அனுராதபுரத்தை ஆண்டது தமிழர்கள் தான் | திட்டமிட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள்|Sri lanka 🇱🇰 | Tamil

  Рет қаралды 5,516

Ceylon Jodi

Ceylon Jodi

Күн бұрын

அனுராதபுரத்தை ஆண்டது தமிழர்கள் தான் | திட்டமிட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்|Sri lanka 🇱🇰 | Tamil
Hello ! வணக்கம் ♥️
சிலோன் ஜோடி வலையொளி பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து உங்களோடு இணைகின்றோம் .உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் எம் நன்றிகள் ❤️
please subscribe Our Channel 😍
/ @ceylonjodi
எம்மை தொடர்பு கொள்ள
WhatsApp +94754462585
Facebook www.facebook.c...
Tik tok - Ceylon Jodi
www.tiktok.com...
#Srilankavlogs
#jaffnavlog
#jaffnanews
#ceylonjodijaffna
#srilankanvlogs

Пікірлер: 67
@ceylonjodi
@ceylonjodi 10 күн бұрын
உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் எம் நன்றிகள் ❤️ please subscribe Our Channel 😍 youtube.com/@ceylonjodi WhatsApp +94754462585 Facebook facebook.com/profile.php?id=100088130427530 Tik tok - Ceylon Jodi www.tiktok.com/@ceylonjodi?_t=8inzNICSWNL&_r=1
@Thiru1310Tharma
@Thiru1310Tharma 9 күн бұрын
ஜயாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
மிக்க நன்றி🙏❤️
@SriKumarasamy-qu8zm
@SriKumarasamy-qu8zm 9 күн бұрын
நல்ல பதிவு. நான் 1975 -1976 ஆம் ஆணடுகளில் அனுராதபுரம் விவேகானந்தா கல்லூரியில் கல்வி கற்றேன். அந்த காலத்தில் தினமும் இந்த கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டது நினைவில் இருக்கு. அருகாமையில் விவேகானந்தா சபையும் சித்தம்பலம் பட theatre ம் உள்ளன. அப்போது நடராஜ குருக்கள் அங்கே பூசைகள் நடத்தினர்.அலங்கார திருவிழா சிறப்பாக நடைபெறும். சாவகச்சேரி பஞ்சாபிகேஷன் குழுவினர் விசேடமாக அழைக்கப்படுவார்கள்.
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் நினைவை மீட்டியதில் மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்❤️🙏
@raviglory1494
@raviglory1494 8 күн бұрын
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் செல்லும் யாத்திரிகைகள் அனுராதபுரம் புகையிரத்தில் வரவேற்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவினை அனுராதபுரம் வாழ் சைவர்கள் தொண்டாகச் செய்தனர் என்பதை சரித்திர நிகழ்வு.
@SivasubramaniamNanthakum-hv6qe
@SivasubramaniamNanthakum-hv6qe 2 күн бұрын
வணக்கம் ஐயா இந்த காணெளியை பார்க்கும் போது மறக்கமுடியாத இனிமையான நினைவுகள் என் மனதில் உள்ளது அதில் சில, என் சித்தப்பா அனுராதபுரத்தில் பல காலம் சகோதர்களாக நகைக்கடை (S.R.N ) வைத்திருந்தவர்கள் ,நான் சின்னம்மாவிடம் விடுமுறைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து , அனுராதபுரம்(1974க்கு பின்) பலமுறை. வந்திருக்கிறேன்.அப்போ கதிரேசன் கோவில், சாயிபாபா கோவில் பஜனை , என்று சித்தப்பாவுடன் போயிருக்கிறேன் அது மறக்கமுடியாத நினைவுகள்😂
@ceylonjodi
@ceylonjodi 2 күн бұрын
உங்கள் இனிமையான நினைவுகளை மீட்டியதில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏❤️
@kesinimathu5616
@kesinimathu5616 8 күн бұрын
எனதுஊரும்இதுதான் வாழ்ந்தகாலம்1972...1985 வரைநான்படித்துவிவேகாநந்தாவில்தான்
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@satheeskumarsabapathy9465
@satheeskumarsabapathy9465 9 күн бұрын
நாங்களும் அனுராதபுறம்தான் 58 ம் ஆண்டு துரத்திஅடிக்கபட்டம் அனுராதபுறத்தை ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் பறம்பறைதான் எங்கள் தாத்த குதுறை வண்டில்தான் வருவாராம் யாழ்ப்பாணசந்திதான் எங்கள் இடம் அப்போதுசொத்து மதிப்பு பல கோடி ஒன்றும் இல்லை 👏
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏❤️
@angelat3728
@angelat3728 8 күн бұрын
அனுராதபுரம் பரம்பரை குதிரை
@Thiru1310Tharma
@Thiru1310Tharma 9 күн бұрын
சிலோன் ஜோடிக்கு வாழ்த்துக்கள்👍
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
மிக்க நன்றி🙏❤️
@rkmix9910
@rkmix9910 8 күн бұрын
இந்த ஐயா இலங்கை விமானப்படையில் இருந்தவர்
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
Om appidy than sonnar
@athiththan-go3fj
@athiththan-go3fj 10 күн бұрын
தமிழன்டா🔥
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
❤️❤️
@vishnuthasanpoologarajah8487
@vishnuthasanpoologarajah8487 9 күн бұрын
1958இல் எனது குடும்பமும் உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்டு வீடும் எரிக்கப்பட்டு யாழ் நோக்கி விரட்டடப்ப படடோம் . இடத்தின் பெயர் மாவடி .இந்த இடம்தான் இப்போ புத்தரின் புனித பூமியாக பிரகடனப்படுத்த பட்டுள்ளது .
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏❤️
@NAGENDREM321
@NAGENDREM321 8 күн бұрын
Great message for hostory.
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
Thank you ❤️🙏
@MeeraThaya
@MeeraThaya 10 күн бұрын
Arumaiyana kanoli
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@maheswaradassinnadurai882
@maheswaradassinnadurai882 8 күн бұрын
அனுராதபுரம் இதில் சில விடயங்கள் இன்னும் ஆழமாக ஐயாவால் விளங்கப்பட்டுள்ளது. .நன்றிகள்
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏❤️
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 8 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்⛰️⛪🕍🌋🌹எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமையால் மிக்க நன்றி❤️🙏
@thedkannan2401
@thedkannan2401 8 күн бұрын
சிறப்பு ""
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
மிக்க நன்றி🙏❤️
@SomeswaramPerumalpillai
@SomeswaramPerumalpillai 9 күн бұрын
ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! 2025
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
மிக்க நன்றி🙏❤️
@tamilnl8043
@tamilnl8043 10 күн бұрын
நல்ல பதிவு
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏❤️
@ManuzanThny
@ManuzanThny 8 күн бұрын
அரசாங்கம்" சட்டம்" ஆக்குவதும் ஆள்வது ம் சிங்களவர்தான்!தமி ழர் அங்கலாய்த்து என்ன செய்வது?😮
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏❤️
@naliguru
@naliguru 8 күн бұрын
1983 RIOTS MANY TAMILS VILLAGES WIPED OUT FROM ANURATHAPURAM . TRINCOMALI AS WELL.
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
Thank you 🙏❤️
@raviglory1494
@raviglory1494 8 күн бұрын
ஐயாவுடன் நடாத்திய பேட்டியைப் பகிர்தமைக்கு நன்றி. 11 வருடங்களுக்கு முன்னர் 1974ஆம் ஆண்டு தை மாதம் அனுராதபுரம் கதிரேசன் கோயிலுக்குச சென்ற போது பதிவாக்கிய எனது காணொளியில் ஐயாவுடன் நான் நடாத்திய பேட்டியினைக் காணவும். இதில் சில விடயங்கள் இன்னும் ஆழமாக ஐயாவால் விளங்கப்பட்டுள்ளது. இதுவும் பார்வையாளருக்கு உதவலாம். kzbin.info/www/bejne/bmGbemedr76DqqMsi=nDV6b7q0nO7Q9MsA
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்❤️🙏
@babydoll8034
@babydoll8034 10 күн бұрын
Superb 👌
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
Thank you ❤️🙏
@kamalpillai-u2e
@kamalpillai-u2e 9 күн бұрын
நாங்களும் தான் அண்ணே
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
🙏❤️
@MuraliKrishna-fm7qv
@MuraliKrishna-fm7qv 9 күн бұрын
One day History will rewriting the Tamil God Holy Land 🙏
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
Thank you 🙏❤️
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 8 күн бұрын
பாணன்துறை
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
🙏❤️
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 8 күн бұрын
மாமன்னன் எல்லாளன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக வரலாறு கூறுகிறது.
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்❤️🙏
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 8 күн бұрын
இது அனுராதபுர சோக வரலாறு. இப்படி சிலாபம், நீர்கொழும்பு பாசனத்துறை,காலி பல சோக வரலாறுகள் உள்ளன
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
மிக்க நன்றி உங்கள் ஆதரவிற்கு❤️🙏
@manimaran4918
@manimaran4918 7 күн бұрын
... .. இவ்ளோ காலமும் இவற்றை... ஏன்... நீங்க.... வாய் திறக்கல்ல பேசல்ல...😠😠😠 எவ்ளோ இழப்புங்கள்... அலைவும்... கண்ணீர்.. ஆச்ச்சு ... தெரியுமா...??... -... .. முதல் சண்டையே... உங்களோ டு தான்... தமிழர் நாங்க..😡😡😡 போட்டு இருக்கனும்..... அது மட்டும்... 2014to... தெரிந்துண்டோம்... ஆனால் வாங்க... பேசுங்க.. இளையோர்கள்.. ஆவணம். பண்ணுங்க... மக்களை விழிக்க வைங்க... ஆனால் இவர்கள் சொல்வது.. உண்மை... அது.... ☝🏼☝🏼
@ceylonjodi
@ceylonjodi 7 күн бұрын
காலம் அனைத்துக்கும் ஒரு நாள் கட்டாயம் தீர்வை தரும் 🙏❤️
@varunadeepa7796
@varunadeepa7796 8 күн бұрын
😭😭😭😭
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
❤️
@savemothers4254
@savemothers4254 8 күн бұрын
😙🤔😒
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
🙏🙏
@kamalpillai-u2e
@kamalpillai-u2e 9 күн бұрын
தமிழ் நாடு திருச்சி வந்துடொம்
@ceylonjodi
@ceylonjodi 9 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@theghost-t5z
@theghost-t5z 8 күн бұрын
😂😂😂😂😂😂😂
@kesinimathu5616
@kesinimathu5616 8 күн бұрын
நான் இங்கு தான் 13 வருடம்வாழ்தநான்85 துடன்எல்லாம்மாரிவிட்டதுஎனதுநன்பர்கள்இப்ப எப்படிஇருக்கின்றார்கள்என்றுகூடதெரியவில்லைஇந்தபதிவைபார்த்துமனம் வேதனையடைகிறது நன்றி
@ceylonjodi
@ceylonjodi 8 күн бұрын
உங்கள் நினைவுகளை மீட்டியதில் மகிழ்ச்சி மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏❤️
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН