அனுதின ஆண்டவரின் சத்தம் | Family Testimony |13 Sep| Bro. Allen Paul & Sis. Sophiya Allen Paul

  Рет қаралды 110,355

BLESSING TV

BLESSING TV

Күн бұрын

Glory to God!
Blessing TV Ministries | Blessing Church Ministries
___
அனுதின ஆண்டவரின் சத்தம்! - எங்கள் அனுபவங்களில் சில...
Message by : Bro. Allen Paul & Sis. Sophiya Allen Paul.
___
Subscribe to our Channel : / blessingtv
For new video updates every day click bell icon. Stay connected to God’s Word!
Our Top 7 Songs:
Theengennai - • Theengennai Thukkapadu...
Meiyaana Suthanthira Kaatru - • Meiyaana Suthanthira K...
Unakaaga Iyanguhindrathu Ulagam - • Unakaaga Iyanguhindrat...
Epoluthu Vidiyum Dheva - • Epoluthu Vidiyum Dheva...
Yesu Rathamey - • YESU RATHAMEY - Bro. A...
Yesu Kristhuvin Anbu - • YESU KRISTHUVIN ANBU |...
Oru Pothum Maravatha - • Oru Pothum Maravatha -...
►Our Website: www.blessingtv.tv/
► Watch BlessingTV Online: blessingtv.tv/o...
☎️ Contact Us
• 24/7 Prayer Support - 9345678983
• For more info - 9994079994
📳 Text us your Prayer Requests and Testimonies
• Whatsapp - 9952432020 | 9994079994
• Email - allenbtv@gmail.com
Our Social Media Pages
Instagram: / blessingtv_official
Facebook: / blessingtv.tv
Twitter: / aaseervatham_tv
To Send Your Offerings:
Google Pay / PhonePe / PayTM - 9952432020
• ICICI
Account Name: BLESSING TV
Account No: 6172 0103 4129
Branch: SIVAKASI
IFSC/NEFT: ICIC0006172
• TMB
Account Name: BLESSING CHURCH
Account No: 020150340895015
Branch: GEORGE TOWN
IFSC/NEFT: TMBL0000020
This video is made only for non-profit cause , the credits for certain audio and video clippings goes to their respective owners. We do not commercially profit from any of these broadcasting. This is purely a non profit organization under Jesus Loves Trust.
#AllenPaul #TamilChristianMessage #AllenPaulFamily #BlessingTv #SophiyaAllenPaul
#AnudhinaAandavarinSatham #DailyVoiceOfTheLord
#Anudhina #Aandavarin #Saththam #DailyMessage #NewMessage #AllenPaulMessage #AaseervathamTv

Пікірлер: 333
@RaguJi-xi1fv
@RaguJi-xi1fv 6 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக அருமையான குடும்பத்தை எங்களுக்கு கொடுத்த இயேசு மகாராஜாவிற்கு கோடான கோடி நன்றியை செலுத்துகிறேன் கர்த்தர் இந்த குடும்பத்தை பாதுகாத்து பத்திரப்படுத்தி ஆசீர்வதிப்பாராக இந்த குடும்பத்தை நட்சத்திரங்களைப் போல கர்த்தர் நீர் பெருக படுத்தி வீரராக ஆமென் அல்லேலூயா
@amirthaselvi1339
@amirthaselvi1339 6 ай бұрын
எனக்கும் நல்ல கனவரையும் மூன்று பென் பிள்ளைகலையும் தந்தீர் நன்றி😢😢😢 பணதேவை சந்திங்கபா😢😢😢
@thelordreigns488
@thelordreigns488 3 жыл бұрын
Dear alan appa...... இதில் நீங்கள் சொன்னதை விட இன்னும் அதிகமான உங்கள் கஷ்டங்கள் பிரயாசங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியும்..... தமிழ்நாட்டிற்கு நீங்கள் ஒரு பொக்கிஷம்..... நீங்கள் எங்களுக்கு மறைவில் இருந்தாலும் எங்கள் உள்ளத்தில் எங்கள் குடும்ப உறுப்பினராகவே இருக்கிறீர்கள்.... Love u my spiritual dad......, ✝️✝️💝💝
@usharajasekar9453
@usharajasekar9453 3 жыл бұрын
praise the lord Jesus🙏 Amen🙏 Muthal idam aandavarku kodukire. ungalude ooliyam arumaya devan nadathiraru.ungalode orumanapatin ooliyathiku aandavarku nandri seluthukire. Amen🙏 ungalodu devan irukirathu unga pechile theriyuthu. Amen🙏Hallelujah🙌
@vanirasiah8897
@vanirasiah8897 3 жыл бұрын
ஆமேன்யேசப்பா, கர்த்தர் என் கூடவே இருக்கிறார், எனக்கு குழந்தை கிடைக்கும் என்று விசுவாசம்செலுத்துகிறேன், என் கணவர் நிமலுக்கு வேலைகிடைக்கனும் யேசப்பா, என் கணவர் நிமல் இரட்சிக்கபடனும் யேசப்பா, கொரனாநோயிலிருந்து எங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் யேசப்பா,God bless you
@imankamalesh717
@imankamalesh717 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தேத்திரம் ஆலன் பால் அண்ணா உங்களை ஆண்டவர் நடத்தி வந்தை பாதை மிகவும் அழகானது உங்கள் குடுபத்தை அழகாய் நடத்தி வந்திருக்கிறர் ஆண்டவர் கர்த்தருகே நன்றி ஆமேன்
@lathapandiyan8317
@lathapandiyan8317 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
@indhumathi72
@indhumathi72 3 жыл бұрын
நீங்கள் ஒரு தீர்க்க தரிசி என்பாதை என் வாழ்கையில் டிவி மூலமாய் தெரிந்துகொண்டே ன் மகிமை இசு வுக்கே
@user-zy6zi8bc6f
@user-zy6zi8bc6f 3 жыл бұрын
நீங்கள் கோடக்கோடியாய் பெறுகுவீர் இயேசுவின் நாமத்தில் ஆமேன் God Bless you
@Priyadarshini_ds
@Priyadarshini_ds 3 жыл бұрын
அருமையான குடும்பத்தை எங்களுக்குக் கொடுத்த ஆண்டவருக்குக் நன்றி... கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏🏻
@umar7238
@umar7238 3 жыл бұрын
Arumai Arrumai தொடரட்டும் உங்கள் பணி கர்த்தருடைய கிருபையால் 🙏❣️👍💕❤️
@joansijoansiniththiyaamen3131
@joansijoansiniththiyaamen3131 3 жыл бұрын
அன்பான இந்த உறவுகளைத்தந்தவரே கோடி ஸ்தோத்ரம் இயேசப்பா அண்ணா அண்ணி நீரோரம் நடப்பட்ட மரமாய் கர்த்தருக்குள்கனிதரும்"விரூட்சமாய் வாழ இனிய வாழ்த்துக்கள்
@anitha2525
@anitha2525 3 жыл бұрын
அருமையான குடும்பத்தை எங்களுக்காக தந்த கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்
@drmpeteroliver7302
@drmpeteroliver7302 3 жыл бұрын
அருமையான தம்பதியர் இன்னும் பயன்படுத்தும் தேவனே amen எண்களையும் இப்படி மற்றும் தேவனே amen
@mariadoss7528
@mariadoss7528 3 жыл бұрын
Amen
@jebhastinj451
@jebhastinj451 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! ஆமென்! அல்லேலூயா!
@antonyanthony7388
@antonyanthony7388 3 жыл бұрын
அருமையான குடும்பத்தை எங்களுக்குக் கொடுத்த ஆண்டவருக்குக் நன்றி தகப்பனே எங்கள் குடும்பத்தையும் நடத்தும் தகப்பனே ஆமென்🙏🙏🙋🙋🙏🙏🙋🙋❤️❤️🙋🙋
@preethacharles29
@preethacharles29 3 жыл бұрын
Thank God for my brother and sister 🙏❤
@sumathidass4085
@sumathidass4085 2 жыл бұрын
Totally Dedicated Family to God Praise to Jesus Amen 🙏 Alleyluya
@sathyasamuvel9720
@sathyasamuvel9720 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@bchithrasamayal9237
@bchithrasamayal9237 3 жыл бұрын
Praise the lord praise the lord
@rithik3777
@rithik3777 3 жыл бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் கர்த்தாவே
@isabellapauline8974
@isabellapauline8974 3 жыл бұрын
உங்கள் குடும்ப ஊழியம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@usharajasekar9453
@usharajasekar9453 3 жыл бұрын
PRAISE THE LORD JESUS🙏 AMEN AMEN🙏 Hallelujah🙌 HUSBAND WIFE ORUMANAPETU ANBIN AIYKYAMA OOLIYAM Seyumbothu ellame aandavar pathukirar. family e uyarthukirar. ulaga sakshi Brother & sister ninga. . ungale pathu sanda podra family manam thirumba jabikanom. orumanapettal ellame nadakum . unga 2 nd daughter oru song padi ne. unakenna kurayundu magane. amazing👍 song alugaivarum. petharu prasangam pannumbothu 3000 per rakshikapetanga papavude song ketu anegam per rakshikapedanomnu nan prayer pannite. janangal manamakishchi adayuvargal. Amen 🙏 🙌ninga padumbothu devanpresannam unaramudiyum aaviyanavar padavakirarunu unaramudiyum. Glory to God🙏 Glory Glory🙏🙏
@bhaskarnadar9339
@bhaskarnadar9339 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்
@roslinchandru8342
@roslinchandru8342 3 жыл бұрын
கர்த்தர் எங்களுக்கு ஆப்ரகாம் ஐயாவையும் சாராள் அம்மாவையும் எங்களை வழி நடத்த தந்திருக்கிறார் நாங்கள் பாக்கியசாலிகள் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் ஆமென் நன்றி இயேசப்பா
@kanthimathivelu1051
@kanthimathivelu1051 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏 சகோதரன், சகோதரி, மற்றும் அவர்கள் பிள்ளைகள், பேத்தி + குடும்பத்தினர் அனைவரும் எங்கள் வாழ்க்கைக்கு பெரிய ரோல் மாடலாக இருக்கிறது. 😇😇 மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். 😍😍கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்துக்கு மகிமையும் ஸ்தோத்திரம் உண்டாவதாக!!🙏 ஆமென் அல்லேலூயா!! 🙏🙏🙏🙏🙏
@lylajohn9702
@lylajohn9702 3 жыл бұрын
Aasirvathikkappetta aandavar kudumbhathukkake andavarkkey sthothiram amen
@suvithat7375
@suvithat7375 3 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.! ஆமென் அல்லேலூயா!. 🙏🙏🙏
@dhanyadhanya4828
@dhanyadhanya4828 3 жыл бұрын
Amen
@jesusheals2089
@jesusheals2089 3 жыл бұрын
Amen
@amal.v9343
@amal.v9343 3 жыл бұрын
❤💖சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்❤💖. 🙌🙌கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது🙌🙌. 🙏❤தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏❤. ஆமென்.🙏🙏🙏🙏
@sumethra5236
@sumethra5236 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@amal.v9343
@amal.v9343 3 жыл бұрын
@@sumethra5236 Praise the Lord.Amen.🙏🙋🙌👍
@arockiamary9806
@arockiamary9806 3 жыл бұрын
Praise the lord 🙏
@amal.v9343
@amal.v9343 3 жыл бұрын
@@arockiamary9806 Praise the Lord sis. God Bless You.🙏🙏🙏🙏
@chellathaipalvannan8470
@chellathaipalvannan8470 3 жыл бұрын
@@amal.v9343 km
@cmala8685
@cmala8685 3 жыл бұрын
கர்த்தரோடு பேசி அவரோட வாழ்ந்து கொண்டு இருக்கும் என்னை போல உள்ளவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள் நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் உண்மை சர்வ வல்லமை படைத்த தேவனுக்கு நன்றி
@rijosamuel4745
@rijosamuel4745 3 жыл бұрын
Please pray for our family get pieceful in Jesus
@jones-e-learning8910
@jones-e-learning8910 3 жыл бұрын
Amen
@ArunRaj-le9in
@ArunRaj-le9in 3 жыл бұрын
Glory to God.... தேவன் உங்களுடைய குடும்பத்தை மேலும் பயன்படுத்த தேவனை மனதார ஸ்தோத்தரிக்கின்றேன் ஆமேன்...✍🙏
@kumarmeena9008
@kumarmeena9008 3 жыл бұрын
ஆமென் ஆமென் கர்த்தர் உங்களை மென்மேலும் பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் 💐💐💐🙏🙏🙏
@Ammu-KP1164
@Ammu-KP1164 7 ай бұрын
Glory Glory to God ❤️❤️
@vijayasantha2861
@vijayasantha2861 8 ай бұрын
Amen amen. Hallelujah PRASIE the lord amen🙏🙏🙏
@joansijoansiniththiyaamen3131
@joansijoansiniththiyaamen3131 3 жыл бұрын
திருமணமாகி 9 வருடங்கள் வீடில்லாமல் கொட்டில் வாழ்க்கப்பா நீங்க நினைத்தால் எல்லாம் ஆகுமே எனக்கொரு வீட்டைத்தாங்கப்பா
@PratheebaE
@PratheebaE 3 жыл бұрын
God bless u Allen iyya sopiya amma
@antonyanthony7388
@antonyanthony7388 3 жыл бұрын
ஆமென் ஒரு அழகான குடும்பம் பாப்பா so cute baby 😍😍😍❤️❤️❤️🌷🌷🎁🎁💐💐எப்போதும் ஆசீர்வாதமாக ஆண்டவர் நடத்துவர் ஆமென்🎁🎁💐💐🌷🌷❤️❤️😍😍
@jasijasi3855
@jasijasi3855 3 жыл бұрын
ஆதியாகமம் 12 1.2.3. உன்னை ஆசீர்வதிப்பேன் நீ. ஆசீர்வாதமாயிருப்பாய் Thank you Jesus 🙏
@usharajasekar9453
@usharajasekar9453 3 жыл бұрын
PRAISE THE LORD JESUS🙏 UNGA THIRUMANAM JESUS ERPEDUTHINATHU . ELLARUKUM PORAMA VARA MATHIRI IRIKIRINGA NAN UNGALE T. V LE PATHUTHA IVALOM SOLRATHU. ENAKU THERINJA PASTOR KITU SONNE BROTHER ALLENPOUL SISTER SOFIYE POLE ORUMANAPETU OOLIYAM SEYANOM APO THA ELLATILUM VETRI PERAMUDIYUM GOD BLESS YOU🙏 WONDERFUL FAMILY. GOD BLESS YOU🙏🙏🙏
@stephenjnhc7286
@stephenjnhc7286 7 ай бұрын
Amen .🙏Glory to God 🙏🙏🙏🙏
@graceshorts781
@graceshorts781 3 жыл бұрын
Praise the lord paster
@angellovejesus7090
@angellovejesus7090 3 жыл бұрын
Thank god🙏
@umadevi1130
@umadevi1130 3 жыл бұрын
அப்பா ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள் என்று எழுதி இருக்கிறதே...பக்தவச்சலம்,அனிதா,சுந்தரராமன் ,நீதா வை ரட்சியும்...🙏🌸🙏
@vijayadevivijayadevi8549
@vijayadevivijayadevi8549 3 жыл бұрын
Please for us God's protection. And God's presence.
@amalhee328
@amalhee328 3 жыл бұрын
God bless you 🙏❤
@gracesathasivam7006
@gracesathasivam7006 3 жыл бұрын
uk Grace Karthar nallavar God bless your family and ministry Amen Amen Hallelujah Hallelujah Hallelujah
@kmanivannan5343
@kmanivannan5343 3 жыл бұрын
கர்த்தராகிய ஆண்டவரே ஸ்தோத்திரம்🙏 இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்🙏 பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம்🙏 அண்ணே இன்னும் கர்த்தருக்குள் அதிகமாய் பலப்படுத்த நான் கர்த்தரை ஸ்தோத்தரி
@Jesusneverfails789
@Jesusneverfails789 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ daddy amen Amen Amen
@arulnewtonnewton9286
@arulnewtonnewton9286 3 жыл бұрын
இரக்கம்முள்ள தேவனே எங்களை நினைத்தாலும் ! தேவனுக்கே மகிமை🙏🙏🙏
@LavanyaLavanya-po3nz
@LavanyaLavanya-po3nz Жыл бұрын
Glory to God 🙏
@kanthimathivelu1051
@kanthimathivelu1051 3 жыл бұрын
✝️ 🛐 தேவனுக்கே மகிமை உண்டாவதாக!!🙏 கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது!!🙏 கர்த்தருடைய ஊழியக்காரரின் சுகத்தை விரும்புகிற தேவனுக்கு மகிமையும் ஸ்தோத்திரம் உண்டாவதாக!!🙏 ஆமென் அல்லேலூயா!! 🙏🙏🙏🙏🙏
