அழுகுரல்.. மரண ஓலம்,.. சண்டை தீவிரமடைய வாய்ப்பு? காசாவில் நடப்பது என்ன? | Israel | Palestine | PTT

  Рет қаралды 622,268

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#isreal #palestine #puthiyathalaimuraitv #war #passedaway #ptnews #HamasAttacksIsrael #Gaza #puthiyathalaimuraitv #GazaAttacksIsrael #GazaAttack #IsraelAttackNews #IsraelLatest #Israel
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 799
@mayilsamystall7484
@mayilsamystall7484 Жыл бұрын
நமக்கு என்னவோ செய்தி ஆனால் அந்த மக்களின் நிலை நெஞ்சம் துடிக்கிறது
@J.B.A.N
@J.B.A.N Жыл бұрын
You are a great human..Thank you anna
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
@மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் 3 ай бұрын
ஹமாஸ் கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்து கொண்டது . வேட்டியில் விட்டுக் கொண்ட ஓணன்
@balampiaibala7983
@balampiaibala7983 Жыл бұрын
போர்ரை நிற்பாட்டும்படி மன்டாட்டமாக கேட்டுக் கொள்கிறேன் நன்றி இயேசு அப்பா
@mstudio752
@mstudio752 Жыл бұрын
வேலியில போன ஓணான வேட்டிகுள் விட்டு கொண்ட ஹமாஸ்..😢 பாதிக்கப்பட்ட காசா மக்கள் 😢
@SheikFaisal-uw6ug
@SheikFaisal-uw6ug Жыл бұрын
Atha mari viduthalai siruthai singalan vambu pani oonana iluthu kittathu atha vachu senjan singalan
@Katyt-ho1uo
@Katyt-ho1uo Жыл бұрын
​@@SheikFaisal-uw6ugDai Vantheri badu srilanka la singalan Vantheri Palestine la un kumbal than vantheri😂
@MohammedAbdullah-mm5gg
@MohammedAbdullah-mm5gg Жыл бұрын
@@Katyt-ho1uohistory punda thriyama pesatha .. ithula siripu punda vera
@vijayakumar-zd4sf
@vijayakumar-zd4sf Жыл бұрын
Enna siruthaya athu puli tiruma konthalipar
@naushadmohomad9391
@naushadmohomad9391 Жыл бұрын
Velangum sonangum da
@KalaitailorsKalaitailors
@KalaitailorsKalaitailors Жыл бұрын
பாவம் மக்கள் தான் அமாஸ் க்கு அரிவு இல்லையா தவறு செய்தவன் செத்தாலும் பரவாயில்லை எந்த தவறும் செய்யாத மக்கள் குழந்தைகள் அடி படுவது மனதுக்கு வேதனையாக இருக்கிறது 😰
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
ஆமாம் 😭😭😭
@mugilanprem359
@mugilanprem359 Жыл бұрын
Athuku thiviravatha amaippu than karanam israel ellam civiliansayum vellaiya vera natuku poga sollitanga
@hunterff2768
@hunterff2768 Жыл бұрын
Yoo hamas makkelukkaahe thaan poraaduhirethu Eeleth thamilerhelukku pulippadei uthewichchu.naanum sri lanka thaan. Sri Lanka media pulippadeyye theawire wathem endu sonnange. Hamas padei theawire wathem enral pulippadeiyyum theawire wathem thaan
@cccc-lk1mi
@cccc-lk1mi Жыл бұрын
ஹிட்லரால் விரட்டி அடிக்கப்பட்ட மக்களுக்கு தங்க இடம் கொடுத்தது பாலஸ்தீனிய மக்கள் மட்டுமே. அப்போது இஸ்ரேல் என்ற நாடே கிடையாது. 70 ஆண்டுகளாக லட்சக்கணக்கான குழந்தைகள் பெண்கள் ஆண்கள் வயதானவர்களை கொன்று குவித்து இஸ்ரேல் என்ற நாட்டை கட்டமைத்தனர் யூதர்கள். ஹமாஸ் என்பது தன் நாட்டையும் தன் நாட்டு மக்களையும் மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட. போராட்டக் குழு.
@mohamedriyaz4349
@mohamedriyaz4349 Жыл бұрын
Apoo kadichie vera ungaal mathri birthish Karan sunie yea nakkuna mathir iruka soluringala
@Bluedot1
@Bluedot1 Жыл бұрын
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான்.... ஈரான் (ஹமாஸ்)
@tamimansari2139
@tamimansari2139 Жыл бұрын
சொந்த மன்னிர்காக போராடும் மக்களுக்கு கடவுள் துணை இருப்பான். பாலஸ்தின் மக்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@murugan_kovai
@murugan_kovai Жыл бұрын
😀😀😀😀
@SpvsSudarprakashIndian
@SpvsSudarprakashIndian Жыл бұрын
இப்படி சண்டை போடதான் கடவுள் சொன்னாரா இப்படி அப்பாவி உயிர்களை கொல்லதான் கடவுள் சொன்னாரா
@SpvsSudarprakashIndian
@SpvsSudarprakashIndian Жыл бұрын
நீங்கள் நிம்மதியாக இருப்பது இந்தியா மட்டும் தான் இஸ்லாமிய நாடுகளில் கூட பாதுகாப்பு இல்லை இங்காவது சந்தோசாக இருக்க கற்று கொள்ளுங்கள் அந்த நாட்டின் மீது பாசம் வேண்டாம்
@Anjing-Koththadimai
@Anjing-Koththadimai Жыл бұрын
😂😂😂
@FireHeart0012
@FireHeart0012 Жыл бұрын
இஸ்ரயேல் நிச்சயம் வெல்லும். காசாவை கைப்பற்றும்.
@idalwin8162
@idalwin8162 Жыл бұрын
எதிரிகள் சிந்திக்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு பதில் செய்யபடும் என அதிபர் சொன்னார் , அதை செய்கிற மாதிரி தெரியுது. பாவம் மக்கள்
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன் ஓம் ஶ்ரீ முத்து விநாயகர் கோயில்
@kuppuswamysundaravadivel1547
@kuppuswamysundaravadivel1547 Жыл бұрын
தீவிர வாதம் தவிர்க்கப்பட வேண்டும் .
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
atharkku arasa payankaravaatham verodu alikka pada vendum
@ashwinivijay9355
@ashwinivijay9355 Жыл бұрын
Hello first enna issue nu thearinjiitu apram comment pannu
@prabakaran..
@prabakaran.. Жыл бұрын
@@ashwinivijay9355 ena mayiru issue va irunthalum Inga public ku prachana.
@SiboJohnsi
@SiboJohnsi Жыл бұрын
இயேசப்பா மனம் இரங்கும் சமதனத்தை கொடுங்கப்பா
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 Жыл бұрын
ஆழம் தெரியாமல் காலைவிட்டு கஸ்ரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
@devag2612
@devag2612 Жыл бұрын
Isral la ora music 🎤🎼🎹🎶 contest la 250 para konangala apa ungaluku enichadha😏😏😏😏
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr Жыл бұрын
Kashtamaana !
@mtmd7670
@mtmd7670 Жыл бұрын
இங்க ஹலோ நட்பு இவ்வளவு பக்கத்துல இருந்து இந்த பெரிய ஆயுத வல்லரசான அமெரிக்காவின் மாப்பிள்ளை (இஸ்ரேலை) தாக்குகிரார்கள் என்றால் இது ஆழம் தெரியாமலா இறங்கி இருப்பார்களா மண்டைய கொஞ்சம் சுடு நீர் கொண்டு கழிவிட்டு யோசிங்க நட்பு
@NADODI.KOOTAM
@NADODI.KOOTAM Жыл бұрын
dear world social media warriors put hands together to stop this WAR to save the innocent people especially children's and females. say no to WAR. from Malaysia 🇲🇾
@user-saisolaiviews
@user-saisolaiviews Жыл бұрын
இறைவா போர்முனையில் தவிக்கும் எம்மானிட சொந்தங்களை துயரங்களில் இருந்து விரைந்து காப்பாயாக...
@kanagarajr6756
@kanagarajr6756 Жыл бұрын
வருந்துகிறேன் ஹமாஸ் இயக்கத்தின் இந்த செயலை நினைத்து.... Let us all pray to God for their peace and life.
@angeljeyaraja24
@angeljeyaraja24 Жыл бұрын
It's really.surely I Will Pray for two countries.
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 Жыл бұрын
தமிழ்நாட்டில் வாழும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் உண்மையில் ரொம்ப பெருமைப்படுகிறார்கள் என்ற மகிழ்ச்சியில் அவர்கள் ஆடம்பரமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அதாவது கமாஸ் என்பது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை நினைக்கும் பொழுது ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் நிலையில் இருந்து பார்த்தால் ரொம்ப பெருமையாக உள்ளது என்று ஒட்டுமொத்த தமிழ்நாடு இஸ்லாமியர்கள் ரொம்ப ஆர்வமாக அவர்களுக்குள்ளே அவர்கள் பூரித்து கொண்டு ரொம்ப கொண்டாட்டத்தில் உள்ளார்கள் வெற்றியின் பெருமையில் அவர்கள் மிதந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தமிழ்நாடு இஸ்லாமியர்களுடைய பெருமையாகவும் உள்ளது என்பதை தெரிய வேண்டிய அவசியமாக உள்ளது ரொம்ப முக்கியம்
@cccc-lk1mi
@cccc-lk1mi Жыл бұрын
71ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் என்ற நாடே கிடையாது ஹிட்லரால் விரட்டி அடிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுத்த ஒரே நாடு பாலஸ்தீன் . இன்று பாலஸ்தீனை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டு அந்த மக்களைக் கொன்று குவிக்கிறார்கள்.
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
இப்போது தெரிகிறதா இஸ்லாமிய சகோதரர்களே இந்துஸ்தான் உங்களுக்கு எவ்வளவு பாதுகாவலன் என்று. நீங்கள் குண்டு வைத்து அப்பாவி மக்கள் பெண்கள் குழந்தைகளை கொண்றாலும் உங்களுக்கு இந்திய இன்னும் பாதுகாவலனாக உள்ளது என்பதை மறந்து இனி குண்டுகள் வைத்து கொல்லும் இழி செயலை செய்யாதீர்கள்
@sathishkumarvaradharajan2911
@sathishkumarvaradharajan2911 Жыл бұрын
​@angeljeyaraja24 pray for all countries as it is going to be world War.
@shathikbatcha7652
@shathikbatcha7652 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி யோ
@antonyvalan905
@antonyvalan905 Жыл бұрын
தவரன கரிய த்தை செய்துவிட்டு விழா கொன்டாடுவது சரியான முறையா பின் அழுவது என்ன பிரொயாஜனம்!!?
@naushadmohomad9391
@naushadmohomad9391 Жыл бұрын
Israel tan mediaukku news kudukkuran yaru kitta irundu pakkala inda porla first takkinadu yarum pakkala yarukkum teriya purinjada 😄😄😄😄😄😄
@AbdullaHaroon-pz9hz
@AbdullaHaroon-pz9hz Жыл бұрын
Hamas nna Ennadu theriyatti comment pannadha....sondha thay mannai meetturadhula Enna thappu irukkudhu.. British Karan India wa aakkiramichcha Ni summa iruppiya summa witturuwiya ...so Edhaiyum aalama arinji pesu
@shymalak9847
@shymalak9847 Жыл бұрын
இரண்டு கடவுளும் இதை பார்த்து கொண்டு தான் இருக்கிறது.கடவுளுக்காகசண்டையிடாமல் மனிதநேயம் அழிகிறது.மக்களை காப்பாற்ற வேண்டும்
@kisvanth8655
@kisvanth8655 Жыл бұрын
ஒரே கடவுள் தான் உண்டு.. ✨️✨️✨️✨️✨️✨️✨️✨️ பெரும் பிரளயம் போல முடிவு வரும். கடவுளின் ஆணைப்படி இறுதிவரை போரும் பேரழிவுமாய் இருக்கும். தானியல் 9:26
@senthamizhselvi665
@senthamizhselvi665 Жыл бұрын
நான் சிறுமியாக இருந்ததிலிருந்தே இஸ்ரேல் பாலஸ்தீன போர் பற்றி செய்திகளை கேட்டு இருக்கிறேன்.என்று தான் முடியும் இந்த இஸ்ரேல பாலஸ்தீன போர்
@shanmugakumar7437
@shanmugakumar7437 Жыл бұрын
யாருக்கும் பதில் தெரியாது. Mutta payan - mavan இருக்கும் வரை சண்டை முடியாது..
@starkill2201
@starkill2201 Жыл бұрын
இவர்கள் போர்களால் மக்கள் கொல்லப்படுகிறார்கள் மனம் வேதனை அளிக்கிறது 😢
@Kavinkumar3386
@Kavinkumar3386 Жыл бұрын
வாழ்க இஸ்ரேல் ❤
@PHR543
@PHR543 Жыл бұрын
Yarra neenga turogi Israel varalaru padigada
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
வாழ்க பாரதம் வளர்க தமிழ்நாடு
@ask1922
@ask1922 Жыл бұрын
Previously I never support our Indian pm Now I will give full support to Modi ji
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
பாவாடை சூத் காட்டி
@Elal-nn9lc
@Elal-nn9lc Жыл бұрын
Samandham mairu illama pesa kudadhu purilana mooditu irkanum
@anbuselvam2362
@anbuselvam2362 Жыл бұрын
ஹமாஸ். சீண்டுகிறது. இந்திய கூட்டணி. ஆதரவு. தெரிவிதிக்கிறது
@balamuraliellapan5608
@balamuraliellapan5608 Жыл бұрын
Yes...correct ...Nehru supported Palestine when we was PM
@athisayaamirthamathisayaam8352
@athisayaamirthamathisayaam8352 Жыл бұрын
இதுவரை காங்கிரஸ்க்கு தான் நாங்க ஒட்டு போட்டோம்.இனி நாம் தமிழருக்கு மாறிவிட வேண்டியதுதான்.
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr Жыл бұрын
Pappus ancestors were Muslims ! Old pm married feroj gandhey ! Son rajiv feroj gandey ! Pappu feroz rajiv gandhey !
@balamuraliellapan5608
@balamuraliellapan5608 Жыл бұрын
Now all Congress MPs and Rahul Khan will visit Gaza... flight tickets booked
@muthusankar8595
@muthusankar8595 Жыл бұрын
தம்பிகளா நீங்கள் ஒரு விசயத்தை புரிந்துகொள்ள வேண்டும், தற்பொழது (election) களம் சூடுபிடிக்க தொடங்கி தொடங்கி உள்ளது அதனால்தான் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ய நினைக்கிறது, அவர்கள் மக்கள் கண்ணீரை துடைப்பர்க்கு அல்ல.
@Joy-c9b
@Joy-c9b Жыл бұрын
திவிறவாததை கையில் எடுத்தாள் அதன் பின் விளைவுகள் ஏற்படுத்தும் துன்பத்தை 😂😂 சந்தோசமாக ஏற்க வேண்டும்..இப்போது குகுரல் விட்டு என்ன பயன்.
@sawoodsawood330
@sawoodsawood330 Жыл бұрын
Don't wory josephjj wait and see last fight who is crying who is running 😂😂😂😂😂😂😂 😅😅😅😅
@mohamedfaizer3115
@mohamedfaizer3115 Жыл бұрын
நீ எல்லாம் ஒரு மனித பிறவியா?
@Joy-c9b
@Joy-c9b Жыл бұрын
@@mohamedfaizer3115 இந்த கேள்விய நீ ஹமாஸ் காட்டு வாசிகள் இடம் தான் கேட்கணும்.
@mohamedfaizer3115
@mohamedfaizer3115 Жыл бұрын
​@@Joy-c9b ஹமாஸ் கட்டு வாசி நீ மிருகங்களுக்கும் ஒப்பானவன் கிடையாது.உனது வார்த்தைகளை போய் பார்.
@mohamednaseer5606
@mohamednaseer5606 Жыл бұрын
​@@Joy-c9bathe marumai naalule neeye vanthu mutunja kelu
@s.subash6603
@s.subash6603 Жыл бұрын
உலகம் முழுவதும் எல்லாம் ஒரே உயிர்கள் தான் இதில் என்னடா நீ பெரியவன் சின்னவன் போங்கடா.,,,,
@SolomonSolomon-o4u
@SolomonSolomon-o4u 4 күн бұрын
ஈராண்பணம்தாண்இவலவுகும்காரணம்
@SolomonSolomon-o4u
@SolomonSolomon-o4u 4 күн бұрын
உண்மை
@SolomonSolomon-o4u
@SolomonSolomon-o4u 4 күн бұрын
ஒறுதிவிரவாதிகல்லுகூஇவலவுதயிரியம்தந்துஈராண்தாண்
@No16786
@No16786 Жыл бұрын
ஆழம் அறியாமல் காலை விட்ட ஹமாஸ்..பேச்சு வார்த்தைக்கு இடம் இல்லை என்று சொல்லி விட்டார் இஸ்ரேல் பிரதமர்..😮
@rajmohamed218
@rajmohamed218 Жыл бұрын
இவர்களுக்குள் என்னப் பிரச்சினை என்று தெரியாமலே பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
@Harrisrajan2004
@Harrisrajan2004 Жыл бұрын
Unmai
@J.B.A.N
@J.B.A.N Жыл бұрын
Yesm.
@gloryglory3767
@gloryglory3767 Ай бұрын
போர் நிறுத்தம் என்பது கிறிஸ்துவின் கைகளில் கிறிஸ்துவிடம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம் ஆமென் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு இப்படியெல்லாம் நடக்கும் என்று கிறிஸ்துவே கூறியிருக்கின்றார் யுத்தங்களையும் போர் முழக்கங்களையும் பிரச்சனைகளையும் பஞ்சம் உணவு பிரச்சனை கொள்ளை நோய்களையும் சந்திப்பீர்கள் என்று இதுவே அடையாளம் என்றார் ஆமென் அப்பா உங்கள் சித்தத்தின்படி ஆகட்டும்
@xavierrayar6268
@xavierrayar6268 Жыл бұрын
அல் கொய் தா நிலமை ஹமாசுக்கும் வந்தால் தான் உலக அமைதி
@muthukumar-zm3bm
@muthukumar-zm3bm Жыл бұрын
Without knowing the history, don't put comment like this sir
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
நானும் அதை தான் கூறுகிறேன் சகோ தன் சொந்த நாட்டில் இஸ்ரவேலர்களுக்கு இடமளித்து சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டது தான் அவர்கள் செய்த பாவம் இரு நாட்டுடைய வரலாறு என்னவென்றே தெரியாமல் வன்மத்தை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது மட்டும் கக்குவது எந்த விதத்தில் நியாயம்
@manikandanj5234
@manikandanj5234 Жыл бұрын
@@JaseelThasneem வரலாற்றில் யுத மதமே‌ முன்னோடி... சவுதியில் இருந்து உலகம் முழுவதும் இஸ்லாம் பரவிய கதை உனக்கு தெரியும் தானே
@churchthebodyofchrist3435
@churchthebodyofchrist3435 Жыл бұрын
தீவிரவாத நடவடிக்கைகள் அழிக்க பட வேண்டும்
@VasanThi567-p6m
@VasanThi567-p6m Жыл бұрын
பாய் இதுக்கு காரனம் ஒருபாய்அவன்தான்தீவிரவாதிஈரான்அதிபர்
@selvarajd793
@selvarajd793 Жыл бұрын
We support to our pm of india...
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
I SUPPORT with ur aatha saamaan
@selvarajd793
@selvarajd793 Жыл бұрын
@@JaseelThasneem stupit what ur meeNing??? U r arivu kettavan da.....
@manikandanj5234
@manikandanj5234 Жыл бұрын
​@@JaseelThasneemஉங்கம்மா காசாவில் இருக்கா
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
@@manikandanj5234 உங்க அம்மா பத்தி இப்போ யார் கேட்டா
@athisayaamirthamathisayaam8352
@athisayaamirthamathisayaam8352 Жыл бұрын
இஸ்ரேலைப் பற்றி தெரிந்திருந்தும் நான் யூதன்கிட்ட அடிபட்டே சாவேன்னு போனவனுங்களை என்ன செய்ய.
@hopestarjesusministries5945
@hopestarjesusministries5945 Жыл бұрын
நீ போய் அவன (இஸ்ரேல்) கொள்ளுவ, ராக்கெட் 🚀 தாக்குதல் நடத்துவை, பிணை கைதியாக பிடித்தவர்களை துள்ள துடிக்க கொல்லுவ,, உனக்கு என்ன கொலை வெறி? இப்போ சில பெண்கள் அழுகிரீர்களே? முதல் நாள் நீங்க 5000 ராக்கெட் அனுப்பி தும்சம் பண்ணும் போது கொண்டாடினீங்களே...இப்போ ஏன் அழுகுறீங்க... போய் உங்க தலைவன் கிட்ட சொல்லுங்க... இனி இஸ்ரேல் அடி இடி மாதிரி தான் டா இருக்கும்... நீ துவங்கிட்ட அவன் ( இஸ்ரேல்) முடிப்பான்.... நீ தாங்க மாட்ட.. இருந்தாலும் உங்களுக்காக நான் வருந்துகிறேன்.. நீங்களும் நல்லா இருக்கணும்....
@parveenparveen9342
@parveenparveen9342 Жыл бұрын
Unna maathiri aaungala ellam serulalye adikanum
@Ramnadhennaartistry07
@Ramnadhennaartistry07 Жыл бұрын
Athu avangaloda edam athukaaga poraaduranga
@J.B.A.N
@J.B.A.N Жыл бұрын
.நீ உன் தாயை விட்டுக்கொடுப்பியா?..அதுபோல தான் ..அவரவருக்கு ..இவ்வுலக வாழ்விற்கு ஆசைப்படாம..மறுமைவாழ்வு தான் நிரந்தறம் ..என்று உணர்ந்தவர்கள் ...என்றுமே தன் நாட்டை இழக்கமாட்டார்கள்...
@J.B.A.N
@J.B.A.N Жыл бұрын
நீ இங்க சந்தோஷமா ..வாழலாம் ..அது நிரந்தரமில்லாதது..ஆனால் மறுமையில் வாழும் வாழ்க்கை தான் நிரந்தமானது..உயிரிழந்த மக்களும், குழந்தைகளும் ஸஹுதான ..சுவர்க்கவாசிகள்.. இன்ஷா அல்லாஹ் .☝
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@AbdulrahmanAbdulrahman-o4y
@AbdulrahmanAbdulrahman-o4y Жыл бұрын
இறைவா உன்னிடம் கேட்டுகொள்கிறேன் மண்னுக்கு ஆசைப்பட்டவன் மரணிக்கட்டும் அப்பாவி மக்களை மரணத்திலிருந்தும் கஸ்டத்திலருந்தும் காப்பாற்றுவாயக
@sundarrajansundar4377
@sundarrajansundar4377 Жыл бұрын
இந்த நிலைமை தவறாநினைக்கவேண்டாம் பேய்க்கும்,பேருக்கும் சண்டை அதை உலகமே வேடிக்கைபார்க்குது. தாயும் தந்தையும் பிள்ளைகளுக்கு நல்ல அறிவு வழங்கவில்லை. சமீபத்தில் நடந்த சம்பவம் இதைதான் சொல்கிறது அதனால் தான் மக்களுக்கு இவ்வளவு இன்னல் வந்துள்ளது.
@thasimhusainiaa
@thasimhusainiaa Жыл бұрын
Palestinian 🎉🎉🎉🎉 i love you
@manikandanj5234
@manikandanj5234 Жыл бұрын
ஹமாஸ் ஆதரித்ததின் விளைவு... ஹாமாஸ் தீவிரவாதத்தால் கிடைத்த பரிசு
@PHR543
@PHR543 Жыл бұрын
Hamas sonda nattai ketpadu teeviravadama nattai avargalidam pudingina Israel teevira vati
@RanjithSobi
@RanjithSobi Жыл бұрын
எந்த நாடாக இருந்தாலும்.. அந்த நாட்டின் மக்கள் அழுகுரல் ஆட்சி அண்ணா ஆலக்களின் .. வீள்வு காலம்
@soosairah912
@soosairah912 Жыл бұрын
P
@MohanKumar-qs7sd
@MohanKumar-qs7sd Жыл бұрын
9
@MohanKumar-qs7sd
@MohanKumar-qs7sd Жыл бұрын
9
@MohanKumar-qs7sd
@MohanKumar-qs7sd Жыл бұрын
@@soosairah9129
@MohanKumar-qs7sd
@MohanKumar-qs7sd Жыл бұрын
9
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
India , USA, Germany, France , Australia Strongly Supporting Israel . Former Paratrooper.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@KBRahmadullah
@KBRahmadullah 7 ай бұрын
அல்லா எல்லா மக்களுக்கும் நல்வழி காட்டட்டும் வாயாக
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml Жыл бұрын
🇦🇷இஸ்ரேல் 🇦🇷💥💥💥💥👍👍
@days909
@days909 Жыл бұрын
💩💩
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml 3 ай бұрын
🍌​@@days909
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 Жыл бұрын
இரண்டு கிளிபில் செய்தியாக சொன்ன உங்களுடைய திறமையை பாராட்ட வேண்டும்
@angelfabiangelf9475
@angelfabiangelf9475 Жыл бұрын
Jesus stop the war please 🙏🏻 😢 😭 saved the people 🙏🏻 😢 😢😭😭
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 Жыл бұрын
இனவாதமும் அடிப்படை வாதமும் இன்றோடு ஒழியட்டும்
@knagan1797
@knagan1797 Жыл бұрын
இயற்கை அன்னை நினைத்தால் ஒரு நிமிடத்தில் உலகையே உலுக்கிய விடும். அவரவர் இடத்தில் நிம்மதியாக வாழ விடுங்கள். யார் மீது தப்பு என்பது முக்கியம் இல்லை. பொது மக்கள் தான் பாதிக்க படுகிறார்கள். சமாதானம் வேண்டும்
@sivadhasan2889
@sivadhasan2889 Жыл бұрын
இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள்
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 Жыл бұрын
சும்மா இருந்த இஸ்ரேல் கிட்ட எல்லாம் சண்டைக்கு போன இப்டி தான் நடக்கும் 🇮🇱🇱🇰❤️ Well done இஸ்ரேல்
@jspa2011
@jspa2011 Жыл бұрын
நல்ல வேளை அங்கு மன்மோகன் பிரதமராக இல்லை😂
@thamilan811
@thamilan811 Жыл бұрын
யூதர்கள் அழிந்து போவார்கள்
@theman6096
@theman6096 Жыл бұрын
​@@jspa2011😂👌
@theman6096
@theman6096 Жыл бұрын
​@@jspa2011 மண்னு PM மா இருந்தா பின்னாடி கொய்யா குச்சி தான்........😂
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
​@@jspa2011பா சிதம்பரம் நிதி அமைச்சராக இல்லை இருந்து இருந்தால் ரூபாய் நோட்டு அச்சு அடிக்கும் மிஷினை ஹமாஸ் இயக்கத்திற்க்கு விற்று இருப்பான்
@fredricknelson1251
@fredricknelson1251 Жыл бұрын
God bless isreal
@mayilsamystall7484
@mayilsamystall7484 Жыл бұрын
இந்த போராட்டம் முன் எடுக்கும் ஹமாஸ் ஆயினும் இஸ்ரேல் ஆயினும் தவிப்பது என்னவோ அப்பாவிமக்கள்தான் அந்த அப்பாவிமக்களுக்கா இறைவனை பிறாத்திப்போம்
@minsmins287
@minsmins287 Жыл бұрын
ஒரு சிறு பகுதிக்காக பொதுமக்கள் தான் அளிகிறார்கள். சண்டை போடுறது தடுங்க யாரும் துணை போக வேண்டாம்
@muthusankar8595
@muthusankar8595 Жыл бұрын
அங்கே பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து கொடி பிடித்து போராடுவது தெரியலையா?
@arunnesamani3835
@arunnesamani3835 Жыл бұрын
Blessed of Israel
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Жыл бұрын
காட்டிய படத்தையே மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் காட்டி ஏமாத்தாதே !
@muthusankar8595
@muthusankar8595 Жыл бұрын
மீடியாவுக்கு வேற வேலை , தமிழ்நாட்டு மீடியாக்கள் நேரடியாக காலத்தில் இரங்கமட்டர்கள் copy paste😂
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Жыл бұрын
@@muthusankar8595 ஆம். மாநில ஊடகம். நியூஸ் AGENCY களிடம் வாங்கி வெளியிடலாம். சும்மா அதிர்ச்சி தகவல், பயங்கரம், திடுக்கிடும் தகவல்கள் என சொல்லி ஏமாற்றக் கூடாது.
@anbunadar7133
@anbunadar7133 Жыл бұрын
அல்லா எங்க போனார்
@stephenkj6799
@stephenkj6799 Жыл бұрын
Israel God's own country🙏🙏🙏🙏 God is with Israel👍👍👍
@ZEN_AIZEN
@ZEN_AIZEN Жыл бұрын
What 😁😂
@devag2612
@devag2612 Жыл бұрын
​@@ZEN_AIZENmental puriyala ya😂😂😂
@ZEN_AIZEN
@ZEN_AIZEN Жыл бұрын
@@devag2612 seri da loosu Christian
@devag2612
@devag2612 Жыл бұрын
@@ZEN_AIZEN dei potta naa hindu da...., 😅😅 yaa da naa Muslim ku Christian kum suppor pana kuda tha
@devag2612
@devag2612 Жыл бұрын
@@ZEN_AIZEN bro... Naa yaruku support panala public ah thevara vadhi koldradhu thapu bro adha dhan soldran isral army ah adikatum thapu illa
@PpPp-zb5lc
@PpPp-zb5lc Жыл бұрын
Thiviravadhatthai olikkavandum😢😢😢😢😢😢😢😢😢
@antonylajan3739
@antonylajan3739 Жыл бұрын
Enaya unaku theriyum anga ena nadakuthunu epovathu palastine makalta pesi irukiya .ama pakathula srilankanu oru nadu irukathe theriyatha aalungathane neenga😢
@fairy-dustz
@fairy-dustz Жыл бұрын
Nalla therincho bro..Evan thiviravadinu
@hunterff2768
@hunterff2768 Жыл бұрын
Hamas theawire wathem enral pulippadeiyyum theawire wathmea
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 Жыл бұрын
​@@antonylajan3739poyya periya Aravalli hamas membera nee
@TheKing-xp7lq
@TheKing-xp7lq Жыл бұрын
​@@antonylajan3739David paiya first un naate paaru aporom pakkathu nattu sunni oombalam
@gwysuzhggggsg
@gwysuzhggggsg Жыл бұрын
இந்தியா கூட்டனி பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறது.
@senukumar2823
@senukumar2823 Жыл бұрын
Isrele mass ❤
@pmurugan809
@pmurugan809 Жыл бұрын
I am support in Israel
@ummunaleefa1691
@ummunaleefa1691 Жыл бұрын
What can they do ...let their motherland for them and just wait???? Just think how can they leave like that from their own country 😢 If u go back to history israel back in those days israel only was the refugees from another country, they werent given place to stay, they were chased from some countries but only palestines accepted them But after they grow little by little theyare showing their true colours So cunning!!! 🇮🇱👎👎👎👎
@premkumar-xu1vx
@premkumar-xu1vx Жыл бұрын
விழிப்புணர்வுதான் முக்கியம்
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
இவனுங்களால் பொதுமக்கள் தான் அழியுறாங்க
@selvarajd793
@selvarajd793 Жыл бұрын
Sariyana nerathil v v very good axan getted our pm of india mr.modigi....
@elementscleaner9938
@elementscleaner9938 Жыл бұрын
“For you [ Israel ] are a people holy to the Lord your GOD. The LORD your God has chosen you out of all the peoples on the face of the earth to be his people, His treasured possession” (Deuteronomy 7:6)
@Ercel..3102
@Ercel..3102 Жыл бұрын
Just evil
@elementscleaner9938
@elementscleaner9938 Жыл бұрын
@@Ercel..3102 oh really.. who is evil here.. when there are two someone should good and someone should be evil thats all.. attack on Israel is clearly a sign of of End of the World (Judgement Day) and CHRIST's return
@jenniferjacky-pg1qh
@jenniferjacky-pg1qh Жыл бұрын
EVERY HUMAN BEING HAS THE RIGHT TO FIND THE TRUTH.
@elementscleaner9938
@elementscleaner9938 Жыл бұрын
@@jenniferjacky-pg1qh Absolutely and exactly...!
@HappyGecko-jb6le
@HappyGecko-jb6le 5 ай бұрын
Masha allah ❤️🇦🇪❤️
@ggopalkrishnan9829
@ggopalkrishnan9829 Жыл бұрын
பார் என் தலைவன் மோடி 👍
@daviddada2052
@daviddada2052 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
மக்கள் நிலைமை வருத்தம் அளிக்கிறது
@BashirRahamath-y6v
@BashirRahamath-y6v Жыл бұрын
Allahu Akbar ❤❤ take care palastine allah
@funjoyce3937
@funjoyce3937 Жыл бұрын
Love you Israel we support you whatever you think you do it. God with you.. victory only for Israel 🙏
@ifyouwantpeaceprepareforwa4329
@ifyouwantpeaceprepareforwa4329 Жыл бұрын
சூப்பர் Bossu
@ummunaleefa1691
@ummunaleefa1691 Жыл бұрын
What can they do ...let their motherland for them and just wait???? Just think how can they leave like that from their own country 😢 If u go back to history israel back in those days israel only was the refugees from another country, they werent given place to stay, they were chased from some countries but only palestines accepted them But after they grow little by little theyare showing their true colours So cunning!!! 🇮🇱👎👎👎👎
@Mohammedsiyamdeen
@Mohammedsiyamdeen Ай бұрын
my allah i love allah❤❤❤❤❤❤
@KalpanaKalpana-e7g
@KalpanaKalpana-e7g 7 ай бұрын
பூமி ஒன்று மனிதன் ஒன்று கடவுள் ஒன்று மக்கள் மதம் இனம் முன்று ‌பஞ்சம் ஒன்று வந்தால் சாப்பாடு பணம் இருக்கு வாங்க சாப்பாடு இல்லை சண்டை வரும்
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 Жыл бұрын
😂😂😂😂😂😮😮😮😮😮 அமைதி அமைதி
@Indiantrade-rx2wr
@Indiantrade-rx2wr Жыл бұрын
தேவனே இஸ்ரேலை இன்னும் பழப்படுத்துவேராக.. 🔥🇮🇳🥰🇮🇱
@seenivasann4498
@seenivasann4498 Жыл бұрын
👏🏼👏🏼👌
@arsravi7905
@arsravi7905 Жыл бұрын
இனவெறி மதவெறி தேவையில்லை நல்லது சொன்ன கடவுளை மனிதன் ஏற்பதில்லை ஆனால் கடவுளை வைத்து தான் போராட்டம் உயர்ந்தவர் யார் என்று மனித மிருகங்கள்
@niharahaleem7872
@niharahaleem7872 Жыл бұрын
ஆமா . துலுக்கன் சாவுறான். நீர் பார்த்து ரசியும். இது உமது பொழுதுபோக்கா நல்ல ரசனை. உனக்கு
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தி கொன்னப்போ அவ்வளவு சந்தோஷப்பட்டீங்க. இப்ப மட்டும் வலிக்குதா. எங்களுக்கு அப்பவும் வலிச்சது இப்பவும் வலிக்குது. போர் என்பது எவ்வளவு மோசமான விஷயம்னு புரிஞ்சுக்கோங்க. எந்த நிலையிலயும் போரையும் தீவிரவாத த்தையும் சப்போர்ட் செய்ய கூடாது
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
​@@anonymousananymous அடே சங்கி இதற்கு முன்பு கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக இஸ்ரவேலர்கள் பெண்கள் என்றும் குழந்தைகள் என்றும் பாராமல் பாலஸ்தீன மக்களை கொன்று குவித்தார்கள் இன்னும் கொன்று குவிக்கிறார்களே அப்பொழுது எங்கே போயிருந்தாய் தன் சொந்த நாட்டில் இஸ்ரவேலர்களுக்கு இடமளித்தது தான் அவர்கள் செய்த தவறா அல்லது பாவமா முதலில் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டு வந்து பேசு
@vasanthankr4694
@vasanthankr4694 Жыл бұрын
Nenga yan summa irekinga poi help panunga boss yarachi thaduthangala... happy if u are out from india
@gssam6848
@gssam6848 Жыл бұрын
Adi vaangu da thuluka😂
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
@@gssam6848 உனக்கும் ஒரு நாள் சாவு வரும் அதை மறந்து பேசாதே உன்னை போல் குழந்தைகள் இறப்பை கூட கண்டு ரசிக்கும் சங்கி சைக்கோக்களை கண்டு என்னவென்று சொல்வது
@myme2839
@myme2839 Жыл бұрын
தன் தாய் மண்ணிற்காகவும் கன்னியதிற்காகவும் போராடுகிற ஹமாஸ் போராளிகளுக்கு வாழ்த்துக்கள்🎉
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
பைத்தியக்கார தனமான செயல் தீவிரவாதிகளின் செயல்...அமைதியாக இருந்த இஸ்ரேலை தூண்டிவிட்டு விட்டத்தின் பலன் இது.
@nellaiworld372
@nellaiworld372 Жыл бұрын
அதற்காக எத்தனைப் பேர் கொல்லப்பட வேண்டும் இருதரப்பு அப்பாவிகள்
@karthimp7466
@karthimp7466 Жыл бұрын
நம்ம இந்தியால முஸ்லிம் போராளிகளையும் சிரியா அல்லது காஸாவில் அனுப்பி விடுங்கள்... இவனுக தெரியாம செய்த புண்ணியம் இந்துக்கள் இருக்கும் இந்திய பூமியில் வாழ்வது....😮
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள Жыл бұрын
துளுக்க எதற்காக இந்த வெறி உன் மதத்தில் இருந்து வெளியேறுவதே உங்கள் வாழ்விற்கு வழி வகுக்கும்
@s.subash6603
@s.subash6603 Жыл бұрын
I think 😊 same
@ahilar50
@ahilar50 Жыл бұрын
ஏன் யாருமே மக்களை பற்றி சிந்திப்பதே இல்லை.அழுகுரல்கள் காதுக்கு இனிமையாக இருக்கிறதா பாவிகளே.
@Katyt-ho1uo
@Katyt-ho1uo Жыл бұрын
Nethu nalla irunthatha😂
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz Жыл бұрын
இஸ்ரேல் 🇮🇱🇮🇱🔥🔥
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 Жыл бұрын
We Stand With Israel.
@MveeranMveeran
@MveeranMveeran 7 ай бұрын
அமசைஓலிக்கோவொனன்டும்
@user-vi9ji2lm3k
@user-vi9ji2lm3k Жыл бұрын
எல்லாம் அவன் செயல்! அவனின்றி அனுவும் அசையாது!
@ppjeyaraj3955
@ppjeyaraj3955 Жыл бұрын
ஜெகநாதனுக்கு இஸ்ரேல் இதற்கு முன் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சிந்தனை சுத்தமாக தெரியவில்லை
@sivadhasan2889
@sivadhasan2889 Жыл бұрын
பிரச்சனை பண்ணது பஸ்ட்அவங்கஅதற்கானதண்டனைய அவங்க
@kiruthikasme4682
@kiruthikasme4682 Жыл бұрын
நாட்டுல நடக்குற போர் பிரச்சினை யால....மிகப்பெரிய பூகம்பம் வர இருக்கிறது ...2024.....
@abdulkarim-yd6yh
@abdulkarim-yd6yh Жыл бұрын
.dai puthiya thalimurai illuminate channel
@mtmd7670
@mtmd7670 Жыл бұрын
ஊர்ல ஒரு ஆள் கிடைக்காம பொன்னையன் ஒருத்தன பிடித்து பேச வைக்கும் போது கவலையா இருக்கு
@sivasalapathyjai7108
@sivasalapathyjai7108 Жыл бұрын
துலுக்கன் சொந்தகாசிலேயே சூனியம் வெச்சுக்கிட்டான்.
@abusaad8558
@abusaad8558 Жыл бұрын
Day nayeh un amma pundai poi nakkku
@pearlscityranger9457
@pearlscityranger9457 Жыл бұрын
😂😂
@ShamshadNeema
@ShamshadNeema Жыл бұрын
Unaku cow urine matum da ulagam
@sivasalapathyjai7108
@sivasalapathyjai7108 Жыл бұрын
@@ShamshadNeema முக்கா
@MyMohdibrahim
@MyMohdibrahim Жыл бұрын
Sanki thuma thulukan urine ah koodi puthi varum
@learnmore3166
@learnmore3166 Жыл бұрын
god save innocent people😢😢😢😢
@vvkax347
@vvkax347 Жыл бұрын
Love you Israel ❤
@ummunaleefa1691
@ummunaleefa1691 Жыл бұрын
What can they do ...let their motherland for them and just wait???? Just think how can they leave like that from their own country 😢 If u go back to history israel back in those days israel only was the refugees from another country, they werent given place to stay, they were chased from some countries but only palestines accepted them But after they grow little by little theyare showing their true colours So cunning!!! 🇮🇱👎👎👎👎
@thenrajan.m8913
@thenrajan.m8913 Жыл бұрын
ஆழம் தெரியாம கால விடுரது இதானா
@Km-tp5cn
@Km-tp5cn Жыл бұрын
نعم من علامات قروب الساعة أو نهاية العالم إستقلال فلسطين وهذا مذكور في الإسلام وهو دين سلام
@fairozfazi7282
@fairozfazi7282 Жыл бұрын
Allah kapathuvan naha ameen 😢😢
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 Жыл бұрын
தயவு கூற்ந்து பதிவு போடுபவர்கள் பாலஸ்தீன் இஸ்ரேல் உண்மையான வரலாரை படித்து விட்டு கருத்துகளை சொல்லவும்
@Katyt-ho1uo
@Katyt-ho1uo Жыл бұрын
​@@JaseelThasneemIsrael idatha than da neenga occupy panni irrukinga 😂Jews irrukum pothu un madhame Anga illa😂
@maryankitharian4270
@maryankitharian4270 Жыл бұрын
இப்ப வரலாறு படஇச்சஇஎண்ணபயன் இஸ்ரேல் போண்ணைநிர்வாணமாக்கிவீடியேஎடுத்துபொட்டாஅவண்விடுவாணாநீங்கசோஞ்ஞசுசரியா
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
@@Katyt-ho1uo அடேய் தஜ்ஜாலின் மகனே உலக மக்கள் ஒன்றும் கோமாளிகள் அல்ல வரலாறு என்னவென்று அவர்களுக்கு தெரியும் யார் ஒண்ட வந்த பிடாரி யார் என்று
@CrazyMan-m6v
@CrazyMan-m6v Жыл бұрын
​@@Katyt-ho1uoஹிட்லர் அடித்து விரட்டிய போது தஞ்சம் புகுந்த நாதாரிகள் தான் யூதர்கள்
@nishanishanthi1084
@nishanishanthi1084 Жыл бұрын
Stel super powr
@SenthilKumar-ol5yl
@SenthilKumar-ol5yl Жыл бұрын
Hamas created this escalation. They should answer to their people. Israel should not be blamed.
@NabbasNabbas-n2l
@NabbasNabbas-n2l Жыл бұрын
பாலஸ்தீனில் மரனித்த என் முஸ்லிம் மக்களை யா அல்லா நீ அவர்களை சொர்க்கத்திள் சேர்த்துவிடு
@anbunadar7133
@anbunadar7133 Жыл бұрын
அல்லா உறக்கத்தில் .... கொல்லப்படுகிறான் இஸ்லாமியர் உலகேங்கும் ... அப்கான் நிலநடுக்கம் , காசா தீவிரவாதிகளால், எமன் உள்நாட்டு பிரச்சனை ,
@jazzaqua5033
@jazzaqua5033 Жыл бұрын
ஹமாஸ் இருக்கும் வரை உங்க நிலை இதுதான்.
@weareonce02
@weareonce02 Жыл бұрын
I am 20s I was only about war in history book,i.just read but know ,I am seeing this war ,so scared about particular two countries, please stop and because everyone like a humans , peace is must
@RamaMoorthy-rm9di
@RamaMoorthy-rm9di Ай бұрын
உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் வாழும் காலம் கொஞ்சம் இதில் ஏன் சண்டை மக்கள் பணம் ராணுவத்துக்கும் முந்தாநாள் அதிகமாக செலவழிக்கிறார்கள் உலக மக்கள் உலக மக்கள் உழைப்பு எல்லாம் ராணுவத்துக்கு தான் உன் குடும்பமாக உலகம் இருக்க வேண்டும் நாளை வேற்று கிரக மனிதன் வந்தால் என்ன செய்வீர்கள் பூமியை தாக்கும் வந்தால் என்ன செய்வார்கள் நாம் உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக அன்பும் ஆதரவோடு வாழ வேண்டும் கடவுள் இருக்குனு இருக்குன்னு சொல்றவங்க எல்லாம் அடிச்சுக்கிட்டு சாவாங்க கடவுள் இல்லைன்னு சொல்றவங்க எந்த பிரச்சனையும் இல்ல அவங்கள பத்தி
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 35 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 1,8 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 50 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Как Зашёл Хату Бывшый  [Майор ]
10:59
Syamant Khuboyan
Рет қаралды 10 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 35 МЛН