MGR சரோஜாதேவி ஜோடி சூப்பர். சூப்பர். இதுபோன்ற ஜோடி வேறு எந்த நடிகர்களுகும். இருந்ததில்லை.புங்கா BV.JEÝANTHILAL
@helenpoornima5126 Жыл бұрын
எம்ஜிஆர் அப்பா என்னா ஸ்டைலா இருக்கார்!!!!ஷ்டைலான உடை நடை அசத்துறாரூ!!! நடனம் அழகா ஆடறாரு சேப்பர் ❤❤❤❤❤❤❤❤
@tamilmannanmannan5802 Жыл бұрын
Amma 1st cha cha duet songs👍🙂
@helenpoornima5126 Жыл бұрын
@@tamilmannanmannan5802ஆமாம் தமிழ் மன்னர் மன்னன் அவர்களே! நலமாக இருக்கவாழ்த்தறேன் 👸❤❤❤❤❤❤❤❤❤❤💃
@samayasanjeevi Жыл бұрын
பூர்ண நிலா.. 🌹💃🏽✍️🙋♂️
@JJAnand-sm3sk11 ай бұрын
MGR dance movements..sagikkala.
@vaniganesan411611 ай бұрын
@@tamilmannanmannan5802⁸
@damodharanm8775 Жыл бұрын
அலட்டிக் கொள்ளாத இயல்பான மேல்குடி பெண் அழகு நடனம் சரோஜாதேவி..... எம்ஜிஆர் மூன்று எழுத்து மேக்னட்.. எப்பவும்... ஐரோப்பிய ஸ்டைலிங் அசத்தல்... என்றும் கேட்க வைக்கும் பாடல்
@mgrtamilmovies-4k620 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எம்.ஜி.ஆர் தமிழ் மூவி சேனல்லை பதிவு செய்யுங்கள்.
@SAAlagarsamySornamКүн бұрын
wonderful song
@arulprasath12845 ай бұрын
நான் இன்று சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த பாடலை முத்து மீனா பாடியதை பார்த்தேன் அருமையாக இருந்தது அதான் MGR பாடுவதை பார்க்க விரும்பினேன்❤❤❤❤
@hemalatha34915 ай бұрын
👍
@Selva_18k11 ай бұрын
Mgr sama style...super👌சரோஜாதேவி எம்ஜிஆர் combo எப்பாவும் lovely தா
@sethuramanveerappan3206 Жыл бұрын
மெல்லிசை மன்னர்களுக்கு. ஈடு இணையே கிடையாது,,!இந்த ஜென்மத்தில்,!
@ravirajhariharan2514 Жыл бұрын
What a song !! என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.
@Z.Y.HimsagarАй бұрын
❤What a reverberating song! ❤What a mellifluous music! ❤What a scintillating voice! ❤What a heart touching TMS! ❤What a honey-filled voice of P. Suseela! ❤What an MGR in European Attires! ❤What a beautiful B. Sarijadevi! ❤What a Golden Era of 1960s in Tamil Cine Industry!
@ParthasarathiCP12 күн бұрын
rich in vocabulary
@chandramohanchandramohan23309 ай бұрын
நிலவுக்கு இவ்வளவு பெருமை சேர்த்தது கவிஞரின் கற்பனை!
@boobalkrishnan42518 ай бұрын
❤
@mohan17715 ай бұрын
❤
@bharathvenkataraman93248 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤ உங்களுக்கு?
@Bharatvrsha2 ай бұрын
நான் உருகுகிறேன் ! எம்ஜியார் தேவி அழகு இன்று எந்த மூஞ்சிலயாவது திவிலை இருக்கா? இசை! குரல்! எல்லாமே!
@sivagurumudaliar1246 Жыл бұрын
என்றுமே அதே நிலா ஜொலிக்கிறது.
@chandras84006 ай бұрын
குரலில் உற்சாகம் டி.எம்.எஸ் சுசிலா. ஸ்டைலில் தலைவர் சரோ.சூப்பர்
@narasimhana9507 Жыл бұрын
TMS மற்றும் சுசீலா அம்மாள் சிறந்த இசையமைப்பு . MGR சரோஜாதேவி ஜோடி.எல்லாம் சரியாக இருந்தால் தான் இதுபோல் பாடல் வரும்
@thillaisabapathy9249 Жыл бұрын
பியானோவை இழுத்து மீட்டி பாடலின் தொடக்கத்திற்கு சுரம் சேர்த்த இசை ... கவிஞர் காதலை பாடுகிறாரா ?... ரோமியோ.. ஜூலியட் .. அம்பிகாபதி அமராவதி.. லைலா.. மஜூனு.. என்று உலகம் அறிந்த காதலர்களை பாடுகிறார்?.. காதலின் இயல்பை பாடுகிறாரா?... காதலின் முடிவை பாடுகிறாரா?... காதல் வாழ்வை வெல்லுமா?... இல்லை கொல்லுமா ?... டி.எம்.எஸ். ... சுசீலா .. காதலர்களை தின்ற நிலா பற்றி பாடிய இனிமை ... cha cha cha நடனமாடி மனதை கொள்ளும் வெள்ளை கவுன் தேவதை சரோஜாதேவி அழகோ அழகு .... தமிழ் திரை உலகில் இனிமையான.. "மெல்லிசை புயல்"... வீசிக்கொண்டிருந்த காலம் அது ....
@damodharanm8775 Жыл бұрын
அருமை விமர்சனம்
@mgrtamilmovies-4k620 Жыл бұрын
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எம்.ஜி.ஆர் தமிழ் மூவி சேனல்லை பதிவு செய்யுங்கள்.
@VijayVijay-es4yz Жыл бұрын
one and only super star mgr....👌👌
@mohan17712 ай бұрын
அருமை சார் 🥰
@lamyourbigfanbro8258Ай бұрын
Ofcourse yours comment is very nice.
@shunmugavels345410 ай бұрын
என்றும் MGR YOUNG HERO
@MGW26108 ай бұрын
That innocence, those exaggerated expressions.. ohhh it's just so beautiful to watch and listen ❤
@yousufbathurdeen24862 жыл бұрын
இனிமையான சூப்பர் பாடல் 🌷🖒👍👏🖒🍀☘🌿🌷
@PannerSelvam-f2c12 күн бұрын
சூப்பர் 🌹❤️❤️
@tejaskamble4841 Жыл бұрын
Being marathi...I do love tamil songs👌🏽👌🏽 nalla song irka
@vishwanathanv55522 ай бұрын
Saroja Devi the fashion icon and trendsetter
@veluppillaikumarakuru36655 күн бұрын
நிலா யாருக்கும் சொந்தமில்லை.அது எல்லோருக்கும் பொதுவானது. அதன் குளிர்ச்சியை யாரும் அனுபவிக்கலாம்.கண்டுகளிக்கலாம் ரசிக்கலாம்.
@sucharithabandla3491 Жыл бұрын
Old songs GOLDEN Songs... When You hear the music itself, automatically Your legs start moving for Steps.... you feel like Dancing.. 😅😅
Dr MGR only Super star And No 1 Tamil Big actor No other actor in Tamil Famous Star only Dr MGR
@harisruthi482611 ай бұрын
90's kids listening>>>> button
@watchandlearn15810 ай бұрын
2024 la yum ketka porom....
@Sathyanarayanan-n2c7 ай бұрын
Puratchi thalivar style so super
@MarsName-qx4vl11 ай бұрын
அன்று வந்ததும் அதே நிலா (சற்றுமுன் கிடைத்த தகவல்படி )இன்று வந்ததும் அதே நிலா (தொலைந்துபோனது என் இதயமடி (என்றும் உள்ளது ஒரேநிலா )(உயிரே என் உயிரே )இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
@moorthymmm70139 ай бұрын
Y antha song a mix pandreenga🤔🤔??
@thamayanthithamayanthi83797 ай бұрын
மிகவும் பிடித்த பாடல்கள்
@flashz99738 ай бұрын
Literally people are living in this song till now
@Reekan062410 ай бұрын
2023 laayum Entha Song Kedkiringalo?
@johnsamuel87229 ай бұрын
2024
@umapk16709 ай бұрын
Yes 2024 😅
@malarvizhia83729 ай бұрын
3023 itha kekalam boss
@pirithamizh5639 ай бұрын
2024
@naveenasp55097 ай бұрын
Still 2024
@PannerSelvam-f2c12 күн бұрын
சூப்பர் டான்ஸ் 🌹❤️❤️
@vinznes7792 Жыл бұрын
1963 🥵😍❤️😘
@manohargp31739 ай бұрын
Wonderful TMS & PS
@jayanthimary7081 Жыл бұрын
Excellent pair MGR and soroja devi.
@VaidehyRaman9 ай бұрын
Always old songs are gold
@SakthivelDuraisamitup8 ай бұрын
D..Sakthivel Gold..Song.Supar❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vellagovender8414 ай бұрын
I just love this beutiful ever green song new Songs Come and Go Songs like this will remain here fo ever thousand of years South africa
@KS-yk2mh19 күн бұрын
Amazing composition and lyrics. Evergreen. Watching it even in end 2024
@sohamparab58413 ай бұрын
Can't understand a single word but pure bliss ✨
@Duraisamy-zo3kl3 ай бұрын
எம்ஜிஆர் ரொம்ப புடிக்கும்
@AnitaAnita-ti6yq2 күн бұрын
Super, Old is gold
@JeonChiwa3 күн бұрын
Still listening to these masterpiece 😊
@rsvijayan59433 ай бұрын
His song enacting shows why Saroja Devi is such a celebrated artist! Thank u all!!
@kalanataraj86337 ай бұрын
நான் கேட்கிறேன் எனக்கு வயசு 63
@larissasvideos86828 ай бұрын
2024 ✋🏽✋🏽✋🏽✋🏽
@haridasa728110 ай бұрын
Arumayana song mgr super dance what a energy in dancing mgr the great one and only super star Manitharil manikam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga🙏
@madhan36310 ай бұрын
அமராவதியை தின்ற நிலா ? என்றால் என்ன அர்த்தம்
@velusamys838812 күн бұрын
Ena song da❤❤❤❤❤❤
@tholoormohammed2654Ай бұрын
Really nostalgic ❤❤❤❤
@ajayajith7582 Жыл бұрын
Cha cha chaaa😊
@kalpanam7599Ай бұрын
Romba romba alaga iruku ❤🎉🎉👌👏👏👏👏👏👏👏👏
@tamilselvi978611 ай бұрын
ஆண்: அன்று வந்ததும் இதே நிலா பெண்: சச்சச்சா ஆண்: இன்று வந்ததும் அதே நிலா பெண்: சச்சச்சா ஆண்: என்றும் உள்ளது ஒரே நிலா பெண்: சச்சச்சா ஆண்: இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆ.....ஆ...... இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா பெண்: ஆ..இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா அன்று வந்ததும் இதே நிலா ஆண்: சச்சச்சா பெண்:இன்று வந்ததும் அதே நிலா ஆண்: சச்சச்சா பெண்:என்றும் உள்ளது ஒரே நிலா ஆண்: சச்சச்சா பெண்: இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆ..இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா #RaagaDeepam Uploads Uploaded by @Shanthi20 ஆண்: அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா பெண்: அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா இருவர்: கம்பன் பாடிய வெள்ளி நிலா கவியில் ஆடிய பிள்ளை நிலா ஆ...ஆ.. கவியில் ஆடிய பிள்ளை நிலா அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆ..இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா #RaagaDeepam Uploads Uploaded by @Shanthi20 ஆண்: காதல் ரோமியோ கண்ட நிலா கன்னி ஜூலியட் வென்ற நிலா பெண்: காதல் ரோமியோ கண்ட நிலா (ஆண்:Overlap speaks parallely) கன்னி ஜூலியட் வென்ற நிலா பெண்: பாவை லைலா பார்த்த நிலா பாலைவனத்தின் வண்ண நிலா ஆண்: பாவை லைலா பார்த்த நிலா (பெண்: Overlap speaks parallely) பாலைவனத்தின் வண்ண நிலா இருவர்: ஆ..பாலைவனத்தின் வண்ண நிலா #RaagaDeepam Uploads Uploaded by @Shanthi20 பெண்: நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா ஆண்: நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா இருவர்: பார்த்துப் பார்த்து சலித்த நிலா பாதி தேய்ந்தது வெள்ளி நிலா ஆ...ஆ... பாதி தேய்ந்தது வெள்ளி நிலா அன்று வந்ததும் இதே நிலா சச்சச்சா இன்று வந்ததும் அதே நிலா சச்சச்சா என்றும் உள்ளது ஒரே நிலா சச்சச்சா இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆ..இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா #RaagaDeepam Uploads Uploaded by @Shanthi20 Share
@MugunarMadevanNarayanaNair2 ай бұрын
It's really beauty of song and the actor if like a heaven in night ❤❤❤❤
@drmurugesanr32056 ай бұрын
அபிநய சரஸ்வதியின் அற்புத நடனம்! 👏👏😅
@nagarajg520010 ай бұрын
Super song very nice Mgr Dance And Sorojamma Dance very nice
@somasundaram746410 ай бұрын
Jaisairam At that time movie director, producer actors actresses technology persons diolouges writter story writer are worked also give respect to others also with job satisfaction now they are earn currencies only
@thavarajahsathiya32022 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@PannerSelvam-f2c12 күн бұрын
சூப்பர் ஜோடி 🌹🥰😍🌹❤️
@mgrtamilmovies-4k62011 күн бұрын
Thanks For Watching.. Subscribe Us for Videos.
@tamilmannanmannan5802 Жыл бұрын
MGR🍃💗✌ MSV👍🙂🎺
@helenpoornima5126 Жыл бұрын
தாங்யூ தமிழ் மன்னர் மன்னன் அவர்களே 👸 🙏
@thulasiramangovindarajulu13845 ай бұрын
பழைய காதல் நிலா . இன்று புதிய நிலா.. நினைவில் நின்ற நிலா..
@antonyd9442 Жыл бұрын
Ore oru nadigar kadavul supper
@JaycinthaWilliam28 күн бұрын
No changesin my life ever and ever
@srimathikarthikayan570Ай бұрын
Music,acting,dance all super
@bmrkbmrkАй бұрын
Me hearing it. Unbeatable MSV🎉
@JaycinthaWilliam27 күн бұрын
Ever ican sing together❤
@mgrtamilmovies-4k62025 күн бұрын
Thanks For Watching...Subscribe Us For More Videos.
@newtyogiiАй бұрын
Sep18 th full moon today plus with my g friend and a longdrive ..... This is life
@manodeepa858710 ай бұрын
I love my wife, so much from 1986 years still today husband James Raj
@mohan17715 ай бұрын
❤🥰
@vmanoharanranipet.1527Ай бұрын
Beautiful couples ❤❤❤.
@jeremiahdhilipjeremiahdhil78019 ай бұрын
Andha cha cha cha super ha iruku
@BhaskerDayalan Жыл бұрын
MGR❤❤❤❤👍👍👍👍
@mgrtamilmovies-4k620 Жыл бұрын
Thanks
@kumarrousso276 ай бұрын
Not only young but also very active at that time !!!
@sureshmani202510 ай бұрын
Nagesh sir reaction at 0:45 is very nice
@JaycinthaWilliam21 күн бұрын
Alwayskrepme in your mind it is more rhan enough❤
@David-nw1zi8 ай бұрын
2024 still listening
@boobalkrishnan42518 ай бұрын
S
@mr.Kim4456Ай бұрын
Nice song
@mgrtamilmovies-4k620Ай бұрын
Thanks For Watching...Subscribe Us for More Videos.
@sharmz82668 ай бұрын
அன்று வந்ததும் இதே நிலா ….இன்று வந்ததும் அதே நிலா …என்றும் உள்ளது ஒரே நிலா ….இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ….ஆஆஆ… அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா….கம்பன் பாடிய வெள்ளி நிலா ..கவியில் ஆடிய பிள்ளை நிலா ..ஆஆஆ…அன்று வந்ததும் இதே நிலா .. காதல் ரோமியோ கண்ட நிலா …கன்னி ஜூலியட் சென்ற நிலா…பாவை லைலா பார்த்த நிலா ….பாலை வனத்தின் வண்ண நிலா…ஆஆஆ…அன்று வந்ததும் .. நாடுதோறும் வந்த நிலா ..நாகரிகம் பார்த்த நிலா..பார்த்து பார்த்து சலித்ததிலா ….பாதி தேய்ந்தது வெள்ளி நிலா ….ஆஆ….அன்று வந்ததும் இதே நிலா …
@Dawoodali-pk7kh4 ай бұрын
he was a very handsome man..and she is soo beautiful
@JaycinthaWilliam28 күн бұрын
Iam writting thinking about my prayerover there
@JaycinthaWilliam21 күн бұрын
Yes thanks
@M.kamatchiM.kamatchimani-si5jx4 ай бұрын
The great legend of namma mgr is not human is god mani Chennai
@UmaMohan-t5c5 ай бұрын
Ever green 🎵🎵🎵🎵🎵song
@JaycinthaWilliamАй бұрын
Whenever iseeyou i wany togive resprct but iove.muchJesus
@JaycinthaWilliamАй бұрын
Same for ever❤
@Rahamathullat-r1m23 күн бұрын
Thank you ❤
@KALAIARASEAPGUNASEKARANSTUDENT8 ай бұрын
Feel so peace
@mnisha78658 ай бұрын
Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 31.1.2024
@buvaneswarimuthu60836 ай бұрын
Andru mgr saroja Devi endru eramana Roja vetri malar
@renganathan48512 ай бұрын
MGR,TMS GREAT ❤❤❤❤❤
@Jjohnbritto-m9x8 ай бұрын
Isai sakaravarthin msv enna composed beautiful
@GaneshGanesh-fx3gn4 ай бұрын
90 kits me 1994
@King.s6188 ай бұрын
0:18 - 1:14 ❤❤❤
@GeorgeJos-qh8qc3 ай бұрын
65 in Ajith நயன்தாரா
@SuthaSutha-i2h8 ай бұрын
Ungalalaam naan parthathu kuda ella sir unga veetukulla paesy theerthukonga, yannaya vitrunga my 20 yrs life I'm blind, we r third persons,