அனுரவின் செயல்! அடிவாங்கும் தமிழ்த் தேசிய அரசியல்!! | Breesnove | IBC TAMIL NEWS

  Рет қаралды 27,570

IBC Tamil News

IBC Tamil News

Күн бұрын

Пікірлер: 99
@truth97
@truth97 8 күн бұрын
Good Interview Brees.
@laxmipriyasulaxshan6566
@laxmipriyasulaxshan6566 8 күн бұрын
ஊடகவியலாளர் பிரஸ்நோவ் வாழ்த்துக்கள்.
@moooooo6505
@moooooo6505 8 күн бұрын
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சிக்குள்ளே வேறுபாடுகள் இல்லை,சாதி வேறுபாடுகள் இல்லை.ஆனால் யாழ்ப்பாணத்தில்??????❤
@ThamilNesan
@ThamilNesan 7 күн бұрын
சொல்லத்தேவையில்லை அது வேறலெலவல் அவை யவ்வீனிஸாம் என்றால் தங்களை பற்றி தெரியுமாமீ அண்மையில் தேர்தல் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா குறூபீபிலீ இருநீத அதி புத்திசாலி மேடையில் தெரிவித்தார்
@Aalampara
@Aalampara 7 күн бұрын
கிளிநொச்சியில் தமிழரசு கட்சி வென்றுள்ளது! யாழ்ப்பாணிகள் எப்போதும் தொப்பி பிரட்டிகள் தான்
@Thiruchchelvam
@Thiruchchelvam Күн бұрын
தமிழ்க்கட்சி அரசியல் தலைகள் அத்தனையும் சுயமாகவே படுதுரோகிகள் ! மக்களிற்கு புகட்டுவது ஒன்று, தமிழ்அரசியல் தலைகளின் அரசியல் புதையல் வேறொன்று🙀🙀
@Thiruchchelvam
@Thiruchchelvam Күн бұрын
வடபகுதியில் nppக்கு வெளிப்படையான வெற்றியிலும்பார்க்க, தமிழ் தலைகள் 100க் கணக்காக களமிறங்கி பந்தாடியதுதான் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!!
@Thiruchchelvam
@Thiruchchelvam Күн бұрын
பரம்பரை அரசியல் ஊழல் வாதிகள்வரிசையில் , பதப்பட்ட தமிழ் அரசியல் தலைகளும் மறைமுக ஊழல் அனுசரணையாளர் “என்று “யாழ் கொழும்பு மலையக மக்களும் உணர்ந்ததே , தமிழ்ப்பிரதிநிதித்துவம் கையறுநிலைக்கு போனது!’! ஒற்றுமையே பலம்⚖️
@ThavaratnamRamalingam
@ThavaratnamRamalingam 8 күн бұрын
அவர்கள் காணாமல் போனவர்களுக்கான தீர்வை வைக்காட்டியும் சரவதேசம் ஒன்றும் செய்யாது இது தமிழ் இனவாதிகளுக்குதான் தேவைப்படுது
@moooooo6505
@moooooo6505 8 күн бұрын
Npp❤❤❤Anura❤❤❤ Great ❤❤❤ Jaffna ❤❤❤
@sovee-annan7991
@sovee-annan7991 8 күн бұрын
பேராசிரியரின் நேர்காணல் மிகச்சிறப்பானது
@ananttheprabangan9882
@ananttheprabangan9882 8 күн бұрын
சுமந்திரன் தான் அதிகாரிகளோடு பேச வேண்டும் என்றில்லை...சாணக்கியனும் சிறந்த ஆளுமை தான்! வளர்ந்துவரும் தலைமுறை கூட! அவரும் மும்மொழிவல்லுனரே! தமிழரசுக்கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவாக செயற்படுதே நிறைவாயிருக்கும்.
@thangarsiva2462
@thangarsiva2462 7 күн бұрын
ஶ்ரீதரன் தலைவர் பேசலாம் தானே ஏன் சுமந்திரனின் நண்பர் சாணக்கியனைக் கொண்டு வருகிறீர்கள். ஊடகங்கள் தங்கள் சுமந்திரனுக்கு எதிராக குற்றம் சாட்டக் காரணம் ஏன்ன? வாகனம் வாங்கி விற்றாரா? பெற்றோல் நிலையத்தைப் பெற்றிருந்தாரா? இவற்றை பட்டியலிட்டால் அவர் மீது சுமத்தப்படும் ககுற்றங்களை நிருபிக்கலாம். அல்லது தனிப்பட்ட வெறுப்ககுக் காரணம் என்ன?
@thavasiyar12345
@thavasiyar12345 8 күн бұрын
மக்களின் நலனும் அவர்களின் உணர்வுகளும்தான் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளாவிட்டால் விரைவில் தமிழ் கட்சிகள் காணாமல் போவீர்கள்..
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 8 күн бұрын
"மாற்றத்திற்கான குறள் " திருக்குறள் என்றால் எந்த அதிகாரத்தில் எத்தனையாவது குறள் என்று கூறமுடியுமா?
@janj6791
@janj6791 8 күн бұрын
😂😅
@Aalampara
@Aalampara 7 күн бұрын
😂😂😂😂 1331 ஆவது குறள்
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 7 күн бұрын
@@Aalampara ,🤣🤣🤣
@immanuelinpanathan
@immanuelinpanathan 6 күн бұрын
மாற்றத்திற்கான குரல் என்றே வரும். குறள் என்று வராது.😂😂❤😂
@ratnamraj2141
@ratnamraj2141 7 күн бұрын
Agree with your point that Sumanthiran should have been in parliament. It is a huge loss. There is no point in sending someone who can't speak english or sinhala. He has got knowledge on constitutional affairs, all three languages and leadership skills
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 8 күн бұрын
💯👍
@naveesnash5147
@naveesnash5147 8 күн бұрын
அப்பா சோன்னாங்க எண்டு உண்மயை அறியாமல் சுமந்திரனுக்கு வாக்களித்தேன் 😢 தற்போது பலறின் கருத்துகளின் பின் தவறை உணர்கிறேன்.
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 8 күн бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் வல்லாதிக்க அரசுகளுக்கு அடிமையாக வழ நேரிடும் அனால் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்
@KkK-sy4ie
@KkK-sy4ie 6 күн бұрын
கவனச் சிதறலால் ஏற்பட்டுள்ள" பிழை"திருத்தம். """"""""""""""""""""""""""""" வழக்கம் போல்" வாழ நேரிடும். K.k.n.
@gunajega2314
@gunajega2314 8 күн бұрын
ஆய்வாளரகள் தங்களின் பிளைபுக்கா பல பொயகளை சொல்கிறார்கள்
@vincejr5528
@vincejr5528 8 күн бұрын
Great loss to Tamils that MA Sumanthiran wasn't elected, will see what others are going to do in parliament
@vig478
@vig478 8 күн бұрын
ஐயா தென்னிலக்கையர்களுக்கு கூறும்கள் டக்லஸ்சும் அங்கயனுடைய சிங்கள கட்சிகள் தான் இவர்களுக்கு வாக்குகள் தான் இவர்களுக்கு கிடைத்தது அனுரா அலை என்று ஒன்றும் இல்லை
@Aalampara
@Aalampara 7 күн бұрын
உண்மை தான்! அநுர அலை என்றால் வெறும் 15% வாக்காளர்கள் தான் யாழில் அநுரவிற்கு வாக்களித்தார்கள் 😅😅😅 வன்னி, திருமலை, மட்டகளப்பு, அம்பாறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 60% மக்கள் அநுராவிற்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 7 күн бұрын
Should be able to find a substitute than hoping solely on a particular person
@janj6791
@janj6791 8 күн бұрын
"பொறும்... பொறும்... ஐயா. என்ன பேக்கதை கதைக்கிறீர். சும்மா எங்கட ஒரு மணித்தியாலத்தை வீணாகிட்டீர்". மன்னிக்கவும் அய்யா. மேலே சொல்லப்பட்டுள்ளது எனது கருத்தல்ல. 80% வடக்குத் தமிழர்களின் குரல். எனது இப்பதிவு இக்காணொளிக்கு 15 ஆவது. முந்தய கிட்டத்தட்ட 13 பதிவுகள் நீங்கள் சொன்னவற்றை நிராகரிக்கின்றன; ஏளனம் செய்கின்றன. அவர்களின் அறிவு அவ்வளவுதான். விளலுக்கிறைத்த நீர் ஆகிவிட்டது உங்கள் பேச்சு. கவலை ஐயா. தமிழ் சமுதாயம் படிப்பறிவிலும், பகுத்தறிவிலும் அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளது. அரிசியையும் தவிட்டைறயும் பிரித்தறியும் ஆற்றலை இழந்துவிட்டார்கள். காலத்தின் வேலை. என்ன செய்வது அவனவன் விதைத்ததை அவனவன் அறுத்தே ஆகவேண்டும். உங்கள் அருமையான கருத்துக்களுக்கும் அதைச் சாத்தியமாக்கிய IBC Tamil News இற்க்கும் நிகள்சியை நன்கு நெறிப்படுத்தியவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
@Aalampara
@Aalampara 7 күн бұрын
கிளிநொச்சி மாவட்டம்? மட்டகளப்பு மட்டுந்தானா
@dharmadevamasillamany3214
@dharmadevamasillamany3214 8 күн бұрын
ஊடகவியலாளர் அவர்களே, படித்தவர் சொல்வதை வடிவாக விளங்கி, இனிவரும் நாட்களில் பேட்டிகளை சரியாக எடுங்கள். நன்றி.
@shamanthemahesan9992
@shamanthemahesan9992 8 күн бұрын
Sumanthiran matheri thakuthi ullavarkal ippo illai.
@User19659
@User19659 8 күн бұрын
AKD doesn’t need to search far, Sarvendra Silva is behind him.
@JK-un3cl
@JK-un3cl 8 күн бұрын
தமிழரசு கட்சி 18 பேரை தேசிய பட்டியலில் பரிந்துரை செய்த போதும், அதனை தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பாத ஆளுமை தான் சுமந்திரன். தமிழ் மக்களுக்கு இதுவரை அவர் செய்த துரோகத்துக்கு மக்கள் சிறந்த பதில் வழங்கி உள்ளார்கள், நீங்கள் Sumanthiran க்கு வக்காலத்து வாங்கி நீங்களும் துரோகி பட்டியலில் சேர வேண்டாம்
@NavukkarajanPeriyathamby
@NavukkarajanPeriyathamby 8 күн бұрын
முழுத் தமிழரசுக்கட்சியுமே துரோகம் இழைத்து தான். சுமந்திரன் ஒரு கருவி இயக்கியவர் கள் மற்றவர்கள் அவர் வெறும் அம்பு தான்.
@murugs2000
@murugs2000 7 күн бұрын
Sumanthiran's preferential votes are combination of 6 candidates. His popularity has diminished. Only a couple of thousands of voters preferred Sumanthiran.
@veljeya5537
@veljeya5537 7 күн бұрын
I agree with you M A Sumanthiran will be missed in the parliament. It is indeed a loss to the Tamil community.
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 8 күн бұрын
As long as there is a steadfast Sinhala Nationalism , Tamil Nationalism will thrive vibrantly. If anyone thinks that it has come to an end they are in a world of fantasy. AKDs performance will prove the existence of a stubborn Sinhala Nationalism in the South . Then no power on earth can extinguish the fire of Tamil Nationalism. There had been Tamil Ministers in the past. The whole world knows whether they safe guarded the interest of the Tamils or kept mum when their governments engaged in activities against the Tamils. The Tamil Ministers in AKDs government too cannot be expected to speak for the people voted for them . They will one day realize their folly.
@User19659
@User19659 8 күн бұрын
Iya Suthumathu M.A naturally doesn’t possess Tamil nationalism or feelings. When he was a student he never indented as a Tamil. After he become a politician, he start to take this matter for his interest. V.P never trusted intellect rather he promoted trusted people to a higher standard and used external people for their needs. For example tamilselvan came from normal background but they used Sivapasupathi for political drafting.
@Aalampara
@Aalampara 7 күн бұрын
He had a Sinhalese lover in Colombo !
@rasiahkarunanithy9176
@rasiahkarunanithy9176 8 күн бұрын
நன்றாக கம்பி கட்டி வாய்விற்று வயிறு பிழைப்பவர்கள்
@shankathiravelu8558
@shankathiravelu8558 8 күн бұрын
Only 80000 tamils in North votes for NPP out of 200000 and 200000 not voted in this election
@Aalampara
@Aalampara 7 күн бұрын
Out of 590,000 voters only 80,000 votes for NPP! They also got around 35,000 votes of EPDP especially from Pasaiyoor, KKS and other coastal votes ! Indian media promoting it as NPP sweep Tamil areas! Even if Arjuna got another 5000 votes Npp would have lost another seat
@angelfreedom246
@angelfreedom246 8 күн бұрын
1950 ம் ஆண்டுகளில் சிங்கள குடியேற்றத்தினால் கந்தளாய் பிரதேசம் தமிழர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப் பட் டது 2004 ம் ஆண்டு அனுரா நீர் பாசன அமைச்சராக இருந்த போது கந்தளாயில் உள்ள தமிழ் விவசாயிகளுக்கு கந்தளாய் குளத்திலிருந்து விவசாயம் செய்ய நீர் போகாமல் தடுத்து நிறுத்தினாராம் என்ற செய்தி பரவுகின்றது. மேலும் தமிழ் மன்னன் குளக் கோட்டன் கட்டிய குளத்தை சிங்கள மன்னன் கட்டியதாக சிலை வைத்தாராம் . இது உண்மையா:? இது பற்றி ராமலிங்கம் சந்திரசேகரனிடம் சமூக ஊடகங்கள் கேட்க வேண்டும் . நிச்சயம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு இது தெரிந்திருக்க வேண்டும் . கந்தளாயில் மிஞ்சி மீதி இருக்கும் தமிழருக்கும் இது தெரிந்திருக்க வேண்டும் . இதற்கு அனுரா பதில் கூற வேண்டும் .
@ramanathansivasangaramoort469
@ramanathansivasangaramoort469 6 күн бұрын
1983 இல் தான் வெள்ளவத்தையை தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக் கொண்டது.
@kodda152
@kodda152 7 күн бұрын
கத்தரிக்காய் தேசியம்?போங்கடா
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 8 күн бұрын
There is little faith that AKD will keep his word to the Tamils. AKDs actions will speak louder than his rhetoric.
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 4 күн бұрын
பேராசிரியர் என்ன காரணத்திற்காகவோ எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சுமந்திரன் விசுவாசத்தை நன்றாக வெளிப்படுத்துகின்றார் இவர் சுமந்திரன் மூலம் என்னசலுகையை அரசிடமிருந்து பெற விரும்புகின்றார் 😅
@MathanVelu-ys8nt
@MathanVelu-ys8nt 3 күн бұрын
சுமந்திரன் உக்கு இதுதான் இறுதி அவருடைய சமரசம் முடிந்துவிட்டது
@skventhan7215
@skventhan7215 8 күн бұрын
1983 YRS SINGAOIRE P.M.HON LEE J.R.JEYAWARTHANE KKU SONNAAR THAMILARGAL NALLAVARGAL GENIUS HARD WORKER AVARGALAI PAGAITHTHU KOLLAATHAE ENDRU PALAMURAI SOLLIYULLAAR INDRU ULAGAMAE VIYANDHU PAARKKUM ALAVUKKUPAADUPATTAAR
@rathanrathan3548
@rathanrathan3548 8 күн бұрын
38:14
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 8 күн бұрын
பேராசிரியர் இருப்பதற்கு தன்னம்பிக்கை முக்கியம் மற்றயவனின் திறமையை பாராட்டலாம் ஆனால் அவன்தான் எல்லாத்திலும் வல்லவன் , மொழியாளுமை அப்ப அநுரதிஸநாயக்க ஜனாதி பதி ஆளத் தகுதியற்றவர் எனக் கூறுகின்றீர்களா , சுமந்திரனின் விசுவாசியாக இருங்கள் மற்றவர்களை மட்டம்தட்டவேண்டாம் பேராசிரியர்
@SelvaratnamNagalingam-xo6pe
@SelvaratnamNagalingam-xo6pe 8 күн бұрын
Bp
@thevathaspalanivel3024
@thevathaspalanivel3024 8 күн бұрын
சுதந்திரன்தமிழ்இனதுரோகிஅடுத்தமுறைதமிழ்அரசுகட்சிகாலி
@Indramoha98
@Indramoha98 8 күн бұрын
Eppa tamilanukum sinhalavanukum pirachanai ellai Ibc than pirachanai
@RubanRaja-o8x
@RubanRaja-o8x 8 күн бұрын
நடந்தது இன அழிப்பு பொறுப்பு சொல்லியே ஆகவேண்டும்
@selvi5458
@selvi5458 8 күн бұрын
ஆளுமை இருந்து என்ன? எல்லாம் சுயநலம்.
@manoharanrasathurai6629
@manoharanrasathurai6629 8 күн бұрын
தமிழர் இன்று இப்படி இருப்பதற்கு 1944 ஆம் ஆண்டே ஆரம்பித்த சுய நல சொகுசு பரம்பரை அரசியல் காலத்திற்கு ஏற்ப மாத்தி அரசியல் செய்து வந்தார்கள் ஆனால் 2024 இல் மக்கள் கண் விழத்துக் கொண்டார்கள் இது தான் யதார்த்தம் 🌅🇱🇰 மற்றும் முக்கியமாக தமிழர்கள் உள்ள பொறாமை என்ற மன நிலை வீட்டுல் இருந்து அரசியல் உள்ளது இது எல்லோருக்கும் பொருந்தாது பொருத்ம் என உணர்பவர்கள் ஏற்று மாற்றத்தை ஏற்படுத்த முனையுங்கள்
@francischrissty5181
@francischrissty5181 8 күн бұрын
தன்னலமின்றி இந்த உலகம் இல்லை.
@ramanathansivasangaramoort469
@ramanathansivasangaramoort469 6 күн бұрын
நீங்கள் தற்காலத்திற்கு அவசியமில்லாத ஒன்றை சும்மா உருட்டுகிறீர்கள், தனித்தமிழ் ஈழமோ, தமிழ்த்தேசியமோ இலங்கை போன்ற ஒருநாட்டுக்கு ஒருநாளும் நல்லதீர்வாக இருக்காது, உண்மையில் அன்றிலிருந்தே தமிழ் ஈழமோ, தமிழ்த் தேசியமோ வடகிழக்கில் இருக்கும் யாரும் கேட்கவில்லை மாறாக தமிழ் அரசியல் தலைவர்கள் குறிப்பாக வக்கீலுக்கு படித்து வக்கீலாக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான் தங்களின் சுய இலாபத்திற்காக இல்லாத ஒரு பிரச்சினையை அவர்களின் வாதத்திறமையால் உள்ளதுபோல் உணர்ச்சிபொங்கப் பேசி பூதாகரப்படுத்தி அப்பாவித் தமிழ் மக்களை உணர்ச்சிபடவைத்து உசுப்பேத்தி அன்றிருந்த இளஞ்ஞர்களை போராட்டங்களில் ஈடுபட வைத்து தங்களின் பலத்தை சிங்கள அரசுக்கு வெளிப்படுத்தி தங்களின் அரசியல் நிலைப்பாட்டை பேரம் பேசிநார்கள், இதுதான் தமிழ்த்தேசியத்தின் தோற்றம், முழுக்க முழுக்க வக்கிர புத்தியுள்ள வக்கீலுக்கு படித்த அரசியல் 😢வாதிகளின் குள்ள நோக்கமும் சுயலாபமுமே இந்த தேசியப் போராட்டத்துக்கான வித்து, வேண்டுமென்றால் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள், இந்த பிரிவினைவாதம் தேசியவாதம் பேசுபர்களில் எத்தனைபேர் வக்கீல்கள் என்று.
@sripathyselvamany7573
@sripathyselvamany7573 4 күн бұрын
Angada tamil araciyal vatigal oru poothum thivupatru tharmadinam intha aracangathodu outhu poovathu nallam
@skventhan7215
@skventhan7215 8 күн бұрын
AKD AVARGAL ORU EXAMPLE SINGAPORAI PAARUNGAL CHINESE 37 LCS MALAYS17 THAMILARGAL 7 LCS IRUKKIRAARGAL SINGAPORIL MYNORITYYAAGA IRUNDHUM ANGU THAMILARGAL .MIKA PERIYA LEVELLIL IRUKKIRAARGAL ANDHA NAAM MOONRU INAMUM MIKA OTRUMAIYAAGA VAZHKIRAARGAL HON P.M LEE SONNAAR INDHA NAATTIN IMPROVEMENTTUKKU KAARANAM THAMILARGAL ATIKKADI SOLLUVAR HOME MINISTER ORU THAMILAR PRESIDENT ORU THAMILAR EXTER AFFAIR MNSTR ORU APPADI MUKKIYA POST ELLAAM THAMILAR ATHAPOLA UNGALAAL KODUKKA MUDIYUMAA?
@thusanthanthanges
@thusanthanthanges 8 күн бұрын
😊😅😮😢🎉😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@parakandiah8749
@parakandiah8749 6 күн бұрын
Hi Thambi, Tamils ought not keep on digging ,& carrying on the narratives uttered during the previous govt's.reharding Tamil nationalism but on the other hand the Tamils had better concentrate on ' Truth& Reconcilliation' as happened in South Africa. As the Tamils' cannot be dependent on the regional or global powers,which try to use Tamils" political issue as their trump to intimidate SL.to realise their agendas. So willy nilly the Tamils have to embrace a new political culture as introduced by the NPP. Further the Tamils should not shower pessimistic bits on the NPP.quoting their track record.involving some anti- Tamil actions.Besides , it is too early to speculate what will the NPP do to solve decades old Tamils' political issue. A genuine ' Truth & Reconcilliation' will make genocide claim & war criminalisation one will disappear. In murder cases the persons who are schemers of the murder but not the executets of murders are punished. Then in genocide why military should be punished but not politicians responsible? Can't Gajendra Kumar Ponnampalam do what Mr MAS is expected to do ?.So your guest' s pro Mr MAS opinion is questionable.
@opnion2294
@opnion2294 8 күн бұрын
tamil tamil dumeal NPP MPs are Tamil too. They do much better job for us.
@paramarajansubramanium9311
@paramarajansubramanium9311 8 күн бұрын
சுமந்திரன் தன்சார்ந்த தமிழ் சமூகத்திற்காக நேர்மையாக உழைப்பவராக தெரியவில்லை
@patmanathanpalenthiran4862
@patmanathanpalenthiran4862 8 күн бұрын
Paulraj is not Tamil.are you mad?
@janj6791
@janj6791 8 күн бұрын
That's correct, she is Japanese Muslim. 😅😂
@AruRajan
@AruRajan 8 күн бұрын
&?
@Aalampara
@Aalampara 7 күн бұрын
She is namesake Tamil! She even sworn in Sinhalese
@RubanRaja-o8x
@RubanRaja-o8x 8 күн бұрын
நடந்தது இன அழிப்பு பொறுப்பு சொல்லியே ஆகவேண்டும்
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 115 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 101 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39