அனுர, அர்ஜுனா நடவடிக்கைகள் புறக்குடத்தில் வார்த்த நீர்.

  Рет қаралды 2,029

Kooththadiveddai Eu.

Kooththadiveddai Eu.

Күн бұрын

Пікірлер: 23
@rajk-ve4qn
@rajk-ve4qn 11 күн бұрын
அனுரா பாவம் நல்லதை செய்ய முனைகிறார் ஆனால் அவர் மட்டும் தனித்து செய்யமுடியாது .அரச அதிகாரிகள் போலீசார் மக்கள் எல்லோரும் அனுரா பின்னால் சென்றால் தான் அனுர தான் நெனைத்ததை செய்ய முடியும் நல்ல தலைவர் அவரது காலத்தில் செய்யமுடியவிட்டால் இலங்கையை கடவுள் ஆலும் காப்பாத்த முடியாது .புதிய ஆட்சி ஆரம்பிச்சு 50 நாள் மாற்றம் ஏட்பட மேலும் பல மாதம் தேவை . இன்று திருமணமாகி நாளை குழந் தையை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை மக்கள் அதை புரிந்து கொள்ளவேண்டும்.
@JenathasAlwin
@JenathasAlwin 10 күн бұрын
ஐயா சரியான வார்த்தை மேகம் இதுதான் உண்மை ராஜ தந்திரம் தமிழனுக்கு என்று இல்லை ஆணவம் நான் மன்னிக்க மாட்டார்கள் தமிழன் உங்கள் கருத்துக்கு நன்றி
@rajasathiya1370
@rajasathiya1370 11 күн бұрын
நான் அறிந்தவகையில் ஸ்ரீலங்கா முன்பொரு காலத்தில் அமைதிப்பூங்காவ இருந்த நாடு
@mangamotion
@mangamotion 11 күн бұрын
It would be difficult for NPP to carry out anything soon while those have involved in corruption still exist out. It would be a big challenge for NPP and it may take more time to fulfil their task.
@JeyamJeni-g7h
@JeyamJeni-g7h 11 күн бұрын
Dr ஐ முதலில் சாவாகச் சேரி மக்கள் கிளீன் செய்து அனுப்பியிருக்கவேண்டும்
@thavamnasan1615
@thavamnasan1615 11 күн бұрын
மூடிட்டு தூங்கு.
@navamsinna8492
@navamsinna8492 11 күн бұрын
true 1000 time ,Kooththadiveddai Eu. unmai ,
@Dinesh_779
@Dinesh_779 11 күн бұрын
Enka malaysia kadavule poi erunthukalo makkalukku nallatha sollama malaysia passport Europe ku visa edoka male pakalam theriyumo atha en solla Madan eurekal ..........?
@rathnasingam2371
@rathnasingam2371 11 күн бұрын
Akd best
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 11 күн бұрын
DR ✌
@successkuddy9732
@successkuddy9732 11 күн бұрын
❤❤❤
@deviddevid684
@deviddevid684 10 күн бұрын
Iyaa umaku tevaiellaatha vellai vendam
@nathankandiah4287
@nathankandiah4287 10 күн бұрын
உமக்கு தேவையில்லாத அலட்டல் தேவையில்லை ஐயா. உடனடியாக இடத்தை காலி செய்து வெளியேறவும்.
@thavamnasan1615
@thavamnasan1615 11 күн бұрын
ஐயா ஏன் நீங்க அர்ச்சுணாவை விட யாரும் உங்களுக்கு தேரியாதா?இது ஒரு பிழைப்பா?உங்களுக்கு.
@nathankandiah4287
@nathankandiah4287 11 күн бұрын
வேறு பிழைப்பு இல்லை அதனால். அர்ஜுனாவை மட்டுமல்ல ஜனாதிபதி அனுரவையும் குறிப்பிட்டுள்ளேன்.
@rajasathiya1370
@rajasathiya1370 11 күн бұрын
தவறு எனில் அர்ச்சுனா இல்லை உனது அம்மா என்றாலும் சுட்டிக்காட்டுவது ஊடகதர்மம்
@SukinthanSuki-z2o
@SukinthanSuki-z2o 11 күн бұрын
அவன் மட்டும் தான் பைத்தியம் வாய்பேச்சு மட்டும் தான் வேற ஒன்றுமில்லை
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН