிட்டு வந்துட்டாங்க. நாயி பூனை செடி கல்லு மண்ணு தண்ணீர் chair tableசெடி மரம் என எல்லாம் பிடிக்கும் காரணம் நன்றி உணர்ச்சி பழகிட்டா நாமே மாறிடுவோம் ஆனா மனசுதா பல நேரங்களில் அன்பானவர்கள் தூக்கி எறியும்போது நொந்து போறோம். நீங்க சொல்றமாதிரிதான் sir துரோகி பகைவன் யாரையும் நினைத்து பலிவாங்கற கேரக்ட்டர் கிடையாது வாழவைக்கும் மனதுதான் துடிக்கிறது
@lathahema5582 күн бұрын
Correct
@lakshumibhat14332 күн бұрын
Poosam,kadaga raasi, kanni lagnam. Exploited by one and all.
@gopur2305Күн бұрын
வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤
@rajeevanshiyamala6747Күн бұрын
வணக்கம் ஐயா🙏 கடகராசி ஆயில்யநட்சத்திரம், கும்பலக்கனம் பதிவு தயவு செய்து போடவும்🙏 மிக்க நன்றி உங்கள் அருமையான பதிவுக்கு🙏💐👍
@seetharamanganapathysubram57694 күн бұрын
அதெப்படி சார் கரெக்டாக என்னிடமே ப்ரச்சனையை சொல்லி, தீர்த்து கொள்கிறார்கள்? எனது கமெண்ட்டுக்கு பதிலளித்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏
@GeethaR-sm6rc2 күн бұрын
கடகம் ராசி சிம்ம லக்னம்
@RameshRamesh-qs3mu4 күн бұрын
சரியாக இருக்குனும் நினைக்கிறேன் என்னால் இருக்க முடிய வில்லை , முயற்சிக்கிறேன்
@VIJAYNAGARAJAN-o4v19 сағат бұрын
கடகம் ராசி விருச்சிகம் லககணம்
@hansikalingeswaran45554 күн бұрын
எல்லாருமே துரோகம் பண்றங்க எல்லாம் ஏமாத்துறாங்க என்னால தாங்கிக்க முடியல 😭
@shrirampgrrm4 күн бұрын
எல்லாமே நமது பூர்வ ஜென்மா பாவங்கள் கர்மா இந்த சனி தீர்த்து விட்டது. ஏமாந்த போனது போயாச்சு. இனிமேல் நீங்க சொன்ன மாதிரியே வாழ வேண்டும். 65 வயது இனி எவழுவு வர்சம் வாழ போகிறோம்..
@rajarun91282 күн бұрын
Correct sir correct...kadagam rasi. Poosam Nakshatram...meena lakugnam sir..