@kannadibangle1790
@kannadibangle1790 3 жыл бұрын
Praise the Lord🙏🙏🙏 appa amma ungala patthala oru nimmathi kedaikkuthu ungaludaya message patthave kavalaigal maranthuvidugirathu appa Jesus bless your family
@shanthisha2942
@shanthisha2942 3 жыл бұрын
Engalukaga jebikira Anna Akka avargaluku romba romba nandri ungalukagavum nan thinamum jebipen
@indhumathi72
@indhumathi72 3 жыл бұрын
Thank you jesus thank you holy spirit பிரதர் சிஸ்டர் இருவருக் காக எங்களுக் தந்தவரே thank you jesus thank you holyspirit
@rajeshlovevaishu75
@rajeshlovevaishu75 3 жыл бұрын
Amen 🙏🙏enraikum aandavar ungaloodu eruparaga
@dnirmala6274
@dnirmala6274 3 жыл бұрын
Praise the Lord ஊழியரையும்,ஸ்திரீகளுக்கு நல்ல இருதயத்திற்குஏற்ற ஆலோசனைகளை கொடுக்கும்படி ஊழியரம்மாவையும் இயேப்பா ஆசீர்வதியுங்கள்
@jnjj901
@jnjj901 3 жыл бұрын
Glory to Jesus 😍
@havanajesuran4876
@havanajesuran4876 3 жыл бұрын
31:19 GOD Bless you👑 Princess Ever Kate Lis👑Thangachi 😍😘❤
@gracejeraldin2451
@gracejeraldin2451 3 жыл бұрын
ஊர் கண் பட்டி டாமல் தேவன் கர்த்தர் பார்த்துக்கொள்ளனும்
@maryprabhu3471
@maryprabhu3471 3 жыл бұрын
Jesus bless this day for all your Servants Lord
@vasumathi1793
@vasumathi1793 3 жыл бұрын
Praise the lord. Hallelujah hallelujah. Amen.
@vimalamilton9124
@vimalamilton9124 3 жыл бұрын
Amen ஸ்தோத்ரம் அல்லேலூயா 😭 இயேசப்பா September. மாதம் எனக்கு அற்புதம் செய்யுங்கள் 😭😭😭
@alagurathinam7711
@alagurathinam7711 3 жыл бұрын
Praise the Lord
@sumathidass4085
@sumathidass4085 2 жыл бұрын
Today I got a chance to watch your video Alleyluya Amen 🙏 All Glory to God Praise
@lalithalincy3094
@lalithalincy3094 3 жыл бұрын
ஆமென் கர்த்தர் .இந்த குடும்பங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏🙏
@janufakarona2967
@janufakarona2967 3 жыл бұрын
May the name of JESUS be glorified ✨✨✨...GOD's calling is always special, HE will take care of us and lead us till the end.. GOD is leading my uncle and aunty very well. *"For the gifts and the calling of God are irrevocable. Romans:1:29"*
@theresaamali9205
@theresaamali9205 3 жыл бұрын
Glory to God May God Jesus bless you and your family
@_JASS_EDITZ
@_JASS_EDITZ 3 жыл бұрын
Praise the Lord. Lord Jesus Christ tq for anna and anni
@malarkodi2883
@malarkodi2883 3 жыл бұрын
கர்ததர். நல்லவர் அவர்கிருபை என்றும் உள்ளது தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
@susilar5581
@susilar5581 3 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பெருக பெருக பண்ணுவார் தேவன் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக 🙏❤️🙏❤️🙏❤️🙏🌹
@sanusayyed7317
@sanusayyed7317 3 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙋
@gloryhannah5005
@gloryhannah5005 3 жыл бұрын
So happy to hear this in Jesus name
@JR97776
@JR97776 3 жыл бұрын
Glory To GOD . . . Amen
@rosybaskaran4586
@rosybaskaran4586 3 жыл бұрын
👌👌👌Glory to God Alice your voice 👌
@vimalamilton9124
@vimalamilton9124 3 жыл бұрын
இயேசுவே எனக்கு இரங்கும் 😭😭😭😭😭
@sureshphilip1280
@sureshphilip1280 3 жыл бұрын
Praise God for this testimony
@sicilyarokiaraj8320
@sicilyarokiaraj8320 3 жыл бұрын
Amen praise the Lord glory to the Jesus
@arunkaren6444
@arunkaren6444 3 жыл бұрын
Praise be to God🙌👆glory to👆🙌 Jesus Christ👑👆Amen🙏 God bless all🙌🌸👍.
@rubanrajadurai8355
@rubanrajadurai8355 3 жыл бұрын
Praise the Lord.Amen..
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 3 жыл бұрын
Thank you Jesus Christ praise the Lord Glory to Jesus Christ Heleuiah Amen 🙏🙏🙏🙏🙏🙏
@selvaraj-lk5wh
@selvaraj-lk5wh 3 жыл бұрын
தேவனுக்குகே மகிமை உண்டாவதாக! 🙏🙏🙏
@solomonjayachandran6727
@solomonjayachandran6727 3 жыл бұрын
Glory to God
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 3 жыл бұрын
Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. Nandri.amma.
@poppyk5431
@poppyk5431 3 жыл бұрын
Praise the lord amen glory to God amen Thank you Jesus amen hallelujah 🙏
@anthonyraj3825
@anthonyraj3825 3 жыл бұрын
Praise the Lord Jesus
@adavid8509
@adavid8509 3 жыл бұрын
God bless you Bro and sister 🙏
@marydaisy4842
@marydaisy4842 3 жыл бұрын
God bless you. Praise the Lord
@haniyapathima2977
@haniyapathima2977 3 жыл бұрын
S True Amen Amen Thankyou Jesus 🙏 Happy Wedding Anniversary Day ❤ Dear Paster 💖 Sister 💕💕💕💕 God bless you all and keep and safe with you all times and your children's and Ministry's Amen 🙏 Glory to Jesus. God is Good 💕 Amen 💕 🙏
@umamaheswrie8197
@umamaheswrie8197 5 ай бұрын
Thank u jesus kappar ennai kappar
@pragashpragash7493
@pragashpragash7493 3 жыл бұрын
Happy wedding anniversary brother and sister God bless you unga familya enakku rompa pidikum
@thaveethumass3265
@thaveethumass3265 6 ай бұрын
ஆமென் 🙏
@tannyrose8244
@tannyrose8244 3 жыл бұрын
Very very happy to see you my dear uncle and aunty 💖💖💖💖💖
@ambikadglorytogod3379
@ambikadglorytogod3379 3 жыл бұрын
Praise the lord brother and sister 🙏 Thank you Jesus , Glory to God.
@carolinemetreetas7976
@carolinemetreetas7976 3 жыл бұрын
Praise the Lord,Ilike your message Allen brother and Spphi sister.
@carolinemetreetas7976
@carolinemetreetas7976 3 жыл бұрын
Praise be to God. God blessyou Sophi sister.
@nalilasnekalet5367
@nalilasnekalet5367 2 жыл бұрын
God is grate amenappa 🙏🙏
@madhumitharichard9609
@madhumitharichard9609 3 жыл бұрын
I m so blessed hearing this testimony. Praise the Lord. Success in family life is a big thing these days.
@israela4390
@israela4390 3 жыл бұрын
Amen 🙏🙏 theyvanuikkey makimai
@jeyavelshunmugasundaram3730
@jeyavelshunmugasundaram3730 3 жыл бұрын
ஆமென்
@carolinemaria6213
@carolinemaria6213 3 жыл бұрын
God bless you dr uncle and aunty, we love you and your ministry always special and powerful.
@umamageshwari9923
@umamageshwari9923 3 жыл бұрын
Andavarae. In tean age pillagalai protect annugha
@ebenezerebenezer7680
@ebenezerebenezer7680 3 жыл бұрын
Praise the Lord Brother & Sister
@ebenezerebenezer7680
@ebenezerebenezer7680 3 жыл бұрын
🙏🙏🙏
@SanyaNisha
@SanyaNisha 3 жыл бұрын
Love u yessappa and thank u for giving us this lovely family...
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 3 жыл бұрын
Thankiulal fathar thankiulal pastar thankiu jesus amen
ПОДРИФТИЛ С БАБУЛЕЙ #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,3 МЛН
I Spent 100 Hours Inside The Pyramids!
21:43
MrBeast
Рет қаралды 76 МЛН
I didn’t expect that #kindness #help #respect #heroic #leohoangviet
00:19
CITY IPA CHURCH INAUGURATION
1:58:54
CityIPA Church Tirunelveli
Рет қаралды 8 М.