தேர்தல் நேரம் என்று சொல்ல வேண்டாம். இதற்கு முன் தேர்தல் எதுவும் வரவில்லையா? அப்ப ஏன் அப்ப பாத திறக்கவில்லை? பாதை முதலில் திறப்பு, காணிகள் பிறகுதான் விடுவிக்கப்படும். மிதிவெடி அகற்றும் பணிகள் தொடரும்.
@RamanaBala-v4b2 сағат бұрын
உங்களை போல அறிவளிகளால தான் ஶ்ரீலங்கா இப்பவும் நல்ல இருக்குது 😂😂
@PhilominaPushparaniJesudasanPa15 минут бұрын
தமிழ் மக்களுடைய நிம்மதி,சந்தோசம் நிலைக்க வேண்டும்.வாழ்த்துக்கள்.🎉
@vairamuttuthiviyarajah56172 сағат бұрын
We all must support President Anura and his government in bringing all the good things to our country.
@JosephWulstonFernando2 сағат бұрын
Good News By AKD'S Government of SRI LANKA for All People ❤ 🙏
@AshokKumar-m4w7xСағат бұрын
❤❤akd
@JesudasanStephenСағат бұрын
Please encourage the people to vote Annura Bro.
@kurukasi38753 сағат бұрын
good news
@nichlusjohn730848 минут бұрын
நல்லதைச்செய்தாலும் குறைகூறுவது எங்கள் பண்பு
@MohamedKiyas-pu1en2 сағат бұрын
AKD great 👍 ❤
@thavachelvykanagaretnam1071Сағат бұрын
All tamils have to be honoured and grateful to the present president for being given an opportunity to have their generation dwelling place
@1975praba3 сағат бұрын
இருந்து பார்ப்போம்.
@Stefan56942Сағат бұрын
No more separatism.Equality and diversity should be supported
@kaverirajashivam74252 сағат бұрын
Very good very nice We appreciated this government please leave their land
@monxgnanapra-en1zb46 минут бұрын
இதால சும்மா போய் அந்த பக்கம் வரலாம் அவ்வளவு தான்... சும்மா வந்து பாத்துட்டு போக வேண்டியது தான்..இந்தா கிடக்குதுனு என...எப்படி ஒரு அலட்சியமான பேச்சு..... நன்றி. இந்த மக்கள் குழந்தைகளாக வாழ்ந்த இடத்தில் மீண்டும் வந்து தங்களது இடத்தை அடையாளம் கண்டு மகிழ்ச்சியடைவதில் பெருமை. உடனே காணிகளை எப்படி கொடுப்பார்கள். இப்போது ஒருவர் தனது காணியையே காணவில்லை என்கின்றார். சிந்தித்து பேசுங்கள்... அவரவர் காணி அவரவருக்கு கொடுக்கப்படும். அதற்கும் ஒழுங்கு முறைகள் இருக்கும்... எதிலும் குறை காணாதீர்கள்....
@ModerShoePalace54 минут бұрын
Super anna
@sivaramangopalaraman2 сағат бұрын
தமிழர்களின் வாக்கை பெறுவதற்காக இந்த அச்சு வேலி பாதையை விடுவித்து இருப்பார்களோ என்ற ஒரு ஐயப்பாடு மனதில் எழுகிறது. எல்லாமே அரசியல் என்றாகிவிட்டது. எது எப்படியோ மற்ற பாதைகளை விடுவிப்பது சால சிறந்தது. நல்ல விஷயம். வரவேற்கிறோம். 😊❤️🇮🇳
@Thiru1310Tharma2 сағат бұрын
34 வருடமா நடக்காத தேர்தல் இப்பதான் நடக்குதா? நன்றி உடன் செயல்படுங்கள் எமது நிலம் முலுவதும் விடுபட வேண்டும்👍😊
@thanabalantamilosai4880Сағат бұрын
அறிவு எங்கே? தென் இலங்கையில் தான் வாக்கு போட்டு அனுர வந்தார் நீங்கள் இனவாதிகள் என அனுரவுக்கு தெரியும் யாழ் மக்கள் படித்தவர் என்தினம் இடதுசாரி, மார்சிய அரசியல் என்றால் என்ன என்று தெரியாது குறை மட்டும் பிடிக்கும் கட்டம் முன்னேறாது. நன்றி கெட்ட கூட்டமாக பண்பாடு இல்லாத கலாச்சாரம்.
So happy don’t worry land also realese very soon Muslim Sinhala Tamil no problem we are Sri Lankan
@ReemReem-y5e2 сағат бұрын
Sir. Thanks for wish done. But. Relies the. Pure peoples. Land. God. Well. Bless. U more❤❤🎉🎉
@hamsiyamohammad5931Сағат бұрын
Super
@NandaKumar-xe7gwСағат бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕍🌋⛪🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@thavachelvykanagaretnam1071Сағат бұрын
Thanks president with your obedient army releasing land to Tamil owners finally indeed a dream come true
@azeemdeenazeem18832 сағат бұрын
தமிழ் பேசும் உறவுகளே அரசாங்கத்தை உறுதி படத்துங்கள் தோழர் அனுர உண்மையில் மக்கள் தோழன் சிந்தித்து ஜனாதிபதியுடன் ஒன்றே நாடு ஒன்றே இனம் இலங்கையன் என்று வாழ்வோம் எந்த அரசாங்கம் உங்களுக்கு இந்த சுகம் கொடுத்தது வாழ்க மக்கள் தலைவன் அனுர
@azeemdeenazeem1883Сағат бұрын
இனங்களை பிரித்து நாட்டை நாசமாக்க ஒரு கூட்டம் வெரி கொண்டு ஜனாதிபதியின் எதிர் கால நல்ல நல்ல திட்டங்களை சீர் குழைக்க போராடுது ஜனாதிபதியை பொம்மையாகி நாடாலமன்றத்தை கை பற்ற நினைக்குது விட வேண்டாம்
எப்பவுமே தமிழன் இலங்கையார் தான் அதை எல்லோருமே உணர வேண்டும் இந்திய ராணுவம் வந்த போதும் ஆரத்தி எடுத்த மக்கள் பின்பு ராணுவம் யார் எண்டு புரிந்தது நல்லதே நடக்கட்டும் மக்கள் பொறுமையாக இருந்து பார்க்கவும்
@AnthonyFernando-eh9rfСағат бұрын
Brother malimawe definitely next garment will release everything must bileve Anure kumara president will do all wat ever hope very please you have to wait 2025 AKD garment will finish all the problems definitely 🙏🙏🙏🙏❤️🇮🇹🇱🇰
@vasanthakumarivishnukumar88352 сағат бұрын
AKD 👌 🔥 NPP ❎
@hareethismail62802 сағат бұрын
வன்மம் வேண்டாம் அரசை பலப்படுத்தி இலங்கையராக ஒன்றுபட்டால் அனைத்தும் நன்றாய் நடக்கும்
@aan296037 минут бұрын
இந்திய றொ,பிக்குமார், பாதிரிமார், வகாபி சோனகர் விடமாட்டினம்
this is the fact war can not win, peace wins anything.
@ega2800Сағат бұрын
மகிழ்ச்சி; @ தற்போதைய அரசாங்கத்தின் (ADK) நல்ல தொடக்கம், சம உரிமைக்காக காத்திருங்கள். அரசு அனைவரையும் சமமாக நடத்தினால் சண்டை இல்லை. Singaleese people would feel Unity and Treat others especially Tamizh people equally. Then Country, Culture, Tourism, Agriculture and Economy will flourish. (But we can not forget what JVP spoke in PAST time - Try to forget) அனைவரையும் சமமாக நடத்தினால் எந்த போராட்டமும் மலராது. ஸ்ரீலங்கா வேகமாக வளரும். Wait and See. 1-11-2024 Tamizh Nadu-Chennai.
@paramanathananandarajah1235Сағат бұрын
திசைகாட்டீக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்
@INDRAJ-kn8fc21 минут бұрын
Game start now konjam poruthu parunga kanikalaiyum viduvippanga avasarapadathinga vote for anura
எதவும் காணாது. எதிலும் திருப்தியில்லை. உங்கள் தமிழ் அரசியல் வாதிகளின் வேண்டுகோளுக் கிணங்கவா இது நடந்தது?
@thanabalantamilosai4880Сағат бұрын
80 ஆண்டுக்கு முன் நாடு நல்லா இருந்தது ஆயுதம் தூக்கினாதால் வந்த வினை. இந்த ஊடகத்தின் பொறாமை | எப்பவும் ஒரே மாதிரி. வைக்கோல் பட்டறை குணம். இப்படியான ஊடகங்களால் தான் ஈழம் எடுக்க முடியாமல் போனது. முதலில் அறிவை வளர்ப்பதே மற்றவருக்கு சேவையாய் போய் சேரும்.