அண்ணே ஈஸ்வரன் எதுக்கு திருச்செங்கோட்டில் போட்டியிடுகிறார்?....அரங்கம் அதிரும் வாதம்

  Рет қаралды 528,793

Thanthi TV

Thanthi TV

8 ай бұрын

#makkalmandram
அண்ணே ஈஸ்வரன் எதுக்கு திருச்செங்கோட்டில் போட்டியிடுகிறார்?
அரங்கம் அதிரும் வாதம்
Uploaded On 07.10.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 958
@valayapathikalaimani58
@valayapathikalaimani58 8 ай бұрын
மதுரையின் பெருமை நமது பேராசிரியர்
@Prakash-cq5qd
@Prakash-cq5qd 8 ай бұрын
எப்பவுமே படித்தவர்களின் பேச்சு நிதானமாகும் தெளிவாகும் இருக்கும் சூப்பர்
@selvarajashok8540
@selvarajashok8540 8 ай бұрын
பேராசிரியர் என்றால் அண்ணன் இராம சீனிவாசன்தான்.
@ananthank2523
@ananthank2523 8 ай бұрын
பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்க அருமை
@user-kr4wn6mc8i
@user-kr4wn6mc8i 4 ай бұрын
Yes
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 4 ай бұрын
தேவகுரு பிருஹஸ்பதி மனைவி தாரா, கணவனின் மாணவன் சந்திரனுடன் ஓடிப்போய்ப் பெற்ற பிள்ளை புதன் . பிரம்மாவால் தாராவைத் திரும்பப் பெறுகிறார் தேவகுரு. அப்போது பிள்ளை யாருடையது என்று தாரா சொல்ல மறுக்க,. புதன் அவளைத் திட்ட உண்மை சொல்கிறாள் . சொல்வது மகாபாரதம்!
@KrishnaVeni-dn1rx
@KrishnaVeni-dn1rx 8 ай бұрын
பிஜேபி இன் அற்புதமான பேச்சாளர் சீனிவாசன் சார்
@enjaavetri1319
@enjaavetri1319 3 ай бұрын
போய் நக்கு
@radhakrish3063
@radhakrish3063 Ай бұрын
Gratest talks of our Professr
@kishorebharathi8598
@kishorebharathi8598 8 ай бұрын
பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் பேச்சு அதிரடி சரவெடி 🎉🎉🎉
@Jeevasugan3
@Jeevasugan3 8 ай бұрын
உண்மை நிச்சயம் தமிழக பாஜகவில் இவர் பேச்சு ரொம்ப பிடிக்கும்..
@user-ds1hq9kd3f
@user-ds1hq9kd3f 4 ай бұрын
அதனால்தான் காங்கிரஸ் அவரை நீக்கியது
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 4 ай бұрын
கனி அக்காவைத் தலைவராக்குவார்களா?
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 4 ай бұрын
தேவகுரு பிருஹஸ்பதி மனைவி தாரா, கணவனின் மாணவன் சந்திரனுடன் ஓடிப்போய்ப் பெற்ற பிள்ளை புதன் . பிரம்மாவால் தாராவைத் திரும்பப் பெறுகிறார் தேவகுரு. அப்போது பிள்ளை யாருடையது என்று தாரா சொல்ல மறுக்க,. புதன் அவளைத் திட்ட உண்மை சொல்கிறாள் . சொல்வது மகாபாரதம்!
@SekarE-je5vq
@SekarE-je5vq 3 ай бұрын
A1​@@user-ds1hq9kd3f
@ramamoorty7882
@ramamoorty7882 8 ай бұрын
பேராசிரியர் சீனுவாசன் அவர்களின் சாதனப் பேச்சு அற்புதம்.
@BabuBabu-kx4bj
@BabuBabu-kx4bj 8 ай бұрын
அனைத்து ஸனாதன எதிர்ப்பாளர்களுக்கும் செமத்தியான நெத்தியடி பதில்.. பேராசிரியர் ஜயா சீனிவாசன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி..
@radhajeeva3008
@radhajeeva3008 4 ай бұрын
Seruppadi bathil.
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 4 ай бұрын
தேவகுரு பிருஹஸ்பதி மனைவி தாரா, கணவனின் மாணவன் சந்திரனுடன் ஓடிப்போய்ப் பெற்ற பிள்ளை புதன் . பிரம்மாவால் தாராவைத் திரும்பப் பெறுகிறார் தேவகுரு. அப்போது பிள்ளை யாருடையது என்று தாரா சொல்ல மறுக்க,. புதன் அவளைத் திட்ட உண்மை சொல்கிறாள் . சொல்வது மகாபாரதம்!
@rajkumarm4255
@rajkumarm4255 8 ай бұрын
இந்து மத நம்பிக்கை பற்றி விமர்சனம் செய்யும் அறிவுஜீவிகளுக்கு தமிழால் அர்ச்சனை தரும் பேராசிரியர் அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள் ஐயா 🎉🎉🎉🎉
@suriyareshmi8951
@suriyareshmi8951 8 ай бұрын
Nalla parattyrinha,vote poduvingala
@ss-qv9hx
@ss-qv9hx 8 ай бұрын
​@@suriyareshmi8951yes, vote poduvom, neenka venumnunaa kothadimai yaa erunka
@midoriwasabe2985
@midoriwasabe2985 8 ай бұрын
*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN mookaa maakaa stalin THE MOST DISGRACED cm IN INDIA*
@SasiSasi-qv6ib
@SasiSasi-qv6ib 8 ай бұрын
​ 😢sggtt
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 7 ай бұрын
@@midoriwasabe2985 waste fellow PM
@ramachandrannadar374
@ramachandrannadar374 8 ай бұрын
சரியான சவால். யாருக்கும் சனாதனத்தை ஒழிப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறத் துணிவு கிடையாது.
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 8 ай бұрын
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉🎉❤🎉🎉❤❤
@barathiathi4487
@barathiathi4487 8 ай бұрын
சங்கிகள் கனவுலகில் சஞசாரம் செய்பவா்கள்.
@panneerselvam4682
@panneerselvam4682 8 ай бұрын
No one day BJP government TN
@chellamvimal
@chellamvimal 8 ай бұрын
Kilipar
@dineshbabu9153
@dineshbabu9153 8 ай бұрын
போங்கடா காமெடி பீஸ்
@dineshbabu9153
@dineshbabu9153 8 ай бұрын
@@kanagarajp1809 டேய் ungala நெனைச்சா பாவமா இருக்கு டா... இப்படி தற்குறியாக இருந்து BJP பின்னாடி போறிங்களாட. கொஞ்சமச்சு சுயமா சிந்திகடா BJP நமக்கு தேவையா தேவை இல்லையானு
@selvarajr3923
@selvarajr3923 8 ай бұрын
ஐயா பேராசிரியர் சீனிவாசன் ஐயா அவர்களை இரு கரம் கூப்பி வணங்குகிறேன்
@Venkybharat5637
@Venkybharat5637 8 ай бұрын
உங்கள் பேச்சை கேட்கும் போது 👌👌👌👌சூப்பர்🙏.
@guruzinbox
@guruzinbox 8 ай бұрын
அறிஞர் அண்ணா, நொண்ணா என்பவரெல்லாம் இந்த பேராசிரியரின் பேச்சிற்கு முன் ஒன்றுமில்லை
@vijayakumar4213
@vijayakumar4213 7 ай бұрын
சூப்பர் பதில்
@prabhakaran1981
@prabhakaran1981 7 ай бұрын
😂😂😂 அன்று விலைமாதர்களுடன் சல்லாபம் செய்துகொண்டு இருந்தவர்கள் இன்று பெரியார் என்றும் அறிஞர் என்றும் அழைக்கபடுகின்றனர்.
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 4 ай бұрын
தேவகுரு பிருஹஸ்பதி மனைவி தாரா, கணவனின் மாணவன் சந்திரனுடன் ஓடிப்போய்ப் பெற்ற பிள்ளை புதன் . பிரம்மாவால் தாராவைத் திரும்பப் பெறுகிறார் தேவகுரு. அப்போது பிள்ளை யாருடையது என்று தாரா சொல்ல மறுக்க,. புதன் அவளைத் திட்ட உண்மை சொல்கிறாள் . சொல்வது மகாபாரதம்! பதில் சொல்!!
@kmani28081958
@kmani28081958 4 ай бұрын
Super comment. I couldn't control my laugh 😂😂
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz 2 ай бұрын
யாரு எங்க நின்னா உனகென்ன?மக்களுக்கு அறுபது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது! வடக்கே வேலைவாய்ப்பை உருவாக்க வக்கில்ல?? திராவிட கட்சிகளின் நிர்வாகத்தால் தமிழ்நாட்டுக்கு நம்பி வந்தவங்களையும் வாழ வைக்கிறது திராவிட கட்சிகள்! திராவிட கட்சிகள் மேல ஆயிரம் குற்றச்சாட்டுகள நீங்க அடுக்கலாம் ஆனா அவங்க பண்ண சாதனையில 0.01% கூட உங்களால பண்ண முடியுமா?? இரண்டு கோடி"பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவோம்ன்னு சொல்லவேண்டியது நீ உருவாக்கி கொடுத்திருந்த அவன் ஏன்ய்யா அடுத்த மாநிலத்துக்கு பஞ்சம் பொழைக்க போறான்?? பெட்ரோல், டீசல், கேஸ் விலைய தாருமாறா ஏத்திவிட்டதுதான் சாதனை இல்ல அது மக்களுக்கு வேதனை!?! பொய் மூட்டையா அவுத்துவிட்டு மூளைசலவை செய்ய சொன்னா நல்லா செய்றீங்க?அதுதான் உங்க சாதனை?!?
@krishnamoorthy7422
@krishnamoorthy7422 8 ай бұрын
அருமையாக பதிலுறைத்து அற்பர்களின் வாயடைத்து போக செய்த சனாதனி பேராசிரியர் அவர்களுக்கு கோடானுகோடி சனாதனிகளின் நன்றிகள்
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 8 ай бұрын
பேராசிரியர் உரை என்றும்விரும்பிக்கேட்கும்சிறப்பு க்குரியது❤❤❤
@sivasankaran6586
@sivasankaran6586 8 ай бұрын
சனாதனி என்பவன் எல்லோருக்கும் பொதுவானவன் உலகுக்கு ந ன்மை செய்பவன் என்ற கருத்தை உரக்க சொன்ன பேராசிரியர் சீனிவாசன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.பாரத மாதாவிற்கு வணக்கம்.
@sudhakaran8281
@sudhakaran8281 8 ай бұрын
Sivasankaran: Appo othikko, othiko nu sollurangaley adhu yethilirunthu vanthathupa, Afghanistan or Newzeland?
@chellamvimal
@chellamvimal 8 ай бұрын
Adi searupala
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 4 ай бұрын
தேவகுரு பிருஹஸ்பதி மனைவி தாரா, கணவனின் மாணவன் சந்திரனுடன் ஓடிப்போய்ப் பெற்ற பிள்ளை புதன் . பிரம்மாவால் தாராவைத் திரும்பப் பெறுகிறார் தேவகுரு. அப்போது பிள்ளை யாருடையது என்று தாரா சொல்ல மறுக்க,. புதன் அவளைத் திட்ட உண்மை சொல்கிறாள் . சொல்வது மகாபாரதம்! பதில் சொல்!
@elangopn2389
@elangopn2389 8 ай бұрын
பேராசிரியர் சார் இந்த துரோகிகளுக்கு எல்லாம் நல்லா செருப்படி தந்தீர்கள். கேட்டு கேட்டு ரசித்தோம். வாழ்க ஐயா.
@theyyarperumaltharaitirupa699
@theyyarperumaltharaitirupa699 8 ай бұрын
முனைவர் பேராசிரியர் ஸ்ரீனிவாஸன் அவர்களின் கருத்துகள் மற்றும் நயமான நேர்மையான பேச்சுகள் அருமை உண்மை
@user-qy8mp8od3b
@user-qy8mp8od3b 8 ай бұрын
தலைவர் ஸ்ரீனிவாசன் எப்பவும் மாஸ் ❤❤❤❤
@jeganjegan132
@jeganjegan132 8 ай бұрын
அண்ணன் சீனிவாசன் ❤❤❤
@mrdrnaveenrov
@mrdrnaveenrov 8 ай бұрын
சீனிவாசன் அய்யா சூப்பர்
@ashokkumarkanagarajan2232
@ashokkumarkanagarajan2232 8 ай бұрын
அய்யா பேராசிரியர் போன்றவர்களுக்கு கீழ் பணி செய்கிறோம் என்று பெருமை கொள்கிறேன்😊
@NaveenLingam-pw5db
@NaveenLingam-pw5db 8 ай бұрын
கிரேட் ஸ்பீச் இது போன்ற ஒரு துல்லியமான தரவுகள் உடன் உண்மையை உணர்ந்து அறிந்து பேசும் பேச்சு இப்போதுதான் கேட்கிறோம் ❤❤❤❤ ரொம்ப தேங்க்ஸ் அய்யா
@satheeshmurugasamy2021
@satheeshmurugasamy2021 7 ай бұрын
ஆமாம்
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 4 ай бұрын
இன்னும் துல்லியமாக:தேவகுரு பிருஹஸ்பதி மனைவி தாரா, கணவனின் மாணவன் சந்திரனுடன் ஓடிப்போய்ப் பெற்ற பிள்ளை புதன் . பிரம்மாவால் தாராவைத் திரும்பப் பெறுகிறார் தேவகுரு. அப்போது பிள்ளை யாருடையது என்று தாரா சொல்ல மறுக்க,. புதன் அவளைத் திட்ட உண்மை சொல்கிறாள் . சொல்வது மகாபாரதம்! வலம் வாருங்கள்!! வளம் வரும்!
@kadhiresanns1566
@kadhiresanns1566 8 ай бұрын
பேராசிரியர் ராம சீனிவாசன் அவர்கள் உரையின் போது எதிரணியினருக்கு முகத்தில் ஒரு ஈ கூட ஆடவில்லை. ஏன்?
@kalichamy616
@kalichamy616 7 ай бұрын
அறிவார்ந்த விளக்கம். எதிர் அணியினர் நவதுவாரங்ககளையும் பொத்திகிட்டு இருக்கவைத்த பேச்சு. வாழ்த்துக்கள் பேராசிரியர். 👌👌👌
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 8 ай бұрын
🎉🎉🎉 சார் அருமையான விளக்கம் சார் மோடிஜி வாழ்க திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க.. வாழ்த்துக்கள் சார்.
@prabakaranv1982
@prabakaranv1982 8 ай бұрын
ஏத்த மாதிரி உட்கார்ந்து இருக்காங்க கன்னத்துல அறைஞ்சா மாதிரி பதில்
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 8 ай бұрын
Semma prof sir. சூப்பர் . இவர்களுக்கு புரியாது
@vijikrish3182
@vijikrish3182 8 ай бұрын
புரியாத மாதிரி நடிக்கும் கூட்டம்
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 4 ай бұрын
இது புரியுதா ? தேவகுரு பிருஹஸ்பதி மனைவி தாரா, கணவனின் மாணவன் சந்திரனுடன் ஓடிப்போய்ப் பெற்ற பிள்ளை புதன் . பிரம்மாவால் தாராவைத் திரும்பப் பெறுகிறார் தேவகுரு. அப்போது பிள்ளை யாருடையது என்று தாரா சொல்ல மறுக்க,. புதன் அவளைத் திட்ட உண்மை சொல்கிறாள்
@SivajiGanesh-ic5vo
@SivajiGanesh-ic5vo 8 ай бұрын
Srinivasan is a very sensible leader
@VidyaharanSankaralinganadar
@VidyaharanSankaralinganadar 8 ай бұрын
கருத்தின் ஆழமும் சொல்லின் வேகமும் அருமை.
@thangaraj19629
@thangaraj19629 8 ай бұрын
பேராசிரியர் சீனிவாசன் திறமை வாய்ந்த பேச்சாளர்....
@kanthimathi3767
@kanthimathi3767 8 ай бұрын
திராவிட கட்சிகள் போல் உளறாமல் கருத்துக்களை விளக்கும் தெளிவான பேச்சு
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 7 ай бұрын
மோடியின் குஜராத் மாடல் சந்தி சிரிக்கிறது
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 4 ай бұрын
உளறாமல் இதோ:தேவகுரு பிருஹஸ்பதி மனைவி தாரா, கணவனின் மாணவன் சந்திரனுடன் ஓடிப்போய்ப் பெற்ற பிள்ளை புதன் . பிரம்மாவால் தாராவைத் திரும்பப் பெறுகிறார் தேவகுரு. அப்போது பிள்ளை யாருடையது என்று தாரா சொல்ல மறுக்க,. புதன் அவளைத் திட்ட உண்மை சொல்கிறாள் மகா பாரதம்
@ganesansan8987
@ganesansan8987 8 ай бұрын
ஐயா பேராசிரியர் ஐயா அவரின் பேச்சு கெத்து கருத்து கருத்தாக பதில் கூறுவர்
@RajaRaja-nf3xc
@RajaRaja-nf3xc 8 ай бұрын
சூப்பர் அண்ணா❤
@palanisolairajankesavan
@palanisolairajankesavan 8 ай бұрын
சூப்பர் அண்ணா..............
@ramalingamj8852
@ramalingamj8852 8 ай бұрын
தர்மநெறி நாயகர் பேராசிரியர் திரு இராம சீனிவாசன் அவர்கள் .
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 8 ай бұрын
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉🎉❤🎉❤
@churchill3729
@churchill3729 8 ай бұрын
Super speech
@namachivayamswaminathan5378
@namachivayamswaminathan5378 8 ай бұрын
சரியான பதிலடி
@panneermalar7130
@panneermalar7130 8 ай бұрын
Tamil Nadu Next C.M K.Annamalai
@keerthiprabhu6818
@keerthiprabhu6818 8 ай бұрын
Dr.அருமை சிறந்த கருத்துக்கள் நன்றி
@_Respect_India
@_Respect_India 8 ай бұрын
ஐயா உங்களுடைய ஒரு ஒரு வார்த்தையும் முத்துக்கள்
@arumugammyilsamy5783
@arumugammyilsamy5783 8 ай бұрын
Very good speech 👌
@rajendrans486
@rajendrans486 8 ай бұрын
உண்மை,வாழ்த்துகள் ஆண் சிங்கம் ஸ்ரீ ராம ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு
@shyamkraju5679
@shyamkraju5679 8 ай бұрын
Wow. .. excellent 👌❤ Speech
@akprathaba
@akprathaba 8 ай бұрын
Prof . Srinivasan is great intellectual. Need more of his debates
@Karalmarks_Pvm
@Karalmarks_Pvm 8 ай бұрын
Professor Srinivasan always blessed with " Saraswathi Devi"
@user-vc7is3li2w
@user-vc7is3li2w 8 ай бұрын
Super Anna speaking
@rangarajan4339
@rangarajan4339 8 ай бұрын
What a great speech by Shri Rama shrinivasan
@prasannakumar8364
@prasannakumar8364 8 ай бұрын
Fire works! Super speech by Professor.
@saravanansundari9734
@saravanansundari9734 8 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉🎉அருமையான பதிவு🎉
@smanoj262
@smanoj262 8 ай бұрын
Prof sreenivasan sir Hats off.sir Bold statement and intellectual speech❤
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 4 ай бұрын
பேராசிரியர் பேச்சு மிகவும் பிடிக்கும்.. நான் இவரின் ரசிகன் ❤🎉
@suryakrishnan7042
@suryakrishnan7042 8 ай бұрын
Very very big fan of Sri rama Srinivasan 🎉🎉🎉
@sankapanivengadam3301
@sankapanivengadam3301 8 ай бұрын
Many are fan of Ram Srinivasan
@rajam2031
@rajam2031 8 ай бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨
@kumars3798
@kumars3798 8 ай бұрын
Every word like head shot by sir sreenivaasan.❤😂
@Swami2024
@Swami2024 8 ай бұрын
Wow wow wow What a speech Powerful
@RameshRamesh-ie9td
@RameshRamesh-ie9td 8 ай бұрын
Mass
@nedunchezhiyanbalakrishnan4951
@nedunchezhiyanbalakrishnan4951 2 ай бұрын
யாரையோ பேராசிரியர்னு சொல்றாங்க.ஆனால் உண்மையான பேராசிரியர் இவர்தான்.
@saravanakumar6917
@saravanakumar6917 8 ай бұрын
அருமையான பேச்சுங்க ஐய்யா, சவால் அதை விட அருமைங்க ஐயா.🙏
@FATHER727
@FATHER727 8 ай бұрын
We are proud of you Prof Rama Srinivasan Sir. Your words are true. No other politician in Tamil Nadu would match your wisdom. We respect your knowledge, we respect your cultural values, you follow rich tradition of our State & we also respect your patriotism. Our Country is proud of leaders like you. We feel blessed. We also request; you should high-light "evils of corruption" @ all platforms, since corruption affects the "Bread & Butter" of our younger generations and first time voters. WE SUPPORT ERADICATION OF CORRUPTION IN OUR STATE OF TAMIL NADU.
@ramaasrinath112
@ramaasrinath112 8 ай бұрын
Prof as usual Rocks. Hats off to him.
@s.relectronics6423
@s.relectronics6423 8 ай бұрын
Super sir .please give speech in every district meeting . Thank-you sir
@tvivekanand1806
@tvivekanand1806 8 ай бұрын
Excellent speech Prof Sreenivasan Sir 🎉
@bhuvanan7451
@bhuvanan7451 8 ай бұрын
Wow what a speech professor
@chithragokul4945
@chithragokul4945 8 ай бұрын
திரு அண்ணாமலை அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒவ்வொரு ஊரிலிருந்தும் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பேராசிரியர் ஐயா மூலமாக பயிற்சி கொடுத்து சிறந்த பேச்சாளர்களாக உருவாக்கினால் அது கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 7 ай бұрын
நூல் மாட்டி விடுவீர்களா
@KOTAKLifeadvisor-tn3uy
@KOTAKLifeadvisor-tn3uy 6 ай бұрын
Really good suggestion 😊
@panduiitk
@panduiitk 8 ай бұрын
Hats off to Professor. 100 century in 10 balls 10 mints !
@ramuchidambaram9691
@ramuchidambaram9691 8 ай бұрын
Super Speech by Mr Sreenivasan. Jaihind
@saiaravind7559
@saiaravind7559 8 ай бұрын
Excellent 😂
@suseelananjan4178
@suseelananjan4178 8 ай бұрын
Menmakakal speech always with dignity wow super professor sir.
@mahendranmahe668
@mahendranmahe668 8 ай бұрын
அருமை அண்ணா
@vairammuthu879
@vairammuthu879 8 ай бұрын
மாநில அரசு பங்கு இல்லாமல் எந்ததிட்டமும் நடைபெறாது😂😂
@Dubaitamilan3323
@Dubaitamilan3323 8 ай бұрын
தெளிவான விளக்கம் 🎉
@trkrishnamoorthy468
@trkrishnamoorthy468 8 ай бұрын
Srinivasan sir is treasure of our Tamil Nadu we are proud of him
@endran1956
@endran1956 8 ай бұрын
Super Sir
@user-hv6go4oi4f
@user-hv6go4oi4f 8 ай бұрын
கொங்கு பகுதியிலும் அவருக்கு ஓட்டு கிடைக்காது வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே 🎉🎉💐 வாழ்க இந்துமத சனாதன தர்மம் 🎉🎉🎉
@ganeshanm9886
@ganeshanm9886 8 ай бұрын
Super 👍👍🦁🔥🔥🔥
@skneelakantan4371
@skneelakantan4371 8 ай бұрын
What a brilliant scholar Mr Ramasrinivasan is. Great wall of BJP. Other walls are Aswathaman, Kalyanaraman, Prabhakaran, Raja etc.. Heard the speech again and again
@palanichamymm446
@palanichamymm446 6 ай бұрын
அய்யா உங்களின் பேச்சுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.நன்றி
@indhumathib3418
@indhumathib3418 8 ай бұрын
Good speech
@manimaranmani1658
@manimaranmani1658 8 ай бұрын
Super Anna
@nneelaraman
@nneelaraman 8 ай бұрын
Super Srinivas Sir❤
@rajagopalans7461
@rajagopalans7461 8 ай бұрын
One of the finest orator who can talk fiercely with facts
@sudalaikani5562
@sudalaikani5562 8 ай бұрын
Very good 🙏🙏🙏
@saravanaperumalselvaraj
@saravanaperumalselvaraj 7 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பேச்சு 👏👏👏
@carrompooltricks-cpt3608
@carrompooltricks-cpt3608 8 ай бұрын
Super sir ❤👍👌அருமை சீனிவாசன் ஐயோ 👍
@bhaskarnatarajan2536
@bhaskarnatarajan2536 8 ай бұрын
Proffesor எப்பொழுதுமே Super.
@arivukkarasuk1942
@arivukkarasuk1942 7 ай бұрын
Srinivasan sir's speech is always meaningful.
@sanjaisanjai7665
@sanjaisanjai7665 8 ай бұрын
1000% உண்மை தற்போது தேசிய நெடுசாலை எல்லாம் அருமையாக உள்ளது மாநில சாலை ரொம்ப மோசம்
@prasannakumar1420
@prasannakumar1420 8 ай бұрын
Sir speech is good, how dynamic present
@jeyaraj9148
@jeyaraj9148 8 ай бұрын
அய்யா உங்கள் பேச்சு அருமை உங்களால் நிறைய நபர்கள் உங்கள் பின்னால் வந்து விடுவார்கள்
@selvapavin8268
@selvapavin8268 8 ай бұрын
Super❤🎉
@ramvenkat097
@ramvenkat097 8 ай бұрын
Excellent sir
@mohanrajvenkatachalam4020
@mohanrajvenkatachalam4020 4 ай бұрын
சிறப்பான கருத்துக்கள் சரியான அனைத்து மக்களுக்கும் தேவையான அறிவு புரிதல் வாழ்த்துக்கள் ஐயா
@periasamykongu3100
@periasamykongu3100 8 ай бұрын
அருமையான தெளிவுரை புரியதவர்களும் புரிந்துகொள்வர் நன்றி ஐயா
@Gst1736
@Gst1736 8 ай бұрын
Hats off professor🎉🎉
@msdkmk6353
@msdkmk6353 8 ай бұрын
பேராசிரியர் பேச்சு சிறப்பு-வாழ்த்துக்கள்❤
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 4 ай бұрын
பேராசிரியர் பேச்சு மிகவும் அருமை அருமை
@natarajanchandrasekaran5504
@natarajanchandrasekaran5504 8 ай бұрын
What a great person This Respected Rama srinivasan. Fantastic knowledge. My salute to him.God bless him with good health and prosperity.
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 7 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 22 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 32 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН