அனுரவின் சீன பயணம்! அலைவரிசைகளில் தாக்கம் செலுத்துவதன் பின்னணி?

  Рет қаралды 3,019

IBC Tamil News

IBC Tamil News

Күн бұрын

Пікірлер: 18
@VillageViewLatest
@VillageViewLatest 5 сағат бұрын
இலங்கை சீனாவின் செல்லப்பிள்ளை
@wignarajahs.1050
@wignarajahs.1050 3 сағат бұрын
ஊடக சுதந்திரம் என்பது geopolitics சம்பந்தப்பட்ட செய்திகளை தடை செய்யும். இலங்கையில் சீனா எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு ஏனைய நாடுகள் செய்யும் விமர்சனம் நமது நாட்டு மக்களுக்கு போய் சேராத வண்ணம் செய்திகள் தடுக்கப்படும்.
@PeriyamuthuAiyamuthu
@PeriyamuthuAiyamuthu 11 минут бұрын
அநுர சீனாவிற்குச் சென்று திரும்பியதும் தாய்வான் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளநாடாகவே கருதுவதாகவே பத்திரிகைச்செய்தி காட்டுகிறது
@wignarajahs.1050
@wignarajahs.1050 3 сағат бұрын
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே 1965 முதற்கொண்டு JVP சீனாவின் 5 பாக பாடத்திட்டத்தை தனது cadres க்கு வழங்கியது. 1971 இல் சீன சார்பு JVP அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய போது இந்திய இராணுவம் இலங்கை அரசுக்கு உதவிக்கரம் நீட்டி ஆயுதப் போராட்டத்தை முறியடித்தது. அதுபோல் JVP 1989 இல் மீண்டும் ஆயுதம் ஏந்திய போது தெற்கில் இலங்கை இராணுவம் சீன சார்பு JVP போராளிகளை அடக்க ஏதுவாக அமேரிக்காவின் பரிந்துரையின்படி இந்தியாவின் ராஜீவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி தமிழ் போராளிகளை கட்டுப்படுத்த இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்துக்கு இந்திய இராணுவம் வந்து இறங்கியது.
@VillageViewLatest
@VillageViewLatest 5 сағат бұрын
இலங்கை சிங்கள புத்த நாடு சீனாவின் இராணுவ ஆய்வு இரகசிய முகாம் வடக்கு கிழக்கில்
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 32 минут бұрын
அதிர்வலை. பரபரப்பு. தாக்கம். நோக்கம். ரகசிய நகர்வு. அதிர்ச்சிகரமான. ஆட்சி கவிழும். சூழ்ச்சி. தொடர் செய்திகளில் வித்தை காட்டும் இந்த ஊடகம். 😂😂😂
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 сағат бұрын
அனுராவின் சீனப் பயணம். குரலைக் குறள் என்கிறீர்கள், எழுதுவதையாவது சரியாக எழுதப் பழக மாட்டீர்களா?
@wignarajahs.1050
@wignarajahs.1050 3 сағат бұрын
All the governments of Sri Lanka have been doing a balancing act. It's the anti Indian rhetoric and attitude ever since Sri Lanka became independent from Madras Presidency that makes it tough for the successive governments. The Jaffna Tamils removed the Indian Origins from the British civil service claiming that they were the sons of the soil. The Anti Indian rhetoric is also detrimental to Indian investors. After independence It's because of Anti Indian rhetoric that The Indian Origin Tamils were stripped of their citizenship rights by the Jaffna Tamil GG Ponnambalam under the Indo Pakistan act. The muslims claiming that they have come from arabian countries retained their citizenship rights. It's why the Jaffna Tamils wanted us to remain in the lowest layer of society as labourers without being able to avail ourselves of the Sri Lankan free education system, so that if we remain as labourers we will be unable to influence the Sri Lankan government hierarchy and machinery.
@skventhan7215
@skventhan7215 2 сағат бұрын
ULAGA VARALAATRAI PADAITHTHA MAAMANNAN RAJENDRACHOZHAN ANDRU INDONESIAVIN KINGAI KODUMAI PADUTHTHINAAN CHINAKING ATHAI SOLLUKIRAAR IDONESIA KING RAJEDRANIDAM PIRAGU RAJE DRAN THANNUDAYA CID ANUPPICHINAVAI VISAARIKKIRAAR PIRAGU THANNUDAYA ARMYYUDAN CHINA SELLUKIRAAR RAJENDRAN WAR THODUKKIRAAR CHINAVIN RAJENDRANIN ARMY PAARTHTHU NADUNKI ODINAAN CHINAKING RAJENDRANIDAM SURAN ADAINTHAAR APPADI PATTA ORU INAM TAMILS ASIAVIN 64 COUNTRYYAI VICTORY PETRU VARALAARU PADAIKKIRAAN 14 CHINA PORT SUNGAM (TAX)KATTIYADHU MAAMANNAN RAJENDRACHOZHANUKKU IDHI HISTORY KATTU KATHAI ALLA
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН