அன்று காவல்நிலையத்தையே அலறவிட்டு கெத்து காட்டிய நாகராஜா இது? காலில் மாவுக்கட்டுடன் பரிதாப நிலை..

  Рет қаралды 475,482

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#Mamallapuram | #Police | #Story
அன்று காவல்நிலையத்தையே அலறவிட்டு கெத்து காட்டிய நாகராஜா இது? காலில் மாவுக்கட்டுடன் பரிதாப நிலை... குழந்தை போல் பார்த்துக்கொள்ளும் மனைவி
Uploaded On 08.06.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 100
@thahamohammed3257
@thahamohammed3257 Жыл бұрын
மிகவும் பாவம் எதார்த்த மனிதர்கள் வாழும் இடத்தில் எதிரிகள் அதிகம்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
மனிதர்கள் வாழும் இடத்தில் மனித மிருகங்கள் அதிகம் தமிழ் நாட்டு காவல்துறையினர் சைக்கோ தனமாகத்தான் செயல்படுகின்றனர் தமிழ் நாட்டில் சிறை மரணங்கள் சாதாரணமாக நிகழ்கின்றது இதை தட்டிக் கேட்க துப்பட்டா அரசாங்கமாகத்தான் திருட்டு திராவிட வந்தேறி அரசாங்கம் செயல்படுகின்றது
@Raj555-gy3qw
@Raj555-gy3qw Жыл бұрын
Dei ivanuku support panirga Avan pesunatha first paruga
@maxvlogs344
@maxvlogs344 Жыл бұрын
காமெடியாக இருந்தது அவரை நன்றாக கலாய்திர்கள் அப்படியே விட்டு இருக்கலாம். காலை உடைக்கும் அளவிற்கு அவர் பெரிய டான் இல்லை என்பதே நிதர்சனம்.....
@RajRajscan
@RajRajscan Жыл бұрын
Unkai
@kathirtamil317
@kathirtamil317 Жыл бұрын
இதே மாதிரி எத்தனையோ அரசியல்வாதிகள் பேசி நாம் பார்த்துள்ளோம். அவர்களின் கால்களோ இல்ல கை விரல்களோ உடைக்கப்படவில்லை....
@techthink1508
@techthink1508 Жыл бұрын
True, ivargalin kovam satharna manithargalidmey .....
@thangarajk7652
@thangarajk7652 Жыл бұрын
ஆன்னா ஊன்ன அரசியல்வாதிகளை இழுகாதிங்கப்பா.. அரசியலில் இருப்பதை விட மிக கேடு கெட்ட அயோக்கியர்கள் பிசினஸ்மேன், சாமியார், கல்வி தந்தை, ஆசிரியர், போலீஸ், அதிகாரி, ஐடி ஊழியர், என்கிற போர்வையில் நமக்கு சுற்றியே இருக்கிறார்கள். என்னமோ அரசியல்வாதிகள் தான் ரொம்ப அயோக்கியர்கள் போல எல்லோரும் பேசுகிறோம். நமக்கு அதிகாரம் வந்தால் கூட நாமும் அப்படி தான் ஆவோம். யாரும் விதி விலக்கல்ல, மிக சிலரை தவிர
@AK_________22
@AK_________22 Жыл бұрын
Echa police naiga
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா
@manimanikandan9934
@manimanikandan9934 Жыл бұрын
OC bus going all public people 😂😂😂
@k.rajakumar.k6389
@k.rajakumar.k6389 Жыл бұрын
எல்லாம் சதாரண ஆளுக்கிட்டதான் காமிக்கும் அரசியல்வாதிகளிடம் காமிக்கமுடியுமா போலிஸ் பாவம்
@selviselvi6280
@selviselvi6280 Жыл бұрын
Kanal kannan nu oruthan sattai kasangaamal veliye vanthaanaamey
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா
@goldenjose8425
@goldenjose8425 Жыл бұрын
correct
@arulkumar4027
@arulkumar4027 Жыл бұрын
Vote podum pothu neenga kavanama podama police ah mattum kurai soltrathu vedikkai bro
@aravindharvi4760
@aravindharvi4760 Жыл бұрын
​@@selviselvi6280eppadi dmk Karunanidhi kudumbam mla ministers la veliyave appadi tha rowdy maari irukanunga
@weekenderridertamilchannel
@weekenderridertamilchannel Жыл бұрын
ஐயோ பவம் இ‌ந்த நிலமை யார்க்கும் வரகூடாது 😭😭
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
இந்த பாவம் சும்மா விடாது கருப்பு ஏழை மனம் வருந்தினால் நிச்சயம் கேக்கும்
@allinallsamayal5836
@allinallsamayal5836 Жыл бұрын
அட பாவிகளாக இந்த பாவம் உங்களை சும்மா விடாது அந்த அம்மவ பாருங்கடா எவ்வளவு அப்பாவியா இருக்காங்கன்னு
@manimanikandan9934
@manimanikandan9934 Жыл бұрын
உண்மைதான் நண்பா ஆனால் இதனை அவர் பேசுவதற்கு முன்னர் யோசித்து இருக்க வேண்டும்
@Beastvfc
@Beastvfc Жыл бұрын
​@@manimanikandan9934losu kudhi 😅 Court edhukuda eruku punda Police nai tha thava eladha veliya pakudhu Politics person edhu Mari pana Sola
@VinothKumar-xd9eq
@VinothKumar-xd9eq Жыл бұрын
​@@manimanikandan9934அவர் பேசியது தவறு தான்.. அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா?தண்டிக்க ஏது உரிமை?...காலை உடைக்கும் அளவுக்கு பெரிய ரவுடியா இவர்?
@nandakumar7126
@nandakumar7126 Жыл бұрын
​@@manimanikandan9934ne yaru da police ku sapoto panre venna
@saahithyan4457
@saahithyan4457 Жыл бұрын
இவரை போலிஸார் இரண்டு தட்டு தட்டி போடா என்று அனுப்பியிருக்கலாம். ஆனால் காலை உடைத்து தங்கள் குரூரத்தை காட்டியிருக்கிறார்கள். போலிசார் பொது மக்களை அனுகும் விதம் குறித்த போதிய விழிப்புணர்வு அவர் போதிக்க வேண்டும் அரசு
@rajatoScan
@rajatoScan 6 ай бұрын
உண்மை
@saravanakumar9915
@saravanakumar9915 Жыл бұрын
சின்ன தப்பு செய்தா மரியாதை இல்ல பெருசா பண்ணுனா அவ்வளவு மரியாதை இருக்கும் சட்டம் சூப்பர்
@SureshKumar-ri5nn
@SureshKumar-ri5nn Жыл бұрын
பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த மாதிரியான தகவல்களை உடனடியாக தெரிவிக்க முன் வந்தது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது ஆனால் மணிப்பூர் விவகாரம் மட்டும் இரண்டரை மாதம் கடந்ததுக்கப்பரம் வெளியிட்டுள்ள வருந்த தக்கது
@themotodoctorvicky...2194
@themotodoctorvicky...2194 Жыл бұрын
இவங்க காசுக்காக என்ன வேன செய்வாங்க .,....thu
@MT-ss5kb
@MT-ss5kb Жыл бұрын
மணிப்பூரில் கலவரம் ஆரம்பித்த உடன் அனைத்து நெட்வொர்க்கு களும் நிறுத்தப்பட்டன ஆகையால் இந்த மாதிரி புகைப்படங்கள் வெளிவர முடியாமல் போனது
@BharatTube2023
@BharatTube2023 Жыл бұрын
முதலில் வேங்கைவயல் சம்பவத்தை பேச சொல்லுங்கள். பிறகு மற்ற மாநிலம் போகலாம்.
@messiahc8
@messiahc8 Жыл бұрын
அப்படின்னா நீதிமன்றத்தை இழுத்து மூடிறலாம் ..கொலை செய்ஞ்சவன் கொலைகாரன் 👈கொலைகாரனை கொலை செய்ஞ்சவன் ... கேட்டா Encounter னு சொல்லுவானுங்க வெள்ளைகாரனுக்கு பொறந்தவனுங்க..🔥
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
மாமா வேலை செய்யும் செய்தி தொடர்பாளர்கள்
@royaltravels1478
@royaltravels1478 Жыл бұрын
குடிக்க வைக்குறதே இந்த அரசு தானா. குடிக்கலைன்னா இவர் இப்படி தான் இருப்பாரு போல அமைதியாக பாவம்.. எதிர்த்து அடிக்க முடியாதவன் என்று தெரிந்தும் அடிக்குறாங்க
@nathannathan1181
@nathannathan1181 Жыл бұрын
திறைமையான போலீஸ் இருந்தா உன் வீரத்தை அரசியல்வாதிகளிடம் காட்ட முடியுமா.....
@kumarpremprem-uk9se
@kumarpremprem-uk9se Жыл бұрын
நீங்க ஒரு நல்ல நாட்டு குடிமகளாக இருந்தால் பணம் வாங்காமல் ஓட்டு போட்டு நல்ல அரசியல்வாதியை தேர்ந்தெடுங்கள் நல்ல குடிமகனாக அத விட்டுட்டு அரசியல்வாதி அரசியல்வாதி அடி அவன ஊம்புன்னு உன்னை மாதிரி ந ஆகாறு ஓட்டு போட்டதாக தானே பதவிக்கு வரன் நல்ல குடிமகன் ஆவர் என்று காசு வாங்கிட்டு ஓட்டு போடு
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா. நாடக செய்து பல பெண் குழந்தைகளை சீரழிக்கும் திருமாவளவன் கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நீ ஒரு ஆண் மகனா
@krishnakumarr4782
@krishnakumarr4782 Жыл бұрын
Police r sluting Udynidhi they feel he is the all in all
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
@@krishnakumarr4782 அப்பாவியை அடிப்பவன் வீரனாடா பொட்ட பய
@manimanikandan9934
@manimanikandan9934 Жыл бұрын
காவலர்கள் மக்களின் சேவை நண்பர்கள். நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதியிடம் நாங்கள் பணிந்து தான் போவோம், ஏனென்றால் எங்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் ஆணை நீங்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் வசமே உள்ளது. நீங்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் நல்ல தலைவர்கள். (காமராஜர் போல அரசியல் வாதிகள்).... முதலில் நல்ல தலைவரை தேர்வு செய்யுங்கள்
@guruvesaranam8745
@guruvesaranam8745 Жыл бұрын
அவர் பேசியதை விட இப்போது பார்ப்பது கண்ணீர் வருகிறது
@RAJABALU-gr2tt
@RAJABALU-gr2tt Жыл бұрын
கடவுள் துணையாக இருப்பார்.
@saravanansakthi9602
@saravanansakthi9602 Жыл бұрын
அவர் செய்தது தவறுதான். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்ய வேண்டும். அதை விட்டு ஒரு மாற்று திறனாளியை இப்படி செய்வது தவறு
@rajab6998
@rajab6998 Жыл бұрын
Pls don't support pannatiga, bcs avangaluku first puriyanum bro,
@saravanansakthi9602
@saravanansakthi9602 Жыл бұрын
@@rajab6998 நண்பா அவர்கள் குடும்பத்தை பற்றி யோசிக்க வேண்டும் அல்லவா. அவர் செய்த தவறுக்கு குடும்பம் பாதிக்கப்படுகிறது.
@saravanansakthi9602
@saravanansakthi9602 Жыл бұрын
@@rajab6998 நான் சப்போர்ட் செய்யவில்லையே. அவர் செய்தது மிகவும் தவறு தான். போலீசை தரக்குறைவாக பேசியதும் தவறு தான். ஆனால் அதற்கு கிடைத்த தண்டனை அதிகம்
@Pqrs_1234
@Pqrs_1234 Жыл бұрын
@@rajab6998 dey loosu pundamavanae Sottha thana thingira ila sunniya thingiriya???
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா. நாடக செய்து பல பெண் குழந்தைகளை சீரழிக்கும் திருமாவளவன் கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நீ ஒரு ஆண் மகனா
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Жыл бұрын
போலீஸ் காரனை ஒருமையில் பேசுனதுக்கு அவிங்களுக்கு கோபம்வருதே,அது பொதுமக்கள் க்குவந்தால் என்னவாகும்?
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Жыл бұрын
நீங்க சொல்வதும் சரிதான் சீன அதிபர் சென்னை வந்த போது சாலையைக்கடக்கநின்றபோது காவலர் ஒருவர் தேவையில்லாமல் மரியாதைக்குறைவாகப்பேசிவிட்டார்
@TalkPolitics007
@TalkPolitics007 Жыл бұрын
இந்த அடிமை மக்களுக்கு எப்படி கோபம் வரும்....😂
@mohanakrishnan1755
@mohanakrishnan1755 Жыл бұрын
ஏர்கனவே கோவப்பட்ட குல்லன் பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டான் ஒன்னால முடிஞ்சா நீ மோதிப்பாரு இதுக்கேன் பொதுமக்கள இழுக்குர
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா. நாடக செய்து பல பெண் குழந்தைகளை சீரழிக்கும் திருமாவளவன் கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நீ ஒரு ஆண் மகனா
@guruvishnu9193
@guruvishnu9193 Жыл бұрын
பாவபட்ட மக்கள் சார்...
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 Жыл бұрын
முதல் அமைச்சர் நிவாரண நிதி யில் இருந்து 1 லட்சம் கொடுங்கள்
@selvarajuk2504
@selvarajuk2504 Жыл бұрын
எந்த அரசு பணி என்றாலும் இப்போது எல்லாம் மிகவும் சவாலாக உள்ளது அது காவல்துறை பணி என்றாலும் அப்படி தான் ஒரு சாதாரண விசயம் அதை பெரிதாக்கி தன் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் இந்த மனிதனை பார்க்கும் போது கவலையாக உள்ளது
@aselvaraju3632
@aselvaraju3632 Жыл бұрын
இந்த காவலர்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்வர்
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er Жыл бұрын
Just அந்த police காரனுக்கு மேல காரவிட்டு ஏத்தி கொன்னுட்டாலும். Just break பிடிக்கல னு சொன்னா 1500 அபராதம் மட்டும் தான்.
@sriramcan
@sriramcan Жыл бұрын
respect to his wife and womanhood. the way she takes care of her husband is amazing
@rameshbabu9266
@rameshbabu9266 Жыл бұрын
100% true
@Saranya_abisri
@Saranya_abisri Жыл бұрын
Avar செய்ததது தவறு தான் அதுக்காக , இது மிக பெரிய தண்டனை, பார்க்கவே பாவமா இருக்கு..
@gpanneerraj9204
@gpanneerraj9204 Жыл бұрын
இரக்கமற்ற மிருகங்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்யுங்கள். இந்த குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டுகிறேன் ப்ளீஸ் 🙏🙏🙏
@manimaran2566
@manimaran2566 Жыл бұрын
இவருக்கு கால் சரியாகும் வரையில் அந்த காவல் துறை சம்பளம் இவருக்கு தர வேண்டும்
@yuvarajkanniappan2713
@yuvarajkanniappan2713 Жыл бұрын
மனசாட்சியே இருக்காதாடா உங்களுக்கெல்லாம் போலீசை எதிர்த்து பேசுனா காலை உடப்பீங்களா. இப்போ இவங்க நிலமையா பாத்தா கண்ணீர் வருது😭
@vaithy_
@vaithy_ Жыл бұрын
😢😢😢
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Жыл бұрын
அதிகாரம் இருக்கும் அனைவரும் நீதிபதிகள்... பிறகு எதற்கு நீதிமன்றங்களில் நீதிபதிகள் இருக்கின்றனர்?
@கிராமத்துகுயில்-வ3ஞ
@கிராமத்துகுயில்-வ3ஞ Жыл бұрын
மனநலம் உடல் நலம் பாதிக்க பட்டவர்களை கூட விட்டு வைக்கவில்லை.
@sureshsuresh2442
@sureshsuresh2442 Жыл бұрын
காவல்துறைக்கு இது பெருமை தான் 👌👌👌 ஆனால் இந்த அப்பாவி மனிதரிடம் காட்டிய வீரத்தை பாதிக்க பட்ட மக்கள் உங்களை நம்பி வரும் போதும் காட்டி இருக்கலாம்.
@johnsontamilselvan1271
@johnsontamilselvan1271 Жыл бұрын
நமக்கு எமன் எங்கும் இல்லை, நம் வாயில் தான் உள்ளது
@ahnoumanrahman3464
@ahnoumanrahman3464 Жыл бұрын
தமிழக அரசு இவரை அடுத்து கால் உடைத்த 3 காவல்துறை அவர்களின் சம்பளத்தில் 50% தலா ஒரு வருடத்திற்கு வழங்க வேண்டும் திரு நாகராஜ் அவர்களின் குடும்பத்திற்கு மேலும் அரசு பணி வழங்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் 🙏🙏🙏
@SivaKumar-es8yo
@SivaKumar-es8yo Жыл бұрын
👏👏👏
@ronalfo63
@ronalfo63 Жыл бұрын
Ya da dai.... Police ena Suma poravana adichaga? Police family pathi apdi paysanala athalam ungaluku thyreyathu... Poda nega therutha matega
@smanikandan4515
@smanikandan4515 Жыл бұрын
Enna nadanthune theriyama vanta somba thoookittu ,unga ammava pathi pesuna nee summa irupiya bro
@UNCUTLYRICS
@UNCUTLYRICS Жыл бұрын
உன் வீட்டில் வைத்து சாப்பாடு போடு அப்பரம் உன்ன திட்டுவான் நீ இன்னொரு கால ஒடச்சு விடு அப்போ கேளு இத எல்லாம்
@anithaanitha8621
@anithaanitha8621 Жыл бұрын
அவரு ஒரு தியாகி பல்லயும் ஓடசிருகணும்
@manishkavithamk9113
@manishkavithamk9113 Жыл бұрын
இந்த அண்ணானுக்கு இயக்குனர் யாரவது படம் வாய்ப்பு அளிக்க வேண்டும். Very Innocent person.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
மரியாதைக்குறைவாக பேசியதால் போலீசார் இவர் வாழ்க்கையை முடக்கிவிட்டார்கள் அதே போலீசார் பொதுமக்களை தரக்குறைவாகஒருமையில் பேசுகிறார்களே அவர்களை என்ன செய்யலாம்?😡😡😡
@sangatamilan472
@sangatamilan472 Жыл бұрын
ஐயோ பாவம்......
@sundaramoorthy8454
@sundaramoorthy8454 Жыл бұрын
அவரது வீடியோவை நானும் பார்த்து உள்ளேன் அது நல்ல நகைச்சுவையாக தான் இருந்தது அவரை அப்படியே விட்டிருக்கலாம் காவல்துறையின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
@ramamoorthy5698
@ramamoorthy5698 Жыл бұрын
நாம் பேசும் வார்த்தை எப்பொழுதும் கலந்து பேச வேண்டும் நம் வார்த்தையால் தான் நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது எல்லாம் அவன் செயல்
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 Жыл бұрын
Mayiru....avan seyal....thuuu
@djebakumar1984
@djebakumar1984 Жыл бұрын
குடித்து விட்டு பேசினால் போதை மாறி வார்த்தையும் மாறும் அதனால் பொலிஸாருக்கு அந்த மூளை இருக்காது .
@almurugangun6580
@almurugangun6580 Жыл бұрын
உண்மை என்ன விதைக்கபடுகிரதோ அதை தான் அறுவடை செய்ய முடியும்
@babuadvocate7980
@babuadvocate7980 Жыл бұрын
Well said
@TamilR0ckers
@TamilR0ckers Жыл бұрын
ஐயா police car உங்களை ஒருவர் தரக் குறைவாக பேசினார் என்பதற்காக கொந்தளிக்கும் நீங்கள்.. இதற்கு மேல் கீழ் தனமாக பேசியிருக்கிறார்... 1000 விடியோ இருக்க sir. உங்களை என்ன செய்வது.
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 Жыл бұрын
இந்த பாவம் காவல்துறையில் இதை செய்த காவலர் குடும்பத்திற்க்கு சாபமாக மாறும்
@BalaMurugan-xz2rf
@BalaMurugan-xz2rf Жыл бұрын
இந்த நடவடிக்கைய அரசியல்வாதிகளிடமும் பானக்காரா்களிடமும் காட்டுமா காட்டமுடியூமா எத்தனோய அரசியல்வாதிகள் படுமோசமாக பேசிருக்கிறாா்கள் அதையூம் இது போன்ற செய்திகளில் பாா்த்துருக்கோம் விடியா அரசு இவருக்கு என்ன செய்யபோகிறது
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா. நாடக செய்து பல பெண் குழந்தைகளை சீரழிக்கும் திருமாவளவன் கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நீ ஒரு ஆண் மகனா
@baranitharan8388
@baranitharan8388 Жыл бұрын
யார் தவறு செய்தாலும் இறுதியில் கடின படுவது என்னவோ அப்பாவி பெண்கள் தான்
@meikandanp3945
@meikandanp3945 Жыл бұрын
திராவிட மாடல் ஸ்டாலின் ஆட்சி இதுதான் லட்சியம்😢😢
@sriamman3366
@sriamman3366 Жыл бұрын
பாவம் இவருடைய மனைவி நல்லவராக தெரிகிறார்
@thagamthagam556
@thagamthagam556 Жыл бұрын
நல்ல காலம் பிறக்கும் கவலைபடவேண்டாம்
@Prabhakaran_D
@Prabhakaran_D Жыл бұрын
அட பாவிங்களா .....மிகவும் வருத்தமாக இருக்கின்றது.....
@velichamtvtirupathiprabhur3249
@velichamtvtirupathiprabhur3249 Жыл бұрын
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்க வேண்டியது அவசியம் இது மனித உரிமை மீறல்கள்
@rajeshr5344
@rajeshr5344 Жыл бұрын
இந்த பாவத்த எங்க போய் தொலைப்பிங்கிலோ.
@56dby5
@56dby5 Жыл бұрын
Police should show their power to rowdies instead of people who can’t defend them
@manojravichandran7463
@manojravichandran7463 Жыл бұрын
Ivan ena panan theriyuma....Ivana velya vita ena agum
@56dby5
@56dby5 Жыл бұрын
@@manojravichandran7463 He is much harmless company to 1000s of rowdies and rapists that roam the country
@tangopapa4899
@tangopapa4899 Жыл бұрын
@@manojravichandran7463 poda samaber nakki
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா
@ShaSha-g5j
@ShaSha-g5j Жыл бұрын
​@@manojravichandran7463original rowdies la vitrunga... ivana mathiri comedies piece kita kaaturathu ta police oda power... shamefull
@viswamahesh6743
@viswamahesh6743 Жыл бұрын
இந்த சம்பவம் நடந்தது ஒன்றரை மாசம் மேல வேற இப்ப போட்டு காட்டுறீங்க இது
@dilipkumar4333
@dilipkumar4333 Жыл бұрын
பாவம் யா அந்த ஆளு அவர் என்ன கஞ்சா வித்தாரா இல்ல கொலை பண்ணரா செயின் பரிட்சரா 😢
@rajdecember4107
@rajdecember4107 Жыл бұрын
Unmai
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா. நாடக செய்து பல பெண் குழந்தைகளை சீரழிக்கும் திருமாவளவன் கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நீ ஒரு ஆண் மகனா
@Nijipaaaannn
@Nijipaaaannn Жыл бұрын
இந்த பாவங்களை எல்லாம் சுமக்க போவது யார். மதுவையும் குடுக்குறோம் அதை குடிக்க வைத்து போதையில் பேச வைக்கிறோம் பின் தூக்கிட்டு போய் கால கைய உடைக்கிறோம், பார்பதற்கே பாவமாக உள்ளது, அவர் மனைவியின் வலியை யார் உணர முடியும்.
@VinothKumar-xd9eq
@VinothKumar-xd9eq Жыл бұрын
இந்தப் பாவங்களை கண்டிப்பாக அந்தக் காவல் துறையினர் பிள்ளைகள் தான் சுமக்கும்.
@nandakumar7126
@nandakumar7126 Жыл бұрын
​@@VinothKumar-xd9eqsuper Ummaiyana pathil
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
Cm உளுறுவாயன் தான்
@JAi-SHREERAM-JAI-HIND
@JAi-SHREERAM-JAI-HIND Жыл бұрын
காவல் துறை மீது அவநம்பிக்கை ஏற்பட இது மாதிரியான காவலர்கள்தான் காரனம்
@karthikkaruna5215
@karthikkaruna5215 Жыл бұрын
இந்த பாவம் எல்லாம் உங்களை சும்மா விடாது
@techthink1508
@techthink1508 Жыл бұрын
Namma thala parkum pothu romba varthama irukku....🥲
@janakiramramamoorthy5214
@janakiramramamoorthy5214 Жыл бұрын
தந்தி டிவி அவர்களுக்கு பண உதவி செய்யலாம்
@dhills5081
@dhills5081 Жыл бұрын
மிரட்டல் நாகராஜ் இப்போது தான் பணிவாக பேச கற்றுக்கொண்டு வருகிறார்.... Super...
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
மூடு
@amudhaintegratefarm9369
@amudhaintegratefarm9369 Жыл бұрын
Poda punda
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
@@amudhaintegratefarm9369 🥴🥴🥴🥴🥴🥴🥴
@rkarthi4
@rkarthi4 Жыл бұрын
இந்த பாவம் உங்களை விடாதுடா நீங்களும் நடுரோட்டில் பிணமாக கிடப்பீர்கள்
@jagannathan8916
@jagannathan8916 Жыл бұрын
காவல்துறை இதுபோல அப்பாவிகள் கிட்ட தான் வீரத்தை காட்ட முடியும் அரசியல்வாதிகிட்ட காட்ட முடியுமா
@KirubaS-q5b
@KirubaS-q5b Жыл бұрын
நானும் காவலர் தான் இது ரொம்ப கொடுமையான செயல் பாவம் இவர்
@siva1908
@siva1908 Жыл бұрын
என்னங்கடா இது இந்த ஆளு இருப்பதே 3 அடி தான்... போயும் போயும் இந்த ஆளு கிட்ட வீரியத்தை காட்டியிருக்கீங்க
@pasuvaimuthu534
@pasuvaimuthu534 Жыл бұрын
என் நண்பன் காலை உடைத்தவற்களை ஆண்டவன் தண்டிப்பான் .
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா. நாடக செய்து பல பெண் குழந்தைகளை சீரழிக்கும் திருமாவளவன் கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நீ ஒரு ஆண் மகனா
@manigracy1366
@manigracy1366 Жыл бұрын
அப்பாவி மக்களை தான் காவல்துறை போன்ற அதிகார வர்க்கங்கள் துன்புறுத்தும்
@kamalnathram
@kamalnathram Жыл бұрын
He was out of mind and physically challenged. Police department should be ashamed for their action!
@DevKumar-qx1iu
@DevKumar-qx1iu Жыл бұрын
these dogs take bribe from cartwheels and from rowdiies hit salaam to rowdies not all atleast 99%police
@PrabhakaranPrabha-sv9yh
@PrabhakaranPrabha-sv9yh Жыл бұрын
சாமானிய மக்களிடம் காட்டும் இந்த தைரியம் பணம் இருப்பவர்கள் அரசியல்வாதிகளிடம் இவர்களால் காட்ட முடியாது
@latharajaram8758
@latharajaram8758 Жыл бұрын
Weldon police
@PPGK2023
@PPGK2023 Жыл бұрын
அந்த உடல் வளர்ச்சி இல்லாத வரை எந்த தொலைக்காட்சி அணுகி குறையையும் கேட்கவில்லை அவரைக் கேட்டு இருந்தால் இதற்கு காரணம் சொல்லி இருப்பார் நினைக்கிறேன் காவல்துறையை விமர்சிக்க என்ன காரணம் அதை முதலில் கண்டுபிடியுங்கள்
@KMGUniverse1106
@KMGUniverse1106 Жыл бұрын
இதை விட மோசமாக பேசும் அரசியல்வாதிகள் கை கால் முறிக்க முடியுமா
@manimanikandan9934
@manimanikandan9934 Жыл бұрын
காவலர்கள் மக்களின் சேவை நண்பர்கள். நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதியிடம் நாங்கள் பணிந்து தான் போவோம், ஏனென்றால் எங்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் ஆணை நீங்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் வசமே உள்ளது. நீங்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் நல்ல தலைவர்கள். (காமராஜர் போல அரசியல் வாதிகள்).... முதலில் நல்ல தலைவரை தேர்வு செய்யுங்கள்
@KMGUniverse1106
@KMGUniverse1106 Жыл бұрын
@@manimanikandan9934 அதிகாரம் பண்ணும் இடத்தில் அவர்கள் உள்ளர்கள் பணிந்து தான் போவோம் என்கிறீர்கள் அரசியல் அல்ல குற்றவாளிகள் பலர் இங்கு சுதந்திரமாக தான் உள்ளனர் காரணம் பணம் படை பலம் உங்கள் பலம் எளியவனிடம் காட்டலாமா காமராஜரை தேர்ந்து எடுக்க முடியாது காரணம் காமராஜர் போன்ற ஆட்கள் அரசியல் காலத்தில் இல்லை ஆனால் அதிகாரிகள் நீங்கள் நினைத்தால் அனைத்தும் சத்தியம் தான் ....
@KMGUniverse1106
@KMGUniverse1106 Жыл бұрын
@@manimanikandan9934 அவர் செய்தது நியாயம் கூறவில்லை ஆனால் அவர் குடும்பத்தின் நிலைமை கருணை அடிப்படையில் புரிந்து செயல் பட்டு இருக்கலாம்....
@manimanikandan9934
@manimanikandan9934 Жыл бұрын
அனைவரிடமும் காட்டப்படும் எளியவன் இடம் சற்று வேகமாக வலியவன் இடம் சற்று நிதானமாக
@manimanikandan9934
@manimanikandan9934 Жыл бұрын
@@KMGUniverse1106 அனைவரிடமும் காட்டப்படும் எளியவன் இடம் சற்று வேகமாக வலியவன் இடம் சற்று நிதானமாக.
@AbduRahiman-bd3pp
@AbduRahiman-bd3pp Жыл бұрын
எல் வாரும் மனிதர்கள் தான் முடிந்தால் அனைவரும் காவல் துறை யினரும்உதவி செய்யுங்கள் பாவம்
@தாமிரபரணி-ழ4ன
@தாமிரபரணி-ழ4ன Жыл бұрын
பாவம்.... அந்த மனுஷன் சாமானியர்களிடத்தில் மட்டும் காக்கி சட்டை தன் வீரத்தை காட்டும்
@nasarlabbai6251
@nasarlabbai6251 Жыл бұрын
பாவம் நாட்டின் பிரச்சினை எவ்வளவோ இதில் இவரை போட்டு கொடுமை படுத்துவது யாருக்கு என்ன லாபம்
@vivekanandan6209
@vivekanandan6209 Жыл бұрын
அவர் தமிழக காவல்துறையை இழிவாக பேசியது தவறுதான் ஆனாலும் ஒரு வழக்கை போட்டு உள்ளே தள்ளி இருக்கலாம் ..அவரின் கால் உடைத்தது மிகப்பெரிய தப்பு பாவம்😢
@SeenivasanPandian
@SeenivasanPandian Жыл бұрын
காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@MutheshwariAshokKumar
@MutheshwariAshokKumar Жыл бұрын
காவலர்களுக்கு அவரது குடும்பத்திற்கு நிலைமை வந்தால் என்னவாகும் தமிழ்நாட்டுக்கு அதிகமாக பிரச்சினை உருவாக்குவது காவலர்கள் தான் காரணம் முக்கியத்துவம் அதிகம் அதிகம் முக்கியத்துவம்
@பிரவீன்குமார்-ச1த
@பிரவீன்குமார்-ச1த Жыл бұрын
அப்படியே பேசி இருந்தாலும் காலை உடைக்கும் அதிகாரம் யார் கொடுத்தது? மனித உரிமை மீறல் ஆணையம் எல்லாம் எங்கே சென்றது?
@saravananm164
@saravananm164 Жыл бұрын
ஆயுதப்படை மாற்றம் அவ்வளவு பெரிய தண்டனையா? கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யனும் ...இரக்கமில்லாமல் அவர தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து அடிசத்துள்ளீர்கள் வன்மையாக‌ கண்டிக்கின்றேன்....
@kannag2010
@kannag2010 Жыл бұрын
கீழ் நிலை மனிதர்களை வாழ்வியல் பாதிக்கும் அளவு தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது....
@pugalsankar1995
@pugalsankar1995 Жыл бұрын
காவல்துறையினரின் செயல்பாடு மிகுந்த கவலையளிக்கிறது ! இவர்களால் பல குடும்பங்கள் நாசமாகிவிட்டன !🤣🤣🤣🤣
@Pagan786
@Pagan786 Жыл бұрын
துக்ஷ்டனைக் கண்டால் தூர விலகு! பெரியவர்கள் சொன்னதை மனதில் வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது சகோதரரே.
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 Жыл бұрын
Thanthi tv should give news anchor to this man 😂😂😂😂
@muthumuniyan1008
@muthumuniyan1008 Жыл бұрын
தமிழக அரசு நாகராஜ் குடும்பத்திற்கு தக்க உதவி செய்ய வேண்டும் மேலும் அவருக்கு ஒரு வேலை வாய்ப்பை தர வேண்டும்
@saraswathirajasekar7089
@saraswathirajasekar7089 Жыл бұрын
So pity 😢 he's not a big rowdy, it's terrific and horrible to break the leg of this poor guy, please our government can help him in some way 🙏
@mohanakrishnan1755
@mohanakrishnan1755 Жыл бұрын
😅😅😅😅😂😂😂😂😂
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா
@MutheshwariAshokKumar
@MutheshwariAshokKumar Жыл бұрын
காவலர்களை இப்படி நடந்து கொள்ளும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@karate.manimaran4783
@karate.manimaran4783 Жыл бұрын
குடித்துவிட்டு அடுத்தவர்களின் காலை வுடக்கும்முன் நாகராஜின் காலை வுடைத்த காவலர்களுக்கு வாழ்த்துக்கள்.
@gopim2992
@gopim2992 Жыл бұрын
Nee nalla uruttu da
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
நீ நல்ல தாய்க்கு பிறந்தவன் இல்லை
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya Жыл бұрын
மாற்றுத்திறனாளிகளுக்கான உயர்அதிகாரிமற்றம்கோர்டநடவடிக்கைதேவை
@rajendranrajendran7246
@rajendranrajendran7246 Жыл бұрын
Congratulations👏👏👏
@mohanajeen-talk
@mohanajeen-talk Жыл бұрын
பாவம் யா அவரு இஸ்லாமியரயும் கிறிஸ்தவனையும் பொதுவெளியில திட்டினவனுக்கு ஒரு நீதி ஏழைக்கு ஒரு நீதி வாழ்க ஜனநாயகம் jaihindh
@johnpowers4828
@johnpowers4828 Жыл бұрын
Don't break this type of people's confidence. Guide them, approach polity dear police friends or punish them as per law. Thanks
@manojravichandran7463
@manojravichandran7463 Жыл бұрын
Avana evalo time warn panitanga. Epadi iruntha ena vai la othacha than thirunthuvanga
@mohanakrishnan1755
@mohanakrishnan1755 Жыл бұрын
அடே முடியலடா கத்திரி காய்க்கு காலு மொலச்ச மாதிரி இருந்துக்கிட்டு இவளோ பேச்சி பேசுவானாம் போலீசு பொத்தி கிட்டிருக்குமா???
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா
@Beastvfc
@Beastvfc Жыл бұрын
​@@mohanakrishnan1755dai gotha Avan Avan evalo kola adikura politics Avan la ya onum pana matranuga Power eladha people mela tha epadi la panuvanuga losu kudhi police edhuku ne support poda punda
@Beastvfc
@Beastvfc Жыл бұрын
​@@manojravichandran7463😅poda punda
@printersstationers9938
@printersstationers9938 Жыл бұрын
ஐயோ பாவம், இதை நீதிமன்றம் ஏன் வேடிக்கை பார்ககிறது.
@sivagurunathan2526
@sivagurunathan2526 Жыл бұрын
வாய வச்சுகிட்டு சும்மா இருக்கணும்...... குடிச்சிட்டு நேரா வீட்டுக்கு போய் படுக்கணும்....... காவலர்களும் மனிதர்கள் தானே.......
@SriJack_143
@SriJack_143 Жыл бұрын
He's a Poor Guy .. Kindly help them to do something.. God bless you every police friends
@prabakaranpraba9695
@prabakaranpraba9695 Жыл бұрын
😂😂😂சோத்துக்கே வழியில்லை சாருக்கு சொகுசு கார் கேக்குதோ😅
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@poovarasans9494
@poovarasans9494 Жыл бұрын
நாவடக்கம் இல்லையென்றால் உடலடக்கம் தான் நடக்கும் 😢 ஆழ்ந்த அனுதாபங்கள்
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
மாற்று திறானாளி காலை உடைத்தது வீரமாடா
@poovarasans9494
@poovarasans9494 Жыл бұрын
@@KNIFE45517 மாற்று திறனாளி போதை ஏற்றி வீரம் காட்டும் இடமாடா? என்று கேட்க தோன்றுகிறது 😓
@fairy-dustz
@fairy-dustz Жыл бұрын
​@@poovarasans9494thanni adicha ipdi thaan bro pesuvaanga.....thanni adikurathula enna thappu.... government e vikkuthu🤦
@helpinghands2703
@helpinghands2703 Жыл бұрын
உனக்கு தைரியம் இருந்தால் அரசியல்வாதியை இப்படி செய் பார்ப்போம்
@dhaamodhardhaamodhar8284
@dhaamodhardhaamodhar8284 Жыл бұрын
Reporter good valthukkal
@elavarasanprince1070
@elavarasanprince1070 Жыл бұрын
😢pavam etha family
@Dany_Melchid
@Dany_Melchid Жыл бұрын
பாவம் 😢
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 Жыл бұрын
இப்போது தந்தி நிருபரிடம் பேசியது போல பணிவாக போலீஸாரிடம் பேசி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது
@prabhakarkp5210
@prabhakarkp5210 Жыл бұрын
கண்டிப்பாக அமைச்சரே உதவி செய்வார். வேலையும் தருவார். மதுபிரியரின் காவல் தெய்வம் அவர்.
@michaelraj873
@michaelraj873 Жыл бұрын
அந்த போலீஸ்காரன் உண்மையிலேயே ஒரு பொண்டுவசட்டியாகதா இருப்பான் போல...போயும் போயும் ஒரு அப்பாவி ஆல புடிச்சு அடிச்சு வீரத்த காமிச்சுருகாங்கை
@mohanakrishnan1755
@mohanakrishnan1755 Жыл бұрын
பேச்சாடா பேசுனான் மன்னர் பரம்பரை மன்னாங்கட்டி பரம்பரை னு இப்ப மாவுகட்டு பரம்பரை ஆயிட்டான்
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
பொட்ட பய cm ஸ்டாலின் அப்பாவி காலை உடைப்பது தான் வீரமாடா. நாடக செய்து பல பெண் குழந்தைகளை சீரழிக்கும் திருமாவளவன் கும்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நீ ஒரு ஆண் மகனா
@Beastvfc
@Beastvfc Жыл бұрын
​@@mohanakrishnan1755😂gotha sutha muditu poda punda
@mohanakrishnan1755
@mohanakrishnan1755 Жыл бұрын
@@Beastvfc 😂😂😂😂🤣🤣🤣🤣
@kamale7153
@kamale7153 Жыл бұрын
Polices job dismiss pannavendum....poor man nagaraj 😢
@jesg5612
@jesg5612 Жыл бұрын
Pension kuduka vendum
@tamilan454
@tamilan454 Жыл бұрын
காவல்துறை தவறு செய்தால் ஆயுதப்படைக்கு மாற்ற வேண்டுமென எந்த சட்டபிரிவு சொல்கிறது ...? இதையே பொதுமக்களில் மூன்றுபேர் சேர்ந்து காவல்துறை அதிகாரியின் காலை உடைத்தால் ...உடைத்தவர்கள் பணி செய்யும் அலுவலகத்திலேயே வேறு கிளைக்கு மாற்றினால் போதுமென விடுவிடுமா சட்டமும் காவல்துறையும்
@dinesh6502
@dinesh6502 Жыл бұрын
When he was drunk, such speech are usual. U should not beat him based on that speech. Pls think 😢
@nedumaranjanakiraman5447
@nedumaranjanakiraman5447 Жыл бұрын
How he behaved was not correct at all. After having drinks many people will be in different manner but this is too much, the way he walked up and down ,he was trying to hit also just threatening but is it respectful.but i don't support for the leg issue. He is an example how a human not to be. Irrespective person ,some background spoils him I think, otherwise nobody won't do like this.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН