அடுத்த 48 நாட்களில் இதை எல்லாம் செய்தால் நீ என்னை தரிசிக்கலாம்/SAI BABA ADVICE/ANBE SAI

  Рет қаралды 3,984

ANBE SAI

ANBE SAI

Күн бұрын

#anbesai
#saibaba
#saibabaquotesintamil
#saibabadailymessagesintamil
#omsairam
#santhosh
#vishnu
#saibabaadvice
#saibabamiracle
#miracles
#சாய்
#saibabablessing
#spiritualspeechintamil
#selfconfidenceintamil
#motivationalspeechintamil
#
#successinlife
#successintamil
#goodvibration

Пікірлер: 159
@padminirajendran7639
@padminirajendran7639 3 ай бұрын
ok. அண்ணா கலந்துகொண்டு சாய் அப்பா ஆசிர்வாதம் பெறு வோம நன்றி சாய் அப்பா🙏🙏🙏🙏🙏
@NirmalasriramS
@NirmalasriramS 3 ай бұрын
Om saignanaguru santhoshsairam sarvavallamaium Petra gnanaguru natha mutrilum saranagathy❤😮❤
@sivan700
@sivan700 3 ай бұрын
ஓம் சாய் ராம் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhikaraman235
@radhikaraman235 3 ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi Afternoon Vanakkam Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@achuammuR
@achuammuR 3 ай бұрын
Om sai appa saranam 🙏 ❤
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 3 ай бұрын
ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மதியம்வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤
@SuthakarRaj-mm6zl
@SuthakarRaj-mm6zl 3 ай бұрын
Nadrisaiappa.omsairam❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏என் பெயர் தங்கம் சம்பந்தன் சென்னை. அன்பான சாய் அப்பா உங்கள் ஆசீர்வாதத்துடன் நான் 48 நாட்கள் விரதம் இருக்கிறேன். சந்தோஷ் தம்பி கூறிய 6 கட்டளையை ஏற்று கொள்கிறேன் அதன்படி நடப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் முழு நம்பிக்கையுடன் அனைத்தையும் சிறப்பாக செய்வேன் என்று உறுதி கூறுகிறேன் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌾🌻💐🪻🌸🌷🍂🌼🌹🌲🌺🪷☘️🪴🍁💯💯💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
@Saiarthi.
@Saiarthi. 3 ай бұрын
🙏🙏🙏🙏நல்லதே நடக்கும் சாய் ராம் 🙏
@Saiangamuthu_9790
@Saiangamuthu_9790 3 ай бұрын
Ready அண்ணா, நம்பிக்கை உள்ளது
@shanmugavalli4199
@shanmugavalli4199 3 ай бұрын
Om sairam🙏🙏🙏 48 நாள் வாழ்க்கை முறை முழு வைராக்கியம் பொறுமை எண்ணம் சொல் செயல் அமைதி நிலவி அன்பால் ஒற்றுமை பெற்று வெற்றி பெறுவது நிச்சயம் நன்றி சாய் அப்பா 🙏🙏🙏நன்றி அண்ணா🙏🙏🙏
@shanthakumarikannan8244
@shanthakumarikannan8244 3 ай бұрын
சாய் அன்பர்களுக்கு எனது இனிய மாலை வணக்கம் 🙏🙏
@saipravee1379
@saipravee1379 3 ай бұрын
🙏 Nandri 🙏 saiappa 🙏
@vaagapalagalam1995
@vaagapalagalam1995 3 ай бұрын
Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏 nanum 48 days poojai la kalathu kolkiran sai Appa 🙏🙏🙏
@kavithac5483
@kavithac5483 3 ай бұрын
Om Saiappa🧡💐🤲
@ArunGowtham-o8i
@ArunGowtham-o8i 3 ай бұрын
மனக்கட்டுப்பாடு இந்த 48நாளும் எனக்கு கொடுங்க சாய் அப்பா 🙏 இந்த 48நாளும் கலந்து கொள்ள ஆசிர்வாதம் செய்யுங்கள் சாய் அப்பா ஓம் சாய் ராம் 🙏
@saisara871
@saisara871 3 ай бұрын
🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻
@Muthurathinam.11
@Muthurathinam.11 3 ай бұрын
வணக்கம் அண்ணா. சூப்பர் அண்ணா !! இந்த 6 கட்டளைகளும் பனி படர்ந்த சில்லென்ற அதிகாலை நேரத்தில் செய்யும் போது செம் Excellent ஆக இருக்கும்.. இப்போதே மனதிற்குள் சந்தோஷம் பரவ ஆரம்பித்தது விட்டது.48 நாட்களில். நிச்சயம் நம் வேண்டுதல் நிறைவேறும். இது வெற்றி நிச்சயம் இது சாயின் சத்தியம் நன்றி அப்பா !! நன்றி அண்ணா !!!
@SmilingBakedCustard-yq5co
@SmilingBakedCustard-yq5co 3 ай бұрын
நம்பிக்கையிருக்கிறது 48 நாள்கள்கலந்துக்கிறேன்சாய்ராம்❤❤❤சாய்
@MStart-rd2dn
@MStart-rd2dn 3 ай бұрын
Nandri sai appa❤❤❤
@dhandapanis6833
@dhandapanis6833 3 ай бұрын
அப்பா ஓம் சாய் ராம் ❤️🙏 ஓம் சாய் ராம் 🙏🙏🙏 ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@Vimaleswary
@Vimaleswary 3 ай бұрын
Om saj ram👌🏽🤙ellorukkum sejjanume saj ram👍excellent 🙏🙏🙏🌸🌺💕♥️♥️♥️
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 3 ай бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா 48 days la Reachers பாதில முடிந்தால் உங்களிடம் கமெண்ட் பன்னமுடியாது ல அண்ணா ..... அதான் உங்களிடம் 48 நாட்கள் ல சேர்ந்தால் ரிப்லே பன்னவும் சொல்லமுடியாது ல அண்ணா .... அதான் கேள்வி கேட்டேன் அண்ணா ..... இதற்கு மட்டும் எனக்கு பதில் சொல்லுங்கள் அண்ணா ..... 👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏
@thulasidevithulasi3582
@thulasidevithulasi3582 3 ай бұрын
❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் 48 பயிற்சி எடுத்து வெற்றி நிச்சயம் இது சாயின் சத்தியம் 💯 நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் ❤🎉❤
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 3 ай бұрын
Om Sai Ram..🙏🙏🙏🌹🌹
@srisham2833
@srisham2833 3 ай бұрын
Sai baba 🙏🙏🙏
@devinatarajan7711
@devinatarajan7711 3 ай бұрын
ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா இனிய நண்பகல் வணக்கம் எங்கள் உயிரின் உயரான சாய் அண்ணா விஷ்ணு அண்ணா சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம் அண்ணா நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நாளை முதல் சாய் அப்பாவின் கட்டளையை ஏற்று 48" நாட்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் சாய் அப்பாவின் மனதை சந்தோஷமாக இருக்க வைப்போம் சாய் அப்பாவுக்கு என் மனமார்ந்த கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா விஷ்ணு அண்ணா கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா ஜெய் சாய் அப்பா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@abiabi4390
@abiabi4390 3 ай бұрын
ஓம்சாய்ராம்💐💐💐💐💐
@suvarnananthasegaran7772
@suvarnananthasegaran7772 3 ай бұрын
ஓம் சாய் அப்பா❤ அப்பா எனக்கு தந்த மறுவாய்ப்பு என உணர்கிறேன் அண்ணா .நன்றிகள் அப்பா இந்த 48 நாள் விரதத்தில் நானும் கலந்து கொள்கிறேன்.என் பெயர் சுவர்ணா எல்லோருக்கும் 6கட்டளைகளையும் நிறைவேற்ற சாய் அப்பா துணையா இருங்கப்பா. கடினம் என்று தெரிந்தும் சாய் அப்பாமேல் உள்ள நம்பிக்கையில் ஆரம்பிக்கிறேன் அண்ணா❤
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 3 ай бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா சாய் அப்பாவின் இதன் 6 கட்டளைகளை விருப்பட்டு கஷ்டப்பட்டு செய்து இஷ்டப்பட்டு ( அதில் கவனம் ) செலுத்துவேன் அண்ணா .... இதில் மாற்றம் நிகழும் என்று நம்பிக்கையுடன் சாய் அப்பாவின் அருளால் அதில் வெற்றி பெற்றாலும் தோல்வி பெற்றாலும் எனக்கு எது வந்தாலும் பரவாயில்லை அண்ணா .... தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன் அண்ணா ..... 👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏
@bhanumathichandrasrkarbhan4053
@bhanumathichandrasrkarbhan4053 3 ай бұрын
என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம். வாழ்க வளமுடன் ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏
@sulochana376
@sulochana376 3 ай бұрын
Good After Noon Anbu Appa And Anbe Sai Sonthangal Om Sairam Anbe Sairam Saranam Sairam Om Saiappa Jai Saiappa Ok Sai Santhosh Thanks Anbu Sai Santhosh Thanks Anbu Appa ❤️🙏🩷🙏💜🙏💛🙏💚🙏💙🙏❤️
@KaviPriyan-h3y
@KaviPriyan-h3y 3 ай бұрын
❤❤❤❤❤ ஓம் சாய் ராம் அப் பா நன்றி வாழ்க வளமுடன் 48 அன்பே சாய் குடும்பத்தில் உள்ள அனைவரும் வெற்றி பெற்று சாய் அப்பா வின் அன்பினால் மகிழ்ச்சி அடைவோம் நன்றி அப் பா 😊😅😊😅
@chithramohan-vv7gg
@chithramohan-vv7gg 3 ай бұрын
Omsairam. Sure. I will join🙏🙏🙏
@AnithaSasikumar-qp8di
@AnithaSasikumar-qp8di 3 ай бұрын
OM Sai Ram I believe 100% I am ready for the 48 days challenge. Rules to be followed Get up at 5.00 am Aarthi at 5.30 am 1 hour mouna vridham Eat wisely, think wisely, purify and balance your mind Don't be angry with anyone,no hatred, no grief Don't tell this to anyone How to do this: Get up,wash your face, think of the rules ,memories it 5 times Have bath, take aarthi with full concentration Read Sai satcharitham chapter 1 Dhyanam,meditation and pranayama Mouna vridham 6 to 10 pm Same time every day Tmrw mouna vridham 6 to 6 Have viragyam to face the mind control Whenever you get angry, ask sorry to Sai appa Talk only Whenever necessary, otherwise Silence is Golden .Good afternoon to all Anbe Sai family members.
@Muthurathinam.11
@Muthurathinam.11 3 ай бұрын
சூப்பர் சகோதரி 🙏
@vikram2264
@vikram2264 3 ай бұрын
Omsairam
@anbarasi.p5452
@anbarasi.p5452 3 ай бұрын
அப்பா துணை ❤️என் அன்பா என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் சாய் அப்பா ❤️❤️
@MuthuPappa-mm8dj
@MuthuPappa-mm8dj 3 ай бұрын
❤❤❤பாப்பா முத்தூ நீலகிரி கூடலூர்
@nagavallis2882
@nagavallis2882 3 ай бұрын
ஓம் சாய் ராம் வணக்கம் சாய் சந்தோஷ் தம்பி விச்சு தம்பி ❤நம் அனைத்து சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள் ❤❤❤
@meenakshirajasekaran1330
@meenakshirajasekaran1330 3 ай бұрын
Om Jai Saai Raam😊 Saai Appa Charanam ❤
@srisaktheeswari5635
@srisaktheeswari5635 3 ай бұрын
ஓம் சாய் ராம் ❤நானும் இந்த பயிற்சியில்கலந்துக்கொள் கிறேன் சாய் அப்பாவின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைத்து வெற்றி பெற வேண்டும் ❤🙏🙏🙏
@nisha-3865
@nisha-3865 3 ай бұрын
ஓம்சாயிராம் நம் அன்பே சாய் சொந்தங்களுக்கு வணக்கம் என்னால் இந்த விரதம் இருக்க முடியாது நான் இருக்கும் சூழ் நிலை அப்படி அண்ணா நான் சாய் அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் அப்பா எப்பயும் என் குடும்பத்தை ஆசீர்வாதிக்க வேண்டும் ஓம்சாயிராம்
@AnanthThanush
@AnanthThanush 3 ай бұрын
Like 48 days
@நிர்மலா-ன9த
@நிர்மலா-ன9த 3 ай бұрын
❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️ அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் அப்பா உங்கள் அன்புக்கும் ஆசிர்வாதத்துக்கு கோடான கோடி 🌷🙏🌷🙏நன்றிகள் எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடி நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த மதிய 🙏🙏🏻🙏🙏🙏வணக்கம் கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் சாய் அப்பாவுக்கும் நம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அண்ணாவுக்கும்❤❤❤❤❤❤
@sathyasudharshan3000
@sathyasudharshan3000 3 ай бұрын
🙏Good afternoon to sai appa all sai rams and anbe sai family all🙏
@PriyaVino-jt8ed
@PriyaVino-jt8ed 3 ай бұрын
Om sri sai appa nallathe nadakkum 🙏
@Angaiyarkanni-8375
@Angaiyarkanni-8375 3 ай бұрын
சூப்பர்
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 3 ай бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் அண்ணா 48 நாட்களில் 4 தேதி முழு மௌனவிரதம் ஓகே அண்ணா கடைசி 48 நாட்கள் முடிக்கும் போது அதையும் முழு மௌனவிரதம் இருப்போம் அண்ணா நம் அனைவருமே அண்ணா .... இது எனக்கு தோன்றியது அண்ணா ....மாதம் அடுத்த மாதம் சனிக்கிழமை முடியுது அண்ணா ..... நம் ஒவ்வொரு மாதமும் வியாழன் ஞாயிறுக்கிழமை மௌனவிரதம் முழுநேரம் இருந்திருக்கோம் அண்ணா ...... மாதம் அடுத்த மாதம் வருது 48 நாட்கள் சனிக்கிழமை முழு மௌனவிரதம் இருப்போம் முடிப்போம் அண்ணா ..... இது எனக்கு தோன்றியது உங்களிடம் சொல்கிறேன் அண்ணா ....👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏
@saraswathin2426
@saraswathin2426 3 ай бұрын
Omsairam 💛💛🙏🎉🎉
@rajisri8031
@rajisri8031 3 ай бұрын
Omm sai appa nanum 48 day poojai kalanthukaren sai appa enoda name Rajeshwari neenga asirvatham pannunga sai appa....omm sri sai ram omm sri sai ram omm sri sai ram
@PushpaLathaPushpaLatha-q4n
@PushpaLathaPushpaLatha-q4n 3 ай бұрын
சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா
@summathishanthakumar3247
@summathishanthakumar3247 3 ай бұрын
ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.
@KalyaniMano-i3r
@KalyaniMano-i3r 3 ай бұрын
அண்ணா கண் டீப்பா. ஐந்து மணிக்கு தான் எந்திரனுக்கு மா இல்லாநாலுமணிக்கு எளுந்திறுக்கலாமா ஏன்னாநா எந்திரிச்சு பின்னாடிகுழந்தைஇறுக்குஅவனும்எந்திரிச்சாஎன்னுடைய ஆரத்திடைம் மாறுமா நீங்க சொன்ன நான் அதேமாதிரி செய்து வறுகிறேன் ஓம் சாய் ராம்
@Saiangamuthu_9790
@Saiangamuthu_9790 3 ай бұрын
முன்னாடி no problem sister
@shanthiv8243
@shanthiv8243 3 ай бұрын
Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Afternoon My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@000sundari2
@000sundari2 3 ай бұрын
We are staying in senior citizen home. We have adjust their time. Therefore after 8.20am daily I am taking satsaridham. If so I can continue I hope.
@JayalakshmiJaya-w2b
@JayalakshmiJaya-w2b 3 ай бұрын
ஓம் சாய் ராம் நான் 48 நாள் விரதத்தில் கலந்துக்க போறேன் சந்தோஷ் தம்பி
@Gokulkani
@Gokulkani 3 ай бұрын
சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏48நாள் விரதம் எடுப்போம் அப்பாவின் அருள் பெறுவோம்
@vanisakthivel1849
@vanisakthivel1849 3 ай бұрын
Ok pa , 48 days viratham irukom pa
@kasivishawanathan-gd6gk
@kasivishawanathan-gd6gk 3 ай бұрын
❤❤
@vasukisuresh1872
@vasukisuresh1872 3 ай бұрын
🌹OM🌹SAI APPA 🙏🏼🌹🌹🌹 Thank You So Much APPA 🙏🏼💛💛💛 Thank You Shantosh Sai Ram for this ausio 🙏🏼 have a great day 🙏🏼
@DavidRaj-rp2cf
@DavidRaj-rp2cf 3 ай бұрын
Omsairam🙏🙏🙏😊🦋🦋🦋🦋
@vimalam9498
@vimalam9498 3 ай бұрын
Om Sai Appa 🙏👣👣👣👣👣👣👣👣🙏
@masammalmalathi4912
@masammalmalathi4912 3 ай бұрын
Ok sai anna..
@powerpointpowerpoint9302
@powerpointpowerpoint9302 3 ай бұрын
, 48 நாட்கள் பயிற்சியில நானும் கலந்து கொள்கிறேன் அண்ணா என் பெயர் மகேஸ்வரி சுண்ணாம்பு பள்ளம் கிராமம்
@meenatchiramaligam4706
@meenatchiramaligam4706 3 ай бұрын
ஓம் சாய்ராம்❤ என் உயிரான அன்பு நிறைந்த பாசம் மலர்த ஆனந்தம் நிறைம்பியே நம் அன்பேசாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நண்பகல் வணக்கம் சாய்ராம்ஸ்❣️ இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் நலமுடன் வளமுடன் வாழவேண்டும் அப்பா ❤🙏🏻வாழ்க வளமுடன்💕💕💕 🙏🏻
@lavanyalatha8311
@lavanyalatha8311 3 ай бұрын
Kalanthukarathuku virupam anna
@saikavi4129
@saikavi4129 3 ай бұрын
Sai appa ku Kodana Kodi nadari sai appa ❤APPA UGAL BLESSINGS LA 48 DAYS NALA MURIYA NADATHI KUDUGl ...nadari sai appa
@ramadevdevadass8856
@ramadevdevadass8856 3 ай бұрын
Yes nMpikai mulumayaka erukudu
@ramyasanmugam5080
@ramyasanmugam5080 3 ай бұрын
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏
@BabyBaby-fk9mh
@BabyBaby-fk9mh 3 ай бұрын
Om sai ram jai sai ram🙏
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 3 ай бұрын
ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்............ 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏
@muthuselvimuthuselvianusha5260
@muthuselvimuthuselvianusha5260 3 ай бұрын
​@@Gomathi11.11jothi அன்பு ❤ வணக்கம் சாய்..... Gud afternoon சாய் ராம்.... 👍🤗💙
@Saiarthi.
@Saiarthi. 3 ай бұрын
நான் கலந்து கொள்கிறேன் 48 நாள் பூஜை 🙏சாய் அப்பா எனக்கு மனம் அமைதி கொடுங்க. நான் கோவப்படக்கூடாது என் கடமையைய் சரியாக செய்ய வேண்டும் 🙏அப்பா யாரு யாரு முழு முயற்சி பண்ணுறாங்களோ அவர்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் 🙏மற்றவர்களையும் ஆசிர்வாதம் செய்ங்கள் 🙏ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏
@indradevesingaram218
@indradevesingaram218 3 ай бұрын
சாய் சந்தோஷ் தம்பி நாளை முதல் நாள் மௌன விரதம் இருந்து தொடங்கி நாற்பது நாற்பத்து எட்டு நாட்கள் ஆறு கட்டளைகளைஏற்றுநடப்பேன். அப்பாவின்ஆசீர்வாத ்துடன்இனிதேமுடிப்பேன் அப்பா அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 3 ай бұрын
இனிய நண்பகல் வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏💐🌸🌼🌹🌱🪷🪴🌾🌻🪻🌷🍀🍂🌲🌺🍁🍀💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
@lakshmikumar5550
@lakshmikumar5550 3 ай бұрын
அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய மதிய வணக்கம். அனைவருடைய லட்சியங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ஜெய் சாய் ராம்.
@crimegamer11
@crimegamer11 3 ай бұрын
Oom Sai Ram. Anna vanakkam , kadantha one year ah Sai appa mela nambikkai vachu vananguren. Enaku remba naala oru aasai appaku azhangaram panni poojai panni appava azhagu paduthi apdiye meimaranthu parkanum. En veettukulla edhu varaikum appava vachu vanangave mudiyalai.kanna moodi avaruku Pooja pannunalum en manasu kattupadu illama poiduthu. Neenga sonna intha 48naal poojai moolama Sai appava azhagupaduthi paarkka mudiyum nu namburen. Naanum intha poojaila kalanthukiren Anna.
@santhipoornima9201
@santhipoornima9201 3 ай бұрын
அப்படியெல்லாம் வைக்க தெரியாதே
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 3 ай бұрын
நானும் இதில் சேர்ந்து கொள்கிறேன்
@visaLatchi-l2s
@visaLatchi-l2s 3 ай бұрын
சாய் அப்பா எங்கள் நாற்பதெட்டு நாட்கள் விரதம் நன்கு நடக்க அருள் புரியுங்கள். ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய ஜெய சாய் ராம் 18:24
@visaLatchi-l2s
@visaLatchi-l2s 3 ай бұрын
சாய் அப்பா எங்கள் நாற்பதெட்டு நாட்கள் விரதம் நன்கு நடக்க அருள் புரியுங்கள். ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய ஜெய சாய் ராம்
@sarulendran4011
@sarulendran4011 3 ай бұрын
ஓம்சாய்ராம்
@Bavani-yo5fo
@Bavani-yo5fo 3 ай бұрын
ஓம்சாய்ராம் அனைவருக்கும் காலை வணக்கம்🎉🎉🎉
@saiprakashvr7725
@saiprakashvr7725 3 ай бұрын
Om sairam 🙏🌹🙏 good afternoon sairams 🙏❤️🙏 absolutely right. 👍👍👍 yes occurs... 👍48 days.... It's a commitment.. 👍👍 It brings a very good change within us. This is a boon given to us by Sai Appa. Thanks to Sai Anna and Sai Appa.🙏🙏🙏🙏
@namathusaiappa5385
@namathusaiappa5385 3 ай бұрын
ஓம் சாய் ராம்.என் பெயர் ஜெயவாணி.எனக்கு நம்பிக்கை இருக்கு.நீங்கள் சொல்வது அனைத்தையும் நான் கேட்பேன்.சாய் அப்பா ஆசிர்வாதத்தோடு அவர் கையை பிடித்து கொண்டு போனாலே போதும் . ஜெய் சாய்ராம்
@ParthanPunitha
@ParthanPunitha 3 ай бұрын
Om Sai Ram. Thank a lot. Ok Sai ram. Punitha ( chennai) 48 days kalaththu kolkirayin Sai ram. Thank you so much Sai ram 🙏
@velangakannim2144
@velangakannim2144 3 ай бұрын
ஒம் சாய் ராம் அன்பே சாய் அப்பா 48 நாள் விரதம் நான் இருக்கிரேன் 6 கட்டலை நன் கடை பிடித்து இருந்தது என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை நம்பிக்கை பொறுமை தைரியம் இருந்தால் நம்முடைய அப்பா நம்மா குடா இருந்து 6 பிரார்த்தனையும் நிரா வேத்தி தருவார் குடா இருந்து வழி நடத்துவர் நம்முடைய அன்பே சாய் அப்பா நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nkousalya7167
@nkousalya7167 3 ай бұрын
Om Sai Ram nandri Sai Appa 🙏🙏❤️❤️ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya nanpaghal vanakkam 🙏🙏❤️❤️🎉🎉 Santosh Sai Anna matrum Vishnu Sai Anna avargalukku kodana Kodi nandrighal vazgha valamudan 🙏🙏❤️❤️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana Kodi nandrighal 🙏🙏❤️❤️ Anbe Sai Appa Nanum hindha pahirchil kalandhu kolgirain anivaraiyum Asirvadhikanum hindha 48 Natkal vetrigarama natathikodukanum . Nallpadiyaga nadaiperum yendru Sai Appa midhu nambikai vaithu Arambikarain, Jai Sai Ram nandri Sai Appa nandri Sai Appa nandri Sai Appa vukku kodana Kodi nandrighal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🎉🎉🎉🎉🎉
@GURUSHANKAR-cx3jn
@GURUSHANKAR-cx3jn 3 ай бұрын
சாய் அப்பா நீங்கள் சொல்வது அத்துனையும் நூறு சதவீதம் உண்மையான வார்த்தைகள் இந்த ஆடியோ மிகவும் அருமையாக எனக்கு பிடிச்சிருக்கு கணவன் மனைவியை திட்டுவான் மனைவி கணவனை திட்டுவாள் உண்மைதான் சாய் அப்பா ஆனால் பாசம் அளவு கடந்த அவள் மேல் வைத்தேன் இன்று ஒரு குடும்பம் இருக்கட்டும் நான்கு பேர் தனி தனியாய் பிரிந்து இருக்கிறோம் சாய் அப்பா உங்கள் வார்த்தைகள் கேட்கும் போது ஒரு வரி என் காதுகளில் ஒலித்தால் அப்படியே நினைவுகள் மனதில் பதிந்து விடும் நன்றி சாய் அப்பா ⭐⭐⭐⭐⭐😍🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SuthakarRaj-mm6zl
@SuthakarRaj-mm6zl 3 ай бұрын
Enakku.nampikkaierukku
@ponnisankar0019
@ponnisankar0019 3 ай бұрын
🌸Nantrikal Sairam 🌸
@raghukrishnan7993
@raghukrishnan7993 3 ай бұрын
நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் காலை வணக்கம் ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் ஸ்ரீ சாய் அப்பா நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@chandrakalasivakumar2280
@chandrakalasivakumar2280 3 ай бұрын
Om sai appa ❤❤❤anbe sai ram ❤❤❤Om sai ram ❤❤❤❤🎉🎉
@ranihhamadi
@ranihhamadi 3 ай бұрын
அன்பே சாய் அப்பாவுக்கும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🏻💐🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@kalainbanathan3871
@kalainbanathan3871 3 ай бұрын
Om sai appa Nanri sai appa
@gomathig704
@gomathig704 3 ай бұрын
Nabigai irruku anna ❤
@powerpointpowerpoint9302
@powerpointpowerpoint9302 3 ай бұрын
, எங்க வீட்ல நாலு பேர் இருக்கோம் நான் மட்டும் நான்வெஜ் சாப்பிடக்கூடாதா இல்ல எல்லாரும் நான்வெஜ் சாப்பிடக்கூடாதா இது எனக்கு தெரியல ஆனா இதுக்கு பதில் சொல்லுங்க
@sivakumarypajanthiran2330
@sivakumarypajanthiran2330 3 ай бұрын
omsairam
@porselvik1754
@porselvik1754 3 ай бұрын
K. Porselvi. Chennai. 78. Naan. Kalanthukolkiran.
@000sundari2
@000sundari2 3 ай бұрын
As I am staying senior citizen home, I have to adjust their time according to their conditions pl.
@VijayaLakshmi-ns4ep
@VijayaLakshmi-ns4ep 3 ай бұрын
Sairam Mam as you told you are staying in senior citizens home, so dont worry abt the timings in Anbe Sai do it on your own convient timing, and plz, don't break the oldage hone rules, Sai Appa will see only your heart not the timing and all how, honest and trust worthy your are is, the thing So don't worry abt the, timings Anbe Sai rules and regulations it's, all to make our self perfect that's, it, Sairam we all pray for all in our Family so no worries
@GovindarajaGOVINDARAJA-u1n
@GovindarajaGOVINDARAJA-u1n 3 ай бұрын
எனக்கு மண் அமைதியை கொடுங்கள் கோவம் வரகூடாது சாமி 🙏🙏🙏🙏❤❤❤❤
@Rajakumarijohn1705-zb2do
@Rajakumarijohn1705-zb2do 3 ай бұрын
ராஜகுமாரிபூபாலன் இந்த 48 நாள் விரதம் சிறப்படைய ஆசிர்வாதம் பண்ணுங்க சாய் அப்பா.... 🙏🙏.... 💜🕉️ஓம் சாய் ராம்🕉️
@jagadhambalvenkatesan4441
@jagadhambalvenkatesan4441 3 ай бұрын
❤om❤sai❤ram❤❤❤❤ Om❤sai❤sri❤sai❤❤❤ Jaya.jaya.❤sai Appauku❤kodana.kodi❤ Nandri
SAI BABA ADVICE IN TAMIL/ANBE SAI
25:27
ANBE SAI
Рет қаралды 1 М.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 6 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 107 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 6 МЛН