அன்று 100 கோழிகள்.. இன்று 2000 கோழிகள்.. கோழி வளர்ப்பில் லட்சம் தொட்ட இல்லத்தரசி.!

  Рет қаралды 393,584

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

அன்று 100 கோழிகள்.. இன்று 2000 கோழிகள்.. கோழி வளர்ப்பில் லட்சம் தொட்ட இல்லத்தரசி.!
#Chennai | #WomanEntrepreneur
Uploaded On 02/04/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 120
@a.vshortstorys614
@a.vshortstorys614 Жыл бұрын
நானும் இவர்களிடம் 3 மாதத்திற்கு முன்பு 5கோழிகள் வாங்கினேன். எல்லாம் இன்று முட்டை போடும் அளவிற்கு நன்றாக வளர்ந்து விட்டது. நன்றி....
@SenthilKumar-ib3wx
@SenthilKumar-ib3wx 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களைப்போல் நானும் கோழி வளர்ப்பில் ஆர்வத்துடன் வளர்க்கிறேன் சிறிய அளவில்
@muruganantham4794
@muruganantham4794 2 жыл бұрын
Evaporative Koli irukku sister
@muruganantham4794
@muruganantham4794 2 жыл бұрын
Sry sis evalo Koli irukku
@adammshameed8466
@adammshameed8466 2 жыл бұрын
L llllĺĺ
@psmmohideensulthan7412
@psmmohideensulthan7412 Жыл бұрын
நாட்டுக்கோழி வளர்க்க ஆசை சகோதரியே.தாங்கள் நல்ல ஆலோசனைச்சொல்லவும் சகோதரி.நன்றி.
@ganeshs6267
@ganeshs6267 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உழைப்புக்கு எப்போதும் மதிப்பு உண்டு
@palanikpalani.k8940
@palanikpalani.k8940 2 жыл бұрын
௭னுக்கு, கோழி வளர்ப்பு, பிடிக்கும், மிகவும் ௮௫மை வாழ்துகல், ௮க்கா, 👌👌👌👌👌🙋🙋🙋🙋
@BabuBabu-kz5vy
@BabuBabu-kz5vy 2 жыл бұрын
I like to do this. But I want to your guidance to me. My best wishes to you Thank you.
@mariammald9540
@mariammald9540 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 жыл бұрын
நாங்களும் சிறிய அளவில் வளர்ப்போம் ஆனால் நோய் தாக்கினால் அனைத்தும் இறந்துவிடுகின்றன
@faihafarms
@faihafarms 2 жыл бұрын
கோழி வளர்ப்புக்கு முன் நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்வது நோய் மேலாண்மை... எந்த கால்நடை வளர்ப்பாக இருந்தாலும் நோய் தாக்கம் என்பது பொதுவான ஒன்று. எப்போதுமே நோய் தாக்கும் முன்னறே சரியான ஆன்டிபபயாடிக் அல்லது இயற்கை மூலிகை மருந்துகளை கோழிகளுக்கு குறைந்தபட்சம் வாரம் 3 - 4 முறையாவது கொடுக்க வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது. நோய் பாதித்த கோழிகளை அதன் எச்சம் மற்றும் அவைகளின் தீவன எடுக்கும் திறனை வைத்து எழிதாக கண்டுப்பிடிக்க முடியும். நோய் பாதித்த கோழியை தனி கூண்டில் வைத்து சரியான நோய்க்கு ஏற்ற மருந்தை 3 - 5 நாட்கள் இரண்டு வேளை கண்டிப்பாக கொடுத்து வந்தால் காப்பாற்றி விடலாம்... (நோய் அறிகுறி தென்பட்டவுடன் இதை செய்தால் 2 நாட்களிலே கோழிகளை மிக எளிதாக காப்பாற்றிவிடலாம்)
@kannann6234
@kannann6234 2 жыл бұрын
@@faihafarms 9
@thangamradha4266
@thangamradha4266 Жыл бұрын
தினமும் கவனிக்கனும்.
@sudhakartalks7906
@sudhakartalks7906 Жыл бұрын
@@thangamradha4266 மருத்தவ ஆலோசனை இருந்தா சொல்லவும்
@thangamradha4266
@thangamradha4266 Жыл бұрын
@@sudhakartalks7906 நானும் 3வருடங்களுக்கு முன் கோழி வளர்தேன் . வெள்ளை கழிச்சலால் எல்லாம் செத்து விட்டது ஒரு கோழிதான் தப்பியது அதன் பிறகு 6 மாதமாகதான் வளர்கிறேன். இன்னும் வெள்ளை கழிச்சல் வரவில்லை. சளி பிடித்தால் குழந்தைகளுக்கு குடுக்கும் சிரப் குடுப்பேன் 5 நிமிடத்தில் சரியாகி விடும்.
@ponsekar6266
@ponsekar6266 Жыл бұрын
2000 கோழி மீண்டும் மீண்டும் சொன்னீர்கள் சகோதரி இடம் எவ்வளவு சொல்லவில்லையே நன்றி அருமையான பதிவு இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்
@tamiltube7780
@tamiltube7780 2 жыл бұрын
Positive mind anchor....
@jeyapandianb2678
@jeyapandianb2678 2 жыл бұрын
வாழ்த்துகள் அக்கா...
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
உங்களிடம் கோழிகள் வாங்க எப்படி தொடர்பு கொள்வது
@joker-111
@joker-111 Жыл бұрын
சொல்லமாட்டோம் 😏
@mohideenabdulkader2334
@mohideenabdulkader2334 2 жыл бұрын
அழகான பதிவு ஆனால் போட்டோகிராஃபர் இவர்கள் இரண்டு பேரை தான் காட்டினார்களே தவிர சப்ஜெக்ட் ஆன கோழியை முழுவதுமாக படம் எடுக்க தவறிவிட்டார்கள் பெரிய தந்தி டிவியில் நன்றான போட்டோகிராபர் யாரும் கிடைக்கவில்லையா மேலும் அவர்களை பேட்டி காணும் அங்கு அவர்கள் அவர்கள் சொல்வதற்கு முன்பாகவே இவர்களே பதிலை கொடுத்துவிடுகிறார்கள் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை இவர்கள் தடுத்து விடுகிறார் நல்ல நல்ல போட்டோகிராபரை இணைத்து இந்த வீடியோ மறுபடியும் முழுமை பெறச் செய்ய வேண்டும் ஏனென்றால் அந்த சுற்றுவட்டாரத்தில் எத்தனை அளவு அந்த 2 ஆயிரம் கோழிகள் வளர்ப்பதற்கு எவ்வளவு இடம் தேவை அதனுடைய சுற்றளவு என்ன அதற்கு அவருடைய முதலீடு என்ன அவர்கள் பூர்வீக இடம் என்பதை எல்லாம் விளக்கமாக யூடியூபே அழகாக காட்டுகிறார்கள்Beautiful post but the photographer failed to take a full picture of the subject chicken except for the two of them. No good photographer is available on the big cable TV and they interview them before they say what they are saying and they stop what they are saying. Need to get it done again because KZbin shows how much space is needed to raise those 2,000 chickens in the area, what is its perimeter, what is its investment and what is their native place?
@murugesanmahalinga9194
@murugesanmahalinga9194 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@rveeramuthu6815
@rveeramuthu6815 2 жыл бұрын
நல் வாழ்த்துக்கள்💐💐🙏
@RajRaj-vr2pz
@RajRaj-vr2pz 2 жыл бұрын
Good farm
@prasathchennai592
@prasathchennai592 2 жыл бұрын
Ugcc it lo
@muruganmurugan4750
@muruganmurugan4750 2 жыл бұрын
Super vazhthugal
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 2 жыл бұрын
Superrrrrrrrrr Congratulations
@sarathibose3066
@sarathibose3066 2 жыл бұрын
Congratulations
@vijayhatcheryvellorekatpad1540
@vijayhatcheryvellorekatpad1540 2 жыл бұрын
Congratulations 👏
@mohamedhussain11
@mohamedhussain11 2 жыл бұрын
Good luck sisters
@sheebasuresh6497
@sheebasuresh6497 2 жыл бұрын
Neenga erandu warumai.....neeeee. Super
@joker-111
@joker-111 2 жыл бұрын
ஷீபா செல்லக்குட்டி நீங்க எந்த ஊரு 😍
@sriguruvayurappanengineeri8417
@sriguruvayurappanengineeri8417 2 жыл бұрын
Well Done 👍
@villagersvivasayi
@villagersvivasayi 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா ❤️
@suhailahmed4758
@suhailahmed4758 Жыл бұрын
0
@parameshwaranonnamasivaya9804
@parameshwaranonnamasivaya9804 2 жыл бұрын
Happy 🌹
@shunmugamfurniturekovilpat7663
@shunmugamfurniturekovilpat7663 2 жыл бұрын
வாழ்க வளமுடன்... வாழ்த்துக்கள்
@panther208
@panther208 Жыл бұрын
வாழ்த்துகள் சிஸ்டர்
@mr.harigaming1150
@mr.harigaming1150 2 жыл бұрын
Super pa
@sakthivel1084
@sakthivel1084 11 ай бұрын
இரண்டு ம் ஒன்று தான்.
@andrewpt6338
@andrewpt6338 2 жыл бұрын
Valthugal vunga kadina vulaippuku.
@gangadevi6245
@gangadevi6245 2 жыл бұрын
Super sister valthukal
@joker-111
@joker-111 Жыл бұрын
ganga chellakutty 😜
@raghurambp2921
@raghurambp2921 2 жыл бұрын
Super ma
@royalvelloresarvadakolinat831
@royalvelloresarvadakolinat831 2 жыл бұрын
Super Akka
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 2 жыл бұрын
Super
@ayyanarvanitha7186
@ayyanarvanitha7186 Жыл бұрын
Super akka
@sriabinanthans5113
@sriabinanthans5113 7 ай бұрын
Good akka😊
@indianfreegreenenergy4330
@indianfreegreenenergy4330 2 жыл бұрын
👌சூப்பர்
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
😊👍🏻
@kadijanajimudeen2610
@kadijanajimudeen2610 2 жыл бұрын
super all the best
@joker-111
@joker-111 Жыл бұрын
Assalamu Alaikum kadija chellakutty hi 😜
@Anithauttima
@Anithauttima Жыл бұрын
Enga v2 pakkathula koli pannai irukuthu romba pakkathula so anga irunthu bad smell varuthu so orukulla kolli pannai vaika allow iruka sollunga please🙏
@GaneshGani-mc8zy
@GaneshGani-mc8zy Жыл бұрын
Iruku bro
@rajvel5616
@rajvel5616 2 жыл бұрын
😮😮😲👌👌👌👌👌
@sivakamisiva4648
@sivakamisiva4648 2 жыл бұрын
All the best
@joker-111
@joker-111 2 жыл бұрын
நாம எப்ப கோழி வழக்கலாம் செல்லக்குட்டி 😜
@vaanavildigital21
@vaanavildigital21 2 жыл бұрын
ஒரு கோழி என்ன விலை
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👌👌👌👍
@raziawahab3048
@raziawahab3048 2 жыл бұрын
பாம்பு வரும்ங்கர பயமே அதிகமாகயிருக்கு😟
@kekraanmekraan
@kekraanmekraan Жыл бұрын
Razia chellakutty 😍
@-0-Devil-0-
@-0-Devil-0- Жыл бұрын
Razia hindu wa maaritingala?
@prabhuchinnappan8826
@prabhuchinnappan8826 Жыл бұрын
First of all anchor should do some background work about hens and come with prepared questions. No questions asked on disease management, challenges faced, difficulty in sale, investment and revenue etc. Hope this will be taken are in future.
@SingaiTamila
@SingaiTamila 2 жыл бұрын
Valthukel 👌👍
@mugan1909
@mugan1909 2 жыл бұрын
இவை அனைத்தும் கிராஸ் கோலி யார் வேனாளும் செய்ய லாம் மேடம்.
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 2 жыл бұрын
இன்னும் கேள்வி இருக்கே
@SureshKumar-rv9cr
@SureshKumar-rv9cr 2 жыл бұрын
மக்கள் சொல்லுவார்கள் நாட்டு கோழி இல்லனு செத்துப்போனா அவங்க தர மாட்டார்கள்
@SathishKumar-nc6xc
@SathishKumar-nc6xc Жыл бұрын
Puriyala bro enna solringa
@SureshKumar-rv9cr
@SureshKumar-rv9cr Жыл бұрын
Medicine illama கோழி valarkamudiyathu
@SathishKumar-nc6xc
@SathishKumar-nc6xc Жыл бұрын
Ok bro
@prasadguru6030
@prasadguru6030 2 жыл бұрын
Pure natu koli vanuma
@RajaRaja-wh7vh
@RajaRaja-wh7vh Жыл бұрын
Hi
@omshakthi1074
@omshakthi1074 2 жыл бұрын
Good video
@sheebasuresh6497
@sheebasuresh6497 2 жыл бұрын
Only taamil
@chitrasudhakar5949
@chitrasudhakar5949 2 жыл бұрын
Naanum 20 Kozhi vechirukken
@joker-111
@joker-111 2 жыл бұрын
சூப்பர் பிரியாணி போட்டுருவோமா 😍
@joker-111
@joker-111 Жыл бұрын
😁😁😁
@teenageboys9443
@teenageboys9443 9 ай бұрын
Potralam
@teenageboys9443
@teenageboys9443 9 ай бұрын
😂
@SureshKumar-rv9cr
@SureshKumar-rv9cr 2 жыл бұрын
Medicine use pannalana sethupogum
@dreamsindia6073
@dreamsindia6073 2 жыл бұрын
எல்லாமே நாட்டு கோழி யா இருக்கே
@mohamediqbal2441
@mohamediqbal2441 Жыл бұрын
Farm owner contact...... ?
@SathishKumar-yp6kt
@SathishKumar-yp6kt 2 жыл бұрын
Host is waste. இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன.
@ssaraswati9909
@ssaraswati9909 Жыл бұрын
போண்நம்பர்
@Christhudhasv
@Christhudhasv 2 жыл бұрын
இடம் ஊற் சொல்லல்லியே
@muniandiandi2577
@muniandiandi2577 Жыл бұрын
நாட்டுக்கோழி வளர்ப்பு போல் நல்ல வருமானம் வேற தொழிலில் கிடைப்பது அரிது
@welcomecom1164
@welcomecom1164 10 ай бұрын
செங்குன்றம் சென்னை
@Christhudhasv
@Christhudhasv 10 ай бұрын
@@welcomecom1164 ok thaks
@nikikiruthi7580
@nikikiruthi7580 2 жыл бұрын
Akka inks no venum
@SenthilKumar-cv5hl
@SenthilKumar-cv5hl Жыл бұрын
இது நாட்டுகோழிய அப்படியா
@msmurugappan2126
@msmurugappan2126 2 жыл бұрын
erukkurava appadi eppadinu kelappi vidungal vattivasikku vaangi pottu apparama vadakkuppatti ramasamytta kodutha panam OOOOOOOOOOO
@raghurambp2921
@raghurambp2921 2 жыл бұрын
Muttai price
@vinothvinoth6197
@vinothvinoth6197 2 жыл бұрын
akka no send me
@venkatesanvenkat1230
@venkatesanvenkat1230 2 жыл бұрын
உயிரினங்களை கொன்று உடலைய் வளர்க்கும் உங்களை என்னடி சொல்ரது
@mahendiranmahendiran6972
@mahendiranmahendiran6972 2 жыл бұрын
Dai naye nee sapidaylina Atharkaga elloraiyum mariyathai Illama pesurea
@blausnehasehabalu1978
@blausnehasehabalu1978 2 жыл бұрын
Mental paiya nee saptra nellu kollaliya kaiikariya kollaliya
@joynewlife8029
@joynewlife8029 2 жыл бұрын
மாட்டு மூத்திரம் குடிப்பதை விட மாமிச உணவ உண்பது தவறு அல்ல
@venkatesanvenkat1230
@venkatesanvenkat1230 2 жыл бұрын
@@joynewlife8029 ஏன் மாட்டு மூத்திரம் குடித்து குடித்து அலுத்து போச்ச, எதட விட்டு வைக்கரீங்க மாடு புல் மேய்து, மாடு போடும் சானத்தில் இருந்து மாட்டு உடல் தோல் வரைக்கும் பல மக்கள் பிரிச்சு மேயராங்க
@abdulraheemjameel5879
@abdulraheemjameel5879 2 жыл бұрын
@@mahendiranmahendiran6972 👍👍👍
@kotapatiprakash
@kotapatiprakash 11 ай бұрын
Can I contact details
@prasadguru6030
@prasadguru6030 2 жыл бұрын
Amma Phone Number
@sriabinanthans5113
@sriabinanthans5113 7 ай бұрын
Good akka😊
BusinessLine MSME Growth Conclave 2024
3:21:20
The Hindu businessline
Рет қаралды 13 М.
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 58 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
100 கிலோ கோழி தீவனம் தயாரிக்க ரூ.3500 போதும் | Country Chicken Feed #poultryfarmfeed
29:36
முட்டை உற்பத்தியில் இப்படியும் செய்யலாமா!? | Fully open range | #chickenfarming #happyhensfarm
34:58
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН