Sir, Gomathi chakram and Sangu poojai procedure oru video podunga pls..🙏
@vaazhgavalamudan35312 күн бұрын
*anchor oru recap மாதிரி short and sweet aa conclude பண்றாங்க.. சூப்பர்...*
@Anitha-rh2kz2 күн бұрын
கோமதி சக்கரம் பற்றி எனக்கு ஒரு தெளிவு இல்லாமல் இருந்தது வீட்டில் கட்டாயமாக வாங்கி வைக்கிறேன் குருஜி
@sasirekhakumar89073 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@PriyaRamesh-d4e2 күн бұрын
Guruji என்னிடம் தாமரை விதை உள்ளது அவற்றை என்ன செய்வது
@saranyavr1411Күн бұрын
Nandri guruji.... Useful information
@Megala8933 күн бұрын
குருஜி எங்கள் வீட்டில் கோமதி சக்கரம் சோலிகள் இருக்கிறது பச்சரிசியில் வைத்திருக்கிறேன் ஆனால் எனக்கு விருச்சக ராசி நீங்கள் சொன்னாதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி குருஜி 🙏🙏🙏
@gayathrir83892 күн бұрын
Black Tourmaline Amethyst Clear Quartz Selenite Obsidian Hematite Smoky Quartz Labradorite Citrine Rose Quartz இவற்றின் பயன்பாடு பற்றி கூறுங்கள் ஐயா
@meenubaskar452 күн бұрын
Kodana Kodi nandrigal 🙏Guruji
@Eswari-k5v3 күн бұрын
என் ராசி விருச்சிகம். நன்றி குருஜி 🌺
@ranjanipanneerselvam88063 күн бұрын
Saranya mam enga.....please Saranya mam a interview pana solunga.....she is the best
@vaazhgavalamudan35312 күн бұрын
*Mkum... Core content என்னன்னு பாக்காம juz for KZbin timepass ku பாக்குற கோஷ்டி ய என்ன செய்ய...* *போமா அங்கிட்டு..*
நான் விட்டு வாசலில் குத்து விளக்கு ஏற்றி வருகிறேன் மிக அழகாக இருக்கும் என்று எற்றலாமா? தயவு செய்து கூறுங்கள் ஐயா சிலர் கூடாது என்று கூறுகிறார்கள்.
@vinobaanand47962 күн бұрын
அக்கா thirukarthighai மட்டும் than vasalil kuthuvilaghu yetranum matra days இல் pooja room இல் thaa n yetran
@vanitha3333 күн бұрын
கோமதி சக்கரம் எப்படியிருக்கும்? குருஜி.
@Nithiyaasrinithi30113 күн бұрын
சாலகிராமம்
@sekarneela31483 күн бұрын
Guruji 🙏🙏🙏
@kalaivanir31292 күн бұрын
🎉🎉🎉
@muthuselvim46873 күн бұрын
ஐயா ஸ்வஸ்திக் குறியீடை மோதிரமாக அணியலாமா
@bharanibalen49373 күн бұрын
No.
@gowthamimagesh29303 күн бұрын
🙏🙏🙏
@thamaraisk42913 күн бұрын
But intha chakaram enakku rasiya ellai money kastam vanthuchi
@thiru_asc13 күн бұрын
Very disappointed with guruji that he doesn't have time to meet for giving his advice and opinions on the birth chart but daily endless videos are posted..